புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆப்பிள் மொபைல்களுக்கு பதிலாக ஆப்பிள் பழங்களை வாங்கி ஏமாந்த பெண் Poll_c10ஆப்பிள் மொபைல்களுக்கு பதிலாக ஆப்பிள் பழங்களை வாங்கி ஏமாந்த பெண் Poll_m10ஆப்பிள் மொபைல்களுக்கு பதிலாக ஆப்பிள் பழங்களை வாங்கி ஏமாந்த பெண் Poll_c10 
6 Posts - 60%
heezulia
ஆப்பிள் மொபைல்களுக்கு பதிலாக ஆப்பிள் பழங்களை வாங்கி ஏமாந்த பெண் Poll_c10ஆப்பிள் மொபைல்களுக்கு பதிலாக ஆப்பிள் பழங்களை வாங்கி ஏமாந்த பெண் Poll_m10ஆப்பிள் மொபைல்களுக்கு பதிலாக ஆப்பிள் பழங்களை வாங்கி ஏமாந்த பெண் Poll_c10 
3 Posts - 30%
வேல்முருகன் காசி
ஆப்பிள் மொபைல்களுக்கு பதிலாக ஆப்பிள் பழங்களை வாங்கி ஏமாந்த பெண் Poll_c10ஆப்பிள் மொபைல்களுக்கு பதிலாக ஆப்பிள் பழங்களை வாங்கி ஏமாந்த பெண் Poll_m10ஆப்பிள் மொபைல்களுக்கு பதிலாக ஆப்பிள் பழங்களை வாங்கி ஏமாந்த பெண் Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆப்பிள் மொபைல்களுக்கு பதிலாக ஆப்பிள் பழங்களை வாங்கி ஏமாந்த பெண் Poll_c10ஆப்பிள் மொபைல்களுக்கு பதிலாக ஆப்பிள் பழங்களை வாங்கி ஏமாந்த பெண் Poll_m10ஆப்பிள் மொபைல்களுக்கு பதிலாக ஆப்பிள் பழங்களை வாங்கி ஏமாந்த பெண் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்பிள் மொபைல்களுக்கு பதிலாக ஆப்பிள் பழங்களை வாங்கி ஏமாந்த பெண்


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 5 Aug 2013 - 20:59

ஆஸ்திரேலியாவில் நவீன ரக ஆப்பிள் மொபைல்கள் என நினைத்து அதிக விலை கொடுத்து இரண்டு ஆப்பிள் பழங்களை வாங்கி ஒரு இளம்பெண் ஏமாற்றமடைந்திருக்கிறார்.

தற்போது மிக பிரபலமாக இருக்கும் நவீன ரக ஆப்பிள் மொபைல்கள் என்று நினைத்து 'ஆன் லைன்' மூலம் 2 ஆப்பிள் பழங்களை வாங்கி ஏமாந்த இளம்பெண்ணை பற்றிய செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் வசிக்கும் 21 வயது இளம்பெண் 2 ஆப்பிள் ரக நவீன மொபைல்கள் வாங்குவதற்காக கம்டிரீ(Gumtree) என்னும் இணையதளம் மூலம் ஆன்-லைனில் விளம்பரம் செய்திருந்தார்.

சில நாட்களில் அவரை ஆன் லைன் மூலம் தொடர்பு கொண்ட ஒரு நபர் தன்னிடம் புத்தம் புதிதாக '2 ஆப்பிள்கள்' இருப்பதாகவும் குறைந்த விலைக்கு விற்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

விளம்பரம் செய்த பெண்ணிடம் 1500 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.91,000 ஆயிரம்) பெற்றுக் கொண்டு 2 புதிய மொபைல் பெட்டிகளை அளித்தார்.

வீட்டிற்கு திரும்பிய இளம்பெண் மொபைல் பெட்டிகளை திறந்து பார்த்தபோது அவற்றில் இரண்டு ஆப்பிள் பழங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக பிரிஸ்பேன் போலீசில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகவும், ஆன்-லைனில் பொருட்களை வாங்குபவர்கள் மிகவும் கவனமாக செயல்படவேண்டுமெனவும் குற்ற தடுப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : வெப்துனியா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 5 Aug 2013 - 21:13

வில  கம்மி என்றால் எந்த ஊர் பெண்ணும் மயங்குவா போல இருக்கே !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon 5 Aug 2013 - 22:56

அவர் சரியாக தான் சொல்லி இருக்கார் இந்த பெண் தான் தவறாக புரிந்து உள்ளது.



ஆப்பிள் மொபைல்களுக்கு பதிலாக ஆப்பிள் பழங்களை வாங்கி ஏமாந்த பெண் Mஆப்பிள் மொபைல்களுக்கு பதிலாக ஆப்பிள் பழங்களை வாங்கி ஏமாந்த பெண் Aஆப்பிள் மொபைல்களுக்கு பதிலாக ஆப்பிள் பழங்களை வாங்கி ஏமாந்த பெண் Dஆப்பிள் மொபைல்களுக்கு பதிலாக ஆப்பிள் பழங்களை வாங்கி ஏமாந்த பெண் Hஆப்பிள் மொபைல்களுக்கு பதிலாக ஆப்பிள் பழங்களை வாங்கி ஏமாந்த பெண் U



ஆப்பிள் மொபைல்களுக்கு பதிலாக ஆப்பிள் பழங்களை வாங்கி ஏமாந்த பெண் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 5 Aug 2013 - 23:08

MADHUMITHA wrote:அவர் சரியாக தான் சொல்லி இருக்கார் இந்த பெண் தான் தவறாக புரிந்து உள்ளது.

ஆமாம் மது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue 6 Aug 2013 - 14:04

அதிர்ச்சிஅதிர்ச்சிஅதிர்ச்சி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue 6 Aug 2013 - 14:17

வாங்கும் போதே கவனிக்கணும் இல்ல,ஆப்பிள் வாங்குறேன்னு ஆப்பு வாங்கிருக்கார்.,

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 6 Aug 2013 - 14:27

ஹர்ஷித் wrote:வாங்கும் போதே கவனிக்கணும் இல்ல,ஆப்பிள் வாங்குறேன்னு ஆப்பு வாங்கிருக்கார்.,
இதுபோல அறிவிப்புகள் இணையத்தில் நிறைய உலா வருகிறது , என்ன பண்ணுவது ? விலை குறைவா கிடைக்குதுன்னு சொன்னா தான் நாம உடனே அலையுவோமே

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue 6 Aug 2013 - 14:34

ராஜா wrote:
ஹர்ஷித் wrote:வாங்கும் போதே கவனிக்கணும் இல்ல,ஆப்பிள் வாங்குறேன்னு ஆப்பு வாங்கிருக்கார்.,
இதுபோல அறிவிப்புகள் இணையத்தில் நிறைய உலா வருகிறது , என்ன பண்ணுவது ? விலை குறைவா கிடைக்குதுன்னு சொன்னா தான் நாம உடனே அலையுவோமே
இது உண்மையான்னு தெரியல அண்ணா,ஆனா இது கொஞ்சம் ஓவர்,ஒரு மனுஷன் பெட்டில மொபைல் தரானா இல்ல ஆப்பிள் பழம் தரான்னான்னு கூட சோதிச்சு பாக்காதவங்களுக்கு எதுக்கு அந்த மொபைல்?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 6 Aug 2013 - 14:39

ஹர்ஷித் wrote:
ராஜா wrote:
ஹர்ஷித் wrote:வாங்கும் போதே கவனிக்கணும் இல்ல,ஆப்பிள் வாங்குறேன்னு ஆப்பு வாங்கிருக்கார்.,
இதுபோல அறிவிப்புகள் இணையத்தில் நிறைய உலா வருகிறது , என்ன பண்ணுவது ? விலை குறைவா கிடைக்குதுன்னு சொன்னா தான் நாம உடனே அலையுவோமே
இது உண்மையான்னு தெரியல அண்ணா,ஆனா இது கொஞ்சம் ஓவர்,ஒரு மனுஷன் பெட்டில மொபைல் தரானா இல்ல ஆப்பிள் பழம் தரான்னான்னு கூட சோதிச்சு பாக்காதவங்களுக்கு எதுக்கு அந்த மொபைல்?
இவ்வளவு விபரமா யோசிப்பவர் இதுபோல அறிவிப்புகளை கண்டு வாங்க போகமாட்டார். இது போல ஏமாறுபவர்கள் எல்லாம் விலை குறைவா கிடைக்குதே வேறு யாருக்கும் சொல்ல கூடாது நாம் மட்டுமே வாங்கி பயனடைய வேண்டும் என்று யாருக்கும் சொல்லாமல் கமுக்கமா சென்று ஏமாந்து விட்டு வருவார்கள் சிரி 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 6 Aug 2013 - 16:39

ராஜா wrote:இவ்வளவு விபரமா யோசிப்பவர் இதுபோல அறிவிப்புகளை கண்டு வாங்க போகமாட்டார். இது போல ஏமாறுபவர்கள் எல்லாம் விலை குறைவா கிடைக்குதே வேறு யாருக்கும் சொல்ல கூடாது நாம் மட்டுமே வாங்கி பயனடைய வேண்டும் என்று யாருக்கும் சொல்லாமல் கமுக்கமா சென்று ஏமாந்து விட்டு வருவார்கள் சிரி 

ரொம்ப சரி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக