ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணத்தை திருடி தலைமறைவானவர் பிரன்ட் ரெக்வெஸ்ட் கொடுத்து சிக்கினார்

5 posters

Go down

பணத்தை திருடி தலைமறைவானவர் பிரன்ட் ரெக்வெஸ்ட் கொடுத்து சிக்கினார் Empty பணத்தை திருடி தலைமறைவானவர் பிரன்ட் ரெக்வெஸ்ட் கொடுத்து சிக்கினார்

Post by soplangi Mon Aug 05, 2013 4:40 pm

நவி மும்பையில் தான் வேலை செய்த வீட்டில் இருந்து ரூ.25 லட்சத்தை திருடிக் கொண்டு ஓடியவர், வீட்டு உரிமையாளருக்கு கொடுத்த பிரன்ட் ரெக்வெஸ்ட் மூலம் கைது செய்யப்பட்டார்.

நவி மும்பையில் கப்பற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற தீபக் ரௌத் வீட்டில் வேலை செய்து வந்த சுவபிரட்டா சான்யல் (25), கடந்த ஏப்ரல் மாதம் அந்த வீட்டில் இருந்து பணம் மற்றும் ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிக் கொண்டு ஓடிவிட்டார்.

சுமார் 4 மாதங்களாக அவன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறினர்.

இந்த நிலையில், கட்டிலில் ஹாயாக படுத்துக் கொண்டு இருக்கும் வகையிலான புகைப்படத்துடன் கூடிய பேஸ்புக் கணக்கில் இருந்து, பணத்தை பறிகொடுத்த தீபக்குக்கும், அவரது மகன் மற்றும் மகளுக்கும் சுவபிரட்டா பேஸ்புக்கில் பிரென்ட் ரெக்வஸ்ட் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, அவர் இருக்கும் இடத்தை காவல்துறையினர் கண்டறிந்து உடனடியாக கைது செய்தனர்.

-- தினமணி
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

பணத்தை திருடி தலைமறைவானவர் பிரன்ட் ரெக்வெஸ்ட் கொடுத்து சிக்கினார் Empty Re: பணத்தை திருடி தலைமறைவானவர் பிரன்ட் ரெக்வெஸ்ட் கொடுத்து சிக்கினார்

Post by mbalasaravanan Mon Aug 05, 2013 4:41 pm

என்ன ஒரு புத்திசாலித் தானம் சோகம் 
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

பணத்தை திருடி தலைமறைவானவர் பிரன்ட் ரெக்வெஸ்ட் கொடுத்து சிக்கினார் Empty Re: பணத்தை திருடி தலைமறைவானவர் பிரன்ட் ரெக்வெஸ்ட் கொடுத்து சிக்கினார்

Post by ஜாஹீதாபானு Mon Aug 05, 2013 4:46 pm

:அடபாவி: 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பணத்தை திருடி தலைமறைவானவர் பிரன்ட் ரெக்வெஸ்ட் கொடுத்து சிக்கினார் Empty மும்பையில் ரூ.25 லட்சத்தை திருடியவர் ஃபேஸ்புக்கில் ஃபிரண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்து சிக்கினார் ......

Post by DERAR BABU Mon Aug 05, 2013 6:55 pm

மும்பை: மும்பையில் தான் வேலை பார்த்த வீட்டில் இருந்து பணம், ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிய நபர் ஃபேஸ்புக் மூலம் சிக்கினார். நவி மும்பை பகுதியில் உள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் ஓய்வு பெற்ற கப்பல்படை அதிகாரி தீபக் ரௌத்(69) வசித்து வருகிறார். அவரது மனைவி அம்ரிதா(65). அவர்கள் வீட்டில் சுவபிரதா சான்யால்(25) என்பவர் வேலை செய்து வந்தார். அவர் கடந்த ஏப்ரல் மாதம் உணவில் மயக்க மருந்தை கலந்து தீபக் மற்றும் அம்ரிதாவுக்கு கொடுத்துள்ளார். உணவை சாப்பிட்ட அவர்கள் மயங்கினர். இதையடுத்து சான்யால் வீட்டில் இருந்த பணம் மற்றும் ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிக் கொண்டு ஓடிவிட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சான்யாலை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 24ம் தேதி சான்யால் தீபக், அம்ரிதா மற்றும் அவர்களின் மகன், மகளுக்கு ஃபேஸ்புக்கில் ஃபிரண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்திருந்தார். இதை வைத்து போலீசார் சான்யால் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முயன்றனர். அவர் வெவ்வேறு இடங்களில் இருந்து இன்டர்நெட்டை பயன்படுத்தியபோதும் கொல்கத்தாவில் உள்ள பெஹாலா பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் இருந்து அவர் 2 முறை இன்டர்நெட்டை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கொல்கத்தாவில் வைத்து கைது செய்யப்பட்டு மும்பைக்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று கொண்டு வரப்பட்டார். தீபக் வீட்டில் திருடிய பிறகு சான்யால் ஒடிஷா மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஒன் இந்தியா தமிழ்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

பணத்தை திருடி தலைமறைவானவர் பிரன்ட் ரெக்வெஸ்ட் கொடுத்து சிக்கினார் Empty Re: பணத்தை திருடி தலைமறைவானவர் பிரன்ட் ரெக்வெஸ்ட் கொடுத்து சிக்கினார்

Post by krishnaamma Mon Aug 05, 2013 6:58 pm

இது ஏற்கனவே இருக்கு பாபு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பணத்தை திருடி தலைமறைவானவர் பிரன்ட் ரெக்வெஸ்ட் கொடுத்து சிக்கினார் Empty Re: பணத்தை திருடி தலைமறைவானவர் பிரன்ட் ரெக்வெஸ்ட் கொடுத்து சிக்கினார்

Post by krishnaamma Mon Aug 05, 2013 7:01 pm

எனவே இணைத்து விட்டேன் புன்னகை
.
.
" நுணலும் தன் வாயால் கெடும் " ஜாலி ஜாலி ஜாலி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பணத்தை திருடி தலைமறைவானவர் பிரன்ட் ரெக்வெஸ்ட் கொடுத்து சிக்கினார் Empty Re: பணத்தை திருடி தலைமறைவானவர் பிரன்ட் ரெக்வெஸ்ட் கொடுத்து சிக்கினார்

Post by DERAR BABU Mon Aug 05, 2013 7:18 pm

krishnaamma wrote:எனவே இணைத்து விட்டேன் புன்னகை
.
.
" நுணலும் தன் வாயால் கெடும் " ஜாலி ஜாலி ஜாலி 

நன்றி 
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

பணத்தை திருடி தலைமறைவானவர் பிரன்ட் ரெக்வெஸ்ட் கொடுத்து சிக்கினார் Empty Re: பணத்தை திருடி தலைமறைவானவர் பிரன்ட் ரெக்வெஸ்ட் கொடுத்து சிக்கினார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum