Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்
+4
krishnaamma
Muthumohamed
பாலாஜி
SajeevJino
8 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்
First topic message reminder :
விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்
இந்தியாவின் சொந்த தயாரிப்பான விமானந்தாங்கி கப்பல் இன்று கொச்சி கப்பல் கட்டும் தளத்திலிருந்து முறையாக நாட்டிற்கு அற்பணிக்கப் பட்டது
விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்
இந்தியாவின் சொந்த தயாரிப்பான விமானந்தாங்கி கப்பல் இன்று கொச்சி கப்பல் கட்டும் தளத்திலிருந்து முறையாக நாட்டிற்கு அற்பணிக்கப் பட்டது
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்
krishnaamma wrote:ஹேய் ! come on yar! இதுபோல அற்புத விவரங்கள் இன்னும் கொஞ்சம் தாருங்கள் சஞ்சீவ், தெரிந்து கொள்கிறோம்SajeevJino wrote:ஆமாம் கப்பலின் மொத்தப் பரப்பு சுமார் இரண்டரை ஏக்கருக்கும் அதிகம்krishnaamma wrote:
ஆஹா, அற்புதம் சஞ்சீவ், 800 நீளமா??????????????? மலைக்கத்தான் தோன்றுகிறது பகிர்வுக்கு நன்றி
ஆனால் நான் இப்போ கொஞ்சம் படுக்கப்போகிறேன் , வந்து பார்க்கிறேன், கேட்டுவீட்டு போயிட்டா என்று திட்டாதீங்கோ
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்
ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:ஹேய் ! come on yar! இதுபோல அற்புத விவரங்கள் இன்னும் கொஞ்சம் தாருங்கள் சஞ்சீவ், தெரிந்து கொள்கிறோம்SajeevJino wrote:ஆமாம் கப்பலின் மொத்தப் பரப்பு சுமார் இரண்டரை ஏக்கருக்கும் அதிகம்krishnaamma wrote:
ஆஹா, அற்புதம் சஞ்சீவ், 800 நீளமா??????????????? மலைக்கத்தான் தோன்றுகிறது பகிர்வுக்கு நன்றி
ஆனால் நான் இப்போ கொஞ்சம் படுக்கப்போகிறேன் , வந்து பார்க்கிறேன், கேட்டுவீட்டு போயிட்டா என்று திட்டாதீங்கோ
Re: விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்
IAC 2 விஷால் சுமார் 65000 டன் எடையும் சுமார் 900 அடி நீளமும் கொண்ட அடுத்த கப்பலை வடிவமைக்க தொடங்கி விட்டோம் 2020 இல் இதையும் வெள்ளோட்டம் விடுவோம் ..யினியவன் wrote:அருமை வளரட்டும் குழந்தை சீக்கிரம்
இது இங்கிலாந்தின் எலிசபெத் class உடன் ஒப்பிடும் அளவு பெரியது
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்
நல்ல செய்தி சஜீவ் - தன்னிறைவு பெறுவோம் அனைத்து துறைகளிலும்.SajeevJino wrote:IAC 2 விஷால் சுமார் 65000 டன் எடையும் சுமார் 900 அடி நீளமும் கொண்ட அடுத்த கப்பலை வடிவமைக்க தொடங்கி விட்டோம் 2020 இல் இதையும் வெள்ளோட்டம் விடுவோம் ..யினியவன் wrote:அருமை வளரட்டும் குழந்தை சீக்கிரம்
இது இங்கிலாந்தின் எலிசபெத் class உடன் ஒப்பிடும் அளவு பெரியது
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்
ராஜா wrote:ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:ஹேய் ! come on yar! இதுபோல அற்புத விவரங்கள் இன்னும் கொஞ்சம் தாருங்கள் சஞ்சீவ், தெரிந்து கொள்கிறோம்SajeevJino wrote:ஆமாம் கப்பலின் மொத்தப் பரப்பு சுமார் இரண்டரை ஏக்கருக்கும் அதிகம்krishnaamma wrote:
ஆஹா, அற்புதம் சஞ்சீவ், 800 நீளமா??????????????? மலைக்கத்தான் தோன்றுகிறது பகிர்வுக்கு நன்றி
ஆனால் நான் இப்போ கொஞ்சம் படுக்கப்போகிறேன் , வந்து பார்க்கிறேன், கேட்டுவீட்டு போயிட்டா என்று திட்டாதீங்கோ
இது யாருக்கு?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்
நான் தூங்கப்போறேன் என்றால் எதுக்கு வருத்தம் பானு? அதுவும் சிவப்பில் போட்டிருக்கிங்கஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:ஹேய் ! come on yar! இதுபோல அற்புத விவரங்கள் இன்னும் கொஞ்சம் தாருங்கள் சஞ்சீவ், தெரிந்து கொள்கிறோம்SajeevJino wrote:ஆமாம் கப்பலின் மொத்தப் பரப்பு சுமார் இரண்டரை ஏக்கருக்கும் அதிகம்krishnaamma wrote:
ஆஹா, அற்புதம் சஞ்சீவ், 800 நீளமா??????????????? மலைக்கத்தான் தோன்றுகிறது பகிர்வுக்கு நன்றி
ஆனால் நான் இப்போ கொஞ்சம் படுக்கப்போகிறேன் , வந்து பார்க்கிறேன், கேட்டுவீட்டு போயிட்டா என்று திட்டாதீங்கோ
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்
நன்றி சஞ்சீவ் (சஜீவ்? - எது சரி நண்பரே ! ) விவரங்கள் எல்லாம் படித்தேன் ரொம்ப பெருமையாக இருக்கு, இப்படி சொல்லிக்கொள்ளும்படி ஏதோ நாம் நாட்டில் செய்கிறோமே என்று
வாழ்க பாரதம் !
வளர்க நம் திருநாடு !!
வாழ்க பாரதம் !
வளர்க நம் திருநாடு !!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்
அப்ப கப்பலை எதற்கு முழு வேலையும் முடியாமல் பாதையில் இணைத்தார்கள்SajeevJino wrote:இல்லை (இங்கிலாந்து நாட்டிடம் இருந்து வாங்கியது ) ..அந்த பழைய விமானந்தாங்கி கப்பலை சுமார் 10 வருடங்களுக்கு முன்பே படையிலிருந்து விலக்கி விட்டோம் ..அனால் இது நாமாக வடிவமைத்த புத்தம் புதிய கப்பல்ராஜா wrote:இந்தியாவிடம் விக்ராந்த் என்ற பெயரில் முன்பு ஒரு கப்பல் இருந்ததே (ரஷ்யாவிடமோ அல்லது england இடமோ வாங்கியது என்று நினைக்கிறேன்) அதுவா இது
மொத்தத்தில் கப்பலின் கட்டுமானம் 50 % கூட நிறைவு பெறவில்லை ..2018 வாக்கில் தான் கப்பல் முழுமை பெற்று சண்டைக்கு தயாராகும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்
கப்பலை நாம் நாட்டிற்கு அற்பணித்தோமே தவிர படையில் நாம் சேர்க்கவில்லைMuthumohamed wrote:
அப்ப கப்பலை எதற்கு முழு வேலையும் முடியாமல் பாதையில் இணைத்தார்கள்
அது மட்டுமல்லாது கப்பலின் என்ஜினின் திறன் மற்றும் maneuverability ஆகியவற்றையும் அதன் offensive மற்றும் defensive ஆயுதங்கள் விமானத்தை கப்பலிலிருந்து ஏவவும் தரை இறங்கவும் ஆகிய பரிசோதனைகளை செய்யவும் கண்டிப்பாக 3 அல்லது 4 வருடங்கள் ஆகும் ..
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» முதல் விமானம் தாங்கிக் கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் ரூ. 60 கோடிக்கு விற்பனை
» நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது
» மூழ்கி கொண்டிருந்த கப்பல் மீது சரக்கு கப்பல் மோதி விபத்து
» ஐ.என்.எஸ் விக்ராந்த்
» ‘விக்ராந்த் ரோணா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
» நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது
» மூழ்கி கொண்டிருந்த கப்பல் மீது சரக்கு கப்பல் மோதி விபத்து
» ஐ.என்.எஸ் விக்ராந்த்
» ‘விக்ராந்த் ரோணா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|