Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?
+2
krishnaamma
சாமி
6 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?
First topic message reminder :
இது ஜெனெரல் மோட்டார்ஸ் நிறுவனம் அவர்களது தொழிலாளிகளுக்காக ஏற்படுத்திய திட்டம். இந்த திட்டத்தை சரியாக புரிந்து கொண்டு செய்தால் ஒரே வாரத்தில் 5 லிருந்து 8 கிலோ வரை எடை குறைவது உறுதி.
இதைச் செய்வதற்கு எந்த பயமும் வேண்டாம். இது முறையாக திட்டமிடப்பட்டு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வெளியிடப்பட்ட அறிக்கை.
சரி ஆரம்பிக்கலாமா!
முதல் நாள்:
வாழைப்பழம் தவிர்த்து மற்ற எல்லாப் பழங்களையும் சாப்பிடவும். எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு பழங்கள் சாப்பிடலாம். தர்பூசணி (WATERMELON) மற்றும் கேண்டலூப் (CANTALOUPE) அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்.
இதைச் செய்யும் 7 நாட்களும் நீங்கள் குறைந்த பட்சம் 10 டம்ளர் தண்ணீர் கட்டாயம் குடித்தாக வேண்டும்.
(தொடரும்)

Last edited by சாமி on Wed Aug 07, 2013 11:38 am; edited 1 time in total
Re: ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?
ராஜா wrote:தாராளமா தனிமடலில் அனுப்பிக்குங்கkrishnaamma wrote:அதுத்தான் .... தெரியலை என்று போட்டுவிட்டு தந்தேன், நான் வேண்டுமானால் அவருக்கு தனிமடலில் அனுபிடறேன்ராஜா wrote:பிற தள சுட்டிகள் கொடுக்க கூடாது தானேஇங்கு அழித்துவிடுகிறேன்
ஈகரை விதிமுறை படி பிறதளத்தின் சுட்டிகள் இருக்க கூடாது என்பது உங்களுக்கும் தெரியும் தானே
மன்னிக்கணு ராஜா, அது தான் அழித்து விட்டேன் நேற்றே
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?
யினியவன் wrote:அப்படியே அபாயகரமான ரெசிபிகளையும் போடக் கூடாதுன்னு விதிமுறை போடுங்க ராஜா
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?
யினியவன் wrote:வருஷத்தில் ஒரு வாரம் இதை சாப்பிட்டுட்டு அப்புறம் வகை வகையா செஞ்சு 53 வாரம் மொக்கினா எப்படிம்மா குறையும்?
ஆமாம் ஒரு வருஷத்துக்கு எத்தனை வாரம் இனியவன்?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?
ஐயோ ... நீங்க சொன்னதுக்கு பதில் சொன்னேன் அவ்வளவு தான் அக்கா , (நான் இப்ப தானே பார்த்தேன் அதான் உங்களுக்கு பதில் போட்டேன் )krishnaamma wrote:ராஜா wrote:தாராளமா தனிமடலில் அனுப்பிக்குங்கkrishnaamma wrote:அதுத்தான் .... தெரியலை என்று போட்டுவிட்டு தந்தேன், நான் வேண்டுமானால் அவருக்கு தனிமடலில் அனுபிடறேன்ராஜா wrote:பிற தள சுட்டிகள் கொடுக்க கூடாது தானேஇங்கு அழித்துவிடுகிறேன்
ஈகரை விதிமுறை படி பிறதளத்தின் சுட்டிகள் இருக்க கூடாது என்பது உங்களுக்கும் தெரியும் தானே
மன்னிக்கணு ராஜா, அது தான் அழித்து விட்டேன் நேற்றே![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
Re: ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?
ராஜா wrote:ஐயோ ... நீங்க சொன்னதுக்கு பதில் சொன்னேன் அவ்வளவு தான் அக்கா , (நான் இப்ப தானே பார்த்தேன் அதான் உங்களுக்கு பதில் போட்டேன் )krishnaamma wrote:ராஜா wrote:தாராளமா தனிமடலில் அனுப்பிக்குங்கkrishnaamma wrote:அதுத்தான் .... தெரியலை என்று போட்டுவிட்டு தந்தேன், நான் வேண்டுமானால் அவருக்கு தனிமடலில் அனுபிடறேன்ராஜா wrote:பிற தள சுட்டிகள் கொடுக்க கூடாது தானேஇங்கு அழித்துவிடுகிறேன்
ஈகரை விதிமுறை படி பிறதளத்தின் சுட்டிகள் இருக்க கூடாது என்பது உங்களுக்கும் தெரியும் தானே
மன்னிக்கணு ராஜா, அது தான் அழித்து விட்டேன் நேற்றே![]()
ரொம்ப பேசிட்டேனோ ரெண்டு ஸ்பூன் APP எடுத்து தம்பி முகத்தில் போடுங்க
![]()
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?
அவருக்கு ஜட்ஜ் 53 வாரம் தண்டனை கொடுத்துருக்கிறார் , அதனால் ஒரு வருடம் என்றால் 53 வாரம் என்று இவரே நினைத்துக்கொண்டார் போலkrishnaamma wrote:ஆமாம் ஒரு வருஷத்துக்கு எத்தனை வாரம் இனியவன்?யினியவன் wrote:வருஷத்தில் ஒரு வாரம் இதை சாப்பிட்டுட்டு அப்புறம் வகை வகையா செஞ்சு 53 வாரம் மொக்கினா எப்படிம்மா குறையும்?
Re: ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?
அப்ப கத்தரிக்காயில் போட்டு dinning table ல வையுங்க நாங்க வாயில் போட்டுக்குறோம்krishnaamma wrote:![]()
![]()
அது முறை இல்லை
![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?
ராஜா wrote:அவருக்கு ஜட்ஜ் 53 வாரம் தண்டனை கொடுத்துருக்கிறார் , அதனால் ஒரு வருடம் என்றால் 53 வாரம் என்று இவரே நினைத்துக்கொண்டார் போலkrishnaamma wrote:ஆமாம் ஒரு வருஷத்துக்கு எத்தனை வாரம் இனியவன்?யினியவன் wrote:வருஷத்தில் ஒரு வாரம் இதை சாப்பிட்டுட்டு அப்புறம் வகை வகையா செஞ்சு 53 வாரம் மொக்கினா எப்படிம்மா குறையும்?
இல்ல ராஜா 54 வாரம்............ அவர் எழுதினத்தை பாருங்கோ
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?
ராஜா wrote:அப்ப கத்தரிக்காயில் போட்டு dinning table ல வையுங்க நாங்க வாயில் போட்டுக்குறோம்krishnaamma wrote:![]()
![]()
அது முறை இல்லை
![]()
இது சரி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?
ரெண்டு வாரம் அடிச்சு தொவச்ச தொவைல கோமால கெடந்ததுல 2 வாரம் தெரியாமப் போச்சும்மா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உடல் எடையைக் குறைக்க டிப்ஸ்
» உடல் எடையைக் குறைக்க டிப்ஸ்
» உடல் எடையைக் குறைக்க பச்சை பயறு
» உடல் எடையைக் குறைக்க…! - மருத்துவ குறிப்புகள்
» உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்
» உடல் எடையைக் குறைக்க டிப்ஸ்
» உடல் எடையைக் குறைக்க பச்சை பயறு
» உடல் எடையைக் குறைக்க…! - மருத்துவ குறிப்புகள்
» உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|