ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
அன்னியர் புக என்ன நீதி-இன்று வெள்ளையனே வெளியேறு தினம்! Poll_c10அன்னியர் புக என்ன நீதி-இன்று வெள்ளையனே வெளியேறு தினம்! Poll_m10அன்னியர் புக என்ன நீதி-இன்று வெள்ளையனே வெளியேறு தினம்! Poll_c10 
Dr.S.Soundarapandian
அன்னியர் புக என்ன நீதி-இன்று வெள்ளையனே வெளியேறு தினம்! Poll_c10அன்னியர் புக என்ன நீதி-இன்று வெள்ளையனே வெளியேறு தினம்! Poll_m10அன்னியர் புக என்ன நீதி-இன்று வெள்ளையனே வெளியேறு தினம்! Poll_c10 
heezulia
அன்னியர் புக என்ன நீதி-இன்று வெள்ளையனே வெளியேறு தினம்! Poll_c10அன்னியர் புக என்ன நீதி-இன்று வெள்ளையனே வெளியேறு தினம்! Poll_m10அன்னியர் புக என்ன நீதி-இன்று வெள்ளையனே வெளியேறு தினம்! Poll_c10 
i6appar
அன்னியர் புக என்ன நீதி-இன்று வெள்ளையனே வெளியேறு தினம்! Poll_c10அன்னியர் புக என்ன நீதி-இன்று வெள்ளையனே வெளியேறு தினம்! Poll_m10அன்னியர் புக என்ன நீதி-இன்று வெள்ளையனே வெளியேறு தினம்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னியர் புக என்ன நீதி-இன்று வெள்ளையனே வெளியேறு தினம்!

2 posters

Go down

அன்னியர் புக என்ன நீதி-இன்று வெள்ளையனே வெளியேறு தினம்! Empty அன்னியர் புக என்ன நீதி-இன்று வெள்ளையனே வெளியேறு தினம்!

Post by krishnaamma Fri Aug 09, 2013 7:12 pm

அன்னியர் புக என்ன நீதி-இன்று வெள்ளையனே வெளியேறு தினம்! Images?q=tbn:ANd9GcSHMoqK7SYUAlpMTd7w75Ns3u9Min8nYb1T0Skqmz89KSPmvvPy

ஆங்கிலேயர்களிடம் இருந்து, இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு உப்பு சத்யாகிரகம், ஒத்துழையாமை இயக்கும் உள்ளிட்ட பல்வேறு போரட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் முக்கியமானது "வெள்ளையனே வெளியேறு' போராட்டம். மகாத்மா காந்தி துவக்கிய இப்போராட்டத்தில், லட்சக்கணக்கான மக்கள் திரண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதன் 71வது நினைவு தினம் இன்று (ஆக.,9ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. இப்போராட்டத்தில் ஈடுபட்டு இறந்தவர்களுக்கு, அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

செய் அல்லது செத்துமடி : இந்திய சுதந்திர போராட்டத்தின் போது, மகாத்மா காந்தி துவக்கிய "ஒத்துழையாமை இயக்கத்தை,' பல தலைவர்கள் ஏற்க மறுத்தனர். இதன் பின் ஒரு மாதம் கழித்து, 1942 ஆக.8ம் தேதி, மும்பையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் "வெள்ளையனே வெளியேறு' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் பேசிய மகாத்மா காந்தி, "செய் அல்லது செத்துமடி' என்ற கோஷத்துடன் இப்போராட்டத்தை துவக்கி வைத்தார்.

இவரது இந்த வாசகம், மக்கள் மனதில் சுதந்திர வேட்கையை ஏற்படுத்தியது. ஆக.9ம் தேதி, காந்தி, நேரு, வல்லபாய் படேல் உள்ளிட்ட தலைவர்களை ஆங்கிலேயர் சிறை பிடித்தனர். இருப்பினும் இப்போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்தது. பொதுமக்களும் பெருமளவில் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு பயப்படாமல், மக்கள் வீதிகளில் இறங்கி போராடினர். அறவழியில் துவங்கிய இப்போராட்டம், வன்முறையாக மாறியது. லட்சக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இது ஆங்கிலேயர்கள் மனதில், இனிமேலும் இந்தியாவை நாம் ஆள முடியாது என உணர வைத்தது. அந்தளவு போராட்டம் தீவிரமாக நடந்தது. இதன் பின், ஐந்து ஆண்டுகள் கழித்து இதே ஆகஸ்ட் மாதம் இந்தியா சுதந்திர நாடாக உருவானது.

நன்றி : தினமணி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அன்னியர் புக என்ன நீதி-இன்று வெள்ளையனே வெளியேறு தினம்! Empty Re: அன்னியர் புக என்ன நீதி-இன்று வெள்ளையனே வெளியேறு தினம்!

Post by krishnaamma Fri Aug 09, 2013 7:14 pm

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அன்னியர் புக என்ன நீதி-இன்று வெள்ளையனே வெளியேறு தினம்! Empty Re: அன்னியர் புக என்ன நீதி-இன்று வெள்ளையனே வெளியேறு தினம்!

Post by anikuttan Sun Aug 11, 2013 11:00 am

ஆங்கிலேயர்களின் கைகளிலிருந்து அரசியல்வாதி entra கொள்ளைக்காரனிடம் இந்த நாடு அகபட்டுவிட்டது .இதை எந்த மகாத்மா வாலும் மீட்க முடியாது .ஆங்கிலேயர்களிடம் இருந்திருந்தால் நண்ட்ராக இருந்திருக்கும் எண்ட்ரூ நினைக்கிறேன்.
anikuttan
anikuttan
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Back to top Go down

அன்னியர் புக என்ன நீதி-இன்று வெள்ளையனே வெளியேறு தினம்! Empty Re: அன்னியர் புக என்ன நீதி-இன்று வெள்ளையனே வெளியேறு தினம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய விடுதலை வரலாற்றில் "வெள்ளையனே வெளியேறு" என்று முதன் முதல் வீரமுழக்கமிட்ட தமிழன் !
» இன்று என்ன தினம் தெரியுமா
» இன்று தேசிய சிவில் சர்வீஸ் தினம்!. வரலாறு, முக்கியத்துவம் என்ன?
» இந்திய தேசிய இளைஞர் தினம்- சுவாமி விவேகானந்தர் அவர்கள் பிறந்த தினம் இன்று
» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum