புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைவா - விமர்சனம் Poll_c10தலைவா - விமர்சனம் Poll_m10தலைவா - விமர்சனம் Poll_c10 
25 Posts - 69%
heezulia
தலைவா - விமர்சனம் Poll_c10தலைவா - விமர்சனம் Poll_m10தலைவா - விமர்சனம் Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
தலைவா - விமர்சனம் Poll_c10தலைவா - விமர்சனம் Poll_m10தலைவா - விமர்சனம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைவா - விமர்சனம் Poll_c10தலைவா - விமர்சனம் Poll_m10தலைவா - விமர்சனம் Poll_c10 
361 Posts - 78%
heezulia
தலைவா - விமர்சனம் Poll_c10தலைவா - விமர்சனம் Poll_m10தலைவா - விமர்சனம் Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
தலைவா - விமர்சனம் Poll_c10தலைவா - விமர்சனம் Poll_m10தலைவா - விமர்சனம் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
தலைவா - விமர்சனம் Poll_c10தலைவா - விமர்சனம் Poll_m10தலைவா - விமர்சனம் Poll_c10 
8 Posts - 2%
prajai
தலைவா - விமர்சனம் Poll_c10தலைவா - விமர்சனம் Poll_m10தலைவா - விமர்சனம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
தலைவா - விமர்சனம் Poll_c10தலைவா - விமர்சனம் Poll_m10தலைவா - விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தலைவா - விமர்சனம் Poll_c10தலைவா - விமர்சனம் Poll_m10தலைவா - விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தலைவா - விமர்சனம் Poll_c10தலைவா - விமர்சனம் Poll_m10தலைவா - விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தலைவா - விமர்சனம் Poll_c10தலைவா - விமர்சனம் Poll_m10தலைவா - விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தலைவா - விமர்சனம் Poll_c10தலைவா - விமர்சனம் Poll_m10தலைவா - விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவா - விமர்சனம்


   
   

Page 1 of 2 1, 2  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Aug 10, 2013 12:21 am

தலைவா - விமர்சனம் 1157641_579025145482346_1869706383_n

தலைவா - விமர்சனம்


இதோ... அமெரிக்காவில் டல்லஸில் படம் பார்த்த இர தினகர் அனுப்பியுள்ள விமர்சனம். ஆஸ்திரேலியாவில் மினரல் வாட்டர் கம்பெனி நடத்தி வரும் விஷ்வா (விஜய்), அதை கடை கடையாக வினியோகம் செய்து வரும் லோகு (சந்தானம்).இவர்கள் இருவரும் சேர்ந்து சிட்னியில் அடிக்கும் லூட்டியை பார்த்துக் கொண்டிருக்கும் போது ‘தலைவா' என்ற டைட்டிலே மறந்து விடுகிறது. ஹீரோயின் தேர்வு செய்யும் போது, கூடவே ஹீரோவுக்கு இன்னொரு ஜோடியாக சந்தானத்தை புக் செய்வது தமிழ் சினிமாவின் புதிய ட்ரெண்ட் ஆகிவிட்டது. ஹீரோவுக்கு பிழைப்புக்கான தொழில், தண்ணீர் கம்பெனி என்றாலும் மனசுக்கு பிடிச்சது டான்ஸ் ஆடுவதுதான். தடதடவென்ற காட்சி அமைப்பில், அந்த கதையோட்டத்துடன் ஒன்றிப்போக முடிகிறது. வெளி நாட்டுக்காரர்கள், வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இப்படி தொழில் வேறு, சொந்த விருப்பம் வேறு என இரு தரப்பட்ட வாழ்க்கை வாழ்வது சகஜம்தானே என்று ஏற்றுக்கொள்ளவும் முடிகிறது. அவருடைய ‘தமிழ் பசங்க' என்ற நடனக்குழு சிட்னியில் பிரபலம் என்பதற்கான பாடலும், காட்சிகளும் மனசுக்கு இதமாகவும் இருக்கிறது. சந்தானம் வரும் காட்சிகளில் கலகலப்புக்கு பஞ்சமில்லை.

இரட்டை அர்த்தம் இல்லாமல், ஒன்லைன் வசனங்களில் சந்தானம் கைத்தட்டலை அள்ளுகிறார். அமலா பால் அறிமுகக் காட்சி ரொம்பவே செயற்கைத்தனமாக இருந்தாலும், அடுத்தடுத்த காட்சிகளில் அவரும் இரட்டையர்களுடன் கலந்து விடுகிறார். வழக்கம் போல் ஹீரோயினைப் பார்த்து ஜொள்ளு விடும் சந்தானம், இதிலும் ஏமாற்ற வில்லை. நடனப் போட்டியில் வெற்றி பெறுவதைத் தடுக்க வில்லன் கூட்டம் வழக்கமான சதி செய்ய, அதை மீறி எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதை சுருக்கமாக, நறுக்கென்று செய்திருக்கிறார்கள். போட்டியில் வெற்றி பெற்றவுடன், காதலும் மலர்ந்து விடுவது தமிழ் சினிமாவுக்கு ஒன்றும் புதிதில்லைதானே! காதலி தந்தையின் கட்டளையை ஏற்று உடனடியாக அப்பாவை பார்த்து கல்யாணத்திற்கு சம்மதம் கேட்க கிளம்பி விடுகிறார் விஜய். அத்தனை நாளும் வெறுமனே போனில் மட்டுமே பேசிக்கொண்டிருந்த அப்பா(சத்யராஜ்)வுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதாக நினைத்து திடீரென கிளம்பி வந்தவருக்கு, அவரைப் பார்ப்பதற்குள்ளாகவே மூச்சு வாங்கிவிடுகிறது. நமக்கும்தான்! மகனை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்துவிட்டு, தான் மட்டும் மும்பையில் என்ன செய்கிறார், ஏன் செய்கிறார் என மகனிடம் விளக்கம் சொல்ல, அடுத்தடுத்த காட்சிகள் மகனை ‘தலைவா' ஆக்கி விடுகின்றன. இறுதியில் வில்லனை எப்படி பழிவாங்குகிறார் என்பது சுவாராஸ்யமில்லாத மசாலாத்தனம். மும்பை வீதிகளை 'துப்பாக்கி' படத்திலேயே முழுசாக காட்டிவிட்டார்கள்.

எல்லோரும் தாராவியை காட்டுவதால், இவர்கள் தாராவியை அடுத்த மாஹிம் பகுதியைச் சுற்றி கதையமைத்துள்ளார்கள். வழக்கம்போல விஜய் படத்திற்கான ஃபார்முலாவில் படம் நகர்கிறது. சில இடங்களில் உக்கார்ந்தே விடுகிறது... பார்த்துக் கொண்டிருக்கும் பலருக்கும் 'ஆ..வ்'. படத்துக்கு படம் விஜய்க்கு இளமை கூடிக்கொண்டே இருப்பதை மறுக்க முடியாது. மனிதர் ரொம்பவும் எனர்ஜியோடு காணப்படுகிறார். ‘கொலை வெறி' தாக்கமோ என்னமோ... வாங்கண்ணா வணக்கமுங்கண்ணாவில் பார்வையாளர்களை கொஞ்சம் நிமிர்ந்து உக்கார வைக்கிறார். மற்ற பாடல்கள் மனதில் ஒட்டவில்லை. தலைவா ஆன பிறகு டைட்டான அரைக்கை வெள்ளை சட்டையுடன் தான் விஜய் வருகிறார். அவ்வப்போது கூலிங்க்ளாஸ் வேறு திணிக்கப் பட்டதாகத்தான் தெரிகிறது. காதலியின் அப்பா சொன்னார் என்பதற்காக சட்டென்று ஊருக்கு வருகிறார் என்பதை கஷ்டப்பட்டு ஜீரணிக்கும் போதே, அது வரையிலும் விறுவிறுப்பாக இருந்த திரைக்கதை படுத்துவிடுகிறது. அவ்வப்போது நாயகன்,பாட்ஷா, தளபதி, தேவர் மகன், புதிய பறவை போன்ற படங்கள் நினைவுக்கு வருவதைத் தடுக்க முடியவில்லை.

சத்யராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், பொன் வண்ணன், மனோ பாலா ஆகியோர் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை மட்டுமே காட்ட உதவியுள்ளார்கள். அமலா பால் முதல் பாதியில் அசத்தல், இரண்டாம் பாதியில் ஜஸ்ட் லைக் தட் கடந்து போகிறார். அன்றாட வாழ்வில் ‘தலைவா'' என்று விளையாட்டாக அழைப்பதை, இயக்குனர் விஜய் சீரியஸ் டைட்டிலாக வைத்து விட்டார். ஒரு நல்ல அரசியல் படத்திற்கான தலைப்பை வீணாக்கி விட்டார். ஒரு பாட்டு இடம் பெற்று விட்டால் அரசியல் படமாகிவிடுமா? அதுவும் வடக்கிந்தியர்கள், வடக்கத்திய உடையுடன் 'தலைவா' என்று பாடுவதை பார்க்கும் போது எரிச்சல்தான் ஏற்படுகிறது. மற்றபடி அரசியல் படம் என்றெல்லாம் உளவு பார்த்து பரப்பி விட்டவர்களுக்கு நிச்சயம் டோஸ்தான். மும்பையில் படம் எடுத்தால் வெற்றி என்ற சென்டிமென்ட், பழைய படங்களிலிருந்து சுட்டுப்போடுதல் போன்ற க்ளீஷேக்களிலிருந்து விஜய் சீக்கிரம் விடுபடட்டும்!

credit : tamil.oneindia.
முகநூல்





தலைவா - விமர்சனம் Mதலைவா - விமர்சனம் Uதலைவா - விமர்சனம் Tதலைவா - விமர்சனம் Hதலைவா - விமர்சனம் Uதலைவா - விமர்சனம் Mதலைவா - விமர்சனம் Oதலைவா - விமர்சனம் Hதலைவா - விமர்சனம் Aதலைவா - விமர்சனம் Mதலைவா - விமர்சனம் Eதலைவா - விமர்சனம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 10, 2013 12:26 am

இந்தப் படத்தையும் பார்க்க முடியாதா!!!




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Aug 10, 2013 9:12 am

யினியவன் wrote:இந்தப் படத்தையும் பார்க்க முடியாதா!!!
ஆமோதித்தல் 

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Aug 10, 2013 11:22 am

ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் :suspect: :suspect: :suspect: :suspect: 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Aug 10, 2013 1:32 pm

ஏற்கனவே பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகியிருந்ததால் முதல் ஷோ வே பார்க்கணும் தீர்மானித்தேன்.  அதன் படி டிக்கெட்டும் இலகுவாக கிடைத்தது.

முதல் பகுதி பாட்ஷா வும் இரண்டாம் பகுதி நாயகனும் பார்த்த மாதிரி எனக்கு ஞாபகம் வந்தது.. எதற்கு இந்த படத்தை  தமிழ் நாட்டில் படம் வெளியிடுவதற்கு தாமதம் செய்தார்கள் என்று தெரிய வில்லை..

படத்தில் ஒரே சீன் சந்தானம் விஜய் பார்த்து சொல்கிறார் உனக்கு அரசியல் ல இறங்குவதற்கு முழுதகுதியும் வந்து விட்டது என்று.

இயக்குனர் விஜய் அனைவரையும் மிக அழகாக காட்டியிருக்கார். படத்தில் சில எதிர்பாராத சில திருப்பங்கள் இருக்கும் அது அனைவரையும் கொஞ்சம் கவரும்.

தலைவா சாங்க் எடுத்த விதம் கொஞ்சம் ஓவராக தெரிந்தாலும் மெலடி சாங்க் ஆக அமைந்ததாதனால் சரியாக எடுபட வில்லை.

படம் 2.45 மணி நேரம் ஓடுவதால் படத்திற்கு ஏண்டா வந்தோம் என்று தெரிந்தாலும் கடைசியில் சில திருப்பங்களால் படத்தை பார்த்த திருப்தியுடன் வர முடியும்..

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Aug 10, 2013 1:41 pm

அருண் wrote:ஏற்கனவே பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகியிருந்ததால் முதல் ஷோ வே பார்க்கணும் தீர்மானித்தேன்.  அதன் படி டிக்கெட்டும் இலகுவாக கிடைத்தது.

முதல் பகுதி பாட்ஷா வும் இரண்டாம் பகுதி நாயகனும் பார்த்த மாதிரி எனக்கு ஞாபகம் வந்தது.. எதற்கு இந்த படத்தை  தமிழ் நாட்டில் படம் வெளியிடுவதற்கு தாமதம் செய்தார்கள் என்று தெரிய வில்லை..

படத்தில் ஒரே சீன் சந்தானம் விஜய் பார்த்து சொல்கிறார் உனக்கு அரசியல் ல இறங்குவதற்கு முழுதகுதியும் வந்து விட்டது என்று.

இயக்குனர் விஜய் அனைவரையும் மிக அழகாக காட்டியிருக்கார். படத்தில் சில எதிர்பாராத சில திருப்பங்கள் இருக்கும் அது அனைவரையும் கொஞ்சம் கவரும்.

தலைவா சாங்க் எடுத்த விதம் கொஞ்சம் ஓவராக தெரிந்தாலும் மெலடி சாங்க் ஆக அமைந்ததாதனால் சரியாக எடுபட வில்லை.

படம் 2.45 மணி நேரம் ஓடுவதால் படத்திற்கு ஏண்டா வந்தோம் என்று தெரிந்தாலும் கடைசியில் சில திருப்பங்களால் படத்தை பார்த்த திருப்தியுடன் வர முடியும்..
பரவில்லை தம்பி , கமலஹாசன் போல விமர்சனம் வழங்கிவிட்டாய்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Aug 10, 2013 1:49 pm

நன்றி ஜி!
நீங்க இருக்கிற இடத்தில் ரிலீஸ் ஆகலயா?

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Aug 10, 2013 1:56 pm

அருண் wrote:நன்றி ஜி!
நீங்க இருக்கிற இடத்தில் ரிலீஸ் ஆகலயா?
ரிலீஸ் ஆகி உள்ளது .பார்க்க விருப்பம் இல்லை ...





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Aug 10, 2013 9:59 pm

வரட்டும் பார்த்துட்டு சொல்றம்...



தலைவா - விமர்சனம் 224747944

தலைவா - விமர்சனம் Rதலைவா - விமர்சனம் Aதலைவா - விமர்சனம் Emptyதலைவா - விமர்சனம் Rதலைவா - விமர்சனம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Aug 10, 2013 10:01 pm

படம் பப்ளிக்குட்டியாக இந்த கலாட்டான்னு நினைக்கிறேன். இப்பவெல்லாம் இதுபோன்ற புது டிரன்டு வச்சிருக்கானுவுகோளே. புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக