ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகு போட்டியில் வெற்றிபெற்ற எருமை 25 லட்சத்திற்கு விற்பனை!

+3
Muthumohamed
அசுரன்
krishnaamma
7 posters

Go down

அழகு போட்டியில் வெற்றிபெற்ற எருமை 25 லட்சத்திற்கு விற்பனை!  Empty அழகு போட்டியில் வெற்றிபெற்ற எருமை 25 லட்சத்திற்கு விற்பனை!

Post by krishnaamma Fri Aug 09, 2013 7:48 pm

அழகு போட்டியில் வெற்றிபெற்ற எருமை 25 லட்சத்திற்கு விற்பனை!  Img1130809019_1_1

ஹரியானாவில் வளர்க்கப்பட்டு வந்த எருமைமாடை அதன் உரிமையாளர் 25 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.

இந்த எருமை அதிக அளவில் பால் உற்பத்தி அளிப்பதும், இதுவரை பல அழகு போட்டிகளை வென்றிருப்பதும் தான் இந்த விலைக்கு காரணம்.

ஹரியானாவில் உள்ள சிங்கவா காஸ் கிராமத்தை சேர்ந்தவர் கபூர் சிங். 55 வயதான இவர் தான் 2.5 லட்சத்திற்கு 2 வருடங்களுக்கு முன் வாங்கிய லட்சுமி என்னும் எருமையை ஆந்திராவை சேர்ந்த ராஜீவ் சர்பஞ்ச் என்பவருக்கு 25 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார்.

இந்த அதிக விலைக்கு காரணம், லட்சுமி மற்ற மாடுகளைவிட வித்தியாசமாக இருப்பதுதான். ஹரியானாவில் நடத்தப்பட்ட பல்வேறு அழகுப்போட்டிகளில் வெற்றியை தட்டிச்சென்ற லட்சுமி, குறைந்தது 30 லிட்டர் பால் உற்பத்தி தருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சுமியை விற்பனை செய்தபின்னும் கபூர் சிங்கினால் அதனை மறக்க முடியவில்லை, 2 ஆண்டுகளுக்கு முன் தனது குட்டியுடன் லட்சுமி வீட்டிற்குள் நுழைந்தது இன்னும் ஞாபகமிருக்கிறது என கபூர் தெரிவித்திருக்கிறார்.

இதுவரை லட்சுமி ஏராளமான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று கபூர்சிங்குக்கு லட்சக்கணக்கான பணத்தை அள்ளிக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : வெப்துனியா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அழகு போட்டியில் வெற்றிபெற்ற எருமை 25 லட்சத்திற்கு விற்பனை!  Empty Re: அழகு போட்டியில் வெற்றிபெற்ற எருமை 25 லட்சத்திற்கு விற்பனை!

Post by krishnaamma Fri Aug 09, 2013 7:53 pm

ஆஹா....லக்ஷ்மியை அடுத்த வீட்டுக்கு அனுபிட்டாரே ! சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அழகு போட்டியில் வெற்றிபெற்ற எருமை 25 லட்சத்திற்கு விற்பனை!  Empty Re: அழகு போட்டியில் வெற்றிபெற்ற எருமை 25 லட்சத்திற்கு விற்பனை!

Post by அசுரன் Fri Aug 09, 2013 10:02 pm

இந்த லட்சுமி மாடு அழகா தான் இருக்கு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அழகு போட்டியில் வெற்றிபெற்ற எருமை 25 லட்சத்திற்கு விற்பனை!  Empty Re: அழகு போட்டியில் வெற்றிபெற்ற எருமை 25 லட்சத்திற்கு விற்பனை!

Post by Muthumohamed Fri Aug 09, 2013 11:35 pm

எருமைக்கு 25 லட்சம் அதிகம் தான்



அழகு போட்டியில் வெற்றிபெற்ற எருமை 25 லட்சத்திற்கு விற்பனை!  Mஅழகு போட்டியில் வெற்றிபெற்ற எருமை 25 லட்சத்திற்கு விற்பனை!  Uஅழகு போட்டியில் வெற்றிபெற்ற எருமை 25 லட்சத்திற்கு விற்பனை!  Tஅழகு போட்டியில் வெற்றிபெற்ற எருமை 25 லட்சத்திற்கு விற்பனை!  Hஅழகு போட்டியில் வெற்றிபெற்ற எருமை 25 லட்சத்திற்கு விற்பனை!  Uஅழகு போட்டியில் வெற்றிபெற்ற எருமை 25 லட்சத்திற்கு விற்பனை!  Mஅழகு போட்டியில் வெற்றிபெற்ற எருமை 25 லட்சத்திற்கு விற்பனை!  Oஅழகு போட்டியில் வெற்றிபெற்ற எருமை 25 லட்சத்திற்கு விற்பனை!  Hஅழகு போட்டியில் வெற்றிபெற்ற எருமை 25 லட்சத்திற்கு விற்பனை!  Aஅழகு போட்டியில் வெற்றிபெற்ற எருமை 25 லட்சத்திற்கு விற்பனை!  Mஅழகு போட்டியில் வெற்றிபெற்ற எருமை 25 லட்சத்திற்கு விற்பனை!  Eஅழகு போட்டியில் வெற்றிபெற்ற எருமை 25 லட்சத்திற்கு விற்பனை!  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

அழகு போட்டியில் வெற்றிபெற்ற எருமை 25 லட்சத்திற்கு விற்பனை!  Empty Re: அழகு போட்டியில் வெற்றிபெற்ற எருமை 25 லட்சத்திற்கு விற்பனை!

Post by ஜாஹீதாபானு Sat Aug 10, 2013 5:06 pm

அழகா இருக்கு மாடு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அழகு போட்டியில் வெற்றிபெற்ற எருமை 25 லட்சத்திற்கு விற்பனை!  Empty ரூ.25 லட்சத்திற்கு விலை போன "காஸ்ட்லி' எருமை!!

Post by அருண் Wed Aug 14, 2013 11:07 am

சண்டிகர்:அரியானாவில், தினமும், 32 லிட்டர் பால் கறக்கும் எருமையை, ஆந்திராவை சேர்ந்த விவசாயி, 25 லட்சம் ரூபாய் விலை கொடுத்து வாங்கியுள்ளார். வாங்கிய விலையை விட, 10 மடங்கு அதிகம் விலை போனதில், எருமையை விற்றவர் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

அரியானா மாநிலம், ஹிசார் மாவட்டத்தில் உள்ள, சிங்வா காஸ் கிராம விவசாயி, கபூர் சிங். இவர், விவசாயம் செய்வதோடு, சில எருமை மாடுகளையும் வளர்த்து வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஒரு நாளைக்கு, 32 லிட்டர் பால் கறக்கக்கூடிய, லட்சுமி என்ற எருமையை, 2.5 லட்சம் ரூபாய் கொடுத்து, விலைக்கு வாங்கினார்.மழை காலத்தில் மட்டுமின்றி, வெயில் காலங்களிலும் கூட, எருமை ஒரே அளவில் பால் கொடுத்ததால், கபூர் மகிழ்ச்சி அடைந்தார். அதை பாசமாக வளர்த்து வந்தார். இவரின் எருமை அதிக லிட்டர் பால் கறப்பதை அறித்த பலரும், அதை விலைக்கு வாங்க முன் வந்தனர். எனினும், கபூர் விற்க மறுத்து விட்டார்.

இதற்கிடையே, ஆந்திராவை சேர்ந்த ராஜீவ் சர்பஞ்ச், 32 லிட்டர் பால் கொடுக்கும் லட்சுமியை வாங்கியே தீர வேண்டும் என, முடிவு செய்தார். கடந்த ஓராண்டு காலமாக, கபூரை தொடர்பு கொண்டு, லட்சுமியை வாங்கிக் கொள்வதாக கூறி வந்தார். எனினும், கபூர் மறுத்துவிட்டார்.

இந்நிலையில், "கபூரின் எருமைக்கு, எந்த விலையும் தரத் தயார்' என, சர்பஞ்ச் கூறினார். இதையடுத்து, கபூர் தன் எருமைக்கு, 25 லட்சம் ரூபாய் விலை நிர்ணயம் செய்தார். சர்பஞ்சும் எந்த பேரமும் செய்யாமல், 25 லட்சம் ரூபாயை கொடுத்து, எருமையை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டார்.

வாங்கிய விலையை விட, 10 மடங்கு அதிக விலைக்கு, எருமையை விற்றதில், கபூர் மகிழ்ச்சி அடைந்துள்ளார். கிடைத்த பணத்தில், தன் மகளின் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.ஆந்திராவில், இந்த ஆண்டு இறுதியில், நடைபெறவுள்ள, மாட்டு கண்காட்சியில், அதிக பால் கறக்கும் பசு, எருமைகளின் உரிமையாளர்களுக்கு, 1 கிலோ தங்கம் பரிசாக வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தான் வாங்கிய லட்சுமியை, இந்த போட்டியில் கலந்து கொள்ள செய்து, 1 கிலோ தங்கத்தை வெல்ல திட்டமிட்டுள்ளார் சர்பஞ்ச்.

தினமலர்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அழகு போட்டியில் வெற்றிபெற்ற எருமை 25 லட்சத்திற்கு விற்பனை!  Empty Re: அழகு போட்டியில் வெற்றிபெற்ற எருமை 25 லட்சத்திற்கு விற்பனை!

Post by ஹர்ஷித் Wed Aug 14, 2013 1:47 pm

25 லட்ச்சமா ?பயம் பயம் 
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

அழகு போட்டியில் வெற்றிபெற்ற எருமை 25 லட்சத்திற்கு விற்பனை!  Empty Re: அழகு போட்டியில் வெற்றிபெற்ற எருமை 25 லட்சத்திற்கு விற்பனை!

Post by krishnaamma Wed Aug 14, 2013 1:52 pm

அருண்.நான் இதைஎப்பவோ போட்டுவிட்டேன் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அழகு போட்டியில் வெற்றிபெற்ற எருமை 25 லட்சத்திற்கு விற்பனை!  Empty Re: அழகு போட்டியில் வெற்றிபெற்ற எருமை 25 லட்சத்திற்கு விற்பனை!

Post by T.N.Balasubramanian Wed Aug 14, 2013 2:08 pm

எருமை எருமை அருமையான எருமை

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அழகு போட்டியில் வெற்றிபெற்ற எருமை 25 லட்சத்திற்கு விற்பனை!  Empty Re: அழகு போட்டியில் வெற்றிபெற்ற எருமை 25 லட்சத்திற்கு விற்பனை!

Post by krishnaamma Wed Aug 14, 2013 7:45 pm

இரண்டையும் இணைத்து விட்டேன் அருண் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அழகு போட்டியில் வெற்றிபெற்ற எருமை 25 லட்சத்திற்கு விற்பனை!  Empty Re: அழகு போட்டியில் வெற்றிபெற்ற எருமை 25 லட்சத்திற்கு விற்பனை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஈகரையில் சென்றமுறை நடைபெற்ற கவிதை போட்டியில் வெற்றிபெற்ற கவிதைகள் எங்கே ??
» ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்
» சென்னை ஐஐடி மாணவர்களுக்கு ரூ. 38 லட்சத்திற்கு வேலை!
» வெற்றிபெற்ற ஜெயலலிதா.. மூக்குடைபட்ட நக்கீரன்
» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ‘டுபாக்கூர் தங்கக்காசு’ பரிசு?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum