ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

Top posting users this week
ayyasamy ram
பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 2 Poll_c10பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 2 Poll_m10பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் ..

+4
பாலாஜி
அருண்
ஜாஹீதாபானு
Muthumohamed
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஈகரை பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் ..

Post by Muthumohamed Sun Aug 11, 2013 11:40 pm

First topic message reminder :

1.உன்ன பிரன்டாதான்டா நினைச்சி பழகினன் எங்கிரத நிறுத்தணும்..

2.மொக்க ஸ்டேட்டஸ் போட்டுட்டு லைக்ஸ் கவ்ன்ட் பண்ணக்கூடாது

3.லைட்டா பசிக்குதுன்னு சொல்லிட்டு புல் மீல்ஸ் சாப்பிடுறதை நிறுத்தணும்

4. நாத்தம்னா என்னன்னு தெரியாத மாதிரியே! எப்ப பார்த்தாலும் மூக்க ஒரு கர்சீப் வச்சு மூடுறத நிறுத்தணும

5.பசங்க கிட்ட பீட்டர் விடாம எல்லார் கிட்டயும் தமிழ்ல பேசணும்

6.அர்த்தராத்திரில போன போட்டு உண்மையிலேயே லவ் பன்றியானு மொக்க போடா கூடாது

7.ஒரு இத்து போன ஸ்கூட்டியை வச்சுக்கிட்டு ஏரோபிளேன் ஓனர் மாதிரி சீன் போடுறதை நிறுத்தணும்

8.காரணத்தை தெரிஞ்சிகிட்டு, அப்புறமா சண்டை போடணும்

9.மேக்கப் அளவா போடணும்

10.உண்மையான காதலைக் கொச்சைப்படுத்தி கழட்டி விடுவதையும், போலிகளிடம் ஏமாறுவதையும் கைவிடவும்

11.காதலிச்சுட்டு பிரிஞ்சா, பசங்க செலவு பண்ண காசு திரும்ப கொடுக்கணும்

12.சொந்தமா செல்ஃபோன் ரீசார்ஜ் பண்ணிக்கணும்! மிஸ்டுகால் கூடவே கூடாது

13.actually வார்த்தையை ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தவும்

14.டயட்ல இருக்கேன்னு பீலா விடக்கூடாது

15.முதல்ல இந்த ஸ்டூல செருப்பா போடுறத நிறுத்தணும்

16.எல்லாம் தெரிஞ்சாலும் தெரியாத மாதிரியே நடிக்கிறத நிறுத்தணும்

17.பேஸ்புக்ல ஒரிஜினல் Photo வெக்கணும்.

18.நிமிசத்துக்கு 150 தடவ தலை முடியை எடுத்து விடுறத நிறுத்தணும்

19.சீரியல் விளம்பரம் வர்ற டைம்ல மட்டும் கணவருக்கு சாப்பாடு போடா கூடாது

20.அக்காவுக்கு குடுக்குற லவ் லெட்டர புடிக்கலைன்னா தங்கச்சிட்ட குடுத்துறுனும்

இது யாரையும் புண்படுத்தும் பொருட்டு எழுதவில்லை, மீறி புண்பட்டு இருந்தால், நான் டம்மி பீசு என்பதை மனதில் நிறுத்திக் கொண்டு, புண்பட்ட இடத்தில் மருந்து போட்டுட்டு அடுத்த வேலையை பார்க்க போகவும். இல்லை, கோவப்படுவேன் என்றால் எனது அடுத்த ஸ்டேட்ஸ்க்கு உங்கள் மனதை திடப்படுத்தி கொள்ளவும். அவ்வ் :-))

-களவாணி பய .
முகநூல்



பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 2 Mபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 2 Uபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 2 Tபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 2 Hபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 2 Uபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 2 Mபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 2 Oபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 2 Hபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 2 Aபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 2 Mபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 2 Eபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down


ஈகரை Re: பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் ..

Post by ராஜா Mon Aug 12, 2013 1:27 pm

அட இந்த விசாரணையில் பல தகவல்கள் வெளிவரும் போல இருக்குதே, இருவரும் மாற்றி மாற்றி சொல்லுங்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் ..

Post by ஜாஹீதாபானு Mon Aug 12, 2013 2:45 pm

ராஜா wrote:அட இந்த விசாரணையில் பல தகவல்கள் வெளிவரும் போல இருக்குதே, இருவரும் மாற்றி மாற்றி சொல்லுங்கள்
ஓஹோ அவ்ளோ குஷியா இருக்கா உங்களுக்கு ?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் ..

Post by ரா.ரா3275 Mon Aug 12, 2013 2:56 pm

பூனைக்குட்டிகள் வெளியே வருதுங்கோ....


பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 2 224747944

பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 2 Rபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 2 Aபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 2 Emptyபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 2 Rபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரை Re: பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் ..

Post by krishnaamma Mon Aug 12, 2013 3:08 pm

MADHUMITHA wrote:

1) அதே மாதிரி பசங்க ஃப்ரெண்ட் கிட ஓசி பைக் வாங்கி தான் பைக் மாதிரி ஸீன் போற்றாத விடணும்......
2)phone call வராத phone mobile வச்சுக்கிட்டு பிசி மாதிரி காட்டக்கூடாது
3) நடந்து போகும் போது நிக்கும்  கார் -ளில் நல்ல இருக்குற தலையா கலைத்து விட்டு சீவ கூடாது
4) பொண்ண பார்த்த ஒடனே... phone பண்ண சொல்ற்றது..... அவ எஸ்கேப் ஆகுறதுக்கு பேலன்ஸ் இல்லனு சொன்ன  நான் போட்டு விடுறேனு சொல்லி நீங்க ரீசார்ஜ் பண்ணி விடுரத நிறுத்துங்க.....
5)உங்களோட friend ஒரு friend introduce பண்ணி வச்ச எப்படியாது அவங்க நம்பர் கலெக்ட்   பண்ணி msg பண்ணி forward msg அனுப்பி அதுக்கு reply பண்ணலான ரொம்ப over ஆ scene போற்றானு சொல்றது, or யென் என்கிட்ட பேச பிடிக்கலைய அப்படினு bit போடுறது
இதுலாம் நிறுத்துங்க சொல்லுங்க
ஆஹா..சூப்பர் மது, ஆனால் இதை தனி திரியாக போட்டிருக்கலாமே ?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை Re: பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் ..

Post by மதுமிதா Mon Aug 12, 2013 3:33 pm

krishnaamma wrote:
MADHUMITHA wrote:

1) அதே மாதிரி பசங்க ஃப்ரெண்ட் கிட ஓசி பைக் வாங்கி தான் பைக் மாதிரி ஸீன் போற்றாத விடணும்......
2)phone call வராத phone mobile வச்சுக்கிட்டு பிசி மாதிரி காட்டக்கூடாது
3) நடந்து போகும் போது நிக்கும்  கார் -ளில் நல்ல இருக்குற தலையா கலைத்து விட்டு சீவ கூடாது
4) பொண்ண பார்த்த ஒடனே... phone பண்ண சொல்ற்றது..... அவ எஸ்கேப் ஆகுறதுக்கு பேலன்ஸ் இல்லனு சொன்ன  நான் போட்டு விடுறேனு சொல்லி நீங்க ரீசார்ஜ் பண்ணி விடுரத நிறுத்துங்க.....
5)உங்களோட friend ஒரு friend introduce பண்ணி வச்ச எப்படியாது அவங்க நம்பர் கலெக்ட்   பண்ணி msg பண்ணி forward msg அனுப்பி அதுக்கு reply பண்ணலான ரொம்ப over ஆ scene போற்றானு சொல்றது, or யென் என்கிட்ட பேச பிடிக்கலைய அப்படினு bit போடுறது
இதுலாம் நிறுத்துங்க சொல்லுங்க
ஆஹா..சூப்பர் மது, ஆனால் இதை தனி திரியாக போட்டிருக்கலாமே ?
புன்னகை


பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 2 Mபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 2 Aபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 2 Dபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 2 Hபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 2 U



பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் ..

Post by krishnaamma Mon Aug 12, 2013 3:38 pm

அப்போதானே மது தெரியும் யார் யார் எதை ஃபாலோ பண்ணனும் என்று புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை Re: பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் ..

Post by மதுமிதா Mon Aug 12, 2013 3:43 pm

krishnaamma wrote:அப்போதானே மது தெரியும் யார் யார் எதை ஃபாலோ பண்ணனும் என்று புன்னகை
தெரியும் தான் ஆனால் நான் அந்த அளவு எக்ஸ்பெக்ட் இல்லாயே


பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 2 Mபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 2 Aபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 2 Dபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 2 Hபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 2 U



பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் ..

Post by ஜாஹீதாபானு Mon Aug 12, 2013 4:33 pm

தனிப் பதிவா போடு மது அப்போ தான் நாம யாருன்னு தெரியும் சூப்பருங்க சூப்பருங்க 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் ..

Post by பாலாஜி Mon Aug 12, 2013 4:35 pm

ஜாஹீதாபானு wrote:தனிப் பதிவா போடு மது அப்போ தான் நாம யாருன்னு தெரியும் சூப்பருங்க சூப்பருங்க 

நீங்க யாரு என்றுதான் ஈகரைக்கே தெரியுமே


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை Re: பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் ..

Post by ஜாஹீதாபானு Mon Aug 12, 2013 4:37 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:தனிப் பதிவா போடு மது அப்போ தான் நாம யாருன்னு தெரியும் சூப்பருங்க சூப்பருங்க 
நீங்க யாரு என்றுதான் ஈகரைக்கே தெரியுமே
உலகத்துக்கு தெரிய வேணாமா ?

மது அப்படியே பேஸ்புக்லயும் பதிவு போடு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum