ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது

+3
யினியவன்
ராஜா
krishnaamma
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது - Page 2 Empty பிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது

Post by krishnaamma Sun Aug 11, 2013 5:42 pm

First topic message reminder :

பிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது - Page 2 Img1130811003_1_1

பிரதமர் பதவிக்கு தகுதியானவர் யார்? என்று வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 86 மதிப்பெண்களும், நரேந்திர மோடிக்கு 81 மதிப்பெண்களும், ராகுல் காந்திக்கு 53 மதிப்பெண்களும் கிடைத்துள்ளன.

வெளிநாடுவாழ் இந்தியரும், துபையில் மூத்த மனிதவள மேம்பாடு மற்றும் நிர்வாக ஆலோசகருமான பொன் முகைதீன் பிச்சை, இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்பது தொடர்பாக வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் இ-மெயில் மற்றும் தொலைபேசி மூலம் கருத்து கணிப்பு நடத்தினார்.

வளைகுடா நாடுகளான சவுதி, கத்தார், ஓமன், பக்ரைன், குவைத் மற்றும் ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா, தாய்லாந்து, இந்தியா ஆகிய நாடுகளை சேர்ந்த மேலாளர்கள், என்ஜினீயர்கள், வர்த்தகர்கள் ஆகியோரிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

பிரதமர் பதவிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், குஜராத் முதல்வ நரேந்திர மோடியும் பொருத்தமானவர்கள்; தகுதியானவர்கள் ஆவர். மற்ற தலைவர்களை விட இவர்கள் இருவரும் பிரதமர் பதவிக்கு சிறந்தவர்கள். நாட்டின் தலைமை பொறுப்புக்கு தற்போது ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்கு இவர்கள் சிறந்த மாற்றாக இருப்பார்கள்.

பிரதமர் மன்மோகன்சிங்கை விட நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தக்கூடிய ஆற்றல் நரேந்திர மோடிக்கு உண்டு. பொருளாதார நடவடிக்கைகளை நிறைவேற்றுவதில் திறமைமிக்கவர். மத்தியில் நல்ல நிர்வாகத்தை அவரால் கொடுக்க முடியும்.

இன்றைய சூழலில் நாட்டின் உள்கட்டமைப்பு, சுகாதாரம், குடிநீர், எரிசக்தி ஆகியவற்றை மேம்படுத்த வேண்டுமானால் கண்டிப்பாக அன்னிய நேரடி முதலீடு அவசியம். அன்னிய முதலீட்டை ஈர்ப்பதற்கு மத்தியில் திறமையான நிர்வாகம் தேவை. ஆட்சியில் பொறுப்பு உணர்வு வேண்டும். திறமையான நிர்வாகத்தையும், ஆட்சியில் பொறுப்புணர்வையும் அளிக்கும் ஆற்றல் ஜெயலலிதாவுக்கும், நரேந்திர மோடிக்கும் இருக்கிறது.

தொடரும்..............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


பிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது - Page 2 Empty Re: பிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது

Post by positivekarthick Mon Aug 12, 2013 9:30 pm

100% sure.


பிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது - Page 2 Pபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது - Page 2 Oபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது - Page 2 Sபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது - Page 2 Iபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது - Page 2 Tபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது - Page 2 Iபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது - Page 2 Vபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது - Page 2 Eபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது - Page 2 Emptyபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது - Page 2 Kபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது - Page 2 Aபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது - Page 2 Rபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது - Page 2 Tபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது - Page 2 Hபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது - Page 2 Iபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது - Page 2 Cபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது - Page 2 K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது - Page 2 Empty Re: பிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது

Post by krishnaamma Mon Aug 12, 2013 10:32 pm

positivekarthick wrote:100% sure.
ஹா...ஹா....ஹா.... அது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது - Page 2 Empty Re: பிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது

Post by Muthumohamed Mon Aug 12, 2013 10:59 pm

T.N.Balasubramanian wrote:திறமைக்கு ஏற்றவாறு பிரதம மந்திரி பதவி என்பதும் பிரதம மந்திரியை மக்கள் எல்லோரும் கட்சி சார்பின்றி தேர்ந்து எடுக்க வேண்டும் என்ற விதிமுறை நடைமுறைக்கு வந்தால்தான் இது சாத்யமாக முடியும். அதிகபட்சம் 40 MP களைவைத்துக்கொண்டு என்ன செய்யமுடியும்?
பிரதமமந்திரி பதவிக்கு அடி போடும் பெண்மணிகள் சிலர் , சுஷ்மா ஸ்வராஜ், மம்தா பானர்ஜி ,மாயாவதி ,ஷீலா தீக்ஷித்  & ஆண்களில் மோடி , முலாயம் ,நீதீஷ் குமார் , வேட்டிக்கட்டும் தமிழன்  ???????????????
வேடிக்கைகள் பார்க்க தயார் ஆகுங்கள்.!!!!!!!!!!!!

ரமணியன்.
சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 



பிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது - Page 2 Mபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது - Page 2 Uபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது - Page 2 Tபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது - Page 2 Hபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது - Page 2 Uபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது - Page 2 Mபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது - Page 2 Oபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது - Page 2 Hபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது - Page 2 Aபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது - Page 2 Mபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது - Page 2 Eபிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது - Page 2 Empty Re: பிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» பிரதமர் பதவிக்கு ஜெயலலிதா பொருத்தமானவர்
» இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு போட்டியிடும் பெண்
» பிரதமர் அலுவலகத்தில் அதிகாரங்கள் குவிந்திருப்பது நல்லதல்ல - ரகுராம் ராஜன் கருத்து
» இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு இந்தியா வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் போட்டி
» பிரதமர் பதவிக்கு எனது கணவர் பொருத்தமானவர் அல்ல-ஜப்பான் பிரமதரின் மனைவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum