ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி!

+13
யினியவன்
Aathira
Muthumohamed
ஈகரையன்
positivekarthick
தர்மா
ஜாஹீதாபானு
அருண்
பாலாஜி
ராஜா
krishnaamma
மாணிக்கம் நடேசன்
ராஜு சரவணன்
17 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 3 Empty ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி!

Post by ராஜு சரவணன் Wed Aug 07, 2013 6:47 am

First topic message reminder :

சுப்ரமணியபுரம், பசங்க‌ போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் ஜேம்ஸ் வசந்தன், இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒரு வார்த்தை ஒரு இலட்சம் என்கிற நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார். இவர் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டிருப்பதாக நேற்றிலிருந்து தொலைக்காட்சியில் செய்திகள் ஓடிக் கொண்டிருக்கின்றது. நான்கு பிரிவுகளின் கீழ் சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்திருக்கிறார்களாம். பாலியல் தொல்லைக்குள்ளான அந்த பெண்ணிற்கு 65 வயதாம்.கேட்கவே விநோதமாக இருக்கும் இந்த சம்பவத்தில், கமிஷனர் ஜார்ஜ்ஜின் நேரடி தலையீட்டில் ஜேம்ஸ் வசந்தன் கைது செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இடிந்தகரையை அறிந்தவர்கள் கமிஷனர் ஜார்ஜை அறிந்திருப்பார்கள். இடிந்தகரை அடக்குமுறை என்றவுடன் நினைவுக்கு வரக்கூடிய அளவிற்கு கமிஷனர் ஜார்ஜ் அறியப்பட்டவர்.

ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 3 Heky
ஜேம்ஸ் வசந்தன் தமிழில் தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும், இசையமைப்பாளராகவும் அறியப்பட்ட போதிலும் அவர் மீது பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள் ஏதும் இதுவரை இல்லை. ஜேம்ஸ் வசந்தன் அவருடைய தோற்றம் போலவே மிகவும் மென்மையானவர், அப்படிப்பட்டவர் அல்ல என்று அவரை நன்கு அறிந்தவர்கள் சொல்கிறார்கள். ஆனால் இப்போது அதிர்ச்சிகரமாகவும் சந்தேகமாகவும் இருந்ததால் விசாரித்த பத்திரிக்கை நண்பர்கள், தெரிந்த கொண்ட‌ உண்மைகள் அதை விட அதிர்ச்சியாக இருந்ததாக‌ சொல்கிறார்கள்.
சென்னை நீலாங்கரையில் ஜேம்ஸ் வசந்தன் ஒரு வீடு வாங்குகிறார். பக்கத்தில் ஏற்கனவே வீடு வாங்கி குடியிருக்கும் ராதா வேணு பிசாத் என்ற 65 வயதுக்கும் மேற்பட்ட மலையாளப் பெண் ஒருவர் குடியிருக்கிறார். அவர் ஜேம்ஸ் வசந்தன் வாங்கிய வீட்டை குறிவைத்து இந்த வீட்டை என் மகனுக்காக வாங்க நினைக்கிறேன். நீங்கள் கொடுத்து விடுங்கள் என்று கேட்கிறார். ஜேம்ஸ் வசந்தன் நான் கஷ்டப்பட்டு வாங்கிய வீட்டை எப்படிக் கொடுக்க முடியும் என்று கேட்க ‘’இந்த ஏரியாவில் என்னை மீறி நீ எப்படி வாழ்கிறாய் என்று பார்த்து விடுகிறேன் என்று மிரட்டுகிறார் ராதா வேணு பிரசாத்.
ராதா வேணு பிரசாத்தின் மகன் லண்டன் ஹை கமிஷனில் உயரதிகாரியாம், மேலும் இந்த முதிர்ந்த பெண்மணியின் உறவினர் கேரளாவில் ஐஏஸ் அதிகாரியாக உள்ளார். இவருக்கும் சென்னை கமிஷனர் ஜார்ஜ்ஜுக்கும் நட்பும் இருந்திருக்கிறது. சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தமிழர்கள் அவ்வளவு எளிதில் நுழைந்து விட முடியாது. ஆனால் மலையாளிகள் எளிதில் காரியம் சாதித்து விட முடியும். காரணம் சென்னை கமிஷனர் ஜார்ஜ் ஒரு மலையாளி.
லண்டன் ஹை கமிஷனின் இருக்கும் ராதாவின் மகன் ஜார்ஜ்டம் தொலைபேசி ஜேம்ஸ் வசந்தனை கைது செய்யுமாறு கேட்கிறார்கள். அதன் பேரில் நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிந்து கைது செய்கிறார் ஜார்ஜ். சுமார் 60 காவல்துறையினர் ஜேம்ஸ் வசந்தனை நேற்று தீவிரவாதி போல சுற்றி வளைத்து கைது செய்திருக்கிறார்கள்.
இந்நேரம் இது போன்ற நிகழ்வு கேரளாவிலோ, கர்நாடகத்திலோ, நடந்திருந்தால் தொலைக்காட்சிகளும், பத்திரிக்கைகளும் அலறியிருக்கும், நாம் இருப்பது ‘தமிழ்நாட்டில்’ அல்லவா, அதிகபட்சம் போனால் நம் தொலைக்காட்சிகள் ஜேம்ஸ் வசந்தன் போட்டிருந்தது ‘ஜீன்ஸ் பேண்டா’, ‘காட்டன் பேண்டா’ என்று ஆய்வுகள் நடக்கலாம். ஜார்ஜ் போன்ற அதிகாரத்தை கையில் வைத்திருக்கும், மலையாளிகள், தங்கள் இனத்தவர்களுக்காக‌ தமிழர்களை என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற எண்ணத்தில் செயல்படலாம்.


- கார்த்தி தமிழன்
நன்றி - தமிழ்நியூஸ் 24x7.காம் 


Last edited by ராஜு சரவணன் on Wed Aug 07, 2013 10:33 am; edited 1 time in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down


ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 3 Empty Re: ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி!

Post by ராஜு சரவணன் Fri Aug 09, 2013 7:49 pm

அவருடைய தொலைக்காட்சி பேட்டி....

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 3 Empty Re: ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி!

Post by பாலாஜி Sat Aug 10, 2013 11:19 am

ராஜு சரவணன் wrote:அவருடைய தொலைக்காட்சி பேட்டி....

மலையாளிகள் தனக்காக எதையும் செய்வார்கள் .மலையாளிகளே காலம் பதில் சொல்லும் .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 3 Empty Re: ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி!

Post by பாலாஜி Sat Aug 10, 2013 11:42 am

அவர்கள் தமிழகத்தில் தஞ்சம் அடைந்து தமிழர்களை மிரட்டுகிறார்கள் .

தமிழர்களே உங்களால் கேரளாவிற்கு நிம்மதியான சுற்றுளா , கோவில் சென்று திரும்ப முடியுமா .....

சிந்தியுங்கள் தமிழர்களே


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 3 Empty Re: ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி!

Post by டார்வின் Sat Aug 10, 2013 4:14 pm

மலையாளி கொலையாளி மண்டையில் அடி
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 3 Empty அரசென்ன செய்கிறது?

Post by vrsomu Sat Aug 10, 2013 5:26 pm

தவறுகளை தட்டிக்கேட்காத அரசு
vrsomu
vrsomu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 10/08/2013

Back to top Go down

ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 3 Empty Re: ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி!

Post by Muthumohamed Sun Aug 11, 2013 12:38 am

பாலாஜி wrote:
ராஜு சரவணன் wrote:அவருடைய தொலைக்காட்சி பேட்டி....

மலையாளிகள் தனக்காக எதையும் செய்வார்கள் .மலையாளிகளே காலம் பதில் சொல்லும் .
கண்டிப்பாக பதில் சொல்லியே தீரும்



ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 3 Mஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 3 Uஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 3 Tஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 3 Hஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 3 Uஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 3 Mஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 3 Oஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 3 Hஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 3 Aஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 3 Mஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 3 Eஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 3 Empty Re: ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி!

Post by Muthumohamed Sun Aug 11, 2013 12:39 am

டார்வின் wrote:மலையாளி கொலையாளி மண்டையில் அடி
ஒரு சிலர் செய்யும் தவறு பலரையும் பாதிக்கிறது இது தான் உண்மை



ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 3 Mஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 3 Uஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 3 Tஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 3 Hஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 3 Uஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 3 Mஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 3 Oஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 3 Hஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 3 Aஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 3 Mஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 3 Eஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 3 Empty Re: ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி!

Post by anikuttan Sun Aug 11, 2013 10:45 am

தமிழர்களுக்கு கருணா பண்ற அநியாயத்த விட இது பெரிசா என்ன விட்டுடுங்கய்யா.ஏதோ ஒரு சின்ன தவறு நடந்து போச்சு.நாட்டையே கொள்ளையடிதவனை கடுவுளாக நினைக்கும் தமிழர்கள் மனதில் இந்த மேட்டர் ஜுஜுபி .
anikuttan
anikuttan
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Back to top Go down

ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! - Page 3 Empty Re: ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum