ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ!

+5
ராஜா
பூவன்
krishnaamma
யினியவன்
ராஜு சரவணன்
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ! - Page 2 Empty அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ!

Post by ராஜு சரவணன் Wed Aug 07, 2013 6:56 am

First topic message reminder :

சென்னையில் தொடங்கப்பட்ட அம்மா உணவகங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவற்புக் கிடைத்துள்ளதைத் தொடர்ந்து, அம்மா உணவகங்களில் ரூ.1க்கு மூலிகை டீ விற்பனை செய்வது குறித்த யோசனையில் இறங்கியுள்ளது சென்னை மாநகராட்சி. சென்னையில் வார்டுக்கு ஒன்று என்று சுமார் 200 அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு ஒரு ரூபாய்க்கு இட்லி, ரூ.5க்கு சாம்பார் சாதம், ரூ.3க்கு தயிர் சாதமும் விற்பனை செய்யப்படுகிறது.
அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ! - Page 2 Yy02
இந்நிலையில் அம்மா உணவகங்களில் ரூ.1க்கு மூலிகை டீ விற்பனை செய்வது குறித்து மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தலைமையில் ஒரு குழுவினர் பரிசீலனையில் இறங்கியுள்ளனர். இந்த திட்டம் குறித்து முதல்வர் ஜெயலலிதாவிடம் தெரிவித்து,. அவர் ஒப்புதல் கொடுத்த பின்னர் ரூ.1க்கு அம்மா உணவகத்தில் மூலிகை டீ விற்பனை செய்யப்படும் என்று தெரிகிறது.

நன்றி - தமிழ்நியூஸ் 24x7.காம் 


Last edited by ராஜு சரவணன் on Wed Aug 07, 2013 10:31 am; edited 1 time in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down


அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ! - Page 2 Empty Re: அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ!

Post by ayyamperumal Wed Aug 07, 2013 1:27 pm

யினியவன் wrote:
அடிக்கடி வரவும் செய்யலாமே புன்னகை

வரலாமே


அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ! - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ! - Page 2 Empty Re: அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ!

Post by ராஜா Wed Aug 07, 2013 1:30 pm

ayyamperumal wrote:செய்யலாமே
அட எங்கேயோ கேட்ட குரல் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ! - Page 2 Empty Re: அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ!

Post by ayyamperumal Wed Aug 07, 2013 1:35 pm

நல்லவேளை ஞாபகம் குரலாவது நினைவில் இருக்கே !

வணக்கம் அண்ணா !


அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ! - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ! - Page 2 Empty Re: அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ!

Post by ராஜா Wed Aug 07, 2013 2:17 pm

ayyamperumal wrote:நல்லவேளை ஞாபகம் குரலாவது நினைவில் இருக்கே !
வணக்கம் அண்ணா !
mmmm ... இப்பல்லாம் ரொம்ப busy ஆயிட்டீங்க புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ! - Page 2 Empty Re: அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ!

Post by ஜாஹீதாபானு Wed Aug 07, 2013 2:27 pm

ராஜா wrote:
ayyamperumal wrote:நல்லவேளை ஞாபகம் குரலாவது நினைவில் இருக்கே !
வணக்கம் அண்ணா !
mmmm ... இப்பல்லாம் ரொம்ப busy ஆயிட்டீங்க புன்னகை

ஹூம் அவரு போயி ரொம்ப நேரம் கழிச்சு பதில் சொல்றீங்க.அவரு எத்தனை நாள் கழிச்சு இதப் பார்ப்பாரோ?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ! - Page 2 Empty Re: அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ!

Post by ராஜா Wed Aug 07, 2013 2:40 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:
ayyamperumal wrote:நல்லவேளை ஞாபகம் குரலாவது நினைவில் இருக்கே !
வணக்கம் அண்ணா !
mmmm ... இப்பல்லாம் ரொம்ப busy ஆயிட்டீங்க புன்னகை

ஹூம் அவரு போயி ரொம்ப நேரம் கழிச்சு பதில் சொல்றீங்க.அவரு எத்தனை நாள் கழிச்சு இதப் பார்ப்பாரோ?
சிரி atleast பார்ப்பாருள்ள
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ! - Page 2 Empty Re: அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ!

Post by ஜாஹீதாபானு Wed Aug 07, 2013 3:06 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:
ayyamperumal wrote:நல்லவேளை ஞாபகம் குரலாவது நினைவில் இருக்கே !
வணக்கம் அண்ணா !
mmmm ... இப்பல்லாம் ரொம்ப busy ஆயிட்டீங்க புன்னகை

ஹூம் அவரு போயி ரொம்ப நேரம் கழிச்சு பதில் சொல்றீங்க.அவரு எத்தனை நாள் கழிச்சு இதப் பார்ப்பாரோ?
சிரி atleast பார்ப்பாருள்ள
பார்ப்பாரு பார்ர்ப்பாரு...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ! - Page 2 Empty Re: அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ!

Post by anikuttan Sun Aug 11, 2013 11:15 am

மத்த அரசியல்வாதியை போண்ட்ரூ நாட்டை கொள்ளையடிக்காமல் ஏழைகளுக்கு ஏதாவது பண்றாங்க.அம்மாவுக்கு எங்களின் ஆசீர்வாதம் always.நானும் அந்த மூலிகை தேநீர் குடித்தவன் தான் .That time it was like Amirtham to me because I was not having enough money in my pocket.God bless our Jayalalitha Madam.Also my blessings to our Madam.
anikuttan
anikuttan
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Back to top Go down

அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ! - Page 2 Empty Re: அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ!

Post by வாசுகி Sun Aug 11, 2013 7:12 pm

நல்ல நியூஸ்..
வாசுகி
வாசுகி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 19/07/2013

Back to top Go down

அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ! - Page 2 Empty Re: அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ!

Post by anikuttan Fri Aug 16, 2013 8:03 pm

வாசுகி wrote:நல்ல நியூஸ்..
Is your comment is for my comment or the news?Thank You.
anikuttan
anikuttan
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Back to top Go down

அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ! - Page 2 Empty Re: அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum