ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ??

+8
senthu
பூவன்
யினியவன்
சரவணாதேவ்
suunyam
ராஜு சரவணன்
அருண்
nfornsk1989
12 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ?? - Page 3 Empty android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ??

Post by nfornsk1989 Mon Aug 05, 2013 7:30 pm

First topic message reminder :

android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ??
nfornsk1989
nfornsk1989
பண்பாளர்


பதிவுகள் : 57
இணைந்தது : 18/07/2013

Back to top Go down


android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ?? - Page 3 Empty Re: android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ??

Post by சரவணாதேவ் Sat Sep 14, 2013 10:21 pm

custom os அனைத்து android அலைபேசியிலும் உள்ளது


தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?
சரவணாதேவ்
சரவணாதேவ்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 14/09/2013

Back to top Go down

android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ?? - Page 3 Empty Re: android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ??

Post by ராஜு சரவணன் Sat Sep 14, 2013 10:24 pm

senthu wrote:தற்போது இந்த. வசதி iPhone ல் மட்டுமே. உள்ளது
எண்ணம் தவறு நண்பரே... ஆண்ட்ராய்டு நுட்பத்தில் இது இப்போது பட்டையை கிளப்புகிறது.புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ?? - Page 3 Empty Re: android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ??

Post by anbucherry Mon Sep 16, 2013 3:13 pm

என்னுடைய மொபைல் சாம்சங் கேலக்ஸி பாக்கெட் 5360..

எவ்வாறு கஸ்டம் ஓ எஸ் மாற்றுவது?
anbucherry
anbucherry
பண்பாளர்


பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012

Back to top Go down

android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ?? - Page 3 Empty Re: android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ??

Post by mbalasaravanan Mon Sep 16, 2013 3:19 pm

முடியும் நீங்கள் உபயோகப் பாடுதும் மொபைல் கொம்பனி சைட் பார்க்கவும்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ?? - Page 3 Empty Re: android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ??

Post by சிவா Mon Sep 16, 2013 6:01 pm

ராஜு சரவணன் wrote:
சரவணாதேவ் wrote:ஆமாம் நான் என்னுடைய galaxy y  அலைபேசியில் 4.2 பயன்படுத்தினேன் .சில நேரங்களில் வரும் அழைப்பை கூட ஏற்க முடியவில்லை.திறன் மிகவும் குறைந்து விட்டது .
நான் custom Os போட்டதுக்கு காரணம் இந்த கூகுள்காரனுங்க தொல்லை தாங்காமல் தான். இவங்களுடைய பல பயன்பாடுகள்(apps) background ல் ஓடிக்கொண்டே இருக்கும் இதனால் பாட்டரி திறன் இழப்பு, இயக்கத்திறன் குறைதல் போன்ற காரணத்திற்காகவும், MAC முகவரி மாற்றுவதற்காகவும் தான் மாற்றினேன் நண்பரே.

இதனால் மொத்த திறன் குறைகிறது என்றால் என்ன செய்வது என்று தெரியவில்லை . குழப்பமாக உள்ளது . புன்னகைபுன்னகை
custom rom பயன்படுத்துவதால் எந்தத் திறனும் குறையாது, Galaxy Y - Internal memory 180 MB, மற்றும் RAM 290 MB மட்டுமே! இதற்கேற்றவாறுதான் apps இன்ஸ்டால் செய்ய வேண்டும். தினமும் போனை Restart செய்யுங்கள்.

Clean Master பயன்படுத்துங்கள். போனின் வேகம் அதிகரிக்கும்.
https://play.google.com/store/apps/details?id=com.cleanmaster.mguard

நான் இதுவரை Stock rom பயன்படுத்தியதே இல்லை. தற்பொழுது பயன்படுத்திக் கொண்டிருப்பது Paranoid 3 + AOKP + CM 10.2 இவை மூன்றையும் இணைத்து Android 4.3 யுடன் வந்துள்ள ProBAM. மிகச் சிறப்பாகவும் மின்னல் வேகத்துடனும் உள்ளது!


android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ?? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ?? - Page 3 Empty Re: android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ??

Post by சிவா Mon Sep 16, 2013 6:06 pm

anbucherry wrote:என்னுடைய மொபைல் சாம்சங் கேலக்ஸி பாக்கெட் 5360..

எவ்வாறு கஸ்டம் ஓ எஸ் மாற்றுவது?
Samsung Galaxy Pocket s5360 Custom rom - என கூகிள் செய்யுங்கள். நிறைய காணொளிகள் மூலம் விளக்கமளித்துள்ளார்கள்!


android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ?? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ?? - Page 3 Empty Re: android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ??

Post by ராஜா Mon Sep 16, 2013 6:24 pm

சிவா wrote:தற்பொழுது பயன்படுத்திக் கொண்டிருப்பது Paranoid 3 + AOKP + CM 10.2 இவை மூன்றையும் இணைத்து Android 4.3 யுடன் வந்துள்ள ProBAM. மிகச் சிறப்பாகவும் மின்னல் வேகத்துடனும் உள்ளது!
எனக்கு தெரிந்ததெல்லாம் ஜண்டுபாம் மட்டும் தான் சோகம் 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ?? - Page 3 Empty Re: android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ??

Post by ராஜு சரவணன் Mon Sep 16, 2013 7:12 pm

நான் பயன்படுத்தும் LG Optimus Black இல் CynogenMod OS 4.1 னும், Tab-2 வில் அதே Cynogenmod OS தான் பயன்படுத்துறேன். 

ஆனா என்ன எல்‌ஜி திடீரென அனைத்து விடும் (எப்போதாவது).. மற்ற படி  Stack OS காட்டிலும் நல்ல திறன்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ?? - Page 3 Empty Re: android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ??

Post by சிவா Tue Sep 17, 2013 3:48 am

LG வகை போன்களை இதுவரை பயன்படுத்தியதில்லை ராஜு! ஆனால் சாம்சங்கில் CynogenMod மிகச் சிறப்பாகவும் அதி வேகமாகவும் எந்தப் பிரச்சனையும் இன்றி செயல்படுகிறது.



android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ?? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ?? - Page 3 Empty Re: android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum