ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 3 Poll_c10All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 3 Poll_m10All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 3 Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '

+5
பாலாஜி
ராஜு சரவணன்
ராஜா
யினியவன்
krishnaamma
9 posters

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 3 Empty All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '

Post by krishnaamma Wed Aug 07, 2013 10:51 am

First topic message reminder :

ரொம்ப அருமையான recipe இது. எங்க வீட்டிலும் எங்க உறவினர் மற்றும் நண்பர்கள் வட்டாரத்திலும் மிகவும் பிரபலம். புன்னகை

முதலில் பொடி செய்யும் முறையை பார்போம். இதை நான் APP - that is 'ALL PURPOSE POWDER' என் அழைப்பது வழக்கம். இதை கொண்டும் பல டிஷ் கள் தயாரிக்கலாம்.

தேவையானவை:

500gm தனியா
500gm கடலை பருப்பு
250gm குண்டு மிளகாய்
பெருங்காயம் - ஒரு சின்ன துண்டு
கொஞ்சம் எண்ணெய் (அரை ஸ்பூன் )

செய்முறை :

பெருங்காயத்தை துளி எண்ணெயில் பொரிக்கவும்.
தனி எ எடுத்துவைக்கவும்
அதே வாணலில் மற்றவற்றை போட்டு கருகாமல் வறுக்கவும்.
நன்கு ஆறினதும் மிக்சியில் போட்டு பொடிக்கவும்.
உங்கள் APP தயார்.

குறிப்பு: இந்த பொடி யை கொண்டு திடீர் புளியோதரை , புளி கூட்டு , அரைத்துவிட்ட சாம்பார், கத்தரிக்காய் எண்ணெய் குழம்பு , உருளை, வாழை மற்றும் கத்தரிகாய் பொடி போட்ட காய், தக்காளி சாதம் இன்னும் பல dish கள் செய்யலாம்.

Last edited by krishnaamma on Wed Mar 16, 2022 7:11 pm; edited 2 times in total
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 3 Empty Re: All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '

Post by யினியவன் Wed Aug 07, 2013 12:14 pm

பானு ஆயுத சேகரிப்பில் தீவிரமா இருக்காங்க - மூன்றாவது உலகப் போரில் பானு தான் கிங் மேக்கர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 3 Empty Re: All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '

Post by ஜாஹீதாபானு Wed Aug 07, 2013 12:20 pm

யினியவன் wrote:பானு ஆயுத சேகரிப்பில் தீவிரமா இருக்காங்க - மூன்றாவது உலகப் போரில் பானு தான் கிங் மேக்கர்

அண்ணா முடியல சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 3 Empty Re: All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '

Post by krishnaamma Wed Aug 07, 2013 12:36 pm

பாலாஜி wrote:அப்படியே APS செய்வதற்கு ஒரு குறிப்பு தாங்க ...இராஜா கேட்க சொன்னார் ...ஏன்னா அவரு தொல்லை தங்க முடியவில்லை

APS நா என்ன பாலாஜி, புரியலை சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 3 Empty Re: All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '

Post by ராஜா Wed Aug 07, 2013 12:40 pm

பாலாஜி wrote:அப்படியே APS செய்வதற்கு ஒரு குறிப்பு தாங்க ...இராஜா கேட்க சொன்னார் ...ஏன்னா அவரு தொல்லை தங்க முடியவில்லை
சூப்பருங்க All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 3 676261 சூப்பர் தல , சரக்க வாங்கி வச்சுக்கிட்டு side dish கிடைக்காம நாம படுற கஷ்டம் இவர்களுக்கு எங்க புரியபோவுது.....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 3 Empty Re: All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '

Post by ஜாஹீதாபானு Wed Aug 07, 2013 12:41 pm

krishnaamma wrote:
பாலாஜி wrote:அப்படியே APS செய்வதற்கு ஒரு குறிப்பு தாங்க ...இராஜா கேட்க சொன்னார் ...ஏன்னா அவரு தொல்லை தங்க முடியவில்லை

APS நா என்ன பாலாஜி, புரியலை சோகம்

ஆல் பார்ப்பஸ் ஷைடிஷ் மா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 3 Empty Re: All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '

Post by ராஜு சரவணன் Wed Aug 07, 2013 12:42 pm

krishnaamma wrote:
பாலாஜி wrote:அப்படியே APS செய்வதற்கு ஒரு குறிப்பு தாங்க ...இராஜா கேட்க சொன்னார் ...ஏன்னா அவரு தொல்லை தங்க முடியவில்லை

APS  நா என்ன பாலாஜி, புரியலை சோகம்
 
all purpose sidedish புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 3 Empty Re: All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '

Post by ராஜா Wed Aug 07, 2013 12:44 pm

ஜாஹீதாபானு wrote:ஆல் பார்ப்பஸ் ஷைடிஷ் மா
ராஜு சரவணன் wrote: 
all purpose sidedish புன்னகை
க க க போ சியர்ஸ் 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 3 Empty Re: All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '

Post by krishnaamma Wed Aug 07, 2013 12:50 pm

இது போதுமா? இதுக்கு குறிப்பே வேண்டாம் புன்னகை All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 3 Images?q=tbn:ANd9GcQMZCb0KfhsxpYgGtY0bOrJ-CSIUt_uv1okihd_8R1EGDSMefw

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 3 Empty Re: All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '

Post by ராஜு சரவணன் Wed Aug 07, 2013 12:54 pm

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 3 1afg

தல அனைத்துலக சரக்கு சைட்டிஷ் இதுதானே புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 3 Empty Re: All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '

Post by ராஜா Wed Aug 07, 2013 12:56 pm

ராஜு சரவணன் wrote:All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 3 1afg
தல அனைத்துலக சரக்கு சைட்டிஷ் இதுதானே புன்னகை
சூப்பருங்க சூப்பருங்க இத அடிச்சிக்க star hotel சைட் டிஷ்ஷால கூட முடியாது ராஜு சிரி 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் -  'கத்தரிக்காய் ரசவாங்கி ' - Page 3 Empty Re: All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum