புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவர் 50 ரூபாய் டாக்டர்! Poll_c10இவர் 50 ரூபாய் டாக்டர்! Poll_m10இவர் 50 ரூபாய் டாக்டர்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
இவர் 50 ரூபாய் டாக்டர்! Poll_c10இவர் 50 ரூபாய் டாக்டர்! Poll_m10இவர் 50 ரூபாய் டாக்டர்! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
இவர் 50 ரூபாய் டாக்டர்! Poll_c10இவர் 50 ரூபாய் டாக்டர்! Poll_m10இவர் 50 ரூபாய் டாக்டர்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இவர் 50 ரூபாய் டாக்டர்! Poll_c10இவர் 50 ரூபாய் டாக்டர்! Poll_m10இவர் 50 ரூபாய் டாக்டர்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இவர் 50 ரூபாய் டாக்டர்! Poll_c10இவர் 50 ரூபாய் டாக்டர்! Poll_m10இவர் 50 ரூபாய் டாக்டர்! Poll_c10 
19 Posts - 3%
prajai
இவர் 50 ரூபாய் டாக்டர்! Poll_c10இவர் 50 ரூபாய் டாக்டர்! Poll_m10இவர் 50 ரூபாய் டாக்டர்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இவர் 50 ரூபாய் டாக்டர்! Poll_c10இவர் 50 ரூபாய் டாக்டர்! Poll_m10இவர் 50 ரூபாய் டாக்டர்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இவர் 50 ரூபாய் டாக்டர்! Poll_c10இவர் 50 ரூபாய் டாக்டர்! Poll_m10இவர் 50 ரூபாய் டாக்டர்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இவர் 50 ரூபாய் டாக்டர்! Poll_c10இவர் 50 ரூபாய் டாக்டர்! Poll_m10இவர் 50 ரூபாய் டாக்டர்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
இவர் 50 ரூபாய் டாக்டர்! Poll_c10இவர் 50 ரூபாய் டாக்டர்! Poll_m10இவர் 50 ரூபாய் டாக்டர்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவர் 50 ரூபாய் டாக்டர்!


   
   
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Tue Aug 06, 2013 1:53 pm

இந்த காலத்தில் படிப்பதே பணம் சம்பாதிக்கத்தான் என்கிற நிலை இருக்க, 'நான் சேவை செய்வதற்காகவே படித்தேன்' என்று சொல்வதோடு மட்டுமல்லாமல்  சொன்னபடியே சேவையும் செய்து கொண்டிருக்கிறார் 28 வயதேயான இளம் டாகடர் வித்யா.
இவர் ஒரு பல் டாக்டர்.

உங்களை 50 ரூபாய் டாக்டர் என்று சொல்கிறார்களே ஏன்?

   50 ரூபாய்க்கு மேல் நோயாளிகளிடம் நான் கட்டணம் வசூலித்ததில்லை. அதனால் அப்படி சொல்கிறார்கள். பெரும்பாலான சமயங்களில் கஷ்டப் படுகிறவர்களிடம் அந்த 50 ரூபாய் கூட வாங்க மாட்டேன்.

அதுமட்டுமல்ல, உங்களை மொபைல் டாக்டர் என்றும் சொல்கிறார்களே?

  வீட்டிலிருக்கும் வயதானவர்கள், நோயாளிகள், முடியாதவர்கள் இவர்களுக்குப் பல்லில் ஏதாவது தொந்திரவு என்றால், எனக்கு போன் செய்வார்கள். நான் உடனே ஏன் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவேன். அதனால் என்னை 50  ரூபாய் டாக்டர், மொபைல் டாக்டர் என்றெல்லாம் செல்லமாக கூப்பிடுகிறார்கள்.

உங்களின் 'வளமுடன் வாழ்வோம்' அமைப்பைப் பற்றியும், அது தொடர்பான உங்களின் சேவை பற்றியும் சொல்லுங்கள்?

அம்மா கல்யாணி சென்னை போர்ட் ட்ரஸ்ட் மருத்துவமனையில் நர்ஸா வேலைப் பார்த்தாங்க. அப்போ அம்மாவைப் பார்த்தே எனக்கு மனசில் டாக்டரா ஆகணும்னு லட்சியம் வளர்த்துக் கொண்டேன். அப்பா பழநிவேலும் எனக்கு உறுதுணையா இருந்தார். நான் சென்னை ராமச்சந்திரா மெடிக்கல் காலேஜில்தான் படித்தேன். படித்து முடித்தவுடனே, எனக்கு சென்னை தரமணி மருத்துவமனையில் HIV நோயாளிகளை பராமரிக்கும் வாய்ப்பு கிடைச்சது. ஆர்வமா சேவை செய்தேன். அப்போதெல்லாம் என் மனம், இப்படி விழிப்புணர்வு இல்லாமல் அநியாயமாக நோயில் விழும் இவர்களுக்கு விழிப்புணர்வு தந்தே ஆகவேண்டும் என்றே சதா சர்வகாலமும் நினைத்துக் கொண்டிருக்கும். அதன்பின் கேன்சர் பற்றிய விழிப்புணர்வுக்காக நான் மறுபடியும் என் சேவையைத் தொடரவேண்டியதாக  இருந்தது. இதைப் பற்றியெல்லாம் நான் யோசிக்க யோசிக்கத்தான் 'வளமுடன் வாழ்வோம்' அமைப்பைத் தொடங்கினேன்.

சென்னையை சுற்றியுள்ள பல கிராமங்களுக்கும் சென்று மருத்துவ சிகிச்சை முகாம் நடத்தியிருக்கிறேன். நிறைய கல்லூரிகள், அலுவலகங்கள், அமைப்புகள் இவற்றிலும் சென்று விழிப்புணர்வு முகாம் நடத்தியிருக்கிறேன். அதேபோல நகரங்களிலும் விழிப்புணர்வு முகாம், மருத்தவ சிகிச்சை முகாம் நடத்தியிருக்கிறேன். இதற்காக நான் யாரிடமும் பணம் கேட்டதில்லை. என் அப்பா, கலிபோர்னியாவில் இருக்கும் என் சகோதரன் இவர்களிடம்தான் பணம் கேட்பேன்.

    இப்போது புதிதாக என் வாழ்க்கையில் பங்கெடுத்துக் கொண்டிருக்கும் என் கணவர் கிரிசபரி கூட எனக்கு உதவி செய்து, என்னை ஊக்கப் படுத்துகிறார். யாராவது நிதியுதவி கொடுத்தால் என்னால் இன்னும் நிறைய சேவைகள் செய்யமுடியும்.
             
கிராமப் புறப் பெண்களையும் பார்த்து இருக்கிறீர்கள், நகர்ப்புறப் பெண்களையும் பார்த்திருக்கிறீர்கள். இவர்களில் யாரிடம் பொதுவாக நோய்க்கான விழிப்புணர்வு உள்ளது என்று நினைக்கிறீர்கள்?

   கிராமப் புறப் பெண்களிடம்தான் என்று சொல்வேன். காரணம், அவர்கள் தலைவலி, கால்வலி என்றால் கைவைத்தியம் என்று ஏதாவது செய்து கொள்வார்கள். இந்த கைவைத்தியம் எந்த பக்கவிளைவையும் ஏற்படுத்தாது. ஆனால், நகர்ப்புறப் பெண்கள் தானே சென்று மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு சாப்பிட்டு உடம்பில் பக்கவிளைவை ஏற்படுத்திக் கொள்வார்கள். முதலில் மருந்து கடைக் காரர்கள் தன்னிச்சையாக மருந்து தருவதை அரசாங்கம் தடை செய்ய வேண்டும்.

'வளமுடன் வாழ்வோம்' அமைப்பின் செயல் திட்டங்கள் என்னவென்று தெளிவாக சொல்லலாமே?

    புகையிலை, பீடி, சிகரெட் இன்னும் பிற பொருள்களை ஆண்கள் உபயோகிப்பதால்தானே வாய் புற்றுநோய் வருகிறது. இதற்கு விழிப்புணர்வு கொடுத்தே ஆகவேண்டும். பெண்களுக்கு வரும் பிறப்புறுப்பு புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு தரவேண்டும். இவர்களுக்கான மருத்துவ பரிசோதனையைக் கட்டாயப் படுத்த வேண்டும். குழந்தைகள் பாலியல் தொந்திரவுக்கு ஆளாவதைத் தடுக்க வேண்டும். இப்படி நிறைய வஷயங்கள் செய்ய வேண்டும். நோயில்லாத சமுதாயம் உருவானாலே நம் நாட்டில் உழைப்பவர்கள் அதிகமாவார்கள். நமது நாடும் பொருளாதாரத்தில் முன்னேறும். அதுவரை என் சேவை தொடரும். எத்தனை இடையூறுகள் வந்தாலும், பொருளாதார நெருக்கடி வந்தாலும், நான் தளர்ந்து போக மாட்டேன். என்னால் முடிந்தவரை நோயில்லாத சமுதாயமும், ஆரோக்கியமான சமுதாயமும் உருவாக்க பாடுபடுவேன். தெளிந்த நோக்கோடு, மன உறுதியுடன் பயணித்துக் கொண்டிருக்கும் டாக்டர் வித்யாவுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு கிளம்பினோம்.  
50 ரூபாய் டாக்டரை தொடர்பு கொள்ள விரும்பின் : 96776 69988, 99416 64635
தொகுப்பாக்கம் : தமிழ்மீடியா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Aug 06, 2013 2:22 pm

அருமையான பெண்சூப்பருங்க 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Aug 06, 2013 3:36 pm

டாக்டர் வித்யா அவர்களுக்கு வாழ்த்துகள்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Aug 06, 2013 4:59 pm

வாழ்த்துக்கள்...டாக்டர். வித்யா அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாய் இருக்கும்
அவரது குடும்பத்தினருக்கும்...மற்றும் இந்தச் செய்தியைப் பகிர்ந்த டார்வின் அவர்களூக்கும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக