புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தரணியெங்கும் தமிழ்! Poll_c10தரணியெங்கும் தமிழ்! Poll_m10தரணியெங்கும் தமிழ்! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தரணியெங்கும் தமிழ்! Poll_c10தரணியெங்கும் தமிழ்! Poll_m10தரணியெங்கும் தமிழ்! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தரணியெங்கும் தமிழ்! Poll_c10தரணியெங்கும் தமிழ்! Poll_m10தரணியெங்கும் தமிழ்! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தரணியெங்கும் தமிழ்! Poll_c10தரணியெங்கும் தமிழ்! Poll_m10தரணியெங்கும் தமிழ்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தரணியெங்கும் தமிழ்! Poll_c10தரணியெங்கும் தமிழ்! Poll_m10தரணியெங்கும் தமிழ்! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தரணியெங்கும் தமிழ்! Poll_c10தரணியெங்கும் தமிழ்! Poll_m10தரணியெங்கும் தமிழ்! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தரணியெங்கும் தமிழ்! Poll_c10தரணியெங்கும் தமிழ்! Poll_m10தரணியெங்கும் தமிழ்! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தரணியெங்கும் தமிழ்! Poll_c10தரணியெங்கும் தமிழ்! Poll_m10தரணியெங்கும் தமிழ்! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தரணியெங்கும் தமிழ்!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 23, 2013 9:45 am

நன்றி-முகநூல்
சீனாவில் தமிழிலும் அறிவிப்பு!!! ....தமிழகத்தில்...!!!? .... சீனாவில் தமிழின் சிறப்பு போற்றப்படுகையில் தமிழகத்தில் தமிழின் நிலை....!?.....சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள நிங்கோபோ ரயில் நிலையத்தில் குடிநீர் குறித்து தமிழில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

தரணியெங்கும் தமிழ்! 38929210150764943012473

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 23, 2013 9:49 am

ஐக்கிய இராச்சியம்- இலண்டன் - ரூட்டிங் முத்துமாரி அம்மன் ஆலய வாசலில் ( ஐரோப்பிய தேசங்களில் ஆலயங்கள் தமிழர்கள் ஒன்று கூடும் இடங்களாகவும், தமிழை வளர்க்கும் வார இறுதி நாள் பாடசாலைகளாகவும் இயங்குகின்றன) - நன்றி ஈழவன்

தரணியெங்கும் தமிழ்! 38337610150696008742473

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 23, 2013 9:51 am

இலண்டன் - ரூட்டிங் ஆசிய மொழிகளுக்கான நூலகத்தில் பல ஆயிரக்கணக்கான தமிழ் நூலகள். ( பட உதவி - தமிழ்வாணன்)
தரணியெங்கும் தமிழ்! 39279710150412031137473

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 23, 2013 9:53 am

இலண்டனில் வாழும் இந்த தமிழரின் வணிக நிலையத்தின் பெயர் தமிழில்.. இவருக்கு தமிழில் பெயர் வைக்கும்படி சட்டங்கள் நிர்ப்பந்திக்காத போதும், அல்லது தமிழில் பெயரிட்டால் தீர்வை அல்லது வரி விலக்கு அளிக்கப்படாத போதும் தான் தமிழன் என்பதை அடையாளப்படுத்துவததற்காக தமிழன் என்னும் உணர்வால் உந்தப்பட்டு தமிழில் பெயர்வைத்துள்ளார். (* பட உதவி-தமிழ்வாணன்)
தரணியெங்கும் தமிழ்! 39267510150420436547473

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 23, 2013 10:15 am

இலண்டனில் வாழும் இந்த தமிழரின் வணிக நிலையத்தின் பெயர் தமிழில்.. இவருக்கு தமிழில் பெயர் வைக்கும்படி எந்த சட்டங்களோ நிர்ப்பந்திக்காத போதும், தீர்வை அல்லது வரி விலக்கோ அளிக்கப்படாத போதும் தான் தமிழன் என்பதை அடையாளப்படுத்துவததற்காக தமிழன் என்னும் உணர்வால் உந்தப்பட்டு தமிழில் பெயர்வைத்துள்ளார். (* பட உதவி-தமிழ்வாணன்)
தரணியெங்கும் தமிழ்! 40157110150522985337473

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 23, 2013 10:16 am

பிரான்சு - பாரிஸ் - லா சப்பலில் வாழும் இந்த தமிழரின் வணிக நிலையத்தின் பெயர் தமிழில்.(தனித்தமிழில் இல்லாவிட்டாலும் தமிழ் எழுத்துகளால்) இவருக்கு தமிழில் பெயர் வைக்கும்படி எந்த சட்டங்களோ நிர்ப்பந்திக்காத போதும், தீர்வை அல்லது வரி விலக்கோ அளிக்கப்படாத போதும் தான் தமிழன் என்பதை அடையாளப்படுத்துவததற்காக தமிழன் என்னும் உணர்வால் உந்தப்பட்டு தமிழில் பெயர்வைத்துள்ளார். (* பட உதவி- கார்த்திக் சீதாராமன்)
தரணியெங்கும் தமிழ்! 41870810150523020712473

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 23, 2013 10:18 am

பிரான்சு - பாரிஸ் - லா சப்பலில் வாழும் இந்த தமிழரின் வணிக நிலையத்தின் பெயர் தமிழில்.(தனித்தமிழில் இல்லாவிட்டாலும் தமிழ் எழுத்துகளால்) இவருக்கு தமிழில் பெயர் வைக்கும்படி எந்த சட்டங்களோ நிர்ப்பந்திக்காத போதும், தீர்வை அல்லது வரி விலக்கோ அளிக்கப்படாத போதும் தான் தமிழன் என்பதை அடையாளப்படுத்துவததற்காக தமிழன் என்னும் உணர்வால் உந்தப்பட்டு தமிழில் பெயர்வைத்துள்ளார். (* பட உதவி- கார்த்திக் சீதாராமன்)
தரணியெங்கும் தமிழ்! 39712310150523019102473

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 23, 2013 10:29 am

சிங்கப்பூரில், துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான தர்மன் சன்முகரத்னம்,பிரதமர் அலுவலக அமைச்சர் எஸ் ஈஸ்வரன் இருவரும் சென்ற சனிக்கிழமை பீட்டி சாலையில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் புதிய உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தனர்.சிங்கப்பூரில் தமிழ்க் கல்வி வரலாற்றைச் சித்திரிக்கும் மரபுடமையகத்தையும் அவர்கள் திறந்து வைத்தனர். (*நன்றி ~ தமிழ் முரசு,5/8/12*)

தரணியெங்கும் தமிழ்! 55515754

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 23, 2013 10:32 am

சிங்கப்பூர் - மனித வள அமைச்சகம்
தரணியெங்கும் தமிழ்! 31550645

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 23, 2013 10:33 am

கனடா ரொரன்றோ மருத்துவமனையில் தமிழ்!
தரணியெங்கும் தமிழ்! 34577754

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக