புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் ..
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
1.உன்ன பிரன்டாதான்டா நினைச்சி பழகினன் எங்கிரத நிறுத்தணும்..
2.மொக்க ஸ்டேட்டஸ் போட்டுட்டு லைக்ஸ் கவ்ன்ட் பண்ணக்கூடாது
3.லைட்டா பசிக்குதுன்னு சொல்லிட்டு புல் மீல்ஸ் சாப்பிடுறதை நிறுத்தணும்
4. நாத்தம்னா என்னன்னு தெரியாத மாதிரியே! எப்ப பார்த்தாலும் மூக்க ஒரு கர்சீப் வச்சு மூடுறத நிறுத்தணும
5.பசங்க கிட்ட பீட்டர் விடாம எல்லார் கிட்டயும் தமிழ்ல பேசணும்
6.அர்த்தராத்திரில போன போட்டு உண்மையிலேயே லவ் பன்றியானு மொக்க போடா கூடாது
7.ஒரு இத்து போன ஸ்கூட்டியை வச்சுக்கிட்டு ஏரோபிளேன் ஓனர் மாதிரி சீன் போடுறதை நிறுத்தணும்
8.காரணத்தை தெரிஞ்சிகிட்டு, அப்புறமா சண்டை போடணும்
9.மேக்கப் அளவா போடணும்
10.உண்மையான காதலைக் கொச்சைப்படுத்தி கழட்டி விடுவதையும், போலிகளிடம் ஏமாறுவதையும் கைவிடவும்
11.காதலிச்சுட்டு பிரிஞ்சா, பசங்க செலவு பண்ண காசு திரும்ப கொடுக்கணும்
12.சொந்தமா செல்ஃபோன் ரீசார்ஜ் பண்ணிக்கணும்! மிஸ்டுகால் கூடவே கூடாது
13.actually வார்த்தையை ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தவும்
14.டயட்ல இருக்கேன்னு பீலா விடக்கூடாது
15.முதல்ல இந்த ஸ்டூல செருப்பா போடுறத நிறுத்தணும்
16.எல்லாம் தெரிஞ்சாலும் தெரியாத மாதிரியே நடிக்கிறத நிறுத்தணும்
17.பேஸ்புக்ல ஒரிஜினல் Photo வெக்கணும்.
18.நிமிசத்துக்கு 150 தடவ தலை முடியை எடுத்து விடுறத நிறுத்தணும்
19.சீரியல் விளம்பரம் வர்ற டைம்ல மட்டும் கணவருக்கு சாப்பாடு போடா கூடாது
20.அக்காவுக்கு குடுக்குற லவ் லெட்டர புடிக்கலைன்னா தங்கச்சிட்ட குடுத்துறுனும்
இது யாரையும் புண்படுத்தும் பொருட்டு எழுதவில்லை, மீறி புண்பட்டு இருந்தால், நான் டம்மி பீசு என்பதை மனதில் நிறுத்திக் கொண்டு, புண்பட்ட இடத்தில் மருந்து போட்டுட்டு அடுத்த வேலையை பார்க்க போகவும். இல்லை, கோவப்படுவேன் என்றால் எனது அடுத்த ஸ்டேட்ஸ்க்கு உங்கள் மனதை திடப்படுத்தி கொள்ளவும். அவ்வ் :-))
-களவாணி பய .
முகநூல்

Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஆமா பாட்டி!
குக்கரில் ல இருந்து எடுக்கும் இட்லி போன்று மென்மையானவங்க
குக்கரில் ல இருந்து எடுக்கும் இட்லி போன்று மென்மையானவங்க
இட்லி போன்று மென்மையானவர்களை மாமி செய்யும் வடை போல ஆக்குவது பெண்கள் என்று தம்பி அருண் என்னை பின்னுட்டம் அளிக்க சொன்னார்அருண் wrote:ஆமா பாட்டி!
குக்கரில் ல இருந்து எடுக்கும் இட்லி போன்று மென்மையானவங்க
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
சரியாக செய்த ஜி! க்கு பாட்டி செய்த வடை ஒன்று பரிசாக வழங்கபடுகிறது..!பாலாஜி Today at 3:02 pm
இட்லி போன்று மென்மையானவர்களை மாமி செய்யும் வடை போல ஆக்குவது பெண்கள் என்று தம்பி அருண் என்னை பின்னுட்டம் அளிக்க சொன்னார்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
சொல்லுவாரு சொல்லுவாரு சொரக்காய்க்கு உப்பில்லனுபாலாஜி wrote:இட்லி போன்று மென்மையானவர்களை மாமி செய்யும் வடை போல ஆக்குவது பெண்கள் என்று தம்பி அருண் என்னை பின்னுட்டம் அளிக்க சொன்னார்அருண் wrote:ஆமா பாட்டி!
குக்கரில் ல இருந்து எடுக்கும் இட்லி போன்று மென்மையானவங்க
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அதான் ஊரறிந்த உலகம்றிஞ்ச தெருவுரிஞ்ச விஷ்யமாச்சே..பாட்டி!சொல்லுவாரு சொல்லுவாரு சொரக்காய்க்கு உப்பில்லனு
1) அதே மாதிரி பசங்க ஃப்ரெண்ட் கிட ஓசி பைக் வாங்கி தான் பைக் மாதிரி ஸீன் போற்றாத விடணும்......
2)phone call வராத phone mobile வச்சுக்கிட்டு பிசி மாதிரி காட்டக்கூடாது
3) நடந்து போகும் போது நிக்கும் கார் -ளில் நல்ல இருக்குற தலையா கலைத்து விட்டு சீவ குடுது
4) பொண்ண பார்த்த ஒடனே... phone பண்ண சொல்ற்றது..... அவ எஸ்கேப் ஆகுறதுக்கு பேலன்ஸ் இல்லனு சொன்ன நான் போட்டு விடுறேனு சொல்லி நீங்க ரீசார்ஜ் பண்ணி விடுரத நிறுத்துங்க.....
5)உங்களோட friend ஒரு friend introduce பண்ணி வச்ச எப்படியாது அவங்க நம்பர் கலெக்ட் பண்ணி msg பண்ணி forward msg அனுப்பி அதுக்கு reply பண்ணலான ரொம்ப over ஆ scene போற்றானு சொல்றது, or யென் என்கிட்ட பேச பிடிக்கலைய அப்படினு bit போடுறது
இதுலாம் நிறுத்துங்க சொல்லுங்க
2)phone call வராத phone mobile வச்சுக்கிட்டு பிசி மாதிரி காட்டக்கூடாது
3) நடந்து போகும் போது நிக்கும் கார் -ளில் நல்ல இருக்குற தலையா கலைத்து விட்டு சீவ குடுது
4) பொண்ண பார்த்த ஒடனே... phone பண்ண சொல்ற்றது..... அவ எஸ்கேப் ஆகுறதுக்கு பேலன்ஸ் இல்லனு சொன்ன நான் போட்டு விடுறேனு சொல்லி நீங்க ரீசார்ஜ் பண்ணி விடுரத நிறுத்துங்க.....
5)உங்களோட friend ஒரு friend introduce பண்ணி வச்ச எப்படியாது அவங்க நம்பர் கலெக்ட் பண்ணி msg பண்ணி forward msg அனுப்பி அதுக்கு reply பண்ணலான ரொம்ப over ஆ scene போற்றானு சொல்றது, or யென் என்கிட்ட பேச பிடிக்கலைய அப்படினு bit போடுறது
இதுலாம் நிறுத்துங்க சொல்லுங்க
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
சூப்பர் மதுMADHUMITHA wrote:1) அதே மாதிரி பசங்க ஃப்ரெண்ட் கிட ஓசி பைக் வாங்கி தான் பைக் மாதிரி ஸீன் போற்றாத விடணும்......
2)phone call வராத phone mobile வச்சுக்கிட்டு பிசி மாதிரி காட்டக்கூடாது
3) நடந்து போகும் போது நிக்கும் கார் -ளில் நல்ல இருக்குற தலையா கலைத்து விட்டு சீவ குடுது
4) பொண்ண பார்த்த ஒடனே... phone பண்ண சொல்ற்றது..... அவ எஸ்கேப் ஆகுறதுக்கு பேலன்ஸ் இல்லனு சொன்ன நான் போட்டு விடுறேனு சொல்லி நீங்க ரீசார்ஜ் பண்ணி விடுரத நிறுத்துங்க.....
5)உங்களோட friend ஒரு friend introduce பண்ணி வச்ச எப்படியாது அவங்க நம்பர் கலெக்ட் பண்ணி msg பண்ணி forward msg அனுப்பி அதுக்கு reply பண்ணலான ரொம்ப over ஆ scene போற்றானு சொல்றது, or யென் என்கிட்ட பேச பிடிக்கலைய அப்படினு bit போடுறது
இதுலாம் நிறுத்துங்க சொல்லுங்க
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3