Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
சிவா |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?
+2
krishnaamma
சாமி
6 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?
இது ஜெனெரல் மோட்டார்ஸ் நிறுவனம் அவர்களது தொழிலாளிகளுக்காக ஏற்படுத்திய திட்டம். இந்த திட்டத்தை சரியாக புரிந்து கொண்டு செய்தால் ஒரே வாரத்தில் 5 லிருந்து 8 கிலோ வரை எடை குறைவது உறுதி.
இதைச் செய்வதற்கு எந்த பயமும் வேண்டாம். இது முறையாக திட்டமிடப்பட்டு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வெளியிடப்பட்ட அறிக்கை.
சரி ஆரம்பிக்கலாமா!
முதல் நாள்:
வாழைப்பழம் தவிர்த்து மற்ற எல்லாப் பழங்களையும் சாப்பிடவும். எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு பழங்கள் சாப்பிடலாம். தர்பூசணி (WATERMELON) மற்றும் கேண்டலூப் (CANTALOUPE) அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்.
இதைச் செய்யும் 7 நாட்களும் நீங்கள் குறைந்த பட்சம் 10 டம்ளர் தண்ணீர் கட்டாயம் குடித்தாக வேண்டும்.
(தொடரும்)

Last edited by சாமி on Wed Aug 07, 2013 11:38 am; edited 1 time in total
Re: ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?
இரண்டாவது நாள்:
இன்று முழுக்க முழுக்க காய்கறிகள். பச்சையாகவோ, வேக வைத்தோ அல்லது அரை வேக்காடாக வைத்தோ சாப்பிடவும். அளவு கட்டுப்பாடு கிடையாது. எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு காய்கறிகள் சாப்பிடவும்.
ஒரு பெரிய உருளைக்கிழங்கை வேகவைத்து, காலையில் சாப்பிடவும். உப்பு சிறிதளவே சேர்த்துக் கொள்ளவும்.
எண்ணெய் சேர்க்கக் கூடாது. தேங்காய் சேர்த்துக் கொள்ளக்கூடாது.
இதைச் செய்யும் 7 நாட்களும் நீங்கள் குறைந்த பட்சம் 10 டம்ளர் தண்ணீர் கட்டாயம் குடித்தாக வேண்டும்.
(தொடரும்)
இன்று முழுக்க முழுக்க காய்கறிகள். பச்சையாகவோ, வேக வைத்தோ அல்லது அரை வேக்காடாக வைத்தோ சாப்பிடவும். அளவு கட்டுப்பாடு கிடையாது. எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு காய்கறிகள் சாப்பிடவும்.
ஒரு பெரிய உருளைக்கிழங்கை வேகவைத்து, காலையில் சாப்பிடவும். உப்பு சிறிதளவே சேர்த்துக் கொள்ளவும்.
எண்ணெய் சேர்க்கக் கூடாது. தேங்காய் சேர்த்துக் கொள்ளக்கூடாது.
இதைச் செய்யும் 7 நாட்களும் நீங்கள் குறைந்த பட்சம் 10 டம்ளர் தண்ணீர் கட்டாயம் குடித்தாக வேண்டும்.
(தொடரும்)
Re: ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?
சாரி சாமி , இதை GM DIET என்பார்கள். இதை நான் பல வருடங்களுக்கு முன்பே செய்து பார்த்துள்ளேன் பலன் எனக்கு 2.5 தான் குறைந்தது, மேலும் ஒரே வாரத்தில் மீண்டும் எடை ஏறிவிடும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?
நம் தளத்தில் இதை தரலாமா என்று தெரியவில்லை இங்கு போயி பாருங்கள் நான் சொல்வது உங்களுக்கு புரியும் என்னை எவ்வளவு per ஃபாலோ பண்ணுகிறார்கள் என்று :)2006 இல் போட்டிருக்கேன் GM DIET செய்து பார்த்து விட்டு
"Kitchuppa's diet Plan"
"Kitchuppa's diet Plan"
Last edited by krishnaamma on Tue Aug 06, 2013 9:47 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?
வருஷத்தில் ஒரு வாரம் இதை சாப்பிட்டுட்டு அப்புறம் வகை வகையா செஞ்சு 53 வாரம் மொக்கினா எப்படிம்மா குறையும்?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?
யினியவன் wrote:வருஷத்தில் ஒரு வாரம் இதை சாப்பிட்டுட்டு அப்புறம் வகை வகையா செஞ்சு 53 வாரம் மொக்கினா எப்படிம்மா குறையும்?
அது 'மொக்கினா' இல்ல இனியவன் .............'மொசுக்கினா' சரியா சொல்லுங்கோ
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?
அதுத்தான் .... தெரியலை என்று போட்டுவிட்டு தந்தேன், நான் வேண்டுமானால் அவருக்கு தனிமடலில் அனுபிடறேன் இங்கு அழித்துவிடுகிறேன்ராஜா wrote:பிற தள சுட்டிகள் கொடுக்க கூடாது தானே
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?
தாராளமா தனிமடலில் அனுப்பிக்குங்க ஈகரை விதிமுறை படி பிறதளத்தின் சுட்டிகள் இருக்க கூடாது என்பது உங்களுக்கும் தெரியும் தானேkrishnaamma wrote:அதுத்தான் .... தெரியலை என்று போட்டுவிட்டு தந்தேன், நான் வேண்டுமானால் அவருக்கு தனிமடலில் அனுபிடறேன் இங்கு அழித்துவிடுகிறேன்ராஜா wrote:பிற தள சுட்டிகள் கொடுக்க கூடாது தானே
Re: ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?
அப்படியே அபாயகரமான ரெசிபிகளையும் போடக் கூடாதுன்னு விதிமுறை போடுங்க ராஜா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» உடல் எடையைக் குறைக்க டிப்ஸ்
» உடல் எடையைக் குறைக்க டிப்ஸ்
» உடல் எடையைக் குறைக்க பச்சை பயறு
» உடல் எடையைக் குறைக்க…! - மருத்துவ குறிப்புகள்
» உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்
» உடல் எடையைக் குறைக்க டிப்ஸ்
» உடல் எடையைக் குறைக்க பச்சை பயறு
» உடல் எடையைக் குறைக்க…! - மருத்துவ குறிப்புகள்
» உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|