ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னும் 10 நாட்களில் சென்னையில் நீங்கள் மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்...!

4 posters

Go down

இன்னும் 10 நாட்களில் சென்னையில் நீங்கள் மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்...! Empty இன்னும் 10 நாட்களில் சென்னையில் நீங்கள் மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்...!

Post by soplangi Mon Aug 05, 2013 4:24 pm

இன்னும் 10 நாட்களில் சென்னையில் நீங்கள் மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்...! P275_0

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் தனது முதல் ஓட்டத்தைத் தொடங்கப் போகிற நாள் கிட்டத்தட்ட வந்து விட்டது. இன்னும் 10 நாட்களில் கோயம்பேட்டில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் சென்னை மெட்ரோ ரயிலின் முதல் சோதனை ஓட்டமாகும். இதை மெட்ரோ ரயில் நிறுவன உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சோதனை ஓட்டத்துக்குப் பின்னர் முதல் பாதையில் மெட்ரோ ரயில் ஓடத் தொடங்கும் என்று தெரிகிறது.

பிரேசிலிலிருந்து வந்த பெட்டிகள்:

பிரேசிலில் தயாரிக்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயிலின் 4 பெட்டிகள் கப்பல் மூலம் மே 31-ஆம் தேதி சென்னை துறைமுகத்துக்கு வந்தடைந்தன.

தண்டவாளத்தில் நிறுத்தம்:

இந்தப் பெட்டிகள், கோயம்பேடு மெட்ரோ ரயில் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தாற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் 8 பெட்டிகள் வருகின்றன:

இதேபோல மேலும் 2 மெட்ரோ ரயில்கள் (8 பெட்டிகள்) அடுத்த மாதம் கப்பலில் சென்னை வந்தடைகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் 9 ரயில்களும் பிரேசிலில் இருந்து வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் சோதனை ஓட்டம்:

சென்னை மெட்ரோ ரயிலுக்கான சோதனை ஓட்டம் கோயம்பேடு பணிமனையில் முதல்கட்டமாக மேற்கொள்ளப்படும். இதற்காக தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துவிட்டன.

கோயம்பேட்டில் 1900 மீட்டர் நீள தண்டவாளம்:

கோயம்பேடு பணிமனையில் மெட்ரோ ரயில்களை நிறுத்திவைப்பதற்காக இதுவரை 1,960 மீட்டர் நீளத்துக்கு தண்டவாளப் பணியும், 12,700 மீட்டர் நீளத்துக்கு மின்பாதை அமைக்கும் பணியும் முடிந்துள்ளன.

மின்பணிகள் முடிந்தன:

மேலும் பணிமனையில் மின் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டுவிட்டன. ரயில் பெட்டிகளில் உள்ள உதிரி பாகங்கள், உள் அமைப்புகள் சரியாக இருக்கின்றதா என்ற சோதனையும் சில நாள்களுக்கு முன்பு முடிவடைந்துவிட்டது. சோதனை ஓட்டம் முடிந்த பிறகு பயணிகள் போக்குவரத்து எப்போது தொடங்கப்படும் என்ற தேதி அறிவிக்கப்படும். அதன் பின்னர் போக்குவரத்து தொடங்கும்.

-- தினகரன்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

இன்னும் 10 நாட்களில் சென்னையில் நீங்கள் மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்...! Empty Re: இன்னும் 10 நாட்களில் சென்னையில் நீங்கள் மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்...!

Post by ஜாஹீதாபானு Mon Aug 05, 2013 4:30 pm

ஹை ஜாலிஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்னும் 10 நாட்களில் சென்னையில் நீங்கள் மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்...! Empty Re: இன்னும் 10 நாட்களில் சென்னையில் நீங்கள் மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்...!

Post by Guest Mon Aug 05, 2013 4:35 pm

அட நான் சென்னையில் இல்லாமல் போய் விட்டேனே ..சோகம் 
avatar
Guest
Guest


Back to top Go down

இன்னும் 10 நாட்களில் சென்னையில் நீங்கள் மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்...! Empty Re: இன்னும் 10 நாட்களில் சென்னையில் நீங்கள் மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்...!

Post by mbalasaravanan Mon Aug 05, 2013 4:44 pm

இதிலும் ஊழல் இல்லாமல் இருந்தால் சரி மீண்டும் சந்திப்போம் 
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

இன்னும் 10 நாட்களில் சென்னையில் நீங்கள் மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்...! Empty Re: இன்னும் 10 நாட்களில் சென்னையில் நீங்கள் மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்...!

Post by krishnaamma Mon Aug 05, 2013 6:42 pm

வாவ் ! ஜாலி ஜாலி ஜாலி சூப்பருங்க 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்னும் 10 நாட்களில் சென்னையில் நீங்கள் மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்...! Empty Re: இன்னும் 10 நாட்களில் சென்னையில் நீங்கள் மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரயிலில் முன்பதிவு செய்த ஒருவரது டிக்கெட்டில் உறவினர் பயணிக்கலாம்
» டெல்லியில் மெட்ரோ ரெயில், அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் : அரவிந்த் கெஜ்ரிவால்
» யுகாதி, தமிழ் புத்தாண்டையொட்டி சென்னை மெட்ரோ ரயிலில் இன்று, நாளை கட்டணத்தில் 50% தள்ளுப்படி
» மெட்ரோ ரயிலில் பயணித்த மோடி: ஸ்ரீதரனுக்கு பாராட்டு
» மெட்ரோ ரயிலில் திருக்குறள் நீக்கம்; ஜொலிக்குது குளிர்பான விளம்பரங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum