Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9by ayyasamy ram Today at 5:48 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி
5 posters
Page 1 of 1
அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி
பெரும்பான்மையான மக்களின் மனதில் தேடுபொறிகள் என்றாலே நினைவுக்கு வருவது Google தான். தற்போது இந்த தளத்தை முக்கிய அங்கமாக கொண்ட செய்தி ஓடிக்கொண்டிருப்பது யாருக்காவது தெரியுமா?. இன்று அமெரிக்காவால் தேடப்படும் குற்றவாளி பட்டியலில் இருக்கும் 29 வயதான முன்னாள் CIA நுட்ப பொறியாளர் எட்வர்ட் ஸ்நோவ்டன் (Edward Snowden) செய்தியால் தான் கூகிள் தற்போது சரமாரி குற்றசாட்டுகளுக்கு உள்ளாகி வருகிறது.
உலக நாடுகளில் கணணி பயனாளர்களின் தகவல்களை பணம் பெற்றுக்கொண்டு அமெரிக்காவின் NSA((The National Security Agency) வுக்கு கூகிள் நிறுவனம் விற்ற செய்தி எட்வர்ட் ஸ்நோவ்டனின் அமெரிக்கா இணைய உளவு வேலைகளை பற்றிய தனது பேட்டி மூலம் தெரியவந்துள்ளது. ஆம் நீங்கள் கூகிள் தளத்தில் மேற்கொள்ளும் தேடல்கள், உங்களைப்பற்றிய விவரங்கள், மின்னஞ்சல் விவரங்கள் போன்றவை இன்றும் கூகிள் நிறுவனத்தால் திருடப்பட்டு உளவு நிறுவனங்களுக்கு கொடுக்கும் நிலையில் இருக்கலாம். கூகிள் பயனாளர்களின் ரகசியங்களை பாதுகாக்கும் சரியான தளம் இல்லை என்பதை நினைவில் வைத்துகொள்ளுங்கள்.
இப்போது கூகிள் தேடுபொறிக்கே சவால் விடும் மற்றுமொரு தேடுபொறி உலக அளவில் பேசப்பட்டு வருகிறது. அதுதான் DuckDuckGo எனும் கலப்பின(Hybrid) தேடுபொறி. இது 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.இது தேடப்படும் விவரங்களை சுமார் 50 வகையான மூலங்கள் வழியாக தருகிறது(யாஹூ, BOSS விக்கிபீடியா ,வோல்ப்ரம், பிங் மற்றும் பல).
இந்த தேடுபொறியின் தனித்துவம் என்ன தெரியுமா? கூகுள் போன்றில்லாமல் இணைய பயனாளர்களின் தகவல்கள் , ரகசியங்கள் ஆகியவை பாடுகாக்கபடுகின்றன. இதில் பயனாளியின் எந்த ஒரு நடவடிக்கையும் பதியபடுவதில்லை. இதுவே ஒரு நம்பிக்கையான தளத்தின் தனித்தன்மைகள். இந்த தளம் மக்கள் மத்தியில் அமெரிக்காவின் NSA உளவில் தொடர்புடைய கூகுள் மீது ஏற்பட்ட அவநம்பிக்கையின் விளைவாக தற்போது பயன்படுத்தும் இணைய தேடல்களில் 50% தேடல்கள் இந்த (DuckDuckGo) இணையதளம் மூலமாகவே நடைபெறுவதாக தெரிகிறது.
இந்த தளம் பயனாளர்களின் IP முகவரி, கூகீஸ் பற்றிய எந்த ஒரு தகவலையும் சேமித்து வைப்பதில்லை. அதேபோல் பயனாளர்கள் புகுபதிகை(Login) செய்து தான் இந்த தளத்தை பயன்படுத்தவேண்டும் என்ற எந்தவொரு கட்டுபாடுகளும் இல்லை. இதே DuckDuckGo நிறுவனத்திடமும் அமெரிக்காவின் NSA பயனாளர்களின் தகவல்களை கோரியுள்ளது, ஆனால் அந்நிறுவனமோ அதை செய்யக்கூடிய வகைகொண்ட கட்டமைப்பு தங்களிடம் இல்லை என்று நழுவி கொண்டதாக தெரிகிறது.
Re: அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி
அப்படியே தொடர்ந்தால் நல்லது - அம்புட்டு பேரையும் கூகிலில் இருந்து இங்கு இழுத்துட்டு அப்புறம் வித்துட்டாணுங்கன்னா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி
யினியவன் wrote:அப்படியே தொடர்ந்தால் நல்லது - அம்புட்டு பேரையும் கூகிலில் இருந்து இங்கு இழுத்துட்டு அப்புறம் வித்துட்டாணுங்கன்னா?
யாரையும் நம்ப கூடாது தல...
எல்லாமே பிராடு பசங்க. என்ன அந்த பிராடுக்கு இந்த பிராடு பரவாயில்லை என்று மனச தேத்திக்கவேண்டியது தான் ஒரே வழி
Re: அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி
Anonymos தகவலின் படி நீங்கள் ஒரு சில வார்த்தைகளை உங்கள் விசைப் பலகையில் அடிக்கும் போதே NSA உங்களின் மொத்த ஜாதகத்தையும் அறிந்து விடுவார்கள்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி
இனிமே வாத்து பின்னாடி போக வேண்டியதுதான்!
ஆரூரன்- இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
Re: அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி
SajeevJino wrote:Anonymos தகவலின் படி நீங்கள் ஒரு சில வார்த்தைகளை உங்கள் விசைப் பலகையில் அடிக்கும் போதே NSA உங்களின் மொத்த ஜாதகத்தையும் அறிந்து விடுவார்கள்
பாஸ் duckduckgo ஒரு Anonymos தேடுபொறி அதில் அவர்களின் pirvacy என்ற பகுதியில் அந்த தளத்தின் செயபாடுகள் பற்றிய விரிவான விளக்கங்கள் கொடுக்கபட்டுள்ளது. அதை படித்து பாருங்கள். ஒரு சிறிய எடுத்துகாட்டு
- பயன்படுத்தும் உலவியில்(Browser) கூகிள் கொண்டு ஏதாவது தேடிப்பாருங்கள் (ex:பணிமனை)
- அதே சொல்லை (பணிமனை) கொண்டு duckduckgo வில் தேடிபாருங்கள்.
- கூகிள் தேடலில் கிடைக்கும் முடிவுகள் duck இல் கிடைக்கும் முடிவுகளை விட குறைவாக இருக்கும்.
- உலவியை மூடிவிட்டு திரும்ப திறந்து உலவியில் முகவரி பட்டையில் பணிமனை என்று அடித்துபாருங்கள்.
- நீங்கள் முன்பு தேடிய கூகிள் ஹிஸ்டரி லிங்க் தான் முகவரி பட்டையில் தானாக வரும்.
- Duck இல் தேடிய ஹிஸ்டரி லிங்க் வராது.
இதுவே உங்கள் குக்கிஸ் மற்றும் தேடல் வரலாறு DuckDuckGo- வால் சேமிக்கபடவில்லை என்பதற்க்கு ஆதாரம்.
மேலும் விவரங்களுக்கு - http://security.stackexchange.com/questions/12664/why-would-someone-trust-duckduckgo-or-other-providers-with-a-similar-privacy-pol
Re: அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி
இந்த தேடுபொறியில் கிடைக்கும் தகவல்கள் பல கூகிள் தேடலில் கிடைக்கவில்லை. மேலும் இது நம் இருப்பிடத்தை மட்டும் (கூகிள் போல்) சார்ந்த தகவல்கள் மட்டுமில்லாமல் உலகத்தில் மூளை முடுக்குகளில் நாம் தேடும் சொல் கொண்ட அனைத்து தகவல்களையும் அள்ளிகொண்டுவருகிறது. நான் இதை தான் பல மாதங்களாக பயன்படுத்தி வருகிறேன்.
Re: அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி
யினியவன் wrote:அப்படியே தொடர்ந்தால் நல்லது - அம்புட்டு பேரையும் கூகிலில் இருந்து இங்கு இழுத்துட்டு அப்புறம் வித்துட்டாணுங்கன்னா?
மனுபரதன்- பண்பாளர்
- பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009
Re: அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி
ராஜு சரவணன் wrote:SajeevJino wrote:Anonymos தகவலின் படி நீங்கள் ஒரு சில வார்த்தைகளை உங்கள் விசைப் பலகையில் அடிக்கும் போதே NSA உங்களின் மொத்த ஜாதகத்தையும் அறிந்து விடுவார்கள்
பாஸ் duckduckgo ஒரு Anonymos தேடுபொறி அதில் அவர்களின் pirvacy என்ற பகுதியில் அந்த தளத்தின் செயபாடுகள் பற்றிய விரிவான விளக்கங்கள் கொடுக்கபட்டுள்ளது. அதை படித்து பாருங்கள். ஒரு சிறிய எடுத்துகாட்டு
- பயன்படுத்தும் உலவியில்(Browser) கூகிள் கொண்டு ஏதாவது தேடிப்பாருங்கள் (ex:பணிமனை)
- அதே சொல்லை (பணிமனை) கொண்டு duckduckgo வில் தேடிபாருங்கள்.
- கூகிள் தேடலில் கிடைக்கும் முடிவுகள் duck இல் கிடைக்கும் முடிவுகளை விட குறைவாக இருக்கும்.
- உலவியை மூடிவிட்டு திரும்ப திறந்து உலவியில் முகவரி பட்டையில் பணிமனை என்று அடித்துபாருங்கள்.
- நீங்கள் முன்பு தேடிய கூகிள் ஹிஸ்டரி லிங்க் தான் முகவரி பட்டையில் தானாக வரும்.
- Duck இல் தேடிய ஹிஸ்டரி லிங்க் வராது.
இதுவே உங்கள் குக்கிஸ் மற்றும் தேடல் வரலாறு DuckDuckGo- வால் சேமிக்கபடவில்லை என்பதற்க்கு ஆதாரம்.
மேலும் விவரங்களுக்கு - http://security.stackexchange.com/questions/12664/why-would-someone-trust-duckduckgo-or-other-providers-with-a-similar-privacy-pol
உலகில் இருக்கும் எல்லா இணைய தளங்களும் கூகுளுடன் அல்லது சில செர்வர்களுடன் இணைப்பிலேயே இருக்கும் நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்று அடுத்தவரால் கண்காணிக்கப் பட வில்லை என்றாலும் அந்த தளத்தை நிர்வகிப்பவரால் எப்படியும் கண்காணிப்பிற்கு உள்ளாகிறீர்கள்..
ஒரு தளத்தின் நிர்வாகியால் உங்கள் IP ஐ காணும் பட்சத்தில் NSA வாலும் முடியும்
IP ஐ மறைக்கும் மென்பொருள் நிறுவி இருந்தாலும் NSA வால் நம்மை கண்காணிக்க இயலும்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Similar topics
» உங்கள் பெயரில் தேடுபொறி!
» ஆளில்லாமல் பறக்கும் அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது
» நெருப்புநரிக்கான தேடுபொறி நீட்சி!
» தமிழில் ஒரு தேடுபொறி :சர்ச்கோ
» தேடுபொறி
» ஆளில்லாமல் பறக்கும் அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது
» நெருப்புநரிக்கான தேடுபொறி நீட்சி!
» தமிழில் ஒரு தேடுபொறி :சர்ச்கோ
» தேடுபொறி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum