ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? - Page 3 Poll_c10ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? - Page 3 Poll_m10ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? - Page 3 Poll_c10 
VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?

+2
krishnaamma
சாமி
6 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? - Page 3 Empty ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?

Post by சாமி Tue Aug 06, 2013 6:34 pm

First topic message reminder :

இது ஜெனெரல் மோட்டார்ஸ் நிறுவனம் அவர்களது தொழிலாளிகளுக்காக ஏற்படுத்திய திட்டம். இந்த திட்டத்தை சரியாக புரிந்து கொண்டு செய்தால் ஒரே வாரத்தில் 5 லிருந்து 8 கிலோ வரை எடை குறைவது உறுதி.

இதைச் செய்வதற்கு எந்த பயமும் வேண்டாம். இது முறையாக திட்டமிடப்பட்டு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வெளியிடப்பட்ட அறிக்கை.

சரி ஆரம்பிக்கலாமா!

முதல் நாள்:
வாழைப்பழம் தவிர்த்து மற்ற எல்லாப் பழங்களையும் சாப்பிடவும். எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு பழங்கள் சாப்பிடலாம். தர்பூசணி (WATERMELON) மற்றும் கேண்டலூப் (CANTALOUPE) அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்.

இதைச் செய்யும் 7 நாட்களும் நீங்கள் குறைந்த பட்சம் 10 டம்ளர் தண்ணீர் கட்டாயம் குடித்தாக வேண்டும்.

(தொடரும்)

Last edited by சாமி on Wed Aug 07, 2013 11:38 am; edited 1 time in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? - Page 3 Empty Re: ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?

Post by சாமி Wed Aug 07, 2013 11:43 am

krishnaamma wrote:சாரி சாமி , இதை GM DIET என்பார்கள். இதை நான் பல வருடங்களுக்கு முன்பே செய்து பார்த்துள்ளேன் பலன் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு எனக்கு 2.5 தான் குறைந்தது, மேலும் ஒரே வாரத்தில் மீண்டும் எடை ஏறிவிடும்சோகம்

எனது நண்பர்கள் செய்து பார்த்து குறைத்திருக்கிறார்கள் அம்மா! அதனால்தான் எழுதினேன்.

நான் செய்து பார்த்து முடியாமல் விட்டுவிட்டேன்.
முதல் நாள் எளிமையாக முடிகிறது.
இரண்டாவது நாள் பாதி தாண்டியவுடன் வயிறு 'கபகப' என பசிக்கிறது.
நேரே 'சரவணபவன்' போய் கட்டுக்கட்டுனு கட்டி விட்டதைப் பிடிக்கிறேன்.

நீங்கள் சொன்ன டயட் என் தனி மெயிலுக்கு அனுப்புங்கள்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? - Page 3 Empty Re: ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?

Post by krishnaamma Wed Aug 07, 2013 11:43 am

யினியவன் wrote:ரெண்டு வாரம் அடிச்சு தொவச்ச தொவைல கோமால கெடந்ததுல 2 வாரம் தெரியாமப் போச்சும்மா புன்னகை

m....m... அதுதான் எண்ணிக்கை கூட தெரியலை புன்னகை ஹா....ஹா....ஹா....புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? - Page 3 Empty Re: ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?

Post by krishnaamma Wed Aug 07, 2013 11:48 am

சாமி wrote:
krishnaamma wrote:சாரி சாமி , இதை GM DIET  என்பார்கள். இதை நான் பல வருடங்களுக்கு முன்பே செய்து பார்த்துள்ளேன் பலன் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு எனக்கு 2.5 தான் குறைந்தது, மேலும்  ஒரே வாரத்தில் மீண்டும் எடை ஏறிவிடும்சோகம்  

எனது நண்பர்கள் செய்து பார்த்து குறைத்திருக்கிறார்கள் அம்மா! அதனால்தான் எழுதினேன்.

நான் செய்து பார்த்து முடியாமல் விட்டுவிட்டேன்.
முதல் நாள் எளிமையாக முடிகிறது.
இரண்டாவது நாள் பாதி தாண்டியவுடன் வயிறு 'கபகப' என பசிக்கிறது.
நேரே 'சரவணபவன்' போய் கட்டுக்கட்டுனு கட்டி  விட்டதைப் பிடிக்கிறேன்.

நீங்கள் சொன்ன டயட் என் தனி மெயிலுக்கு அனுப்புங்கள்.

நான் பலமுறை என் ( அந்த தள தோழிகளுடன் ) செய்திருக்கேன் 2005 -2006 இல் , ஏறும் இறங்கும்............ இப்போ நான் சொன்ன டயட் சூப்பர் ஹிட் புன்னகை எங்க கிருஷ்ணா அப்பா டயட் நான் பேரே அப்படி வெச்சுட்டேன் புன்னகை கிட்டத்தட்ட 3லக்ஷம் பார்வையாளர்கள் மற்றும் 5400க்கும் மேற்பட்ட பதில்கள் என்று போக்கொண்டிருக்கு, இடர்க்கும் நான் ஒரு 2 -3 வருஷமாக அங்கு போகலை...........புன்னகை நான் உங்களுக்கு லிங்க் அனுப்புகிறேன் போயி பாருங்கோ புன்னகை கண்டிப்பாக பலன் உண்டு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? - Page 3 Empty Re: ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?

Post by ஜாஹீதாபானு Wed Aug 07, 2013 12:30 pm

தெரியாம வந்துட்டேன் அய்யோ, நான் இல்லை 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? - Page 3 Empty Re: ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?

Post by ஆரூரன் Wed Aug 07, 2013 4:16 pm

வாழைப்பழம் தவிர்த்து மற்ற எல்லாப் பழங்களையும் சாப்பிடவும். எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு பழங்கள் சாப்பிடலாம். தர்பூசணி (WATERMELON) மற்றும் கேண்டலூப் (CANTALOUPE) அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்.

இதெல்லாம் நடக்கிற காரியமா? பாஸ்!
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? - Page 3 Empty Re: ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?

Post by krishnaamma Wed Aug 07, 2013 6:57 pm

ஆரூரன் wrote:வாழைப்பழம் தவிர்த்து மற்ற எல்லாப் பழங்களையும் சாப்பிடவும். எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு பழங்கள் சாப்பிடலாம். தர்பூசணி (WATERMELON) மற்றும் கேண்டலூப் (CANTALOUPE) அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்.

இதெல்லாம் நடக்கிற காரியமா? பாஸ்!

என்ன பண்ணா? வெயிட் குறையனுமே சோகம் கஷ்டப்பட்டு தலை வலி வந்து இப்படி 1 வாரம் இருந்தாலும் 2.5 கிலோ தான் குறையும், மறுபடி ஒரே வாரத்தில் ஏறிடும்.....அப்போதோணும் ........"தேவையா அந்த கஷ்டம்" என்று புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? - Page 3 Empty Re: ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum