ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் ..

+4
பாலாஜி
அருண்
ஜாஹீதாபானு
Muthumohamed
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஈகரை பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் ..

Post by Muthumohamed Sun Aug 11, 2013 11:40 pm

1.உன்ன பிரன்டாதான்டா நினைச்சி பழகினன் எங்கிரத நிறுத்தணும்..

2.மொக்க ஸ்டேட்டஸ் போட்டுட்டு லைக்ஸ் கவ்ன்ட் பண்ணக்கூடாது

3.லைட்டா பசிக்குதுன்னு சொல்லிட்டு புல் மீல்ஸ் சாப்பிடுறதை நிறுத்தணும்

4. நாத்தம்னா என்னன்னு தெரியாத மாதிரியே! எப்ப பார்த்தாலும் மூக்க ஒரு கர்சீப் வச்சு மூடுறத நிறுத்தணும

5.பசங்க கிட்ட பீட்டர் விடாம எல்லார் கிட்டயும் தமிழ்ல பேசணும்

6.அர்த்தராத்திரில போன போட்டு உண்மையிலேயே லவ் பன்றியானு மொக்க போடா கூடாது

7.ஒரு இத்து போன ஸ்கூட்டியை வச்சுக்கிட்டு ஏரோபிளேன் ஓனர் மாதிரி சீன் போடுறதை நிறுத்தணும்

8.காரணத்தை தெரிஞ்சிகிட்டு, அப்புறமா சண்டை போடணும்

9.மேக்கப் அளவா போடணும்

10.உண்மையான காதலைக் கொச்சைப்படுத்தி கழட்டி விடுவதையும், போலிகளிடம் ஏமாறுவதையும் கைவிடவும்

11.காதலிச்சுட்டு பிரிஞ்சா, பசங்க செலவு பண்ண காசு திரும்ப கொடுக்கணும்

12.சொந்தமா செல்ஃபோன் ரீசார்ஜ் பண்ணிக்கணும்! மிஸ்டுகால் கூடவே கூடாது

13.actually வார்த்தையை ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தவும்

14.டயட்ல இருக்கேன்னு பீலா விடக்கூடாது

15.முதல்ல இந்த ஸ்டூல செருப்பா போடுறத நிறுத்தணும்

16.எல்லாம் தெரிஞ்சாலும் தெரியாத மாதிரியே நடிக்கிறத நிறுத்தணும்

17.பேஸ்புக்ல ஒரிஜினல் Photo வெக்கணும்.

18.நிமிசத்துக்கு 150 தடவ தலை முடியை எடுத்து விடுறத நிறுத்தணும்

19.சீரியல் விளம்பரம் வர்ற டைம்ல மட்டும் கணவருக்கு சாப்பாடு போடா கூடாது

20.அக்காவுக்கு குடுக்குற லவ் லெட்டர புடிக்கலைன்னா தங்கச்சிட்ட குடுத்துறுனும்

இது யாரையும் புண்படுத்தும் பொருட்டு எழுதவில்லை, மீறி புண்பட்டு இருந்தால், நான் டம்மி பீசு என்பதை மனதில் நிறுத்திக் கொண்டு, புண்பட்ட இடத்தில் மருந்து போட்டுட்டு அடுத்த வேலையை பார்க்க போகவும். இல்லை, கோவப்படுவேன் என்றால் எனது அடுத்த ஸ்டேட்ஸ்க்கு உங்கள் மனதை திடப்படுத்தி கொள்ளவும். அவ்வ் :-))

-களவாணி பய .
முகநூல்



பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. Mபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. Uபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. Tபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. Hபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. Uபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. Mபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. Oபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. Hபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. Aபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. Mபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. Eபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் ..

Post by ஜாஹீதாபானு Mon Aug 12, 2013 11:33 am

ஏன் ஆண்கள் ஃபாலோ பண்ண எதுவுமே இல்லையா ? அவ்ளோ யோக்கியவான்களாவா  இருக்காங்க இந்த உலகத்துல?


Last edited by ஜாஹீதாபானு on Mon Aug 12, 2013 12:02 pm; edited 1 time in total


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் ..

Post by அருண் Mon Aug 12, 2013 11:59 am

ஆமா பாட்டி!
குக்கரில் ல இருந்து எடுக்கும் இட்லி போன்று மென்மையானவங்க அய்யோ, நான் இல்லை
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஈகரை Re: பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் ..

Post by ஜாஹீதாபானு Mon Aug 12, 2013 12:03 pm

அருண் wrote:ஆமா பாட்டி!
குக்கரில் ல இருந்து எடுக்கும் இட்லி போன்று மென்மையானவங்க அய்யோ, நான் இல்லை
கோபம் கோபம் 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் ..

Post by பாலாஜி Mon Aug 12, 2013 12:32 pm

அருண் wrote:ஆமா பாட்டி!
குக்கரில் ல இருந்து எடுக்கும் இட்லி போன்று மென்மையானவங்க அய்யோ, நான் இல்லை
இட்லி போன்று மென்மையானவர்களை மாமி செய்யும் வடை போல ஆக்குவது பெண்கள் என்று தம்பி அருண் என்னை பின்னுட்டம் அளிக்க சொன்னார்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை Re: பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் ..

Post by அருண் Mon Aug 12, 2013 12:48 pm

பாலாஜி Today at 3:02 pm
இட்லி போன்று மென்மையானவர்களை மாமி செய்யும் வடை போல ஆக்குவது பெண்கள் என்று தம்பி அருண் என்னை பின்னுட்டம் அளிக்க சொன்னார்
சரியாக செய்த ஜி! க்கு பாட்டி செய்த வடை ஒன்று பரிசாக வழங்கபடுகிறது..!சூப்பருங்க 
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஈகரை Re: பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் ..

Post by ஜாஹீதாபானு Mon Aug 12, 2013 12:50 pm

பாலாஜி wrote:
அருண் wrote:ஆமா பாட்டி!
குக்கரில் ல இருந்து எடுக்கும் இட்லி போன்று மென்மையானவங்க அய்யோ, நான் இல்லை
இட்லி போன்று மென்மையானவர்களை மாமி செய்யும் வடை போல ஆக்குவது பெண்கள் என்று தம்பி அருண் என்னை பின்னுட்டம் அளிக்க சொன்னார்
சொல்லுவாரு சொல்லுவாரு சொரக்காய்க்கு உப்பில்லனு சுட்டுத்தள்ளூ! 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் ..

Post by அருண் Mon Aug 12, 2013 12:56 pm

சொல்லுவாரு சொல்லுவாரு சொரக்காய்க்கு உப்பில்லனு சுட்டுத்தள்ளூ! 
அதான் ஊரறிந்த உலகம்றிஞ்ச தெருவுரிஞ்ச விஷ்யமாச்சே..பாட்டி!சிரி 
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஈகரை Re: பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் ..

Post by மதுமிதா Mon Aug 12, 2013 12:59 pm

1) அதே மாதிரி பசங்க ஃப்ரெண்ட் கிட ஓசி பைக் வாங்கி தான் பைக் மாதிரி ஸீன் போற்றாத விடணும்......
2)phone call வராத phone mobile வச்சுக்கிட்டு பிசி மாதிரி காட்டக்கூடாது
3) நடந்து போகும் போது நிக்கும் கார் -ளில் நல்ல இருக்குற தலையா கலைத்து விட்டு சீவ குடுது
4) பொண்ண பார்த்த ஒடனே... phone பண்ண சொல்ற்றது..... அவ எஸ்கேப் ஆகுறதுக்கு பேலன்ஸ் இல்லனு சொன்ன  நான் போட்டு விடுறேனு சொல்லி நீங்க ரீசார்ஜ் பண்ணி விடுரத நிறுத்துங்க.....
5)உங்களோட friend ஒரு friend introduce பண்ணி வச்ச எப்படியாது அவங்க நம்பர் கலெக்ட்   பண்ணி msg பண்ணி forward msg அனுப்பி அதுக்கு reply பண்ணலான ரொம்ப over ஆ scene போற்றானு சொல்றது, or யென் என்கிட்ட பேச பிடிக்கலைய அப்படினு bit போடுறது
இதுலாம் நிறுத்துங்க சொல்லுங்க


பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. Mபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. Aபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. Dபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. Hபொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. U



பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் ..

Post by ஜாஹீதாபானு Mon Aug 12, 2013 1:25 pm

MADHUMITHA wrote:1) அதே மாதிரி பசங்க ஃப்ரெண்ட் கிட ஓசி பைக் வாங்கி தான் பைக் மாதிரி ஸீன் போற்றாத விடணும்......
2)phone call வராத phone mobile வச்சுக்கிட்டு பிசி மாதிரி காட்டக்கூடாது
3) நடந்து போகும் போது நிக்கும் கார் -ளில் நல்ல இருக்குற தலையா கலைத்து விட்டு சீவ குடுது
4) பொண்ண பார்த்த ஒடனே... phone பண்ண சொல்ற்றது..... அவ எஸ்கேப் ஆகுறதுக்கு பேலன்ஸ் இல்லனு சொன்ன  நான் போட்டு விடுறேனு சொல்லி நீங்க ரீசார்ஜ் பண்ணி விடுரத நிறுத்துங்க.....
5)உங்களோட friend ஒரு friend introduce பண்ணி வச்ச எப்படியாது அவங்க நம்பர் கலெக்ட்   பண்ணி msg பண்ணி forward msg அனுப்பி அதுக்கு reply பண்ணலான ரொம்ப over ஆ scene போற்றானு சொல்றது, or யென் என்கிட்ட பேச பிடிக்கலைய அப்படினு bit போடுறது
இதுலாம் நிறுத்துங்க சொல்லுங்க
சூப்பர் மது சூப்பருங்க 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum