புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! - Page 3 I_vote_lcapநாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! - Page 3 I_voting_barநாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! - Page 3 I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! - Page 3 I_vote_lcapநாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! - Page 3 I_voting_barநாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! - Page 3 I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! - Page 3 I_vote_lcapநாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! - Page 3 I_voting_barநாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! - Page 3 I_vote_rcap 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்!

Page 3 of 3 Previous  1, 2, 3

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Aug 07, 2013 7:03 am

First topic message reminder :

சரியாக இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. என் சகோதரியின் மகனை +1 ல் சேர்ப்பதற்காக பத்தாம்வகுப்பு தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்பே திருச்செங்கோடு, ராசிபுரம், நாமக்கல் என அந்தந்த வட்டாரத்தில் பல பள்ளிகளை சுற்ற நேரிட்டது. எல்லா பள்ளிகளிலும் தாளாளரையும் சந்திக்காமல் வந்ததில்லை. ஒரு வழியாக ரிசல்ட் வந்தது 476 மதிப்பெண்கள் பெற்றிருந்தான்.
நாமக்கல்லில் இப்போது மாநில அளவில் இடங்களைப் பெற்றிருக்கும் பள்ளியில் சேர்ப்பது என இறுதியாக முடிவெடுக்கப்பட்டது.ரிசல்ட் வந்த தினத்திற்கு மறுதினம் சென்றோம். ஆனால் இடம் இல்லை என்று சொல்லிவிட்டனர். முன்பாகவே அட்வான்ஸ் கட்டியிருக்க வேண்டும், இப்படி தாமதமாக வருகிறீர்களே என சலித்துக்கொண்டனர்.
அங்கே ஒரு புறம் படிச்சா என் புள்ள இங்க தான் படிக்கனும் என்ற டயலாக்குகளோடு எங்களைப்போன்ற மதிப்பெண் அதிகமாகவோ அல்லது குறைவாக எடுத்த மாணவர்களின் பெற்றோர், மற்றொரு புறம் முன்பணம் கட்டியிருந்தும் மார்க் குறைவானதால் அட்மிஷன் செய்ய முடியாது என நிர்வாகம் கூறியதால் குழப்பத்துடன் பெற்றோர்களும் மாணவர்களும் மற்றொரு புறம் அதே பள்ளியில் பத்தாவது படித்தும் மார்க் குறைவாக எடுத்ததால் +1 வேறு பள்ளியில் சேர்த்துக்கொள்ளுங்கள் என நிர்வாகம் கூறிவிட்டதால் அதிர்ச்சியுடன் சில பெற்றோர்,ஆத்திரத்துடன் சண்டையிட்ட பெற்றோர் பலர்.

நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! - Page 3 2tqy

குறைவா நீ மார்க் எடுத்ததால்தானே நான் கண்ட நாயிட்ட கைய, கால புடிச்சி ரெக்கமண்டேஷன் வாங்க வேண்டியதிருக்கு என பொது இடம் என பாராமல் தம் குழந்தைகளை திட்டும் பெற்றோர், அவமானத்தில் கூனிக்குறுகி நிற்கும் குழந்தைகள். மொத்தத்தில் பல கலவையான உணர்ச்சிகளுடன் அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது.
சீட் இல்லை என்று சொல்லிவிட்டதால் இங்கு ஒருபுறம் எனது சகோதரியை எனது மாமா கடிந்துகொண்டிருந்தார் சம்பந்தமில்லாமல். நான் அமைதி காக்கச் சொல்லிவிட்டு சிலரை பிடித்து ஒரு வழியாக டிரஸ்டி ஒருவரை சந்தித்து அவர் மூலமாக பள்ளித் தாளாளரை சந்திக்கவும் ஏற்பாடு செய்துவிட்டேன். அவரைச்சென்று சந்தித்தோம். மிக அருமையாக பேசினார். புள்ளிவிவரங்கள், பல்வேறு சார்ட்டுகள், ரிசல்டுகள், மாணவர்களை எவ்வாறு தரம்பிரிக்கிறார்கள் என லேப்டாப்புடன் மிகத் தெளிவாக விளக்கினார். (இந்த இடத்தில் ஒன்றைச் சொல்லியாக வேண்டும் நான் சந்தித்த தாளாளர்கள் அனைவருமே இதே போன்று பேச்சுக்கலையில் மிக மிக வல்லவர்களாகவே இருந்தனர்)
அவர் சொன்னவற்றுள் சில..
தினமும் 4 மணிக்கு எழவேண்டும் 4.30 – 8.00மணி வரை ஸ்டடியிங் கிளாஸ், 8.45 – 4.30 வரை நார்மலான கிளாஸ். திரும்ப 5.30 – 9.00 இது பரீட்சை சமயத்தில் இரவு 11 மணிவரை நீட்டிக்கப்படும். விளையாட்டு வகுப்புகளும் கிடையாது. அதற்கு அனுமதியும் கிடையாது. பொங்கல்,தீபாவளி என இரண்டுமுறை மட்டுமே வீட்டுக்கு செல்ல அனுமதி. படிப்பதற்காக அடிப்பதும் சகஜம் என்றார், அடிதாங்காமல் பாதியிலேயே பல மாணவர்கள் ஓடிவிடுவதாகவும் தெரிவித்தார். மேலும் 485 to 490,480 to 485,475 to 480 என இந்த அடிப்படையில் மாணவர்களை பிரித்துதான் வகுப்புபிரிவுகளையும், விடுதி அறைகளையும் ஒதுக்குவதாக தெரிவித்தார்.
அவரிடம் விடுதியைப் பார்க்கவேண்டுமென தெரிவித்தோம். வார்டனை தொலைபேசியில் அழைத்து எனக்கு தெரிஞ்சவங்க வருவாங்க ரூம்ச காண்பிங்க என்றார். அங்கு சென்றோம், அவர் சிறு வயதுக்காரராக இருந்தார் யதார்த்தமாக பல உண்மைகளை சொன்னார் நான்கு பேர் தங்க வேண்டிய அறையில் 8 பேர் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும், புதுவிடுதி அடுத்த வருடம் ரெடியாகும்,ஆனாலும் அதற்குள் அடிஷனல் சீட்ஸ் வாங்கிருவாங்க திரும்பவும் இடப்பற்றாக்குறயாத்தான் இருக்குமென்றார்.
திரும்ப தாளாளைரச் சந்தித்தோம். என்னுடைய கோட்டால ஒரு சீட் போட சொல்லிடுறன், ஆபீசில 1 லட்சத்த கட்டிடுங்க என்றார். நான் சார் இவ்ளோ மார்க் எடுத்திருக்கானே பீஸ் கன்ஷசன் கிடையாதானு கேட்டேன். கன்ஷசன்லாம் 485 க்கு மேல எடுத்திருந்தா மட்டும் கொடுக்கிறோம், அதுவும் கொஞ்ச பேருக்கு மட்டும் 10,000 குறைச்சிக்குவம் அப்டின்னார். சரின்னு நன்றி சொல்லி வெளீல வந்து பணம் கட்டுறதுனு முடிவாகி வரிசைலயும் நின்னாச்சி. அங்க அல்ரெடி வரிசைல செம கூட்டம். மாமா வரிசைல நின்னுட்டிருந்தாரு.
நான் அக்காட்ட சொன்னேன் “நல்லா யோசனை பண்ணிக்குங்க, கோவைல இருந்து 6 மணிநேர டிராவலிங். அதுவும் 2 மாசத்துக்கு ஒருமுறைதான் பாக்கமுடியும். தவிர இதுவரைக்கும் வாய்க்கு ருசியா சமைச்சி போட்டுட்டிருந்த ஆனா இங்க சிக்கனே கெடையாதுங்கிறாங்க, ஹாஸ்டல் சாப்பாடு எப்படியிருக்கும்னு சொல்ல முடியாது. உங்கள விட்டுட்டு அவன் இருந்ததுமில்ல. இவனுக எதோ காட்டுமிராண்டிக போலிருக்கு சரியா தூங்காம, சரியா விளையாடாம, பிரண்ட்சுகளோட பேசமுடியாம, ஒரு டிவியோ சினிமாவோ நியூஸ்பேப்பரோ கூட இல்லாம இரண்டு வருஷம் தினமும் 15, 16 மணி நேரம் படிச்சான்னா அவன் பைத்தியமாகிருவான். ஒரு வேள இதெல்லாம் சமாளிக்க முடியாம போயிருச்சினா அவன் எதிர்காலமே வீணாப்போயிரும். வேணாம் நம்மூருக்கு (எங்க ஊர்) பக்கத்துல இருக்குற ஸ்கூல்லயே சேத்திரலாம். அடிக்கடி நான் போயி நான் பாத்துக்குவேன், இந்தளவு டார்ச்சரும் கிடையாது. கோச்சிங்கும் நல்லாருக்கும். இவனுக படிக்கிற புள்ளைங்களா சேர்த்து நைட்டு பகலா புத்தகத்தயே கரச்சி குடிக்க வெச்சி பரீட்சைல வாந்தி எடுக்க வைக்கறானுக, மத்தபடி இவனுக திறமயெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் கெடையாது. படிக்கிற பையன் எங்கிருந்தாலும் படிச்சிக்குவான். நமக்கு தேவை கட் ஆப் தான், அங்க பீசும் 15,000 to 20,000க்குள்ள தான் வரும் அப்டினு சொல்லி மனச மாத்தி பணம் கட்டப்போற நேரத்தில தடுத்து கூப்பிட்டு வந்து எங்கூருக்கு பக்கத்தில இருக்குற ஸ்கூல்ல சேத்தினேன். 50 % பீஸ் கன்சஷனும் கொடுத்தாங்க. இருந்தாலும் பயந்துட்டே இருந்தேன், ஆனா பரவால்ல 1175 மார்க் எடுத்துட்டான். கட் ஆப்பும் 199.25 கிடைச்சிருச்சி.
# ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவில் மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு சலுகை, மாணவர்களின் பெற்றோருக்கு பணம் எனக்கொடுத்து அவர்களை பள்ளியில் சேர்த்து அவர்கள் மூலமாக மாநில அளவில் ரேங்குகள் வாங்கி அதை விளம்பரப்படுத்தி ஆயிரக்கணக்கில் மாணவர்களை சேர்த்து அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து சிறந்த முறையில் “கல்விச்சேவையினை ” இவர்கள் ஆற்றி வருகின்றனர் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
## பிராய்லர் கோழிகளுக்கும் இப்பள்ளிகளின் மாணவர்களுக்கும் எந்த வித்தியாசமுமில்லை.
இரண்டுமே சமுதாயத்திற்கு ஆபத்தானவை…

- Thiru தம்பி
நன்றி - தமிழ்நியூஸ்24x7.காம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Aug 07, 2013 3:17 pm

நன்றி பூவன் 

அதாவது கல்வியில் தன் பிள்ளை பெரிய ஆளா வரவேண்டுமென்று பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆசிரியர் சொல்லிக்கொடுக்கும் படங்களை திரும்ப சொல்லும் கிளிபிள்ளைகளாகவே வளர்த்து வருகின்றனர். இதில் மொழி வேறு ஆங்கிலமே பிள்ளைகளுக்கு பாடாமாக இருக்கும் போது, அதே ஆங்கிலத்தில் அனைத்து பாடங்களையும் படித்து தேர்வு எழுதவேண்டும் வேண்டும் என்று தனது பிள்ளைகளை தங்களது சுயதம்பட்டம், மற்றவர்கள் இவர்களை உயர்வாக எண்ணவேண்டும் என்பதற்க்காக ஆங்கில வழி கல்வியில் சேர்த்து விட்டு மேலும் அவர்களின் சிந்திக்கும் திறன், அறிவு திறனை மழுகடிக்கின்றனர். 

தற்போது தமிழர்கள் என்றால் பொறியியல் துறையில் வல்லவர்கள் என்ற பெயர் இருக்கிறது. இது இப்போதுள்ள ஆங்கில கல்வி முறை , பயிற்றுவிக்கும் முறை மற்றும் பெற்றோரின் எல்லை தாண்டிய கற்பனைகள் போன்றவைகளால் விரைவில் தமிழன் எந்த துறைக்கும் உதவாத குப்பை என்று சொல்லும்காலம் வெகு தொலைவில் இல்லை.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Aug 07, 2013 3:19 pm

ஜாஹீதாபானு wrote:
பூவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
பூவன் wrote:இதுக்கே அதிர்ச்சி  அடைந்தால் எப்படி  , அக்கா பொண்ணு  படிப்பது pre கே‌ஜி

தான்  இந்த  வருடம்  தான்  சேர்த்தோம்    என்ற பள்ளியில் அதுக்கு 32000 ஆயிரம்  பீஸ் + பஸ் பீஸ் (சி‌பி‌எஸ்‌இ பள்ளி )

காசு அதிகமா இருந்தா எப்படி செலவு செய்யுறதுனு தெரியல போல

எந்த  பள்ளிக்கு  போனாலும் இதே நிலைமை தான் ஏன் என்றால்  இங்கு  வெளி மாவட்டம்  மற்றும் வெளி மாநிலத்தவர்  அதிகம்  படை எடுத்து  வருவது தான் காரணம் ,
இங்கு  விரல்  விட்டு  எண்ணும் பள்ளிகள் ஒரு 10 உள்ளன  இவைகள் காசு  தயாரிக்கும்  இயந்திரம்  போல  தான் நானும்  சிறிது  காலம்( 3 மாதம் ) வேலை  செய்துள்ளேன்  அதை  வைத்து சொல்கிறேன்  .

அனைவரும் எதிரபார்ப்பது  பள்ளியின் பெயர்  அப்புறம்  தங்கள் குழந்தையும் அதிக மதிப்பெண் வாங்கணும்  அவ்வளவு  தான்  , அதற்காக  பணத்தை கொட்டுகிறார்கள் ,  அவர்கள்  , பாவம் குழந்தைகள் ஏதோ இயந்திரம் போல  புத்தகத்தை அப்படியே எழுத  மட்டுமே  தெரியும்  ....

எழுதவும்  வைக்கிறார்கள் ஒரு வேதனை தரும்  விஷயம் என்னவென்றால் 11 மற்றும்  12 வகுப்பு என்று  பேருக்கு  தான்  இரண்டு  ஆண்டும்  படிப்பது 12 வகுப்பு கல்வி  மட்டுமே ..அதும் பாடம் நடத்துகிறார்களோ  இல்லையோ தினமும் இரண்டு  முதல் 3 பக்கம் புத்தகத்தை மனப்பாடம் செய்து எழுத  வேண்டும்  எல்லா  வகையான பாட பிரிவுகளில் இருந்தும் . இதான் நடப்பது  இன்று  ....

காலை  6 மணி படிக்க  தொடங்கினால் இரவு  10 முதல்  11 மணி வரை படிக்கணும்  ,  ஞாயிறு ஒரு நாள் பெற்றோர்  பார்க்க அனுமதி அதுவும்  1- முதல் 4 மணி வரை  கட்டாய  விடுதி இதெல்லாம் தான்  இன்றைய 12 வகுப்பு  மாணவர்கள் நிலைமை  ...
இதெல்லாம் ரொம்ப கொடுமை தான்
நல்லவேளை என் பிள்ளை இது போல சிரமப்படாம படிச்சிட்டான்

இதுக்கு தான் நான் 10 வகுப்போடு வந்துட்டேன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Aug 07, 2013 3:43 pm

நல்ல முடிவு பூவன் புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Aug 07, 2013 3:44 pm

ராஜு சரவணன் wrote:நன்றி பூவன் 

அதாவது கல்வியில் தன் பிள்ளை பெரிய ஆளா வரவேண்டுமென்று பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆசிரியர் சொல்லிக்கொடுக்கும் படங்களை திரும்ப சொல்லும் கிளிபிள்ளைகளாகவே வளர்த்து வருகின்றனர். இதில் மொழி வேறு ஆங்கிலமே பிள்ளைகளுக்கு பாடாமாக இருக்கும் போது, அதே ஆங்கிலத்தில் அனைத்து பாடங்களையும் படித்து தேர்வு எழுதவேண்டும் வேண்டும் என்று தனது பிள்ளைகளை தங்களது சுயதம்பட்டம், மற்றவர்கள் இவர்களை உயர்வாக எண்ணவேண்டும் என்பதற்க்காக ஆங்கில வழி கல்வியில் சேர்த்து விட்டு மேலும் அவர்களின் சிந்திக்கும் திறன், அறிவு திறனை மழுகடிக்கின்றனர். 

தற்போது தமிழர்கள் என்றால் பொறியியல் துறையில் வல்லவர்கள் என்ற பெயர் இருக்கிறது. இது இப்போதுள்ள ஆங்கில கல்வி முறை , பயிற்றுவிக்கும் முறை மற்றும் பெற்றோரின் எல்லை தாண்டிய கற்பனைகள் போன்றவைகளால் விரைவில் தமிழன் எந்த துறைக்கும் உதவாத குப்பை என்று சொல்லும்காலம் வெகு தொலைவில் இல்லை.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Wed Aug 07, 2013 4:08 pm

பிராய்லர் கோழிகளுக்கும் இப்பள்ளிகளின் மாணவர்களுக்கும் எந்த வித்தியாசமுமில்லை.
இரண்டுமே சமுதாயத்திற்கு ஆபத்தானவை…

நல்ல கட்டுரை!

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Aug 07, 2013 6:21 pm

என்ன டுயூசன் கொண்டு போயி விட்டார்கள்.... முதல் இடைத் தேர்வில் கணிதத்தில் 92 எடுத்தேன் ஆனால் அவர்கள் என் மதிப்பெண் குறைவு என்று இரு விரல்களுக்கு இடையில் பென்சில் வைத்து அமுக்கினார்கள் வலி உயிர் போயி விட்டது மறுநாள் போக மாட்டேன் என்று வீட்டில் அழுது விட்டேன், அப்புறம் என் வீட்டில் உண்மையா சொன்னேன் போயி டுயூசனில் திட்டி விட்டார்கள் அப்புறம் என்னை வீட்டில் இருந்தே படிக்க விட்டார்கள்

நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! - Page 3 Mநாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! - Page 3 Aநாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! - Page 3 Dநாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! - Page 3 Hநாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! - Page 3 U

நாமக்கல்லில் தயாராகும் பிராய்லர் கோழிகளும் மாணவர்களும்! - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக