ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ??

+8
senthu
பூவன்
யினியவன்
சரவணாதேவ்
suunyam
ராஜு சரவணன்
அருண்
nfornsk1989
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ?? Empty android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ??

Post by nfornsk1989 Mon Aug 05, 2013 7:30 pm

android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ??
nfornsk1989
nfornsk1989
பண்பாளர்


பதிவுகள் : 57
இணைந்தது : 18/07/2013

Back to top Go down

android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ?? Empty Re: android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ??

Post by அருண் Tue Aug 06, 2013 2:22 pm

எந்த மாடல் என்று சொன்னால் தான் முடியும் முடியாது நு சொல்ல முடியும்.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ?? Empty Re: android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ??

Post by ராஜு சரவணன் Tue Aug 06, 2013 9:23 pm

எல்லாம் பண்ணலாம் என்‌எஸ்‌கே அவர்களே புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ?? Empty Re: android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ??

Post by suunyam Tue Aug 06, 2013 9:40 pm

முடியாது ஆண்ட்ராய்டில் உள்ள மிக பெரிய குறை தான் இது....நான் இது தொடர்ப்பாக பல சாப்ட்வேர் அப்டேட்டர்களை பயன்படுத்தி கடைசிய்ல் 4.1 மாறிய பின் பல பிரச்சனை எனது அலைபேசியில் வந்தது வாரண்டி இருந்ததால் அலைபேசி பிழைத்தது
suunyam
suunyam
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 06/08/2013

Back to top Go down

android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ?? Empty Re: android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ??

Post by ராஜு சரவணன் Tue Aug 06, 2013 9:52 pm

suunyam wrote:முடியாது ஆண்ட்ராய்டில் உள்ள மிக பெரிய குறை தான் இது....நான் இது தொடர்ப்பாக பல சாப்ட்வேர் அப்டேட்டர்களை பயன்படுத்தி கடைசிய்ல் 4.1 மாறிய பின் பல பிரச்சனை எனது அலைபேசியில் வந்தது வாரண்டி இருந்ததால் அலைபேசி பிழைத்தது

நிறைய Custom OS கள் கிடைகின்றன. சரியாக அப்டேட் செய்தால் ஒரு பிரச்னையும் வராது. எனது போன் 2.3 தான் நான் cynogen 4.2 போட்டு உள்ளேன். மாடல் LG Optimus Black புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ?? Empty Re: android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ??

Post by nfornsk1989 Wed Aug 07, 2013 1:04 am

அருண் wrote:எந்த மாடல் என்று சொன்னால் தான் முடியும் முடியாது நு சொல்ல முடியும்.
micromax a87
nfornsk1989
nfornsk1989
பண்பாளர்


பதிவுகள் : 57
இணைந்தது : 18/07/2013

Back to top Go down

android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ?? Empty Re: android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ??

Post by சரவணாதேவ் Sat Sep 14, 2013 9:04 pm

ராஜு சரவணன் கூறியது போல நிறைய custom os வருகிறது.ஆனால் அது உங்கள் அலைபேசியின் செயல்திறனை பாதிக்கும்.


தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?
சரவணாதேவ்
சரவணாதேவ்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 14/09/2013

Back to top Go down

android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ?? Empty Re: android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ??

Post by ராஜு சரவணன் Sat Sep 14, 2013 9:11 pm

சரவணாதேவ் wrote:ராஜு சரவணன் கூறியது போல நிறைய custom os வருகிறது.ஆனால் அது உங்கள் அலைபேசியின் செயல்திறனை பாதிக்கும்.
அப்படியா ...திறன் குறையுமா ?
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ?? Empty Re: android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ??

Post by சரவணாதேவ் Sat Sep 14, 2013 9:16 pm

ஆமாம் நான் என்னுடைய galaxy y  அலைபேசியில் 4.2 பயன்படுத்தினேன் .சில நேரங்களில் வரும் அழைப்பை கூட ஏற்க முடியவில்லை.திறன் மிகவும் குறைந்து விட்டது .
சரவணாதேவ்
சரவணாதேவ்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 14/09/2013

Back to top Go down

android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ?? Empty Re: android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ??

Post by ராஜு சரவணன் Sat Sep 14, 2013 9:25 pm

சரவணாதேவ் wrote:ஆமாம் நான் என்னுடைய galaxy y  அலைபேசியில் 4.2 பயன்படுத்தினேன் .சில நேரங்களில் வரும் அழைப்பை கூட ஏற்க முடியவில்லை.திறன் மிகவும் குறைந்து விட்டது .
நான் custom Os போட்டதுக்கு காரணம் இந்த கூகுள்காரனுங்க தொல்லை தாங்காமல் தான். இவங்களுடைய பல பயன்பாடுகள்(apps) background ல் ஓடிக்கொண்டே இருக்கும் இதனால் பாட்டரி திறன் இழப்பு, இயக்கத்திறன் குறைதல் போன்ற காரணத்திற்காகவும், MAC முகவரி மாற்றுவதற்காகவும் தான் மாற்றினேன் நண்பரே.

இதனால் மொத்த திறன் குறைகிறது என்றால் என்ன செய்வது என்று தெரியவில்லை . குழப்பமாக உள்ளது . புன்னகைபுன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ?? Empty Re: android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum