Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடி ஜோக்ஸ் -சில..
+3
DERAR BABU
krishnaamma
Muthumohamed
7 posters
Page 7 of 18
Page 7 of 18 • 1 ... 6, 7, 8 ... 12 ... 18
கடி ஜோக்ஸ் -சில..
First topic message reminder :
“டாக்டர் இவ்வளவு மருந்தையும் ரெண்டே நாள்ல சாப்பிட்டு முடிக்கணும்னு சொல்றீங்களே, ஏன்?”
“ரெண்டு நாளைக்கு அப்புறம் எக்ஸ்ப்ரி டேட் முடிஞ்சுடும்.”
“டாக்டர் இவ்வளவு மருந்தையும் ரெண்டே நாள்ல சாப்பிட்டு முடிக்கணும்னு சொல்றீங்களே, ஏன்?”
“ரெண்டு நாளைக்கு அப்புறம் எக்ஸ்ப்ரி டேட் முடிஞ்சுடும்.”
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: கடி ஜோக்ஸ் -சில..
ஒரு விவசாயி மாட்டுச் சந்தைக்குப்போய் பசுமாடு வாங்கப் போனான், கூட தன் ஐந்து வயதுப் பையனையும் அழைத்துப் போனான், ஒரு மாட்டைத் தேர்ந்தெடுத்து அதன் பல்லை, உதட்டைப் பரிசோதித்து, "எவ்வளவு பால் கொடுக்கும்" என மடியைப் பரிசோதித்து, பின் பக்கச் சுழியையும் சதைப் பிடிப்பையும் சோதித்து, கழுத்து முதல் அதன் வால்முதற்கொண்டு ஆய்வு செய்து மாட்டை விலை பேசி ஓட்டிக்கொண்டு வரும்போது தன் பிள்ளையிடம் சொன்னான், "மாடு வாங்கும்போது இப்படித்தான் மிகக் கவனமாக ஆய்வு செய்து வாங்க வேண்டும், இல்லையேல் ஏமாற்றிவிடுவார்கள்" என்றபடி மாட்டைத் தோட்டத்தில் கொண்டுவந்து கட்டினான். ஒரு வாரம் கழித்து அந்தச் சிறுவன் தன் தந்தையிடம் ஓடி வந்து, "அப்பா! அங்கே தோட்டத்தில் போய்ப் பாருங்கள், நம்ம அக்காவை எவனோ, வாங்க வந்திருப்பான் போல" என்றான்.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: கடி ஜோக்ஸ் -சில..
கலியாணம் ஆகிவிட்ட அழகான பணக்காரப் பையன், அவன், தனக்கு இன்னும் கலியாணம் ஆகவில்லை எனப் பொய் சொல்லி, ஒரு பெண்ணைக் கர்ப்பிணி ஆக்கிவிட்டான், நான்கு மாதம் ஆகிவிட்ட பின்பு அவள் அப்பனுக்கு செய்தி தெரிந்து, "அடிப்பாவி குடும்ப மானத்தை வாங்கிவிட்டாயே! யாரடி அவன் இப்போதே சொல் அவன் தலையை வெட்டிவிட்டு வருகிறேன்" என்று மிரட்டியதால் அவள் பயந்துபோய் அவனுடைய முகவரியைக் கொடுத்துவிட்டாள், பையனின் வீட்டைக் கண்டுபிடித்து, கதவைத் தட்டினான் அப்பன். "என்ன" என்று கேட்ட பையனிடம் பெண்ணின் அப்பன், "என் பெண்ணைக் கெடுத்துவிட்டாய், இப்போது உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன்" என அரிவாளை ஓங்கினான். நிலைமை கட்டு மீறியதை அறிந்த இளைஞன், "ஐயா! ஏதோ! உணர்ச்சி வசப்பட்ட நிலையில் தப்பு நடந்து விட்டது, நமக்குள் சமரசம் செய்துக் கொள்வோம், உன் மகளுக்கு ஆண் பிறந்தால் ஒரு லட்சம் கொடுத்து விடுகிறேன், பெண் பிறந்தால் ஒன்றரை கொடுத்து விடுகிறேன்" என்றான். "இறந்தே பிறந்தால் என்ன செய்வது" என்றான் அப்பன், "அதற்கு நான் என்ன செய்யமுடியும்?" என்றான்,இளைஞன். "என் மகளுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க முடியுமா?" என்று கேட்டன் அப்பன்.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: கடி ஜோக்ஸ் -சில..
"எங்க பக்கத்து வீட்டுக்காரங்க ரொம்ப மாடர்ன் டைப்..."
"எப்படி...? எப்படி...?"
"எலிப்பொறியிலகூட பீட்சாவும், பர்கரும்தான் வைப்பாங்க!"
-------
பைனல்ஸ்ல தான் நம்ம டீம் தோத்துப் போச்சே, அப்புறம் எதுக்கு பாராட்டு விழா பிரம்மாண்டமா நடத்துறாங்க...?"
"டாஸ் வின் பண்ணினதுக்காம் "
------------
சமையல் சந்தேகம் நிகழ்ச்சியில் கலந்து
கிட்ட தலைவர் மானத்த வாங்கிட்டாரு!
ஏன், என்ன செஞ்சாரு?
சுண்டக் கஞ்சி எப்படி வைக்கறதுன்னு
கேட்கிறார்!

ஒரு கிராமத்து ஆள் நகரத்துக்கு வந்தார்.
ஒரு வீட்டில்,"கதவைத் தட்டாதீர்கள்.அழைப்பு மணியை அடிக்கவும்"என்று எழுதிய பலகை இருந்தது. அதைப் பார்த்த அவர் அழைப்பு மணியை அடித்தார்.
வீட்டினுள்ளிருந்து ஒருவர் வந்து கதவைத் திறந்து,
"உங்களுக்கு என்ன வேண்டும்?"என்று கேட்டார்.
கிராமத்து ஆளும்,
"எனக்கு ஒன்றும் வேண்டாம்.இதில் அழைப்புமணியை அடிக்கச் சொல்லி இருந்ததால் அடித்தேன்"என்றார்.

குழந்தைக்குச் செல்லம் கொடுக்கலாமான்னு டாக்டரைக் கேளுங்க."
"அவரை எதுக்கு கேட்கணும்?"
"டாக்டரை கேட்காம குழந்தைக்கு எதுவும் தரக் கூடாதுன்னு உங்க அம்மா சொல்லி இருக்காங்க."
-----
“”ஒரு அறையின் நீளம் 30 அடி, அகலம் 20 அடி. பெருக்கினால் என்ன வரும்?”
“”பெருக்கினாலும் கூட்டினாலும் குப்பை தான் சார் வரும் !”
---------
இந்த டாக்டருக்கு மட்டும் நிறைய பேஷன்ட்ஸ் வர்றாங்களே... எப்படி?’’
‘‘ஐ.பி.எல் மேட்ச்களில் ஆடிய சியர் கேர்ள்ஸை நர்சுகளா வேலைக்கு வச்சிருக்காராம்...’’

தலைவர் தப்புக்கணக்கு எழுதி ஊழல் பண்றதா இருந்தா ஒரு டாக்டரை வச்சுத்தான் கணக்கு எழுதுவாரு...’’
‘‘ஏன்..?’’
‘‘அப்பதான் கையெழுத்து புரியாம சி.பி.ஐ தலையை பிச்சிக்குமாம்!’’
***************
வீட்டிற்கு சாயங்காலம் அவசரமாக வந்த கணவன் மனைவியிடம், "இன்னைக்கு நைட் நண்பனை வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டிருக்கேன்" என்றான்.
அவள் அவசரமாக,"என்ன விளையாடுறீங்களா? வீடு குப்பையாட்டம் கெடக்கு, நான் இன்னும் ஷாப்பிங் ஏதும் செய்யல ஸ்பெஷலா ஒண்ணும் வாங்கல அதில்லாம நைட் ஸ்பெஷல் டிஷ் எதும் பண்ற ஐடியா எதுவும் எனக்கு இல்ல, இதெல்லாம் தெரியாம எதுக்கு கூப்டீங்க?"
"இதெல்லாம் தெரியும் அதனால தான் கூப்டேன்"
"தெரிஞ்சும் எதுக்கு கூப்டீங்க?"
"இல்ல... அவன் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டான் அதான்..."
‘‘ஏன்..?’’
‘‘அப்பதான் கையெழுத்து புரியாம சி.பி.ஐ தலையை பிச்சிக்குமாம்!’’
***************
வீட்டிற்கு சாயங்காலம் அவசரமாக வந்த கணவன் மனைவியிடம், "இன்னைக்கு நைட் நண்பனை வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டிருக்கேன்" என்றான்.
அவள் அவசரமாக,"என்ன விளையாடுறீங்களா? வீடு குப்பையாட்டம் கெடக்கு, நான் இன்னும் ஷாப்பிங் ஏதும் செய்யல ஸ்பெஷலா ஒண்ணும் வாங்கல அதில்லாம நைட் ஸ்பெஷல் டிஷ் எதும் பண்ற ஐடியா எதுவும் எனக்கு இல்ல, இதெல்லாம் தெரியாம எதுக்கு கூப்டீங்க?"
"இதெல்லாம் தெரியும் அதனால தான் கூப்டேன்"
"தெரிஞ்சும் எதுக்கு கூப்டீங்க?"
"இல்ல... அவன் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டான் அதான்..."
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: கடி ஜோக்ஸ் -சில..
கணவன் ; சாமி கிட்ட என்ன… மா வேண்டிகிட்ட?
மனைவி ; அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும் னு வேண்டிகிட்டேன் ங்க…
நீங்க என்னங்க வேண்டிகிட்டீங்க?
===========
கணவன் ; எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம் னு வேண்டிகிட்டேன்…!!
தாஜ்மஹால்" எங்கே இருக்கு சொல்லு பார்க்கலாம்...?
"ஆக்ரா'வுல..."
"வெரிகுட்.....சார்மினார் எங்கே இருக்கு சொல்லு பார்க்கலாம்...?"
"அதோ உங்க "பாக்கெட்டுல"....

முதலாளி : சர்வர் ... அங்கே என்ன சத்தம்?
சர்வர் : ஒண்ணுமில்லை சார் ... Full Meals கேட்டார் ...கொடுத்தோம்.
முதலாளி : அப்புறம் என்ன சத்தம்?
சர்வர் : Meals இங்கே இருக்கு ...Full எங்கேன்னு கேக்குறார்.
முதலாளி : ????
சர்வர் : ஒண்ணுமில்லை சார் ... Full Meals கேட்டார் ...கொடுத்தோம்.
முதலாளி : அப்புறம் என்ன சத்தம்?
சர்வர் : Meals இங்கே இருக்கு ...Full எங்கேன்னு கேக்குறார்.
முதலாளி : ????
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: கடி ஜோக்ஸ் -சில..
இங்கே ஆயிரம் ரூபாய்க்கு என்ன வாங்கினாலும் ஒரு வாட்ச் இலவசம்"னு ஒரு கடையில போர்டு போட்டிருந்தாங்க....
உடனே நான் அந்த கடையில ரூபாய்க்கு சில்லறை வாங்கிட்டு, இலவச வாட்ச் கொடுங்கன்னு கேட்டேன்,
அடிக்க வர்றாங்க...!!!
என்ன உலகம்டா இது!??!!
உடனே நான் அந்த கடையில ரூபாய்க்கு சில்லறை வாங்கிட்டு, இலவச வாட்ச் கொடுங்கன்னு கேட்டேன்,
அடிக்க வர்றாங்க...!!!
என்ன உலகம்டா இது!??!!
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: கடி ஜோக்ஸ் -சில..
மகன்: அப்பா! எங்க காதலுக்கு தடை போடாதீங்க. எங்க காதல் தெய்வீகக் காதல்!
அப்பா: அது என்னடா தெய்வீகக் காதல்?
மகன்: என் பெயர் பரமசிவம். என் காதலி பெயர் பார்வதி. அதை வெச்சுத்தான்!
++++++++++++++
ஒரு வயசு பையன் அப்பாக்கிட்ட சொன்னானாம்..
"அப்பா உங்களுக்கு ஒரு good news ஒரு bad news சொல்லப் போறேன்"
"சரி மொதல்ல bad news சொல்லு"
"பக்கத்து வீட்டு ஆன்டி இனி நம்ம வீட்டுக்கு தண்ணி பிடிக்க வரமாட்டாங்களாம்"
"good news என்னடா?"
"அவங்க பொண்ணுதான் இனிமே வரப் போறாளாம்
அப்பா: அது என்னடா தெய்வீகக் காதல்?
மகன்: என் பெயர் பரமசிவம். என் காதலி பெயர் பார்வதி. அதை வெச்சுத்தான்!
++++++++++++++
ஒரு வயசு பையன் அப்பாக்கிட்ட சொன்னானாம்..
"அப்பா உங்களுக்கு ஒரு good news ஒரு bad news சொல்லப் போறேன்"
"சரி மொதல்ல bad news சொல்லு"
"பக்கத்து வீட்டு ஆன்டி இனி நம்ம வீட்டுக்கு தண்ணி பிடிக்க வரமாட்டாங்களாம்"
"good news என்னடா?"
"அவங்க பொண்ணுதான் இனிமே வரப் போறாளாம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Page 7 of 18 • 1 ... 6, 7, 8 ... 12 ... 18
Page 7 of 18
Permissions in this forum:
You cannot reply to topics in this forum