ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை எக்ஸ்பிரஸ் - ஏக் த டைகர், 3 இடியட்ஸ் வசூலை முந்தியது!

3 posters

Go down

சென்னை எக்ஸ்பிரஸ் - ஏக் த டைகர், 3 இடியட்ஸ் வசூலை முந்தியது! Empty சென்னை எக்ஸ்பிரஸ் - ஏக் த டைகர், 3 இடியட்ஸ் வசூலை முந்தியது!

Post by krishnaamma Sun Aug 11, 2013 6:11 pm

சென்னை எக்ஸ்பிரஸ் - ஏக் த டைகர், 3 இடியட்ஸ் வசூலை முந்தியது! Img1130810028_1_1

ப்‌‌ரீமியர் ஷோ வசூலில் அமீர்கானின் 3 இடியட்ஸ், சல்மான்கானின் ஏக் த டைகர் படங்களின் சாதனையை சென்னை எக்ஸ்பிரஸ் முறியடித்துள்ளது.

ஷாருக்கான் நடிப்பில் ரோஹித் ஷெட்டி இயக்கியிருக்கும் சென்னை எக்ஸ்பிரஸை நடுநிலையானவர்கள் கழுவி ஏற்றுகிறார்கள். பல தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களின் கலவைதான் இந்த எக்ஸ்பிரஸ். ஆனால் ஜனங்கள் படத்தை போட்டி போட்டு ரசிக்கிறார்கள்.

வியாழக்கிழமை இரவு நடந்த ப்‌ரீமியர் ஷோக்களில் மட்டும் இந்தியாவில் 6.75 கோடிகள் வசூலித்திருக்கிறது. இது 3 இடியட்ஸ், ஏக் த டைகர் படங்களின் ப்‌ரிமியர் ஷோ வசூலைவிட அதிகம். அதேபோல் யுகே-யில் வியாழன் இரவு 142,220 பவுண்ட்களை வசூலித்தது. இதுவும் அமீர், சல்மான் படங்களைவிட அதிகம். ஆஸ்திரேலியா, நியூசிலாந்திலும் சாதனை வசூலை படம் பெற்றிருப்பதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.

சென்னை எக்ஸ்பிரஸ் - ஏக் த டைகர், 3 இடியட்ஸ் வசூலை முந்தியது! Img1130810028_2_1

முதல்நாள் - அதாவது வெள்ளிக்கிழமை வசூலைப் பொறுத்தவரை சென்னை எக்ஸ்பிரஸ் 33.12 கோடிகளை வசூலித்துள்ளது. இதற்குமுன் ஓபனிங் முதல்நாள் அதிக வசூல் சாதனையை வைத்திருந்த ஷாருக் படம், ரா.ஒன். 18.5 கோடிகள. அதனை சென்னை எக்ஸ்பிரஸ் முந்தியுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை எக்ஸ்பிரஸுக்கு கிடைத்துள்ளது, எதிர்பாராத ஜாக்பாட். தலைவா படம் வெளியாகாததால் அதற்கு டிக்கெட் எடுத்தவர்கள் அனைவரும் சென்னை எக்ஸ்பிரஸ் ஓடும் திரையரங்கை முற்றுகையிட்டனர். தலைவா வெளியாகும் என்று வேறு தமிழ்ப் படங்கள் நேற்று வெளியாகாததும் சென்னை எக்ஸ்பிரஸுக்கு பெ‌ரிய பிளஸ்ஸாக அமைந்தது.

நன்றி : வெப்துனியா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சென்னை எக்ஸ்பிரஸ் - ஏக் த டைகர், 3 இடியட்ஸ் வசூலை முந்தியது! Empty Re: சென்னை எக்ஸ்பிரஸ் - ஏக் த டைகர், 3 இடியட்ஸ் வசூலை முந்தியது!

Post by krishnaamma Sun Aug 11, 2013 6:20 pm

இதுக்கும் நேத்தே எங்க  வீட்டுவாசலில் சி‌டி வித்தாங்க புன்னகைஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சென்னை எக்ஸ்பிரஸ் - ஏக் த டைகர், 3 இடியட்ஸ் வசூலை முந்தியது! Empty Re: சென்னை எக்ஸ்பிரஸ் - ஏக் த டைகர், 3 இடியட்ஸ் வசூலை முந்தியது!

Post by Muthumohamed Mon Aug 12, 2013 12:07 am

நாளுக்கு நாள் விலை வாசி உயர்வது போல் அவர்களின் வசூலும் உயர்கிறது இது தான் உண்மை



சென்னை எக்ஸ்பிரஸ் - ஏக் த டைகர், 3 இடியட்ஸ் வசூலை முந்தியது! Mசென்னை எக்ஸ்பிரஸ் - ஏக் த டைகர், 3 இடியட்ஸ் வசூலை முந்தியது! Uசென்னை எக்ஸ்பிரஸ் - ஏக் த டைகர், 3 இடியட்ஸ் வசூலை முந்தியது! Tசென்னை எக்ஸ்பிரஸ் - ஏக் த டைகர், 3 இடியட்ஸ் வசூலை முந்தியது! Hசென்னை எக்ஸ்பிரஸ் - ஏக் த டைகர், 3 இடியட்ஸ் வசூலை முந்தியது! Uசென்னை எக்ஸ்பிரஸ் - ஏக் த டைகர், 3 இடியட்ஸ் வசூலை முந்தியது! Mசென்னை எக்ஸ்பிரஸ் - ஏக் த டைகர், 3 இடியட்ஸ் வசூலை முந்தியது! Oசென்னை எக்ஸ்பிரஸ் - ஏக் த டைகர், 3 இடியட்ஸ் வசூலை முந்தியது! Hசென்னை எக்ஸ்பிரஸ் - ஏக் த டைகர், 3 இடியட்ஸ் வசூலை முந்தியது! Aசென்னை எக்ஸ்பிரஸ் - ஏக் த டைகர், 3 இடியட்ஸ் வசூலை முந்தியது! Mசென்னை எக்ஸ்பிரஸ் - ஏக் த டைகர், 3 இடியட்ஸ் வசூலை முந்தியது! Eசென்னை எக்ஸ்பிரஸ் - ஏக் த டைகர், 3 இடியட்ஸ் வசூலை முந்தியது! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சென்னை எக்ஸ்பிரஸ் - ஏக் த டைகர், 3 இடியட்ஸ் வசூலை முந்தியது! Empty Re: சென்னை எக்ஸ்பிரஸ் - ஏக் த டைகர், 3 இடியட்ஸ் வசூலை முந்தியது!

Post by அருண் Mon Aug 12, 2013 10:56 am

படம் நல்ல இருக்கு நு தான் அனைவரும் சொல்கிறார்கள்.
தமிழ் 10% ம் 90% ஹிந்தி யும் இருக்கிறதாக சொல்கிறார்கள்.

ஆனால் வட இந்தியர்கள் ரசிக்க வேண்டி தமிழை கொலை செய்ததாக கூறுகிறார்கள்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சென்னை எக்ஸ்பிரஸ் - ஏக் த டைகர், 3 இடியட்ஸ் வசூலை முந்தியது! Empty Re: சென்னை எக்ஸ்பிரஸ் - ஏக் த டைகர், 3 இடியட்ஸ் வசூலை முந்தியது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum