ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாழாகும் கடற்கரை கனிமங்கள் : கபளீகரம் செய்யும் தனியார் நிறுவனங்கள்

Go down

பாழாகும் கடற்கரை கனிமங்கள் : கபளீகரம் செய்யும் தனியார் நிறுவனங்கள் Empty பாழாகும் கடற்கரை கனிமங்கள் : கபளீகரம் செய்யும் தனியார் நிறுவனங்கள்

Post by krishnaamma Fri Aug 09, 2013 7:08 pm

தென் மாவட்டங்களில், தனியார் நிறுவனத்தினர் ஏகபோக உரிமையாக, கனிம மணலைக் கொள்ளையடிப்பது, தொடர்ந்து நடக்கிறது.

திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து உற்பத்தியாகி, கடலில் கலக்கும் தாமிரபரணி உள்ளிட்ட, கிளை நதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் சேர்ந்த, அரிய வகை கனிமப் பொருட்கள், கிழக்கு கடற்கரை பகுதிகளில் சேர்ந்துள்ளன.குமரி மாவட்டத்தின், மேற்கு கடற்கரை கிராமம், மிடாலம் துவங்கி, நெல்லை மாவட்டம், தூத்துக்குடி மாவட்டத்தின், வடக்கு எல்லையான, வேம்பார் வரை, இத்தகைய அரிய கனிமங்கள் உள்ளன.கடற்கரையையொட்டி இத்தகைய அரிய மணல் இருப்பது, 1940களில் தான் தெரிய வந்தது. கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில், "இந்திய அருமணல் நிறுவனம்' (இந்தியன் ரேர் எர்த் லிமிடெட்) எனும் மத்திய அரசு நிறுவனம், தனியார் பங்களிப்புடன், 1950ல் உருவானது. பின், முழுமையும் அரசு நிறுவனமானது.கடற்கரை மணலில் இருந்து, கார்னெட், இல்மனைட், ரூட்டைல், சிர்கான், மோனசைட் ஆகிய கனிமங்கள், பிரித்தெடுக்கப்படுகின்றன. கார்னெட் கனிமம், குடிநீரை வடிகட்டுதல், சாண்ட் பிளாஸ்டிங் முறையில் சுத்தம் செய்தல் போன்றவற்றிற்கு பயன்படுகிறது. ரூட்டைல் கனிமம், எலக்ட்ரோட் வெல்டிங், டைட்டானியம் டையாக்சைடு போன்றவற்றிற்கும், சிர்கான் கனிமம், வீட்டு தரை டைல்ஸ்கள், கழிப்பறை கோப்பைகள் போன்றவை தயாரிக்கவும், இல்மனைட், கண்ணாடி தயாரிக்கவும் பயன்படுகின்றன.

இத்தகைய கனிமங்கள், இங்கு மட்டுமே கிடைப்பதால், வெளிநாடுகளில் அதிக தேவையாக உள்ளது. மத்திய அரசு, 1950ல் மணவாளக்குறிச்சியில் துவங்கிய நிறுவனத்தையே பின்னுக்கு தள்ளும் வகையில், நெல்லை மாவட்டம், திசையன்விளையில், 1989ல் துவக்கப்பட்ட, வி.வி.மினரல்ஸ் நிறுவனம், உற்பத்தியில் தற்போது, உலக அளவில், இரண்டாவது இடத்தில் உள்ளது. பக்திமானாக அறியப்படும், வி.வைகுண்டராஜன் குடும்பத்தினர் தான், இதன் உரிமையாளராக உள்ளனர்.நெல்லை மாவட்டம், திசையன்விளையை அடுத்துள்ள, கீரைக்காரன்தட்டில், இதற்காக பெரிய நிறுவனத்தை அமைத்துள்ளனர்.ஆண்டுதோறும், 1.50 லட்சம் டன் கார்னெட், 2.25 லட்சம் டன் இல்மனைட், 12 ஆயிரம் டன் சிர்கான், 5,000 டன் ரூட்லைட் ஆகியவற்றை, ஏற்றுமதி செய்வதாகவும், இதற்காக, வெளிநாடுகளில் இருந்து, விருது பெற்றுள்ளதாகவும், அவர்களின் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளனர்.இந்த கனிமங்கள், உலக அளவில் வேறு எங்கும் கிடைக்காததால், வி.வி.நிறுவனம் தான், ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் சப்ளையராக திகழ்கிறது.
தொடரும்..................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாழாகும் கடற்கரை கனிமங்கள் : கபளீகரம் செய்யும் தனியார் நிறுவனங்கள் Empty Re: பாழாகும் கடற்கரை கனிமங்கள் : கபளீகரம் செய்யும் தனியார் நிறுவனங்கள்

Post by krishnaamma Fri Aug 09, 2013 7:08 pm

ஆரம்பத்தில் திசையன்விளையில் மட்டுமே, தொழிலை துவங்கிய வைகுண்டராஜன், பின், கன்னியாகுமரி மாவட்டத்தின், மேற்கு கடற்கரை கிராமமான, மிடாலம் துவங்கி, தூத்துக்குடியின் வேம்பார், வைப்பார் வரையிலும், கனிமவள குவாரிகள் நடத்த, அனுமதி பெற்றுள்ளார்.ஆனால், மிடாலத்தில், 2006ல் இதற்கு, குமரி மாவட்ட மீனவர்கள் மத்தியில், கடும் எதிர்ப்பு கிளம்பியது. நெல்லை மாவட்டத்திலும், பல கிராமங்களில், மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பான, அதிகாரிகளின் நடவடிக்கைகள், எடுபடாமல் போயின.கடந்த, தி.மு.க., ஆட்சியில் கூட, வைகுண்டராஜனின் தம்பி கைது செய்யப்பட்டார். பின், அந்த வழக்கு என்னானது என்பது தெரியவில்லை.தற்போது, தூத்துக்குடி, வைப்பாரில் நடந்தது போல, முன்பும், பல கிராமங்களில், அதிகாரிகளின் சோதனைகள் நடந்துள்ளன. தற்போது நடவடிக்கை எடுத்த, தூத்துக்குடி கலெக்டர் ஆஷிஷ்குமார், வி.வி. மினரலுக்கு, குத்தகைக்கு வழங்கப்பட்ட வெறும், நான்கு ஹெக்டேர் நிலத்திற்கு பதிலாக, 40 ஹெக்டேர், அரசு புறம்போக்கு நிலம் தோண்டப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.

மீனவர் எதிர்ப்பு :

கடற்கரையையொட்டி, இவ்வாறு கனிம வளம் தோண்டப்படுவதற்கு, மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கடற்கரையை ஒட்டி, அதிக ஆழம் தோண்டப்படுவதால், மீனவர்கள் கடலுக்குள் செல்வது சிரமமாகி விடுகிறது. இயற்கைக்கு எதிரான நடவடிக்கையால் மீன்பாடும் குறைகிறது. ஆங்காங்கே, மணல், பொக்லைன் மூலம் தோண்டப்பட்டு குவிக்கப்படுவதால், கடலரிப்பு ஏற்பட்டுள்ளது.அரசு குத்தகைக்கு வழங்கிய நிலத்தை, பெயரளவிற்கு வைத்துக் கொண்டு, அதை விட, பல்மடங்கு நிலம், கபளீகரம் செய்யப்படுகிறது.கடற்கரையில் தோண்டியெடுக்கப்படும் மணலில் கனிமத்தை பிரித்த பிறகு, வெறும் மணலை தோண்டிய இடத்தில் மீண்டும் கொட்டி மூட வேண்டும் என்பது அரசின் உத்தரவாக உள்ளது. ஆனால், தனியார் நிறுவனங்கள், அதை பின்பற்றுவதில்லை.

அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?

"சில ஆண்டுகளுக்கு முன், டாடா நிறுவனம், டைட்டானியம் தொழிற்சாலை அமைக்க, தூத்துக்குடி, சாத்தான்குளம் பகுதியில் முயற்சி மேற்கொண்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த, அரசியல்வாதிகள், மிகப் பெரிய மோசடியை, இவ்வளவு காலம் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?' என, மீனவர்களும், அப்பாவி மக்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

நன்றி : தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» `கரூர் - கோவை ஆறுவழிச் சாலையால் 3,000 ஏக்கர் விளைநிலங்கள் பாழாகும்!’ - கொந்தளிக்கும் விவசாயிகள்
» தகுதியுள்ள இளைஞர்கள் இல்லை : தனியார் நிறுவனங்கள் கவலை
» நாடு முழுவதும் 10 மாதங்களில் 10,113 நிறுவனங்கள் வணிகத்திலிருந்து வெளியேறின; தமிழகத்தில் 1,322 நிறுவனங்கள்..!
» பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில்
» ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum