ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதில் சொல்லுங்கள் பார்ப்போம்!

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பதில் சொல்லுங்கள் பார்ப்போம்! Empty பதில் சொல்லுங்கள் பார்ப்போம்!

Post by சாமி Sun Aug 11, 2013 9:38 am

தமிழில் "சொல்லலங்காரம்' என்ற தலைப்பில் பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் ஒன்று, 1935-ஆம் ஆண்டு திருநெல்வேலி சு. முத்தையாபிள்ளை என்பவரால் பதிப்பிக்கப்பட்டு, "இரு சொல்லலங்காரம், முச்சொல்லலங்காரம்' என்ற ஒரு கையடக்க அளவிலான வெளியீடாக வெளிவந்துள்ளது. திருநெல்வேலி ஸ்ரீகாந்திமதி விலாச அச்சகத்தில் அச்சான இந்நூலின் விலை ஓர் அணா. அதிலிருந்து சில...

கேள்வி:
இரு சொல்லலங்காரம்
௧. அந்தணர் (சான்றோர்) சிறப்பதேன்? ஆணிகள் கழல்வதேன்?
௨. அரக்கரிலங்கை அழிவதேன்? அடுப்பிற் சாதங் கொதிப்பேன்?
௩. எருக்கிலை பழுப்பதேன்? எருமைக் கன்று சாவதேன்?
௪. குரல் நெருங்கிப் பேசுவதேன்? கோதையர் காது சிறப்பதேன்?
௫. திங்கள் வருவதேன்? திருவிளக்கேற்றுவதேன்?

கேள்வி:
முச்சொல்லலங்காரம்
௧. எழுதிப் பாராதான் கணக்கும், உழுது விதையாதான் செல்வமும், அழுது புரண்ட மனையாளும், இம்மூன்றும்.............. விடை :- க _ _    பு _ _ _   க  _ _
௨. ஆறு நேரான குளமும், அரசரோடேறுமாறான குடியும், புருஷனைச் சீறுமாறான பெண்டிரும் இம்மூன்றும்.............
விடை:- நீ _    நீ _ _    வி _ _
௩. காலையிற் பல நூலாராயர்த் தலை மகனும், ஆலெரி போன்ற அயலானும், சாலை மனைக்கட்டிலிருக்கிற மனையாளும் இம்மூன்றும் ..............................
விடை:  அ _ _ _ _ _ _  ச _

(நன்றி -  ....................................................)


[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

பதில் சொல்லுங்கள் பார்ப்போம்! Empty Re: பதில் சொல்லுங்கள் பார்ப்போம்!

Post by சிவா Sun Aug 11, 2013 10:09 am

௨. அரக்கரிலங்கை அழிவதேன்? அடுப்பிற் சாதங் கொதிப்பேன்?
* தீமூட்டியதால்

௩. எருக்கிலை பழுப்பதேன்? எருமைக் கன்று சாவதேன்?
* பால் வற்றியதால்

௫. திங்கள் வருவதேன்? திருவிளக்கேற்றுவதேன்?
* ஞாயிறு மறைந்ததால்


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பதில் சொல்லுங்கள் பார்ப்போம்! Empty Re: பதில் சொல்லுங்கள் பார்ப்போம்!

Post by யினியவன் Sun Aug 11, 2013 10:29 am

பாஸ் நீங்க அறிஞர் பாஸ்

நான் தினமணியில் பார்த்துட்டு சொல்றேன் புன்னகை

முச்சொல்லலங்காரம்

க: கழுதை புரண்ட களம்

உ: நீறுநீறாய் விடும்

௩: அஷ்டமத்திற் சனி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பதில் சொல்லுங்கள் பார்ப்போம்! Empty Re: பதில் சொல்லுங்கள் பார்ப்போம்!

Post by krishnaamma Sun Aug 11, 2013 2:31 pm

யினியவன் wrote:பாஸ் நீங்க அறிஞர் பாஸ்

நான் தினமணியில் பார்த்துட்டு சொல்றேன் புன்னகை

முச்சொல்லலங்காரம்

க: கழுதை புரண்ட களம்

உ: நீறுநீறாய் விடும்

௩: அஷ்டமத்திற் சனி
மிச்சத்தையும் பார்த்து சொல்லுங்கோ இனியவன் எனக்கு தெரியலை சோகம்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பதில் சொல்லுங்கள் பார்ப்போம்! Empty Re: பதில் சொல்லுங்கள் பார்ப்போம்!

Post by krishnaamma Sun Aug 11, 2013 2:31 pm

நல்ல திரி சாமி தொடருங்கள் புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பதில் சொல்லுங்கள் பார்ப்போம்! Empty Re: பதில் சொல்லுங்கள் பார்ப்போம்!

Post by யினியவன் Sun Aug 11, 2013 3:07 pm

அதான் சிவா சொல்லிட்டாரே

அந்தணர் சிறப்பதேன்? ஆணிகள் கழல்வதேன்? - மறையினால்!
அரக்கரிலங்கை அழிவதேன்? அடுப்பிற் சாதங் கொதிப்பேன்? - தீயிட்டதால்!
எருக்கிலை பழுப்பதேன்? எருமைக் கன்று சாவதேன்? - பாலற்று!
குரல் நெருங்கிப் பேசுவதேன்? கோதையர் காது சிறப்பதேன்? - கம்மலினால்!
திங்கள் வருவதேன்? திருவிளக்கேற்றுவதேன்? - ஞாயிறு போவதால்!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பதில் சொல்லுங்கள் பார்ப்போம்! Empty Re: பதில் சொல்லுங்கள் பார்ப்போம்!

Post by krishnaamma Sun Aug 11, 2013 3:19 pm

யினியவன் wrote:அதான் சிவா சொல்லிட்டாரே

அந்தணர் சிறப்பதேன்? ஆணிகள் கழல்வதேன்? - மறையினால்!
அரக்கரிலங்கை அழிவதேன்? அடுப்பிற் சாதங் கொதிப்பேன்? - தீயிட்டதால்!
எருக்கிலை பழுப்பதேன்? எருமைக் கன்று சாவதேன்? - பாலற்று!
குரல் நெருங்கிப் பேசுவதேன்? கோதையர் காது சிறப்பதேன்? - கம்மலினால்!
திங்கள் வருவதேன்? திருவிளக்கேற்றுவதேன்? - ஞாயிறு போவதால்!
சரியா பாருங்க இனியவன் புன்னகை சிவா 3 கேள்விகளுக்குத்தான் பதில் சொல்லி இருந்தார் புன்னகை மீதி யை உங்களை கேட்டேன் , சூப்பர் பதில் நன்றி புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பதில் சொல்லுங்கள் பார்ப்போம்! Empty Re: பதில் சொல்லுங்கள் பார்ப்போம்!

Post by யினியவன் Sun Aug 11, 2013 3:24 pm

இதே வேலை சிவாவுக்கு - எப்பவும் திருப்பதி வேலை தான் - அப்படித்தானேம்மா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பதில் சொல்லுங்கள் பார்ப்போம்! Empty Re: பதில் சொல்லுங்கள் பார்ப்போம்!

Post by krishnaamma Sun Aug 11, 2013 3:28 pm

யினியவன் wrote:இதே வேலை சிவாவுக்கு - எப்பவும் திருப்பதி வேலை தான் - அப்படித்தானேம்மா? புன்னகை
ஏன் நான் நன்னா இருக்கிறது உங்களுக்கு பிடிக்கக்லையா? நக்கல் நாயகம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பதில் சொல்லுங்கள் பார்ப்போம்! Empty Re: பதில் சொல்லுங்கள் பார்ப்போம்!

Post by யினியவன் Sun Aug 11, 2013 3:35 pm

ஹோட்டல் சாப்பாடோ இன்னிக்கு - உஷாரா இருக்கீங்களே? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பதில் சொல்லுங்கள் பார்ப்போம்! Empty Re: பதில் சொல்லுங்கள் பார்ப்போம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum