புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைவாவிற்கு வந்த தலைவலிக்கான 5 காரணங்கள்!. Poll_c10தலைவாவிற்கு வந்த தலைவலிக்கான 5 காரணங்கள்!. Poll_m10தலைவாவிற்கு வந்த தலைவலிக்கான 5 காரணங்கள்!. Poll_c10 
5 Posts - 63%
heezulia
தலைவாவிற்கு வந்த தலைவலிக்கான 5 காரணங்கள்!. Poll_c10தலைவாவிற்கு வந்த தலைவலிக்கான 5 காரணங்கள்!. Poll_m10தலைவாவிற்கு வந்த தலைவலிக்கான 5 காரணங்கள்!. Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
தலைவாவிற்கு வந்த தலைவலிக்கான 5 காரணங்கள்!. Poll_c10தலைவாவிற்கு வந்த தலைவலிக்கான 5 காரணங்கள்!. Poll_m10தலைவாவிற்கு வந்த தலைவலிக்கான 5 காரணங்கள்!. Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைவாவிற்கு வந்த தலைவலிக்கான 5 காரணங்கள்!. Poll_c10தலைவாவிற்கு வந்த தலைவலிக்கான 5 காரணங்கள்!. Poll_m10தலைவாவிற்கு வந்த தலைவலிக்கான 5 காரணங்கள்!. Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவாவிற்கு வந்த தலைவலிக்கான 5 காரணங்கள்!.


   
   
வாசுகி
வாசுகி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 19/07/2013

Postவாசுகி Sun 11 Aug 2013 - 21:00

விஜய் நடித்த தலைவா திரைப்படம் வெளியாகமல் இருப்பதற்கு படத்தில் இடம்பெற்ற 5 வசனங்கள் தான் முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது.
அரசியல் ரீதியான பிரச்சனைகள் தலைவா படத்தை நெருக்கியதால் திட்டமிட்டபடி தலைவா படம் இன்று தமிழ்நாட்டில் வெளியாகவில்லை. ஆனால் மற்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் படம் வெளியாகி விட்டது. இதற்கிடையே தமிழகத்தில் ”தலைவா” படத்திம் வெளியாவதில் அதிகம் சிக்கல் இடம்பெற்றுள்ள அரசியல் பஞ்ச் டயலாக்குகள் தான் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.

01. உங்க அம்மாவை பாருடா, அப்பறமா மத்த அம்மாவை பார்க்கலாம்...

02. எல்லாருக்கும் ஓட்டு போட்டீங்க, எனக்கு ஓட்டு போடுங்க, நான் நல்லது செய்யுறேன்...

03. உன்ன மாதிரி ஆடிக்கிட்டு இருந்தவங்க தான் அரசியலுக்கு வந்துட்டாங்க. நீங்களும் வந்திருவீங்கண்ணா...

04. அண்ணா உங்கட மாதிரி நேர்மையா இருக்கிறவங்க தான் ஆட்சிக்கு வரணும். இலவசம் இலவசம்னு நாட்டை குட்டிச் சுவரா ஆக்கிட்டுறுக்காங்க.

05. தந்தை அண்ணா உசிரை விட்டதும் மகன் விஜய் அண்ணா அரசியலில் கலக்குவதாக கதை உள்ளது....

இந்த 5 காரணங்களால் தான் விஜய்யின் தலைவா படம் ரீலிசாகவில்லை என வலைதளத்தில் படத்தை பார்த்தவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.:அதிர்ச்சி 

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon 12 Aug 2013 - 1:33

சில உண்மைகள் கசக்கதான் செய்யும்




தலைவாவிற்கு வந்த தலைவலிக்கான 5 காரணங்கள்!. Mதலைவாவிற்கு வந்த தலைவலிக்கான 5 காரணங்கள்!. Uதலைவாவிற்கு வந்த தலைவலிக்கான 5 காரணங்கள்!. Tதலைவாவிற்கு வந்த தலைவலிக்கான 5 காரணங்கள்!. Hதலைவாவிற்கு வந்த தலைவலிக்கான 5 காரணங்கள்!. Uதலைவாவிற்கு வந்த தலைவலிக்கான 5 காரணங்கள்!. Mதலைவாவிற்கு வந்த தலைவலிக்கான 5 காரணங்கள்!. Oதலைவாவிற்கு வந்த தலைவலிக்கான 5 காரணங்கள்!. Hதலைவாவிற்கு வந்த தலைவலிக்கான 5 காரணங்கள்!. Aதலைவாவிற்கு வந்த தலைவலிக்கான 5 காரணங்கள்!. Mதலைவாவிற்கு வந்த தலைவலிக்கான 5 காரணங்கள்!. Eதலைவாவிற்கு வந்த தலைவலிக்கான 5 காரணங்கள்!. D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 12 Aug 2013 - 12:20

சிரி 

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon 12 Aug 2013 - 12:35

இந்த மாதிரி வசனங்கள் நிச்சயமாக இல்லை.

உன்ன மாதிரி ஆடிக்கிட்டு இருந்தவங்க தான் அரசியலுக்கு வந்துட்டாங்க. நீங்களும் வந்திருவீங்கண்ணா...

இந்த வசனம் இப்படி வராது. சந்தானம் விஜய்யவே கலாய்திருப்பார் தலையை ஆட்டி ஆட்டி இருந்தவங்க இப்ப பெரிய ஆளா வந்துட்டாங்க நு சொல்லுவார்..அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக