ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாயுத்தம்-சினிமா Vs அரசியல்

4 posters

Go down

மகாயுத்தம்-சினிமா Vs அரசியல் Empty மகாயுத்தம்-சினிமா Vs அரசியல்

Post by Powenraj Sat Aug 10, 2013 10:01 pm

(குறிப்பு-இங்கே சினிமா Vs அரசியல் என்பது பற்றியும் இந்த மகாயுத்தம் எப்படி ஆரம்பமானது..இப்போது அதன் நிலை என்ன என்பது பற்றியும் ஓர் அலசல். )






கூத்து...நாடகம் என்று ஆன்மிகம் சமுதாயத்தில் மக்கள் தலையில் மண் அள்ளிப் போட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில்...தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளைப் பரப்புவதற்கு  இரத்தக்கண்ணீர் போன்ற சமுக நாடகங்கள் படையெடுத்து வந்தன...

அன்றைய சினிமா.... வருடத்திருக்கு ஓன்று அல்லது இரண்டு என்று திரைக்கு வந்து அதுவும் திரையரங்கை விட்டு ஓடாமல் அடம்பிடித்து (பக்தி) படம் காட்டிக்கொண்டிருந்த வேளையில்.. 




பெரியாரின் தொண்டர்களான பேரறிஞர் அண்ணா...கலைஞர் கருணாநிதி போன்றவர்களால் சினிமா ஊடகத்தையும் கைப்பற்றிச் சினிமாவிலும் தந்தை பெரியாரின் பகுத்தறிவு கருத்துகளைப்  பரப்பினார்கள்...அதற்கு கணேசன் என்ற பக்திமான் நடிகரை சிவாஜி கனேசனாக்கி நடிகர்த்திலகமாக அரிதாரம் பூசவைத்தார்கள்




தந்தை பெரியாரின் -அண்ணா கூட்டணியினருக்கும் உருவான மனஸ்தாபம் தி.மு.க.உருவாகி...அப்போது தமிழ்நாட்டிலிருந்த காமராஜரின் பொற்கால ஆட்சியைப் புதைக்க அவர்கள் சினிமாவை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தினர்...அப்போதைய நடிகர்  எம்.ஜி.ஆரை புரட்சி நடிகராக்கி தங்களது திரைக்கதையால் அவரைக் கூர் படுத்தி.. குத்தீட்டியாக்கி..காங்கிரசை வீழ்த்தி..   ஒண்டவந்தபிடாரி ஊர் பிடாரி ஆனகதையைப் போலத் தமிழகத்தின் ஆட்சியைப் பிடித்தனர்.



ஒரு காலகட்டத்தில் சினிமாவில் மட்டுமல்லாது சமுதாயத்திலும் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத கொடைவள்ளலாக நடித்தவரும் வாழ்ந்தருமான   புரட்சி நடிகரும் புரட்சித் தலைவராகப்  பரிணமித்து.... தமிழ்நாட்டு அரசியலில் சினிமா சிம்மாசனம் போட்டு நிரந்தரமாக இடம்பிடித்துக்கொண்டார்.... 



கூடாரத்துக்குள் தலையை நுழைத்த ஒட்டகத்தின் கதையைப் போல உண்மையான அரசியல்.. சினிமா அரசியல்  என்றாகி அம்மா...அய்யா..இப்படி சினிமா சம்பந்தப் பட்டவர்களே ஆட்சி செய்யும் தமிழ்நாடு ஆனது


அன்று  சினிமாவில் கதாநாயகராக நடித்த  புரட்சி தலைவர் மக்கள் தலைவராக மாறி முதலமைச்சர் ஆனதுபோல்  இன்று சினிமாவில் கதாநாயகராக நடிப்பவர்கள் அனைவரும் தங்கள் சினிமா செல்வாக்கை தவறாக எடைபோட்டு நாளைய முதலமைச்சர் என்று  அவர்கள்தலையில் அவர்களே மண் அள்ளிப் போட்டுக் கொள்கிறார்கள்...சினிமா ரசிகர்களையும் கொல்கிறார்கள்.



இன்று மன்னர்களாக இருக்கும் அரசியல்வாதிகள் மிகப் பெரிய அறிவாளிகள் என்பதைவிட மாயங்கள் அறிந்தவர்கள்... மந்திரவாதிகள்... தந்திரவாதிகள்.... தாங்கள் ஆட்சிக்கு வந்த மாயவழியை அறிந்த இவர்கள் தங்களை அழிக்க நினைப்பவர்களின் சூதுவழியை  அறியாதவர்கள் அல்ல...தங்களைப் பாதுகாக்கவே இன்றைய சினிமா அரசியல்வாதிகள் மீண்டும் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வருபவர்களைச் சதுரங்க காய்களாக வீழ்த்துகிறார்கள்

அவர்கள் அவ்வாறு உஷாராக இல்லையென்றால்...அன்று இப்படித்தான் ஒரு நடிகர்  "ஆண்டவனாலும் இந்த நாட்டை காப்பாற்ற முடியாது" என்று  ஊளையிட்டு  ஆட்சிமாற்றத்தை உண்டாக்கினார்.



இன்றைய சினிமா நடிகர்கள் கருப்பு எம்ஜியார் என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் விஜயகாந்த்..இன்னும் சரத்குமார்,சீமான்....இவர்கள் வரிசையில் இன்று மக்கள் இயக்கம் நடத்தும் இளைய தளபதி...இப்படியே இவர்கள்  நாளைய முதலமைச்சர் நான்தான் என்று  வரிசைகட்டி நிற்கிறார்கள்..மல்லுகட்டுகிறார்கள்...

அய்யோ...அய்யா நடிக்கும் நியாயன்மார்களே! நீங்கள் கனவு காணுங்கள் அதில் தவறில்லை...நாட்டுக்கு நல்லது செய்யுங்கள் நாளை நாடு உங்கள் வசப்படும்..இல்லை நீங்கள் சினிமாவில் நடிப்பது போன்று சமுதாயத்திலும் நடித்தீர்கள் என்றால் நாளை நாடு உங்களைத் தூக்கி தூர வீசிவிடும் மறந்துவிடாதீர்கள்...



மக்கள் மடையர்கள் என்று நினைத்து நீங்கள் உங்கள் பிறந்த நாளிலும் உங்கள் படம் வெளிவரும் நாட்களிலும் கோடிகளில் பணம் ஈட்டும் நீங்கள்   சில லட்சங்களை வாரியிறைத்து வள்ளல் போல் காட்டுகிறீர்கள்..உண்மை உறங்கும் அது குட்டித்தூக்கம்...நிரந்தரத் தூக்கமல்ல...

மக்களுக்கு நல்லது செய்யவே தந்தை பெரியார்...அறிஞர் அண்ணா போன்றவர்கள் சினிமாவை ஆயுதமாகப் பயன்படுத்தினார்கள் இன்று அந்தச் சினிமாவே சமுதாயத்தைச் சீரழிக்கும் ஆயுதமாக வளர்ந்து நிற்கிறது...

இதற்குமேலும் நான் விரிவாகச் சொல்ல விரும்பவில்லை...ஏனென்றால் இந்தப் பதிவை படிக்கும் நீங்கள் அனைவரும் அனைத்தும் அறிந்தவர்கள் மிகச் சிறந்த அறிவாளிகள் என்பதை நான் அறிவேன்...

Nandri kavidhaivanam valaipoo


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

மகாயுத்தம்-சினிமா Vs அரசியல் Empty Re: மகாயுத்தம்-சினிமா Vs அரசியல்

Post by positivekarthick Sun Aug 11, 2013 7:36 am

அரசியலுக்கு திறமை வேண்டும்.அவனுடைய மனது கசாப்பு கடைக்காரனை போல் இருக்க வேண்டும்.அப்படி இருந்தால் நீங்களும் நாட்டை ஆளலாம்.நீங்கள் உட்பட !!!!!!!!!!!


மகாயுத்தம்-சினிமா Vs அரசியல் Pமகாயுத்தம்-சினிமா Vs அரசியல் Oமகாயுத்தம்-சினிமா Vs அரசியல் Sமகாயுத்தம்-சினிமா Vs அரசியல் Iமகாயுத்தம்-சினிமா Vs அரசியல் Tமகாயுத்தம்-சினிமா Vs அரசியல் Iமகாயுத்தம்-சினிமா Vs அரசியல் Vமகாயுத்தம்-சினிமா Vs அரசியல் Eமகாயுத்தம்-சினிமா Vs அரசியல் Emptyமகாயுத்தம்-சினிமா Vs அரசியல் Kமகாயுத்தம்-சினிமா Vs அரசியல் Aமகாயுத்தம்-சினிமா Vs அரசியல் Rமகாயுத்தம்-சினிமா Vs அரசியல் Tமகாயுத்தம்-சினிமா Vs அரசியல் Hமகாயுத்தம்-சினிமா Vs அரசியல் Iமகாயுத்தம்-சினிமா Vs அரசியல் Cமகாயுத்தம்-சினிமா Vs அரசியல் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மகாயுத்தம்-சினிமா Vs அரசியல் Empty Re: மகாயுத்தம்-சினிமா Vs அரசியல்

Post by ராஜு சரவணன் Sun Aug 11, 2013 8:12 am

நாடு முன்னேற இந்த திரைபட துறை அழிந்தால் நல்லது .

மக்கள் திரைபடத்தை பார்த்து தெரிந்து கொண்ட நல்ல விசயங்களை விட கெட்ட விசயங்களே அதிகம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மகாயுத்தம்-சினிமா Vs அரசியல் Empty Re: மகாயுத்தம்-சினிமா Vs அரசியல்

Post by shenbagakumar Sun Aug 11, 2013 9:01 am

மக்களை மாக்கள் ஆக்கும் மந்திர சாவிகளில் முதன்மையானது சினிமா ....ஏய் தமிழா உன் அம்மா தொலைக்காட்சியாலும் ,அப்பா மதுவாலும் , நீ மாது,சினிமாவால் மடையர் ஆனால் உன்னை மாற்ற யாராலும் முடியாது ??????????????? .....கவனம்
shenbagakumar
shenbagakumar
பண்பாளர்


பதிவுகள் : 57
இணைந்தது : 20/06/2011

http://sujeets42@gmail.com

Back to top Go down

மகாயுத்தம்-சினிமா Vs அரசியல் Empty Re: மகாயுத்தம்-சினிமா Vs அரசியல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» KGF -2: `பீஸ்ட் படமும் வரட்டும்; இது அரசியல் அல்ல சினிமா' - டிரைலர் வெளியீட்டில் பேசிய யஷ்!
» சினிமா மட்டுமே எனது விருப்பம்; அரசியல் அல்ல! வாசகர்களின் கேள்விக்கு கார்த்தியின் பதில்!!
» இரண்டாவது உலக மகாயுத்தம்
»  கலப்புமண எதிர்ப்பு அரசியல் விவாதத்திற்கான சில அரசியல் குறிப்புகள்
» சினிமா நூற்றாண்டு விழா: மால் தியேட்டர்களில் இலவச சினிமா!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum