ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா?

+8
மதுமிதா
ஜாஹீதாபானு
krishnaamma
SajeevJino
யினியவன்
ராஜு சரவணன்
பூவன்
அசுரன்
12 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா? - Page 3 Empty உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா?

Post by அசுரன் Tue Aug 06, 2013 11:00 pm

First topic message reminder :

நண்பர்களே! நண்பிகளே!

உங்கள் அவதாரை நீங்கள் தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா?

உங்கள் அவதாருக்கும் உங்க பர்சனாலிட்டிக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?

நண்பர்களே எனது இந்த சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down


உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா? - Page 3 Empty Re: உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா?

Post by Aathira Thu Aug 08, 2013 12:25 am

தம்பி
என் அவதாரை நான் தேர்ந்து எடுக்க வில்லை. தேர்ந்தெடுத்தது என் மூதாதையர்களின் மரபணுக்கள்.

//உங்கள் அவதாருக்கும் உங்க பர்சனாலிட்டிக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?//

கேள்வியைப் பாருங்க......... நல்லா கேக்குறாங்க டீட்டெயிலு

நான் பிறந்தது என் விருப்பால் இல்லை
.சோகம் .சிரி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா? - Page 3 Empty Re: உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா?

Post by யினியவன் Thu Aug 08, 2013 1:21 am

ஆதிரா செம குஷாலா இருக்காங்க போலிருக்கு - அவங்ககிட்ட படிச்சவங்க பாஸ் பண்ணி இருப்பாங்களோ? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா? - Page 3 Empty Re: உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா?

Post by krishnaamma Thu Aug 08, 2013 10:06 am

அசுரன் wrote:என் அவதாருக்கான காரணம். ஒரு முறை நடிகர் அஜித்தை துபாயில் சந்திக்க நேர்ந்தது. வெகுநேரமாக அவருக்காக நான் காத்திருந்தேன். அப்போது அசல் சூட்டிங் நடந்துக்கொண்டிருந்த வேளை. ஷாட் முடிந்ததும் அவரே வந்து என்னிடம் கைகுலுக்கி பேசினார். கொஞ்சம் கூட பந்தா இல்லை. பிறகு புகைபடம் எடுத்துக்கொண்டோம். சிறிது நேரம் பேசிவிட்டு சென்றேன். அவரின் பந்தா இல்லாத அழகான முகம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் தான் இந்த அவதார்

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அசுரன் புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா? - Page 3 Empty Re: உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா?

Post by krishnaamma Thu Aug 08, 2013 10:07 am

Aathira wrote:தம்பி
என் அவதாரை நான் தேர்ந்து எடுக்க வில்லை. தேர்ந்தெடுத்தது என் மூதாதையர்களின் மரபணுக்கள்.

//உங்கள் அவதாருக்கும் உங்க பர்சனாலிட்டிக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?//

கேள்வியைப் பாருங்க......... நல்லா கேக்குறாங்க டீட்டெயிலு

நான் பிறந்தது என் விருப்பால் இல்லை
.சோகம் .சிரி

நல்ல விளக்கம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் 


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா? - Page 3 Empty Re: உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா?

Post by சிவா Fri Aug 16, 2013 10:58 am

இப்பொழுது என் புகைப்படத்தைத்தான் அவதாராக வைத்துள்ளேன். இதற்கு காரணம் என்னிடம் பழகுபவர்கள் என் அவதாரில் என் புகைப்படம் இருப்பதால் சிவாவுடன் மிகவும் நெருக்கமாக நாம் பழகுகிறோம் என்ற உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தும்.

இதற்கு முன் நான் பயன்படுத்திய அவதார் திரு பிரபாகரன் புகைப்படம். என்னைக் கவர்ந்த தமிழ்த் தலைவர்.
[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா? - Page 3 Empty Re: உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா?

Post by ஜாஹீதாபானு Fri Aug 16, 2013 11:44 am

சிவா wrote:இப்பொழுது என் புகைப்படத்தைத்தான் அவதாராக வைத்துள்ளேன். இதற்கு காரணம் என்னிடம் பழகுபவர்கள் என் அவதாரில் என் புகைப்படம் இருப்பதால் சிவாவுடன் மிகவும் நெருக்கமாக நாம் பழகுகிறோம் என்ற உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தும்.

இதற்கு முன் நான் பயன்படுத்திய அவதார் திரு பிரபாகரன் புகைப்படம். என்னைக் கவர்ந்த தமிழ்த் தலைவர்.
[You must be registered and logged in to see this link.]
நான் கூட பிரபாகரன் படத்தைப் பார்த்து நீங்கணு நினைச்சு சொல்லிட்டு மொக்கை வாங்கினேன் சோகம்


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா? - Page 3 Empty Re: உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா?

Post by யினியவன் Fri Aug 16, 2013 11:52 am

ஜாஹீதாபானு wrote:நான் கூட பிரபாகரன் படத்தைப் பார்த்து நீங்கணு நினைச்சு சொல்லிட்டு மொக்கை வாங்கினேன் சோகம்
நல்ல வேளை சிபிஐல சொல்லி போட்டுக் குடுக்கல சிரிப்பு 



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா? - Page 3 Empty Re: உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா?

Post by ஜாஹீதாபானு Fri Aug 16, 2013 11:55 am

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:நான் கூட பிரபாகரன் படத்தைப் பார்த்து நீங்கணு நினைச்சு சொல்லிட்டு மொக்கை வாங்கினேன் சோகம்
நல்ல வேளை சிபிஐல சொல்லி போட்டுக் குடுக்கல சிரிப்பு 
அப்படிலாம் காட்டிக் குடுக்க மாட்டேன்புன்னகை



[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா? - Page 3 Empty Re: உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா?

Post by ராஜா Fri Aug 16, 2013 3:18 pm

நிறைய பேருக்கு புன்னகைஏன் எனது அவதார் இப்படி உள்ளது என தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கும் என தெரியும் ஒரு சில நலன் விரும்பிகளும் தனிமடலில் " என்ன இப்படி வைதுள்ளீர்கள் இது உங்களை பற்றைய தவறான எண்ணத்தை ஏற்படுத்தும்"என சொன்னார்கள். சிலர் கேட்காவிட்டாலும் மனதிற்குள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் புன்னகை

எனது அவதாரை பற்றிய ரகசியத்தை சொல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது புன்னகை

நான் ஈகரையில் உறுப்பினராக சேர்ந்த பொது ஒரு ஒற்றை ரோஜா தான் எனது அவதாராக இணைதிருந்தேன். அதன் பிறகும் அவ்வப்போது பூக்களின் படம் தான் எனது அவதாராக இருந்து கொண்டிருந்தது.

ஒரு நாள் காலை வழக்கம் போல ஈகரைக்கு உள்நுழைந்தேன். எனது அவதாரும் , பயனர் பெயருக்கும் முன் ஒரு தொப்பியும் (ஹி ஹி ) இருக்க கண்டேன். யார் இப்படி பண்ணியது என பார்த்தால். நான் பெரிதும் மதிக்கும் எனது அன்பு சகோதரன் பண்ணிய திருவிளையாடல் என அறிந்துகொண்டேன். நம்மை இந்த அளவிற்கு மதிக்கிறாரே என்று பெருமிதமாகவும் இருந்தது அதே நேரத்தில் மற்றவர்கள் தலைக்கனம் பிடித்தவன் என நினைப்பார்களே என்ற எண்ணமும் இருந்தது. தனிமடலில் ஏன் இப்படி மாற்றியுள்ளீர்கள் தல "எனக்கு ஒரு மாதிரியாக உள்ளது " பழைய படி அவதாரை மாற்றபோகிறேன் என சொன்னேன். அதற்கு "இது நான் விருப்பப்பட்டு உங்களுக்காக உருவாகிக்கிய அவதார் , இதை மாற்றக்கூடாது என அன்புக்கட்டளை" வந்தது.

அதன் பிறகு இன்றுவரை ஏன் இந்த ஈகரையில் ராஜா என்று ஒருவன் இருக்கும் வரை இது தான் எனது அவதாராக இருக்கும் என மனதில் உறுதி எடுத்தேன் , அதன்படி தான்  இப்போது உள்ள இந்த அவதார் இருந்து வருகிறது.

நீண்ட நாளாக எனது மனதில் இருந்ததை வெளிபடுத்த உதவிய அசுரன் புன்னகைஅவர்களுக்கு நன்றிகள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா? - Page 3 Empty Re: உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா?

Post by ஜாஹீதாபானு Fri Aug 16, 2013 3:31 pm

ராஜா wrote:நிறைய பேருக்கு புன்னகைஏன் எனது அவதார் இப்படி உள்ளது என தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கும் என தெரியும் ஒரு சில நலன் விரும்பிகளும் தனிமடலில் " என்ன இப்படி வைதுள்ளீர்கள் இது உங்களை பற்றைய தவறான எண்ணத்தை ஏற்படுத்தும்"என சொன்னார்கள். சிலர் கேட்காவிட்டாலும் மனதிற்குள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் புன்னகை

எனது அவதாரை பற்றிய ரகசியத்தை சொல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது புன்னகை

நான் ஈகரையில் உறுப்பினராக சேர்ந்த பொது ஒரு ஒற்றை ரோஜா தான் எனது அவதாராக இணைதிருந்தேன். அதன் பிறகும் அவ்வப்போது பூக்களின் படம் தான் எனது அவதாராக இருந்து கொண்டிருந்தது.

ஒரு நாள் காலை வழக்கம் போல ஈகரைக்கு உள்நுழைந்தேன். எனது அவதாரும் , பயனர் பெயருக்கும் முன் ஒரு தொப்பியும் (ஹி ஹி ) இருக்க கண்டேன். யார் இப்படி பண்ணியது என பார்த்தால். நான் பெரிதும் மதிக்கும் எனது அன்பு சகோதரன் பண்ணிய திருவிளையாடல் என அறிந்துகொண்டேன். நம்மை இந்த அளவிற்கு மதிக்கிறாரே என்று பெருமிதமாகவும் இருந்தது அதே நேரத்தில் மற்றவர்கள் தலைக்கனம் பிடித்தவன் என நினைப்பார்களே என்ற எண்ணமும் இருந்தது. தனிமடலில் ஏன் இப்படி மாற்றியுள்ளீர்கள் தல "எனக்கு ஒரு மாதிரியாக உள்ளது " பழைய படி அவதாரை மாற்றபோகிறேன் என சொன்னேன். அதற்கு "இது நான் விருப்பப்பட்டு உங்களுக்காக உருவாகிக்கிய அவதார் , இதை மாற்றக்கூடாது என அன்புக்கட்டளை" வந்தது.

அதன் பிறகு இன்றுவரை ஏன் இந்த ஈகரையில் ராஜா என்று ஒருவன் இருக்கும் வரை இது தான் எனது அவதாராக இருக்கும் என மனதில் உறுதி எடுத்தேன் , அதன்படி தான்  இப்போது உள்ள இந்த அவதார் இருந்து வருகிறது.

நீண்ட நாளாக எனது மனதில் இருந்ததை வெளிபடுத்த உதவிய அசுரன் புன்னகைஅவர்களுக்கு நன்றிகள்
ஓ ஓ ஓ ........இதான் அந்த ரகசியமா?


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா? - Page 3 Empty Re: உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum