ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி !

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! - Page 2 Empty பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி !

Post by krishnaamma Mon Aug 05, 2013 9:10 pm

First topic message reminder :

பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! - Page 2 Xy7t

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நீர்வீழ்ச்சி சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சியாகும். காவிரி கரையோரம் அமைந்துள்ள நீர்வீழ்ச்சிகளில் இது மிகவும் பிரம்மிக்க வைக்கும் நீர்வீழ்ச்சி.

பல மேடு பள்ளங்களை தாண்டி ஆறாக ஓடி வந்து, பாறைகளின் இடுக்கில் சென்று சிக்காமல், நீர்வீழ்ச்சியாக கொட்டும் போது, பாறைகளில் சிக்கிக் கொள்ளாமல் வந்த மகிழ்ச்சியின் காரணமாக ஆர்ப்பரிக்கும் சத்தம் எழும்புகிறதோ என்று எண்ணத் தோன்றும் இந்த நீர்வீழ்ச்சியைக் காணும் போது.

ஆறாக வரும் போது பல கிளைகளாகப் பிரிந்து கொட்டும் போதும் பல்வேறு கிளைகளாகப் பிரிந்து கொட்டுவதால், பல நீர்வீழ்ச்சிகள் இங்கு ஏற்பட்டுள்ளதைக் காண இரண்டு கண்கள் போதாது.

தொடரும்..............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! - Page 2 Empty Re: பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி !

Post by Muthumohamed Tue Aug 06, 2013 6:39 am

பதிவு அருமையிருக்கு நன்றி நன்றி நன்றி பலருக்கும் நிச்சயம் பயன்படும் நல்ல பதிவு அம்மா



பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! - Page 2 Mபிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! - Page 2 Uபிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! - Page 2 Tபிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! - Page 2 Hபிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! - Page 2 Uபிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! - Page 2 Mபிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! - Page 2 Oபிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! - Page 2 Hபிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! - Page 2 Aபிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! - Page 2 Mபிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! - Page 2 Eபிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! - Page 2 Empty Re: பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி !

Post by krishnaamma Tue Aug 06, 2013 9:00 am

positivekarthick wrote:நானும் சென்று இருக்கிறேன் நல்ல இடம் .இப்போது நினைத்தால் கூட ஆனந்தமாக இருக்கிறது .இன்னும் ஒரு விஷயம் மின்சாரம் உற்பத்தி செய்யும் இடத்திர்க்கு அருகே செல்லும் பாக்கியம் எனக்கு கிட்டியது.அதற்க்கு பிரபு என்பவர்க்கு நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கிறேன்.,

ஓ... அதற்கு முன்கூட்டியே அனுமதி வாங்கணுமா கார்த்தி ? கொஞ்சம் சொல்லுங்கோ புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! - Page 2 Empty Re: பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி !

Post by krishnaamma Tue Aug 06, 2013 9:01 am

Muthumohamed wrote:பதிவு அருமையிருக்கு நன்றி நன்றி நன்றி பலருக்கும் நிச்சயம் பயன்படும் நல்ல பதிவு அம்மா

நன்றி முத்து புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! - Page 2 Empty Re: பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி !

Post by Guest Tue Aug 06, 2013 10:46 am

அருமை அக்கா ... ஒரே ஊருக்குள்ளே இருந்தால் கிறுக்கு பிடிது விடும் போல .. இது மாதிரி இடதிர்க்கு எல்லாம் போக வேண்டும் ..
avatar
Guest
Guest


Back to top Go down

பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! - Page 2 Empty Re: பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி !

Post by ராஜா Tue Aug 06, 2013 10:47 am

பகிர்வுக்கு நன்றி , ஆனால் எனக்கு கர்நாடக என்றாலே கொஞ்சம் பயம் தான்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! - Page 2 Empty Re: பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி !

Post by krishnaamma Tue Aug 06, 2013 12:12 pm

புரட்சி wrote:அருமை அக்கா  ... ஒரே ஊருக்குள்ளே இருந்தால் கிறுக்கு பிடிது விடும் போல .. இது மாதிரி இடதிர்க்கு எல்லாம் போக வேண்டும் ..

அப்படி எந்த ஊரில் இருக்கீங்க நீங்க? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! - Page 2 Empty Re: பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி !

Post by krishnaamma Tue Aug 06, 2013 12:13 pm

ராஜா wrote:பகிர்வுக்கு நன்றி , ஆனால் எனக்கு கர்நாடக என்றாலே கொஞ்சம் பயம் தான்.

இங்கு போஸ்டிங் என்கிறபோது எனக்கு ரொம்ப பயமாய் இருந்தது.............ஆனால் இப்போ எங்களுக்கு பழகிவிட்டது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! - Page 2 Empty Re: பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum