ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் ..

+4
பாலாஜி
அருண்
ஜாஹீதாபானு
Muthumohamed
8 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

ஈகரை பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் ..

Post by Muthumohamed Sun Aug 11, 2013 11:40 pm

First topic message reminder :

1.உன்ன பிரன்டாதான்டா நினைச்சி பழகினன் எங்கிரத நிறுத்தணும்..

2.மொக்க ஸ்டேட்டஸ் போட்டுட்டு லைக்ஸ் கவ்ன்ட் பண்ணக்கூடாது

3.லைட்டா பசிக்குதுன்னு சொல்லிட்டு புல் மீல்ஸ் சாப்பிடுறதை நிறுத்தணும்

4. நாத்தம்னா என்னன்னு தெரியாத மாதிரியே! எப்ப பார்த்தாலும் மூக்க ஒரு கர்சீப் வச்சு மூடுறத நிறுத்தணும

5.பசங்க கிட்ட பீட்டர் விடாம எல்லார் கிட்டயும் தமிழ்ல பேசணும்

6.அர்த்தராத்திரில போன போட்டு உண்மையிலேயே லவ் பன்றியானு மொக்க போடா கூடாது

7.ஒரு இத்து போன ஸ்கூட்டியை வச்சுக்கிட்டு ஏரோபிளேன் ஓனர் மாதிரி சீன் போடுறதை நிறுத்தணும்

8.காரணத்தை தெரிஞ்சிகிட்டு, அப்புறமா சண்டை போடணும்

9.மேக்கப் அளவா போடணும்

10.உண்மையான காதலைக் கொச்சைப்படுத்தி கழட்டி விடுவதையும், போலிகளிடம் ஏமாறுவதையும் கைவிடவும்

11.காதலிச்சுட்டு பிரிஞ்சா, பசங்க செலவு பண்ண காசு திரும்ப கொடுக்கணும்

12.சொந்தமா செல்ஃபோன் ரீசார்ஜ் பண்ணிக்கணும்! மிஸ்டுகால் கூடவே கூடாது

13.actually வார்த்தையை ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தவும்

14.டயட்ல இருக்கேன்னு பீலா விடக்கூடாது

15.முதல்ல இந்த ஸ்டூல செருப்பா போடுறத நிறுத்தணும்

16.எல்லாம் தெரிஞ்சாலும் தெரியாத மாதிரியே நடிக்கிறத நிறுத்தணும்

17.பேஸ்புக்ல ஒரிஜினல் Photo வெக்கணும்.

18.நிமிசத்துக்கு 150 தடவ தலை முடியை எடுத்து விடுறத நிறுத்தணும்

19.சீரியல் விளம்பரம் வர்ற டைம்ல மட்டும் கணவருக்கு சாப்பாடு போடா கூடாது

20.அக்காவுக்கு குடுக்குற லவ் லெட்டர புடிக்கலைன்னா தங்கச்சிட்ட குடுத்துறுனும்

இது யாரையும் புண்படுத்தும் பொருட்டு எழுதவில்லை, மீறி புண்பட்டு இருந்தால், நான் டம்மி பீசு என்பதை மனதில் நிறுத்திக் கொண்டு, புண்பட்ட இடத்தில் மருந்து போட்டுட்டு அடுத்த வேலையை பார்க்க போகவும். இல்லை, கோவப்படுவேன் என்றால் எனது அடுத்த ஸ்டேட்ஸ்க்கு உங்கள் மனதை திடப்படுத்தி கொள்ளவும். அவ்வ் :-))

-களவாணி பய .
முகநூல்



பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 3 Mபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 3 Uபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 3 Tபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 3 Hபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 3 Uபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 3 Mபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 3 Oபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 3 Hபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 3 Aபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 3 Mபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 3 Eபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down


ஈகரை Re: பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் ..

Post by மதுமிதா Mon Aug 12, 2013 6:29 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:தனிப் பதிவா போடு மது அப்போ தான் நாம யாருன்னு தெரியும் சூப்பருங்க சூப்பருங்க 
நீங்க யாரு என்றுதான் ஈகரைக்கே தெரியுமே
உலகத்துக்கு தெரிய வேணாமா ?

மது அப்படியே பேஸ்புக்லயும் பதிவு போடு
FB லயா?


பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 3 Mபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 3 Aபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 3 Dபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 3 Hபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 3 U



பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் ..

Post by Muthumohamed Mon Aug 12, 2013 11:16 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:தனிப் பதிவா போடு மது அப்போ தான் நாம யாருன்னு தெரியும் சூப்பருங்க சூப்பருங்க 
நீங்க யாரு என்றுதான் ஈகரைக்கே தெரியுமே
சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 



பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 3 Mபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 3 Uபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 3 Tபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 3 Hபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 3 Uபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 3 Mபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 3 Oபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 3 Hபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 3 Aபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 3 Mபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 3 Eபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum