ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்!

+8
பாலாஜி
ராஜா
Muthumohamed
யினியவன்
ராஜு சரவணன்
வாசுகி
மாணிக்கம் நடேசன்
Powenraj
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

என் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்! - Page 2 Empty என் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்!

Post by Powenraj Sun Aug 11, 2013 6:52 pm

First topic message reminder :

ரம்ஜான் ஸ்பெஷலாக தலைவா ரிலீஸ் ஆகும் என விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால்தலைவாவோ தமிழகம் தவிர மற்றஇடங்களில் ரிலீஸ் ஆனது. வரிவிலக்கு காரணம் காட்டி படம் ரிலீசாகவில்லை. ஆனால்உண்மையான காரணம் என்ன என்பது இன்னமும் பரம ரகசியமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்திருக்கிறார். இது கேள்விப்பட்ட விஜய் அனுதாப அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், ‘கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த விஷ்ணுகுமார் என்ற இளைஞர் தலைவா படம் பார்க்க முடியவில்லையே என்ற வேதனையில் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்திக் கேட்டதும் துடித்துப் போய்விட்டேன். வாழ வேண்டியஒரு இளம் தளிர் இன்று சருகாகிக் கிடக்கிறது. என்வாழ்க்கையில் அதிகபட்ச வேதனை தினமாக இதை கருதுகிறேன். விஷ்ணு குமாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல வழி தெரியாதவனாய் தவிக்கிறேன்.தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ரசிகனும் எனது சகோதரன். உங்களை நான் நேசிப்பது போல் நீங்களும் என்னை நேசிப்பது உண்மை என்றால் இனிமேல் இப்படி ஒரு நிகழ்வு எங்கும் நடக்கக்கூடாது என்பதை அன்போடும், கண்டிப்போடும் உங்கள் சகோதரனாய் கேட்டுக் கொள்கிறேன்’. இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் தெரிவித்துள்ளார்.
-
Tamilnews 24/7


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down


என் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்! - Page 2 Empty Re: என் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்!

Post by மதுமிதா Mon Aug 12, 2013 1:10 pm

இந்த லூசு பையன் ஈகரைல உறுப்பினர் ஆகி இருந்த download பண்ணி பார்த்துருக்கலாம்....
அல்லது நம்ம டெக்லஸ் அண்ணா எடுத்து குடுத்து இருப்பாங்க -link


என் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்! - Page 2 Mஎன் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்! - Page 2 Aஎன் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்! - Page 2 Dஎன் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்! - Page 2 Hஎன் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்! - Page 2 U



என் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்! - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

என் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்! - Page 2 Empty Re: என் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்!

Post by madhubala Mon Aug 12, 2013 3:14 pm

avan oru thiyaki
madhubala
madhubala
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

என் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்! - Page 2 Empty Re: என் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்!

Post by ராஜா Mon Aug 12, 2013 4:43 pm

madhubala wrote:avan oru thiyaki
விஜய் படத்தை தைரியமாக பார்க்கும் தமிழர்கள் அனைவருமே தியாகிகள் தான்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்! - Page 2 Empty Re: என் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்!

Post by பாலாஜி Mon Aug 12, 2013 4:45 pm

ராஜா wrote:
madhubala wrote:avan oru thiyaki
விஜய் படத்தை தைரியமாக பார்க்கும் தமிழர்கள் அனைவருமே தியாகிகள் தான்
ஆமாம் தல .என்ன படம் பார்ப்பதற்கு முன்பே தற்கொலை செய்துகொண்டான்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

என் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்! - Page 2 Empty Re: என் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum