ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?

+2
krishnaamma
சாமி
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? Empty ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?

Post by சாமி Tue Aug 06, 2013 6:34 pm

இது ஜெனெரல் மோட்டார்ஸ் நிறுவனம் அவர்களது தொழிலாளிகளுக்காக ஏற்படுத்திய திட்டம். இந்த திட்டத்தை சரியாக புரிந்து கொண்டு செய்தால் ஒரே வாரத்தில் 5 லிருந்து 8 கிலோ வரை எடை குறைவது உறுதி.

இதைச் செய்வதற்கு எந்த பயமும் வேண்டாம். இது முறையாக திட்டமிடப்பட்டு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வெளியிடப்பட்ட அறிக்கை.

சரி ஆரம்பிக்கலாமா!

முதல் நாள்:
வாழைப்பழம் தவிர்த்து மற்ற எல்லாப் பழங்களையும் சாப்பிடவும். எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு பழங்கள் சாப்பிடலாம். தர்பூசணி (WATERMELON) மற்றும் கேண்டலூப் (CANTALOUPE) அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்.

இதைச் செய்யும் 7 நாட்களும் நீங்கள் குறைந்த பட்சம் 10 டம்ளர் தண்ணீர் கட்டாயம் குடித்தாக வேண்டும்.

(தொடரும்)


Last edited by சாமி on Wed Aug 07, 2013 11:38 am; edited 1 time in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? Empty Re: ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?

Post by சாமி Tue Aug 06, 2013 6:52 pm

இரண்டாவது நாள்:

இன்று முழுக்க முழுக்க காய்கறிகள். பச்சையாகவோ, வேக வைத்தோ அல்லது அரை வேக்காடாக வைத்தோ சாப்பிடவும். அளவு கட்டுப்பாடு கிடையாது. எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு காய்கறிகள் சாப்பிடவும்.

ஒரு பெரிய உருளைக்கிழங்கை வேகவைத்து, காலையில் சாப்பிடவும். உப்பு சிறிதளவே சேர்த்துக் கொள்ளவும்.

எண்ணெய் சேர்க்கக் கூடாது. தேங்காய் சேர்த்துக் கொள்ளக்கூடாது.

இதைச் செய்யும் 7 நாட்களும் நீங்கள் குறைந்த பட்சம் 10 டம்ளர் தண்ணீர் கட்டாயம் குடித்தாக வேண்டும்.


(தொடரும்)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? Empty Re: ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?

Post by krishnaamma Tue Aug 06, 2013 7:57 pm

சாரி சாமி , இதை GM DIET என்பார்கள். இதை நான் பல வருடங்களுக்கு முன்பே செய்து பார்த்துள்ளேன் பலன் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு எனக்கு 2.5 தான் குறைந்தது, மேலும் ஒரே வாரத்தில் மீண்டும் எடை ஏறிவிடும்சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? Empty Re: ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?

Post by krishnaamma Tue Aug 06, 2013 8:35 pm

நம் தளத்தில் இதை தரலாமா என்று தெரியவில்லை இங்கு போயி பாருங்கள் நான் சொல்வது உங்களுக்கு  புரியும் புன்னகைஎன்னை எவ்வளவு per ஃபாலோ பண்ணுகிறார்கள் என்று :)2006 இல் போட்டிருக்கேன் GM DIET செய்து பார்த்து விட்டு புன்னகை

"Kitchuppa's diet Plan"


Last edited by krishnaamma on Tue Aug 06, 2013 9:47 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? Empty Re: ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?

Post by யினியவன் Tue Aug 06, 2013 8:50 pm

வருஷத்தில் ஒரு வாரம் இதை சாப்பிட்டுட்டு அப்புறம் வகை வகையா செஞ்சு 53 வாரம் மொக்கினா எப்படிம்மா குறையும்? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? Empty Re: ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?

Post by krishnaamma Tue Aug 06, 2013 9:32 pm

யினியவன் wrote:வருஷத்தில் ஒரு வாரம் இதை சாப்பிட்டுட்டு அப்புறம் வகை வகையா செஞ்சு 53 வாரம் மொக்கினா எப்படிம்மா குறையும்? புன்னகை

அது 'மொக்கினா' இல்ல இனியவன் .............'மொசுக்கினா' சரியா சொல்லுங்கோ புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? Empty Re: ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?

Post by ராஜா Tue Aug 06, 2013 9:39 pm

பிற தள சுட்டிகள் கொடுக்க கூடாது தானே புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? Empty Re: ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?

Post by krishnaamma Tue Aug 06, 2013 9:46 pm

ராஜா wrote:பிற தள சுட்டிகள் கொடுக்க கூடாது தானே புன்னகை
அதுத்தான் .... தெரியலை என்று போட்டுவிட்டு தந்தேன், நான் வேண்டுமானால் அவருக்கு தனிமடலில் அனுபிடறேன் புன்னகை இங்கு அழித்துவிடுகிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? Empty Re: ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?

Post by ராஜா Wed Aug 07, 2013 11:06 am

krishnaamma wrote:
ராஜா wrote:பிற தள சுட்டிகள் கொடுக்க கூடாது தானே புன்னகை
அதுத்தான் .... தெரியலை என்று போட்டுவிட்டு தந்தேன், நான் வேண்டுமானால் அவருக்கு தனிமடலில் அனுபிடறேன் புன்னகை இங்கு அழித்துவிடுகிறேன் புன்னகை
தாராளமா தனிமடலில் அனுப்பிக்குங்க புன்னகை ஈகரை விதிமுறை படி பிறதளத்தின் சுட்டிகள் இருக்க கூடாது என்பது உங்களுக்கும் தெரியும் தானே புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? Empty Re: ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?

Post by யினியவன் Wed Aug 07, 2013 11:08 am

அப்படியே அபாயகரமான ரெசிபிகளையும் போடக் கூடாதுன்னு விதிமுறை போடுங்க ராஜா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? Empty Re: ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum