ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்

+4
krishnaamma
Muthumohamed
பாலாஜி
SajeevJino
8 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்  - Page 3 Empty விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்

Post by SajeevJino Mon Aug 12, 2013 6:55 pm

First topic message reminder :

விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்

இந்தியாவின் சொந்த தயாரிப்பான விமானந்தாங்கி கப்பல் இன்று கொச்சி கப்பல் கட்டும் தளத்திலிருந்து முறையாக நாட்டிற்கு அற்பணிக்கப் பட்டது

விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்  - Page 3 Photo%2B1

விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்  - Page 3 537168_10151657642838071_500396176_n

விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்  - Page 3 RHXReA2

விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்  - Page 3 Ad9pXRL

விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்  - Page 3 1148888_10151659946738071_1944287698_n

விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்  - Page 3 995467_10151660277423071_112120551_n

விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்  - Page 3 WO4dfzB

விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்  - Page 3 2JL1RrB

விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்  - Page 3 531860_567783583279261_366350945_n

விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்  - Page 3 QyhnDrF

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்  - Page 3 Empty Re: விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்

Post by ஜாஹீதாபானு Tue Aug 13, 2013 2:47 pm

krishnaamma wrote:
SajeevJino wrote:
krishnaamma wrote:
ஆஹா, அற்புதம் சஞ்சீவ், 800 நீளமா??????????????? மலைக்கத்தான் தோன்றுகிறது புன்னகை பகிர்வுக்கு நன்றி நன்றி அன்பு மலர் 
ஆமாம் கப்பலின் மொத்தப் பரப்பு சுமார் இரண்டரை ஏக்கருக்கும் அதிகம்
ஹேய் ! come on yar! இதுபோல அற்புத விவரங்கள் இன்னும் கொஞ்சம் தாருங்கள் சஞ்சீவ், தெரிந்து கொள்கிறோம் புன்னகை

ஆனால் நான் இப்போ கொஞ்சம் படுக்கப்போகிறேன் , வந்து பார்க்கிறேன், கேட்டுவீட்டு போயிட்டா என்று திட்டாதீங்கோ புன்னகை
சோகம்சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்  - Page 3 Empty Re: விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்

Post by ராஜா Tue Aug 13, 2013 2:50 pm

ஜாஹீதாபானு wrote:

அநியாயம் 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்  - Page 3 Empty Re: விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்

Post by SajeevJino Tue Aug 13, 2013 3:10 pm

யினியவன் wrote:அருமை வளரட்டும் குழந்தை சீக்கிரம் சூப்பருங்க 
IAC 2 விஷால் சுமார் 65000 டன் எடையும் சுமார் 900 அடி நீளமும் கொண்ட அடுத்த கப்பலை வடிவமைக்க தொடங்கி விட்டோம் 2020 இல் இதையும் வெள்ளோட்டம் விடுவோம் ..

இது இங்கிலாந்தின் எலிசபெத் class உடன் ஒப்பிடும் அளவு பெரியது

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்  - Page 3 Empty Re: விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்

Post by யினியவன் Tue Aug 13, 2013 3:12 pm

SajeevJino wrote:
யினியவன் wrote:அருமை வளரட்டும் குழந்தை சீக்கிரம் சூப்பருங்க 
IAC 2 விஷால் சுமார் 65000 டன் எடையும் சுமார் 900 அடி நீளமும் கொண்ட அடுத்த கப்பலை வடிவமைக்க தொடங்கி விட்டோம் 2020 இல் இதையும் வெள்ளோட்டம் விடுவோம் ..

இது இங்கிலாந்தின் எலிசபெத் class உடன் ஒப்பிடும் அளவு பெரியது
நல்ல செய்தி சஜீவ் - தன்னிறைவு பெறுவோம் அனைத்து துறைகளிலும்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்  - Page 3 Empty Re: விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்

Post by ஜாஹீதாபானு Tue Aug 13, 2013 3:23 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
SajeevJino wrote:
krishnaamma wrote:
ஆஹா, அற்புதம் சஞ்சீவ், 800 நீளமா??????????????? மலைக்கத்தான் தோன்றுகிறது புன்னகை பகிர்வுக்கு நன்றி நன்றி அன்பு மலர் 
ஆமாம் கப்பலின் மொத்தப் பரப்பு சுமார் இரண்டரை ஏக்கருக்கும் அதிகம்
ஹேய் ! come on yar! இதுபோல அற்புத விவரங்கள் இன்னும் கொஞ்சம் தாருங்கள் சஞ்சீவ், தெரிந்து கொள்கிறோம் புன்னகை

ஆனால் நான் இப்போ கொஞ்சம் படுக்கப்போகிறேன் , வந்து பார்க்கிறேன், கேட்டுவீட்டு போயிட்டா என்று திட்டாதீங்கோ புன்னகை
சோகம்சோகம்
அநியாயம் 
அநியாயம்
இது யாருக்கு?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்  - Page 3 Empty Re: விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்

Post by krishnaamma Tue Aug 13, 2013 7:20 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
SajeevJino wrote:
krishnaamma wrote:
ஆஹா, அற்புதம் சஞ்சீவ், 800 நீளமா??????????????? மலைக்கத்தான் தோன்றுகிறது புன்னகைபகிர்வுக்கு நன்றி நன்றி அன்பு மலர் 
ஆமாம் கப்பலின் மொத்தப்  பரப்பு சுமார் இரண்டரை ஏக்கருக்கும் அதிகம்
ஹேய் ! come on yar! இதுபோல அற்புத விவரங்கள் இன்னும் கொஞ்சம் தாருங்கள் சஞ்சீவ், தெரிந்து கொள்கிறோம் புன்னகை

ஆனால் நான் இப்போ கொஞ்சம் படுக்கப்போகிறேன் , வந்து பார்க்கிறேன், கேட்டுவீட்டு போயிட்டா என்று திட்டாதீங்கோ  புன்னகை
சோகம்சோகம்
நான் தூங்கப்போறேன் என்றால் எதுக்கு வருத்தம் பானு? அதுவும் சிவப்பில் போட்டிருக்கிங்க சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்  - Page 3 Empty Re: விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்

Post by krishnaamma Tue Aug 13, 2013 7:24 pm

நன்றி சஞ்சீவ் (சஜீவ்? - எது சரி நண்பரே ! புன்னகை ) விவரங்கள் எல்லாம் படித்தேன் புன்னகை ரொம்ப பெருமையாக இருக்கு, இப்படி சொல்லிக்கொள்ளும்படி ஏதோ நாம் நாட்டில் செய்கிறோமே என்று புன்னகை

வாழ்க பாரதம் !
வளர்க நம் திருநாடு !!
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்  - Page 3 Empty Re: விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்

Post by பிளேடு பக்கிரி Tue Aug 13, 2013 10:27 pm

பெருமை பட வேண்டிய விஷயம் மகிழ்ச்சி 

விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்  - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்  - Page 3 Empty Re: விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்

Post by Muthumohamed Tue Aug 13, 2013 11:33 pm

SajeevJino wrote:
ராஜா wrote:இந்தியாவிடம் விக்ராந்த் என்ற பெயரில் முன்பு ஒரு கப்பல் இருந்ததே (ரஷ்யாவிடமோ அல்லது england இடமோ வாங்கியது என்று நினைக்கிறேன்) அதுவா இது
இல்லை (இங்கிலாந்து நாட்டிடம் இருந்து வாங்கியது ) ..அந்த பழைய விமானந்தாங்கி கப்பலை சுமார் 10 வருடங்களுக்கு முன்பே படையிலிருந்து விலக்கி விட்டோம் ..அனால் இது நாமாக வடிவமைத்த புத்தம் புதிய கப்பல்

மொத்தத்தில் கப்பலின் கட்டுமானம் 50 % கூட நிறைவு பெறவில்லை ..2018 வாக்கில் தான் கப்பல் முழுமை பெற்று சண்டைக்கு தயாராகும்
அப்ப கப்பலை எதற்கு முழு வேலையும் முடியாமல் பாதையில் இணைத்தார்கள்

விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்  - Page 3 Mவிமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்  - Page 3 Uவிமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்  - Page 3 Tவிமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்  - Page 3 Hவிமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்  - Page 3 Uவிமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்  - Page 3 Mவிமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்  - Page 3 Oவிமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்  - Page 3 Hவிமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்  - Page 3 Aவிமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்  - Page 3 Mவிமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்  - Page 3 Eவிமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்  - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்  - Page 3 Empty Re: விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்

Post by SajeevJino Tue Aug 13, 2013 11:54 pm

Muthumohamed wrote:
அப்ப கப்பலை எதற்கு முழு வேலையும் முடியாமல் பாதையில் இணைத்தார்கள்
கப்பலை நாம் நாட்டிற்கு அற்பணித்தோமே தவிர படையில் நாம் சேர்க்கவில்லை

அது மட்டுமல்லாது கப்பலின் என்ஜினின் திறன் மற்றும் maneuverability ஆகியவற்றையும் அதன் offensive மற்றும் defensive ஆயுதங்கள் விமானத்தை கப்பலிலிருந்து ஏவவும் தரை இறங்கவும் ஆகிய பரிசோதனைகளை செய்யவும் கண்டிப்பாக 3 அல்லது 4 வருடங்கள் ஆகும் ..

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்  - Page 3 Empty Re: விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum