புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வரலட்சுமி நோன்புக்கு ஏற்ற பால் பாயாசம்!!  Poll_c10வரலட்சுமி நோன்புக்கு ஏற்ற பால் பாயாசம்!!  Poll_m10வரலட்சுமி நோன்புக்கு ஏற்ற பால் பாயாசம்!!  Poll_c10 
1 Post - 50%
viyasan
வரலட்சுமி நோன்புக்கு ஏற்ற பால் பாயாசம்!!  Poll_c10வரலட்சுமி நோன்புக்கு ஏற்ற பால் பாயாசம்!!  Poll_m10வரலட்சுமி நோன்புக்கு ஏற்ற பால் பாயாசம்!!  Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வரலட்சுமி நோன்புக்கு ஏற்ற பால் பாயாசம்!!  Poll_c10வரலட்சுமி நோன்புக்கு ஏற்ற பால் பாயாசம்!!  Poll_m10வரலட்சுமி நோன்புக்கு ஏற்ற பால் பாயாசம்!!  Poll_c10 
198 Posts - 41%
ayyasamy ram
வரலட்சுமி நோன்புக்கு ஏற்ற பால் பாயாசம்!!  Poll_c10வரலட்சுமி நோன்புக்கு ஏற்ற பால் பாயாசம்!!  Poll_m10வரலட்சுமி நோன்புக்கு ஏற்ற பால் பாயாசம்!!  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
வரலட்சுமி நோன்புக்கு ஏற்ற பால் பாயாசம்!!  Poll_c10வரலட்சுமி நோன்புக்கு ஏற்ற பால் பாயாசம்!!  Poll_m10வரலட்சுமி நோன்புக்கு ஏற்ற பால் பாயாசம்!!  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வரலட்சுமி நோன்புக்கு ஏற்ற பால் பாயாசம்!!  Poll_c10வரலட்சுமி நோன்புக்கு ஏற்ற பால் பாயாசம்!!  Poll_m10வரலட்சுமி நோன்புக்கு ஏற்ற பால் பாயாசம்!!  Poll_c10 
21 Posts - 4%
prajai
வரலட்சுமி நோன்புக்கு ஏற்ற பால் பாயாசம்!!  Poll_c10வரலட்சுமி நோன்புக்கு ஏற்ற பால் பாயாசம்!!  Poll_m10வரலட்சுமி நோன்புக்கு ஏற்ற பால் பாயாசம்!!  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வரலட்சுமி நோன்புக்கு ஏற்ற பால் பாயாசம்!!  Poll_c10வரலட்சுமி நோன்புக்கு ஏற்ற பால் பாயாசம்!!  Poll_m10வரலட்சுமி நோன்புக்கு ஏற்ற பால் பாயாசம்!!  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
வரலட்சுமி நோன்புக்கு ஏற்ற பால் பாயாசம்!!  Poll_c10வரலட்சுமி நோன்புக்கு ஏற்ற பால் பாயாசம்!!  Poll_m10வரலட்சுமி நோன்புக்கு ஏற்ற பால் பாயாசம்!!  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
வரலட்சுமி நோன்புக்கு ஏற்ற பால் பாயாசம்!!  Poll_c10வரலட்சுமி நோன்புக்கு ஏற்ற பால் பாயாசம்!!  Poll_m10வரலட்சுமி நோன்புக்கு ஏற்ற பால் பாயாசம்!!  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வரலட்சுமி நோன்புக்கு ஏற்ற பால் பாயாசம்!!  Poll_c10வரலட்சுமி நோன்புக்கு ஏற்ற பால் பாயாசம்!!  Poll_m10வரலட்சுமி நோன்புக்கு ஏற்ற பால் பாயாசம்!!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
வரலட்சுமி நோன்புக்கு ஏற்ற பால் பாயாசம்!!  Poll_c10வரலட்சுமி நோன்புக்கு ஏற்ற பால் பாயாசம்!!  Poll_m10வரலட்சுமி நோன்புக்கு ஏற்ற பால் பாயாசம்!!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலட்சுமி நோன்புக்கு ஏற்ற பால் பாயாசம்!!


   
   
வாசுகி
வாசுகி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 19/07/2013

Postவாசுகி Fri Aug 16, 2013 3:33 pm

வரலட்சுமி நோன்பு என்றால் அனைத்து வீடுகளிலும், விரதம் இருந்து, மாலை வேளையில் வடை பாயாசத்துடன் உணவுகளை செய்து, கடவுளை வணங்கி பூஜைகளை செய்து, தன் விரதத்தை முடிப்பார்கள். மேலும் வீடுகளுக்கு சுமங்கலியை அழைத்து, தம்மால் முடிந்த மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றோடு, வீட்டில் செய்யும் இனிப்புகளையும் கொடுத்து அனுப்புவர். அவ்வாறு வீட்டில் செய்து கொடுக்கும் இனிப்புகளில் பால் பாயாசம் மிகவும் சிறப்பானது. அந்த பால் பாயாசத்தை செய்வது எப்படியென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: பால் - 1/2 லிட்டர் சேமியா - 50 கிராம் ஏலக்காய் - 4 பாசிப்பயறு - ஒரு கைப்பிடி சர்க்கரை - 2 கப் முந்திரி - 10 பாதாம் - 10 உலர் திராட்சை - 10 குங்குமப்பூ - சிறிது நெய் - தேவையான அளவு செய்முறை : முதலில் ஒரு வாணலியில் தண்ணீர் விட்டு, தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் சேமியாவை சேர்த்து, ஓரளவு வேக வைக்கவும். பின் அந்த சேமியாவில் உள்ள நீரை வடித்து விடவும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் பாசிப்பயறு போட்டு நன்கு வறுத்து எடுத்துக் கொண்டு, அதை மிக்ஸியில் போட்டு நன்கு பொடியாக அரைத்துக் கொள்ளவும். மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, நெய்யை ஊற்றி, காய்ந்ததும் அதில் முந்திரி, உலர் திராட்சை மற்றும் பாதாம் சேர்த்து நன்று பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் பாலை விட்டு, அதில் ஏலக்காயை நன்கு தட்டி போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். பாலானது நன்கு கொதித்ததும் அதில் சர்க்கரையை போட்டு, சர்க்கரை கரையும் வரை கொதிக்கவிடவும். பின்பு அதில் குங்குமப்பூவை சேர்த்து, தீயை சிம்மில் 2 நிமிடம் வைக்கவும். பிறகு அதில் சேமியா மற்றும் அரைத்து வைத்துள்ள பாசிப்பயறு பொடியை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பின் அதில் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் பாதாமை சேர்த்து, ஒரு கொதி விட்டு இறக்கவும். இப்போது வரலட்சுமி நோன்புக்கு ஏற்ற சுவையான பால் பாயாசம் ரெடி!!!

Read more at: http://tamil.boldsky.com/recipes/sweets/paal-payasam-001630.html

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 16, 2013 3:56 pm

இருமுறை பரிமாறியதற்கு நன்றி. sweet எனக்கு ரொம்ப பிடிக்கும்.

ரமணியன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக