ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓட்டல் உணவுக்கு அடிமை; திருட்டு கரடி சிக்கிய வீடியோ!

3 posters

Go down

ஓட்டல் உணவுக்கு அடிமை; திருட்டு கரடி சிக்கிய வீடியோ! Empty ஓட்டல் உணவுக்கு அடிமை; திருட்டு கரடி சிக்கிய வீடியோ!

Post by krishnaamma Mon Aug 05, 2013 7:38 pm

பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் ஓட்டலுக்கு சென்று பலவிதமான உணவுகளை ருசித்து சாப்பிடுவது அலாதி பிரியமாகும். இதற்கு விலங்கு கூட விதிவிலக்கல்ல என்ற ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்ததுள்ளது.

கொலோராடோ ஸ்பிரிங் பகுதியில் உள்ள பிரபல ஓட்டலில் மீதமாகும் நவீன சுவையூட்டும் உணவு பொருட்களை தொட்டியில் போட்டு வைத்திருப்பார்கள். அதிகாலையில் பார்த்தால் அந்த தொட்டி கார் பார்க்கிங் பகுதியில் கிடக்கும்.



அதில் வைத்திருந்த உணவு பொருட்கள் மாயமாகி விடும்.பல நாட்களாக இந்த திருட்டு நீடிக்க கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை போட்டு பார்த்தார்கள். நள்ளிரவு நேரத்தில் கருப்பு நிற கரடி ஓட்டலின் பின்பக்க கதவு அல்லது ஜன்னல் வழியாக புகுந்து உணவு பொருள் தொட்டியை நகர்த்தி வெளியே கொண்டு சென்று உணவுகளை சாப்பிடுவது தெரியவந்தது.

பக்கத்தில் இருக்கும் காட்டில் இருந்து இந்த கரடி வந்திருக்கிறது. சுற்றுலா செல்வோர் வீசி செல்லும் உணவை அது சாப்பிட்டு ருசி பார்த்திருக்கிறது. இதனால் ஓட்டல் உணவு சுவைக்கு அடிமையாகி இந்த கரடி தினமும் இந்த செயலில் ஈடுபட்டு வந்திருக்கிறது. உணவு தொட்டிக்கு இப்போது இரும்பு சங்கிலி போட்டு கட்டி வைக்கப்பட்டுள்ளது.

நன்றி : வெப்துனியா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஓட்டல் உணவுக்கு அடிமை; திருட்டு கரடி சிக்கிய வீடியோ! Empty Re: ஓட்டல் உணவுக்கு அடிமை; திருட்டு கரடி சிக்கிய வீடியோ!

Post by krishnaamma Mon Aug 05, 2013 7:40 pm

அவங்களுக்கு வேண்டாத உணவு தானே பாவம் அந்த கரடி தான் சாப்பிடட்டுமே புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஓட்டல் உணவுக்கு அடிமை; திருட்டு கரடி சிக்கிய வீடியோ! Empty Re: ஓட்டல் உணவுக்கு அடிமை; திருட்டு கரடி சிக்கிய வீடியோ!

Post by Muthumohamed Tue Aug 06, 2013 6:44 am

krishnaamma wrote:அவங்களுக்கு வேண்டாத உணவு தானே பாவம் அந்த கரடி தான் சாப்பிடட்டுமே புன்னகை

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் 



ஓட்டல் உணவுக்கு அடிமை; திருட்டு கரடி சிக்கிய வீடியோ! Mஓட்டல் உணவுக்கு அடிமை; திருட்டு கரடி சிக்கிய வீடியோ! Uஓட்டல் உணவுக்கு அடிமை; திருட்டு கரடி சிக்கிய வீடியோ! Tஓட்டல் உணவுக்கு அடிமை; திருட்டு கரடி சிக்கிய வீடியோ! Hஓட்டல் உணவுக்கு அடிமை; திருட்டு கரடி சிக்கிய வீடியோ! Uஓட்டல் உணவுக்கு அடிமை; திருட்டு கரடி சிக்கிய வீடியோ! Mஓட்டல் உணவுக்கு அடிமை; திருட்டு கரடி சிக்கிய வீடியோ! Oஓட்டல் உணவுக்கு அடிமை; திருட்டு கரடி சிக்கிய வீடியோ! Hஓட்டல் உணவுக்கு அடிமை; திருட்டு கரடி சிக்கிய வீடியோ! Aஓட்டல் உணவுக்கு அடிமை; திருட்டு கரடி சிக்கிய வீடியோ! Mஓட்டல் உணவுக்கு அடிமை; திருட்டு கரடி சிக்கிய வீடியோ! Eஓட்டல் உணவுக்கு அடிமை; திருட்டு கரடி சிக்கிய வீடியோ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஓட்டல் உணவுக்கு அடிமை; திருட்டு கரடி சிக்கிய வீடியோ! Empty Re: ஓட்டல் உணவுக்கு அடிமை; திருட்டு கரடி சிக்கிய வீடியோ!

Post by ஜாஹீதாபானு Tue Aug 06, 2013 2:03 pm

பாவம் சாப்பிட்டுட்டு தான் போகட்டுமே


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஓட்டல் உணவுக்கு அடிமை; திருட்டு கரடி சிக்கிய வீடியோ! Empty Re: ஓட்டல் உணவுக்கு அடிமை; திருட்டு கரடி சிக்கிய வீடியோ!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திருட்டு கதை புகாரில் சிக்கிய கங்கனா
» பனியுகத்தின் பின்னர் வாழ்ந்த மெகா சிங்கம் – ஷார்ட் ஃபேஸ் கரடி – வாழ்வா சாவா போராட்டம் (வீடியோ விளக்கத்துடன்).........
» 24 வது மாடி ஜன்னலில் தலை சிக்கிய நிலையில் சிறுமி - வீடியோ
» ஓட்டல் ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா! – சென்னையில் மூடப்பட்ட பிரபல ஓட்டல்!
» திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum