Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடி ஜோக்ஸ் -சில..
+3
DERAR BABU
krishnaamma
Muthumohamed
7 posters
Page 11 of 18
Page 11 of 18 • 1 ... 7 ... 10, 11, 12 ... 14 ... 18
கடி ஜோக்ஸ் -சில..
First topic message reminder :
“டாக்டர் இவ்வளவு மருந்தையும் ரெண்டே நாள்ல சாப்பிட்டு முடிக்கணும்னு சொல்றீங்களே, ஏன்?”
“ரெண்டு நாளைக்கு அப்புறம் எக்ஸ்ப்ரி டேட் முடிஞ்சுடும்.”
“டாக்டர் இவ்வளவு மருந்தையும் ரெண்டே நாள்ல சாப்பிட்டு முடிக்கணும்னு சொல்றீங்களே, ஏன்?”
“ரெண்டு நாளைக்கு அப்புறம் எக்ஸ்ப்ரி டேட் முடிஞ்சுடும்.”
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: கடி ஜோக்ஸ் -சில..
சின்ன வீடுன்னா என்ன?
இதை தெரிஞ்சி வெச்சுண்டு என்ன பண்ணப்போற?
தெரிஞ்சி வெச்சிக்கிறது நல்லதுதானே?
தெரியாம வெச்சுக்கிறதுக்கு பேர்தான் ‘சின்ன வீடு’..!
>ஏஸ்.ஆர்.சுந்தர்

டாக்டருக்கு இது நூறாவது ஆபரேஷன்னீங்க, அப்புறம்
ஏன் பதட்டத்திலே இருக்காரு?
99 ஆபரேஷன் சக்சஸ் இல்லையாம்…!
——————————————————–
நேத்து பார்த்த படத்திலே இடைவேளைக்குப் பிறகு
ஒரே இருட்டா இருந்துச்சி…!
என்ன படம் பார்த்தீங்க?
நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்…!
ஏன் பதட்டத்திலே இருக்காரு?
99 ஆபரேஷன் சக்சஸ் இல்லையாம்…!
——————————————————–
நேத்து பார்த்த படத்திலே இடைவேளைக்குப் பிறகு
ஒரே இருட்டா இருந்துச்சி…!
என்ன படம் பார்த்தீங்க?
நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்…!
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: கடி ஜோக்ஸ் -சில..
கடைக்காரரே, ஒரு கிலோ 30 ரூபாய் சொல்றீங்க
கொஞ்சம் குறைக்க கூடாதா?
சரி 500 கிராம் 27 ரூபா கொடுங்க…!
—————————————————–
ரெண்டு வீரர்கள் கத்தி சண்டை போடறாங்க..!
அப்படியா…அப்புறம் என்னாச்சு?
ரெண்டு பேருக்குமே தொண்டை கட்டிக்கிச்சு…!
நன்றி குங்குமம்
கொஞ்சம் குறைக்க கூடாதா?
சரி 500 கிராம் 27 ரூபா கொடுங்க…!
—————————————————–
ரெண்டு வீரர்கள் கத்தி சண்டை போடறாங்க..!
அப்படியா…அப்புறம் என்னாச்சு?
ரெண்டு பேருக்குமே தொண்டை கட்டிக்கிச்சு…!
நன்றி குங்குமம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: கடி ஜோக்ஸ் -சில..
டாக்டர்: உங்க மாமியாரைக் காப்பாத்துறது கஷ்டம்.
மருமகள்: நீங்க நல்ல டாக்டர்னு எல்லாரும் சொன்னது
இப்பத் தான் டாக்டர் புரியுது.
டாக்டர்: ? ? ? ? ?
—————————————————-
“யோவ் கண்டக்டர் பஸ்ஸை நிறுத்து..
ஒருத்தர் பஸ்ல இருந்து தவறி விழுந்துட்டாரு..”
“சும்மா இருய்யா.. கண்ட இடத்துல விசில் அடிச்சா
டிரைவர் என்னைத் திட்டுவாரு.”
யோவ் பஸ்ல இருந்து தவறி விழுந்தது டிரைவர் தான்யா!”

“என் வீட்டுக்காரர், பண்ண காரியத்தையே ஞாபகமறதியா
ரெண்டாவது தடவை மறுபடியும் பண்றாரு
டாக்டர்..” “இந்த சின்ன விஷயத்துக்குப் போய் ஏன் இப்படி
வருத்தப்படறீங்க..?”
நீங்க வேற டாக்டர், அவரு மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கப்
பொண்ணு பார்த்துட்டு இருக்காரு..!”
ரெண்டாவது தடவை மறுபடியும் பண்றாரு
டாக்டர்..” “இந்த சின்ன விஷயத்துக்குப் போய் ஏன் இப்படி
வருத்தப்படறீங்க..?”
நீங்க வேற டாக்டர், அவரு மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கப்
பொண்ணு பார்த்துட்டு இருக்காரு..!”
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: கடி ஜோக்ஸ் -சில..
காதலன்: அன்பே நாம் மோதிரம் மாற்றிக் கொள்வோமா?
காதலி: நான் போட்டிருப்பது தங்கம். நீங்க போட்டிருப்பது
டூப்ளிகேட். நீங்களும் தங்க மோதிரம் போட்டுட்டு வாங்க,
மாத்திக்குவோம்..!
——————————————————
“ஏன்யா வித்தவுட்லே போறே….. இதிலே ஏ.சி. கேக்குதா…?”
“எதிலேயும் நான் கொஞ்சம் கவுரவமா நடந்துக்குவேன் .
காதலி: நான் போட்டிருப்பது தங்கம். நீங்க போட்டிருப்பது
டூப்ளிகேட். நீங்களும் தங்க மோதிரம் போட்டுட்டு வாங்க,
மாத்திக்குவோம்..!
——————————————————
“ஏன்யா வித்தவுட்லே போறே….. இதிலே ஏ.சி. கேக்குதா…?”
“எதிலேயும் நான் கொஞ்சம் கவுரவமா நடந்துக்குவேன் .
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: கடி ஜோக்ஸ் -சில..
• நடத்துனர்: பஸ் முப்பது நிமிடம் நிக்கும்...
இறங்கிச் சாப்பிடுறவங்க சாப்பிடுங்க..!
பயணி: முப்பது நிமிடத்துலயெல்லாம் பஸ்ûஸச் சாப்பிட
முடியாது சார்...!
-ஆர்.எம்.வடுகநாதன்,
------------------------------------------------
• நடத்துனர்: ஏம்மா, பையனுக்கு டிக்கெட் எடுக்க
வேணாமா? அவனுக்கு என்ன வயசு?
பெண் பயணி: முதல்ல எத்தனை வயசு வரை டிக்கெட்
இல்லைன்னு சொல்லுங்க..!
-இரா.ரெங்கசாமி,

• குமார்: வேலைக்கு இன்னொரு ஆள் இருந்தா நல்லாருக்கும்னு
சொன்னதுக்கு...
சாமி: என்ன சொன்னாரு, உங்க முதலாளி?
குமார்: நீயா வேலை செய்யணும் குமாருன்னு சொல்லிட்டாருடா....!
-பு.பாபு,
-----------------------------------------------------
நன்றி: தினமணி
சொன்னதுக்கு...
சாமி: என்ன சொன்னாரு, உங்க முதலாளி?
குமார்: நீயா வேலை செய்யணும் குமாருன்னு சொல்லிட்டாருடா....!
-பு.பாபு,
-----------------------------------------------------
நன்றி: தினமணி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: கடி ஜோக்ஸ் -சில..
டைரக்டர்: நம்ம ஹீரோ, அத்தை வீட்டிலேயே இருக்கார்.
அத்தை மேல் பாசமா இருக்கார்... அத்தையைக்
கொன்றவர்களைப் பழி வாங்குகிறார்...
தயாரிப்பாளர்: அடப்பாவி, "ஆன்ட்டி ஹீரோ சப்ஜெக்ட்'னு
சொன்னியே, அது இதுதானா?
-மோகனகிருஷ்ணன்,
---------------------------------------------
• டாக்டர்: காலில் அடிபட்டதுக்கு, மருந்து வெச்சுக்
கட்டுப் போட்டேனே... எப்படி இருக்குது இப்ப?
நோயாளி: நல்லா இறுக்கிக் கட்டுப் போட்டுட்டீங்க
போல இருக்கு டாக்டர்... அவிழாமல் அப்படியே இருக்குது!
-ஜி.எஸ்.சபரி

• தாமு: அவர்தான் என்னோட ஸ்குருநாதர்!
ராமு: குருநாதர்னுதானே சொல்லுவாங்க...
நீ ஸ்குருநாதர்ன்றியே..?
தாமு: அவர்தான் எனக்கு மெக்கானிக் தொழிலை
கத்துக் குடுத்தவரு, அதான்..!
-ஜி.இனியா
ராமு: குருநாதர்னுதானே சொல்லுவாங்க...
நீ ஸ்குருநாதர்ன்றியே..?
தாமு: அவர்தான் எனக்கு மெக்கானிக் தொழிலை
கத்துக் குடுத்தவரு, அதான்..!
-ஜி.இனியா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Page 11 of 18 • 1 ... 7 ... 10, 11, 12 ... 14 ... 18
Page 11 of 18
Permissions in this forum:
You cannot reply to topics in this forum