ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா?

+8
மதுமிதா
ஜாஹீதாபானு
krishnaamma
SajeevJino
யினியவன்
ராஜு சரவணன்
பூவன்
அசுரன்
12 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா? Empty உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா?

Post by அசுரன் Wed 7 Aug 2013 - 0:30

நண்பர்களே! நண்பிகளே!

உங்கள் அவதாரை நீங்கள் தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா?

உங்கள் அவதாருக்கும் உங்க பர்சனாலிட்டிக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?

நண்பர்களே எனது இந்த சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா? Empty Re: உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா?

Post by பூவன் Wed 7 Aug 2013 - 0:34

[You must be registered and logged in to see this image.]

உங்கள் அவதாரை நீங்கள் தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா?

இதுக்கு ஒண்ணும் காரணம் இல்லை அண்ணா ...

என் பெயருடன் ஒரு ஒற்றை ரோஜா  நடப்பது  போல்  , பூவன் என்பதற்க்கு ஏற்ப பூ  வைத்துளேன்

உங்கள் அவதாருக்கும் உங்க பர்சனாலிட்டிக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?

பர்சனாலிட்டி அப்படினா என்ன ?


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா? Empty Re: உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா?

Post by அசுரன் Wed 7 Aug 2013 - 0:37

உங்கள் பர்சனாலிட்டின்னா? உங்கள் தனித்துவம் அல்லது உங்களது குணாதிசயங்கள் அல்லது நீங்கள் எப்படி என்று?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா? Empty Re: உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா?

Post by பூவன் Wed 7 Aug 2013 - 0:39

அசுரன் wrote:உங்கள் பர்சனாலிட்டின்னா? உங்கள் தனித்துவம் அல்லது உங்களது குணாதிசயங்கள் அல்லது நீங்கள் எப்படி என்று?

தனித்துவம் அப்படினு ஒண்ணும் இல்லை எனக்கு கொஞ்சம் பித்துவம் அதனால் கிறுக்கல் இதுமட்டும் தான் ...


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா? Empty Re: உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா?

Post by ராஜு சரவணன் Wed 7 Aug 2013 - 1:05

எனது அவதார் என மகனின் படம் மட்டுமே

ஏனெனில் அவன் தான் என உண்மையான அவதாரம் புன்னகை

அவனை பார்க்கும்போது என்னை பார்பதுபோன்று உணர்வேன் புன்னகை


[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா? Empty Re: உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா?

Post by யினியவன் Wed 7 Aug 2013 - 2:22

ராஜு சரவணன் wrote:அவனை பார்க்கும்போது என்னை பார்பதுபோன்று உணர்வேன் புன்னகை
ஆனா பாருங்க அவன் ரொம்ப ரொம்ப புத்திசாலியாவுல தெரியுது புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா? Empty Re: உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா?

Post by ராஜு சரவணன் Wed 7 Aug 2013 - 7:37

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:அவனை பார்க்கும்போது என்னை பார்பதுபோன்று உணர்வேன் புன்னகை
ஆனா பாருங்க அவன் ரொம்ப ரொம்ப புத்திசாலியாவுல தெரியுது புன்னகை
 
தல என்னை புகழாதீங்க.... புன்னகை


[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா? Empty Re: உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா?

Post by SajeevJino Wed 7 Aug 2013 - 8:53

எனது கை தன்னம்பிக்கையையும் ., தைரியத்தையும் காட்டுகிறது .அதின் நிற வளையங்கள் நான் இஸ்ரேல் நாட்டின் மீதும் அதன் கலாச்சாரத்தின் மீதும் கடவுள் நம்பிக்கையும் காட்டுகிறது


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

[You must be registered and logged in to see this link.]
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா? Empty Re: உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா?

Post by யினியவன் Wed 7 Aug 2013 - 10:52

அந்த பொண்ணு படத்தை அடிக்கடி போடுவதின் ரகசியம் என்ன சஜீவ் ? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா? Empty Re: உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா?

Post by krishnaamma Wed 7 Aug 2013 - 11:24

அசுரன் wrote:நண்பர்களே! நண்பிகளே!

உங்கள் அவதாரை நீங்கள் தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா?

உங்கள் அவதாருக்கும் உங்க பர்சனாலிட்டிக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?

நண்பர்களே எனது இந்த சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்

உங்களுடையத்தை முதலில் சொல்லுங்க அசுரன் புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா? Empty Re: உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum