புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Poll_c10அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Poll_m10அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Poll_c10 
63 Posts - 75%
heezulia
அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Poll_c10அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Poll_m10அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Poll_c10அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Poll_m10அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Poll_c10அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Poll_m10அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Poll_c10அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Poll_m10அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Poll_c10 
230 Posts - 76%
heezulia
அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Poll_c10அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Poll_m10அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Poll_c10அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Poll_m10அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Poll_c10அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Poll_m10அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Poll_c10 
8 Posts - 3%
prajai
அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Poll_c10அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Poll_m10அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Poll_c10அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Poll_m10அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Poll_c10அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Poll_m10அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Poll_c10அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Poll_m10அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Poll_c10 
2 Posts - 1%
Barushree
அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Poll_c10அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Poll_m10அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Poll_c10அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Poll_m10அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 3 Aug 2013 - 22:28

""தமிழகம் முன்னேறி வரும் மாநிலம் மட்டுமின்றி, நாட்டின் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகவும் திகழ்கிறது. வருங்காலத்தில், மேலும் பல வெற்றிகளை தமிழக மக்கள் பெறுவர்,'' என, பிரதமர் மன்மோன் சிங் பேசினார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், ஓலைக்குடிப்பட்டியில், 350 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள, "பெல்' துணை நிறுவனத்தை திறந்து வைத்து, அவர் பேசியதாவது:

மின்குழாய் பிரிவு:

திருமயம் பெல் நிறுவனத்தின், மின் குழாய்கள் பிரிவையும், திருச்சி பெல் நிறுவனத்தில் உயர் அழுத்த கொதிகலன், இரண்டாவது பிரிவையும் திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிப்பதில் மகிழ்ச்சிஅடைகிறேன். இந்த நிறுவனம் நாட்டின் பின்தங்கிய பகுதிகளை மேம்படுத்துவதில், அரசின் ஈடுபாட்டை எடுத்துக் காட்டுகிறது. இத்தகைய புதிய உற்பத்தி தொழிற்சாலைகள், ஒரு பகுதிக்கு அளிக்கும் நன்மைகள், ஏராளமானவை. தொழில் உற்பத்தியில், நம் நாடு ஆற்ற வேண்டிய பணி நிறைய உள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின், ஒரு பகுதியாகவும், முழுமையான அளவிலும், நாம், தொழில் உற்பத்தியை, அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இது ஒன்றே, நம் தொழிலாளர்களுக்கு ஆக்கபூர்வமான வேலைவாய்ப்பை உருவாக்க உதவும். தற்போதைய மின் பற்றாக்குறையை சமாளிக்கவும், வளர்ந்து வரும் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்யவும், கூடுதல் திட்டங்கள் தேவைப்படுகின்றன. 12வது ஐந்தாண்டு திட்டத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம், ஒரு லட்சம் மெகா வாட்டுக்கும் அதிகமான உற்பத்தி திட்டத்தை, மத்திய அரசு இலக்காக கொண்டுள்ளது. புவி வெப்பமயமாதல் என்பது, உலகளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. புவி வெப்ப மாற்றத்தால், மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில், இந்தியாவும் ஒன்று. தொழில்நுட்ப புத்தாக்கத்தின் வாயிலாக, கார்பன் தடங்களை குறைப்பதற்கான வழி வகைகளை, ஆராய வேண்டியது அவசியம். நம் நாட்டில், 50 சதவீதத்துக்கும் அதிகமான மின் உற்பத்தி, நிலக்கரியை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுகிறது. இதன் காரணமாக, பசுமை இல்ல வாயுக்கள், பெருமளவு வெளியாகின்றன. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக, பெல் நிறுவனம், தூய நிலக்கரி தொழில்நுட்பத்தை பயன்படுத்த, நடவடிக்கை எடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

சூரிய சக்தி மின்சாரம்:

ஜவஹர்லால் நேரு, தேசிய சூரிய சக்தி இயக்ககம், 13வது ஐந்தாண்டு திட்டத்தின் இறுதியில் சூரிய சக்தி மூலம், 20 ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தித் திறனை உருவாக்க திட்டமிட்டு உள்ளது. புவி வெப்ப மாற்றத்தை, எதிர்கொள்வதற்கான நம் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். பெல் நிறுவனமும், சூரிய சக்தி தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என, நம்புகிறேன். தமிழகம் முன்னேறி வரும் மாநிலம் மட்டுமின்றி, நாட்டின் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகவும் திகழ்கிறது. வருங்காலத்தில், மேலும் பல வெற்றிகளை தமிழக மக்கள் பெறுவர். இவ்வாறு, பிரதமர் பேசினார்.

நன்றி : தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 3 Aug 2013 - 22:29

எல்லாம் sari இந்த கரண்ட் கரண்ட் என்று ஒண்ணு காணாமலே போச்சே ......... அதுக்கும் நம் தமிழகம் தான் முன்னோடியா? அநியாயம் அநியாயம் அநியாயம் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun 4 Aug 2013 - 6:31

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 

அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Mஅனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Uஅனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Tஅனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Hஅனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Uஅனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Mஅனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Oஅனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Hஅனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Aஅனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Mஅனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Eஅனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sun 4 Aug 2013 - 9:22

தமிழகம் முன்னேறி வரும் மாநிலம் மட்டுமின்றி, நாட்டின் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகவும் திகழ்கிறது. வருங்காலத்தில், மேலும் பல வெற்றிகளை தமிழக மக்கள் பெறுவர். இவ்வாறு, பிரதமர் பேசினார்.

பிடி பிடி நல்லா காக்கா பிடி
SajeevJino
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SajeevJino

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun 4 Aug 2013 - 12:41

நன்றி முத்து, நன்றி சஞ்சீவ் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sun 4 Aug 2013 - 15:09

krishnaamma wrote: நன்றி சஞ்சீவ் புன்னகை

அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Respect

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sun 4 Aug 2013 - 21:53

அம்மா ஆட்சி உண்மையிலயே நல்லாத்தான் இருக்கு .மகிழ்ச்சி 

அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Pஅனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Oஅனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Sஅனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Iஅனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Tஅனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Iஅனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Vஅனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Eஅனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Emptyஅனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Kஅனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Aஅனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Rஅனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Tஅனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Hஅனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Iஅனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Cஅனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி K
sivarasan
sivarasan
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 06/12/2012

Postsivarasan Sun 4 Aug 2013 - 23:57

நல்ல பகிர்வு தோழரே அருமையிருக்கு 

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon 5 Aug 2013 - 5:01

எல்லாம் சரி தான்... ஆனா தமிழகம் முன்னேற இந்த மண்ணு மோகனோட காங்கிரஸ் அரசு என்ன பண்ணிச்சாம்?அதிர்ச்சி 

அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Power-Star-Srinivasan
Kuzhali
Kuzhali
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

PostKuzhali Mon 5 Aug 2013 - 13:26

ஆம்பிளைங்க டாஸ்மாக்  போய் கெடுத்துக்கும்போது
..... பொம்பளைங்க சீரியல் பார்த்து கெட்டுக்கிட்டு இருக்கும்போது .......
தமிழகம் முன்னால மட்டுமில்ல சைடுல கூட முன்மாதிரியா இருக்க முடியாது.
"ஒருமாதிரியா' வேணா மாறலாம்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக