புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓடும் பைக்கில் கூடு கட்டி 3 ஆண்டாக வசிக்கும் குருவி ! Poll_c10ஓடும் பைக்கில் கூடு கட்டி 3 ஆண்டாக வசிக்கும் குருவி ! Poll_m10ஓடும் பைக்கில் கூடு கட்டி 3 ஆண்டாக வசிக்கும் குருவி ! Poll_c10 
6 Posts - 67%
heezulia
ஓடும் பைக்கில் கூடு கட்டி 3 ஆண்டாக வசிக்கும் குருவி ! Poll_c10ஓடும் பைக்கில் கூடு கட்டி 3 ஆண்டாக வசிக்கும் குருவி ! Poll_m10ஓடும் பைக்கில் கூடு கட்டி 3 ஆண்டாக வசிக்கும் குருவி ! Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
ஓடும் பைக்கில் கூடு கட்டி 3 ஆண்டாக வசிக்கும் குருவி ! Poll_c10ஓடும் பைக்கில் கூடு கட்டி 3 ஆண்டாக வசிக்கும் குருவி ! Poll_m10ஓடும் பைக்கில் கூடு கட்டி 3 ஆண்டாக வசிக்கும் குருவி ! Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓடும் பைக்கில் கூடு கட்டி 3 ஆண்டாக வசிக்கும் குருவி ! Poll_c10ஓடும் பைக்கில் கூடு கட்டி 3 ஆண்டாக வசிக்கும் குருவி ! Poll_m10ஓடும் பைக்கில் கூடு கட்டி 3 ஆண்டாக வசிக்கும் குருவி ! Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓடும் பைக்கில் கூடு கட்டி 3 ஆண்டாக வசிக்கும் குருவி !

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 07, 2013 7:00 pm

ஓடும் பைக்கில் கூடு கட்டி 3 ஆண்டாக வசிக்கும் குருவி ! Kifq

பைக்கில், கூடுகட்டி, மூன்று ஆண்டுகளாக, அதில் வசித்து வருகிறது, ஒரு குருவி. இப்போது அதில் முட்டையிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள நெகனூர் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் குப்பன், 60. ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். கடந்த, 10 ஆண்டுகளாக, ஒரே பைக்கை பயன்படுத்தி வருகிறார். ஒருநாள், பைக்கை, "ஸ்டார்ட்' செய்த போது, "டூல்ஸ் பாக்ஸ்' உள்ளே இருந்து, குருவி ஒன்று பறந்து சென்றது. குருவி, அதில் கூடு கட்டி வசித்ததைக் கண்ட அவர், அதை கலைக்கவில்லை.

தினமும் மாலையில், பைக்கை, வீட்டில் கொண்டு வந்து விட்ட சிறிது நேரத்துக்குள், பைக்கில் கட்டியிருந்த கூட்டுக்குள், குருவி வந்து அடைந்து விடும்; இரவில் வீடு திரும்ப நேரமானால், அருகே உள்ள மரத்தில், காத்திருந்து, பைக் வந்த பின், அடைந்து கொள்ளும். ஒரு முறை, பைக்கை பழுது நீக்க விட்ட போது, ஊழியர்கள், கூட்டை பிய்த்து எறிந்து விட்டனர். அதை, குருவி பொருட்படுத்தவில்லை; பைக்கில் அதே இடத்தில், மீண்டும் கூடு கட்டி அடையத்துவங்கியது.

இதன் பின், குப்பன் பைக்கை சர்வீசுக்கு விடுவில்லை; தானே கழுவி சுத்தம் செய்து கொள்கிறார்; டூல்ஸ் பாக்சையும் திறப்பது இல்லை. பைக்கில் கட்டிய கூட்டில், மூன்று ஆண்டுகளாக, குருவி வசிக்கிறது. கடந்த, 4ம் தேதி, பைக்கில் செஞ்சி வந்தார் குப்பன். திரும்பி செல்ல முயன்றபோது, குருவி முட்டை ஒன்று, பைக் அருகே உடைந்து கிடந்தது. உடனே, டூல்ஸ் பாக்சை திறந்து பார்த்தார். அங்கு ஒரு முட்டை இருந்தது. பைக்கை ஓட்டிய போது, அதிர்வில், கூட்டில் இருந்து விழுந்துள்ளது. இப்போது, அந்த முட்டையை பாதுகாப்பதில் தீவிரம் காட்டுகிறார்.

முட்டையில் இருந்து, குஞ்சு வெளியே வந்தபின், பைக்கை வெளியே எடுத்தால், குஞ்சுக்கு உணவு எப்படி கிடைக்கும் என்பது தான், இப்போது குப்பனின் கவலை.

நன்றி : தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 08, 2013 11:58 am

சூப்பர்

இப்போத் எங்கே குருவியை பார்க்க முடியுதுசோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 08, 2013 12:13 pm

ஜாஹீதாபானு wrote:சூப்பர்

இப்போத் எங்கே குருவியை பார்க்க முடியுதுசோகம்

எங்க வீட்டுக்கு தினமும் வருகிறது பானு புன்னகை நிறைய புறா, இந்த குருவிகள், குயீல் , மைனா சில சமையம் கருடன் நிறைய பருந்துகள் மற்றும் வித விதமான பறவைகள் வருகின்றன புன்னகை
புராவிர்க்கும் இந்த குருவிகளுக்கும் நான் ஜன்னலில் தானியம் வைப்பேன் அழகாக சாப்பிடும். காலை இல் 7 ஆகிவிட்டால் வந்து குரல் கொடுக்கும் புன்னகை தானியம் வைக்க சொல்லி புன்னகை ஒரு முறை போட்டோ எடுத்து போடுகிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Aug 08, 2013 12:14 pm

krishnaamma wrote:

போடுங்க ..... எங்கள் வீட்டிலும் சாதம் வைப்போம் குருவிகளுக்கு
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 08, 2013 12:30 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:சூப்பர்

இப்போத் எங்கே குருவியை பார்க்க முடியுதுசோகம்

எங்க வீட்டுக்கு தினமும் வருகிறது பானு புன்னகை நிறைய புறா, இந்த குருவிகள், குயீல் , மைனா சில சமையம் கருடன் நிறைய பருந்துகள் மற்றும் வித விதமான பறவைகள் வருகின்றன புன்னகை
புராவிர்க்கும் இந்த குருவிகளுக்கும் நான் ஜன்னலில் தானியம் வைப்பேன் அழகாக சாப்பிடும். காலை இல் 7 ஆகிவிட்டால் வந்து குரல் கொடுக்கும் புன்னகை தானியம் வைக்க சொல்லி புன்னகை ஒரு முறை போட்டோ எடுத்து போடுகிறேன் புன்னகை

போடுங்க ..... எங்கள் வீட்டிலும் சாதம் வைப்போம் குருவிகளுக்கு

ஆமாம் பாலாஜி இங்கு காக்கைகள் குறைவு, அமாவாசைக்கு கூட கூவி கூவி அழைக்கணும் புன்னகை ஆனால் இவைகள் நிறையாபுன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Aug 08, 2013 12:34 pm

மொபைல் போன் டவர் மூலம் ஏற்படும் கதிர்வீச்சுக்கு நிறைய பறவையினம் அழிந்துவருகிறது என்பது வேதனையான செய்தி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 08, 2013 12:46 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:சூப்பர்

இப்போத் எங்கே குருவியை பார்க்க முடியுதுசோகம்

எங்க வீட்டுக்கு தினமும் வருகிறது பானு புன்னகைநிறைய புறா, இந்த குருவிகள், குயீல் , மைனா சில சமையம் கருடன் நிறைய பருந்துகள் மற்றும் வித விதமான  பறவைகள் வருகின்றன புன்னகை
புராவிர்க்கும் இந்த குருவிகளுக்கும் நான் ஜன்னலில்  தானியம் வைப்பேன் அழகாக சாப்பிடும். காலை இல் 7 ஆகிவிட்டால் வந்து குரல் கொடுக்கும் புன்னகைதானியம் வைக்க சொல்லி புன்னகைஒரு முறை போட்டோ எடுத்து போடுகிறேன் புன்னகை
அதன் அழகே தனி தான்

ம்ம்ம் போடுங்கம்மாபுன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Aug 08, 2013 12:48 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:சூப்பர்

இப்போத் எங்கே குருவியை பார்க்க முடியுதுசோகம்

எங்க வீட்டுக்கு தினமும் வருகிறது பானு புன்னகை நிறைய புறா, இந்த குருவிகள், குயீல் , மைனா சில சமையம் கருடன் நிறைய பருந்துகள் மற்றும் வித விதமான பறவைகள் வருகின்றன புன்னகை
புராவிர்க்கும் இந்த குருவிகளுக்கும் நான் ஜன்னலில் தானியம் வைப்பேன் அழகாக சாப்பிடும். காலை இல் 7 ஆகிவிட்டால் வந்து குரல் கொடுக்கும் புன்னகை தானியம் வைக்க சொல்லி புன்னகை ஒரு முறை போட்டோ எடுத்து போடுகிறேன் புன்னகை

ம்ம்ம் போடுங்கம்மாபுன்னகை

நல்லவேளை மாமி வடை வைக்கவில்லை .... வைத்துயிருந்தால் ஒரு இனமே அழிந்துயிருக்கும்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 08, 2013 12:51 pm

பாலாஜி wrote:

மொபைல் போன் டவர் மூலம் ஏற்படும் கதிர்வீச்சுக்கு நிறைய பறவையினம் அழிந்துவருகிறது என்பது வேதனையான செய்தி

ஆமாம் பாலாஜி, முன்பு எங்கவீட்டில் ( நான் சின்னவளாக இருந்த போது புன்னகை) கிருஷ்ணர் பொம்மை வைத்திருப்போம் ஒரு பெட்டி il அதாவது மூன்று புறம் கண்ணாடி பின்பக்கம் மரம் . அதன் ul கிருஷ்ணர் இருப்பார். அதை ஹாலில். வாசல் படிக்கு  நேராக வாசல் படிமேலே பொருத்தி இருப்பார் அப்பா புன்னகைஅது ஒரு 3 அடி உயரம் இருக்கும். அதன் மேல் இருக்கும் சின்ன இடத்தில் குருவிக்கூடு இருக்கும். அது குஞ்சு பொரித்து அந்த குஞ்சுகள் பறக்க ஆரம்பிக்கும் 1 வாரமும் எங்கள் வீட்டில் பகலில்  ஃபேன் போட மாட்டோம். ஏன்னா அந்த குஞ்சுகள் அடி பட்டு விடுமே என்று புன்னகை

இரவில் அந்த குஞ்சுகள் 'சல்ன் சலான்' என்று கத்திக்கொண்டே இருக்கும் இனிமையாக புன்னகை

இப்போ இத்தனை வருடங்களுக்கு பிறகு எங்கள் வீட்டில் அவைகளை மீண்டும் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு பாலாஜி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 08, 2013 12:52 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:சூப்பர்

இப்போத் எங்கே குருவியை பார்க்க முடியுதுசோகம்

எங்க வீட்டுக்கு தினமும் வருகிறது பானு புன்னகை நிறைய புறா, இந்த குருவிகள், குயீல் , மைனா சில சமையம் கருடன் நிறைய பருந்துகள் மற்றும் வித விதமான பறவைகள் வருகின்றன புன்னகை
புராவிர்க்கும் இந்த குருவிகளுக்கும் நான் ஜன்னலில் தானியம் வைப்பேன் அழகாக சாப்பிடும். காலை இல் 7 ஆகிவிட்டால் வந்து குரல் கொடுக்கும் புன்னகை தானியம் வைக்க சொல்லி புன்னகை ஒரு முறை போட்டோ எடுத்து போடுகிறேன் புன்னகை

ம்ம்ம் போடுங்கம்மாபுன்னகை

நல்லவேளை மாமி வடை வைக்கவில்லை .... வைத்துயிருந்தால் ஒரு இனமே அழிந்துயிருக்கும்

என்ன நான் ரெடி, நீ ரெடியா 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக