Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்!
+8
பாலாஜி
ராஜா
Muthumohamed
யினியவன்
ராஜு சரவணன்
வாசுகி
மாணிக்கம் நடேசன்
Powenraj
12 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
என் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்!
First topic message reminder :
ரம்ஜான் ஸ்பெஷலாக தலைவா ரிலீஸ் ஆகும் என விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால்தலைவாவோ தமிழகம் தவிர மற்றஇடங்களில் ரிலீஸ் ஆனது. வரிவிலக்கு காரணம் காட்டி படம் ரிலீசாகவில்லை. ஆனால்உண்மையான காரணம் என்ன என்பது இன்னமும் பரம ரகசியமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்திருக்கிறார். இது கேள்விப்பட்ட விஜய் அனுதாப அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், ‘கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த விஷ்ணுகுமார் என்ற இளைஞர் தலைவா படம் பார்க்க முடியவில்லையே என்ற வேதனையில் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்திக் கேட்டதும் துடித்துப் போய்விட்டேன். வாழ வேண்டியஒரு இளம் தளிர் இன்று சருகாகிக் கிடக்கிறது. என்வாழ்க்கையில் அதிகபட்ச வேதனை தினமாக இதை கருதுகிறேன். விஷ்ணு குமாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல வழி தெரியாதவனாய் தவிக்கிறேன்.தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ரசிகனும் எனது சகோதரன். உங்களை நான் நேசிப்பது போல் நீங்களும் என்னை நேசிப்பது உண்மை என்றால் இனிமேல் இப்படி ஒரு நிகழ்வு எங்கும் நடக்கக்கூடாது என்பதை அன்போடும், கண்டிப்போடும் உங்கள் சகோதரனாய் கேட்டுக் கொள்கிறேன்’. இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் தெரிவித்துள்ளார்.
-
Tamilnews 24/7

Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: என் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்!
இந்த லூசு பையன் ஈகரைல உறுப்பினர் ஆகி இருந்த download பண்ணி பார்த்துருக்கலாம்....
அல்லது நம்ம டெக்லஸ் அண்ணா எடுத்து குடுத்து இருப்பாங்க -link
அல்லது நம்ம டெக்லஸ் அண்ணா எடுத்து குடுத்து இருப்பாங்க -link
madhubala- புதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 07/08/2013
Re: என் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்!
விஜய் படத்தை தைரியமாக பார்க்கும் தமிழர்கள் அனைவருமே தியாகிகள் தான்madhubala wrote:avan oru thiyaki
Re: என் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்!
ஆமாம் தல .என்ன படம் பார்ப்பதற்கு முன்பே தற்கொலை செய்துகொண்டான்ராஜா wrote:விஜய் படத்தை தைரியமாக பார்க்கும் தமிழர்கள் அனைவருமே தியாகிகள் தான்madhubala wrote:avan oru thiyaki
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ஜெனிலியாவால் விஜய் வாழ்க்கையில் திருப்புமுனை
» பூமியின் அதிகபட்ச வெப்பநிலை இதே நாளில் பதிவு
» இதுதான் வாழ்க்கை.. இதுதான் பயணம்..!
» அதிகபட்ச விற்பனை... டிவிஎஸ் மோட்டார்ஸ் சாதனை
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
» பூமியின் அதிகபட்ச வெப்பநிலை இதே நாளில் பதிவு
» இதுதான் வாழ்க்கை.. இதுதான் பயணம்..!
» அதிகபட்ச விற்பனை... டிவிஎஸ் மோட்டார்ஸ் சாதனை
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|