புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எச்சரிக்கை ரிப்போர்ட் - தண்ணீர் பாட்டில் எமன்? I_vote_lcapஎச்சரிக்கை ரிப்போர்ட் - தண்ணீர் பாட்டில் எமன்? I_voting_barஎச்சரிக்கை ரிப்போர்ட் - தண்ணீர் பாட்டில் எமன்? I_vote_rcap 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
எச்சரிக்கை ரிப்போர்ட் - தண்ணீர் பாட்டில் எமன்? I_vote_lcapஎச்சரிக்கை ரிப்போர்ட் - தண்ணீர் பாட்டில் எமன்? I_voting_barஎச்சரிக்கை ரிப்போர்ட் - தண்ணீர் பாட்டில் எமன்? I_vote_rcap 
2 Posts - 6%
heezulia
எச்சரிக்கை ரிப்போர்ட் - தண்ணீர் பாட்டில் எமன்? I_vote_lcapஎச்சரிக்கை ரிப்போர்ட் - தண்ணீர் பாட்டில் எமன்? I_voting_barஎச்சரிக்கை ரிப்போர்ட் - தண்ணீர் பாட்டில் எமன்? I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
எச்சரிக்கை ரிப்போர்ட் - தண்ணீர் பாட்டில் எமன்? I_vote_lcapஎச்சரிக்கை ரிப்போர்ட் - தண்ணீர் பாட்டில் எமன்? I_voting_barஎச்சரிக்கை ரிப்போர்ட் - தண்ணீர் பாட்டில் எமன்? I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எச்சரிக்கை ரிப்போர்ட் - தண்ணீர் பாட்டில் எமன்?

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 05, 2013 10:30 am

எச்சரிக்கை ரிப்போர்ட் - தண்ணீர் பாட்டில் எமன்? E_1375426955

காருக்குள் பாட்டிலில் வைக்கப்படும் குடிநீர் விஷமாக மாறினால் எப்படியிருக்கும்? கேட்கவே “பகீர்’ என்றிருக்கிறதல்லவா?
விஷயம் இதுதான். காரில் பயணிப்பவர்கள் தண்ணீர் அருந்திவிட்டு, மீதமிருக்கும் நீருடன் காட்டிலை மூடி காருக்குள்ளேயே வைத்து விட்டுச் செல்வதுண்டு. அப்படி மீதம் வைக்கப்படும் பாட்டில் நீரில் காரிலிருந்து வெளியேறும் வெப்பம் காரிலிருந்து வெளியேறும் வெப்பம் ரசாயன வினையை ஏற்படுத்தி “டையாக்சின்’ என்கிற விஷப் பொருளை உருவாக்குகிறது.

சமீபத்தில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை உலுக்கி எடுத்த, ரத்தத்தை “ஜிலீரிட’ வைக்கும் இந்தத் தகவல், இந்திய மருத்துவ வட்டாரத்தையும், மத்திய தர வர்க்கத்தினரையும் கலக்கி வருவது அச்சத்தின் உச்சம்.

பொதுவாக, பாட்டில்களில் அடைக்கப்படும் தண்ணீர் (மினரல் வாட்டர்) சந்தைக்கு வந்து பல நாட்கள் கழித்தே விற்பனையாகும். அது கெட்டுப் போகாமல் இருக்க ஒரு சில வகை ரசாயனங்களை அனுமதிக்கப்பட்ட அளவு (10 பி.பி.எம்.) குடிநீரில் சேர்ப்பார்கள்.
இது குறித்து பிரபல “ஃபுட் டெக்னாலஜிஸ்ட்’ சந்தரிடம் பேசினோம். “டையாக்சின் பயங்கர நச்சுப் பொருள். பெண்களின் மார்பக கேன்சருக்கு காரணமே இதுதான். பெரும்பாலும் பிளாஸ்டிக் பொருட்களில் நிறைந்திருக்கும் இந்த நச்சு அதிக வெப்ப நிலையில் மட்டுமே வெளியேறும். குறிப்பாக பிளாஸ்டிக்கை எரிக்கும் போது புகையோடு வெளிவரும். அதனை சுவாசித்தாலோ, வேறு ஏதேனும் பொருளோடு கலந்திருந்து அதனை நாம் எடுத்துக் கொண்டாலோ ஆபத்துக்கு சிவப்பக் கம்பளம் விரிப்பது போல்தான்!’ என்கிறார்.

ஆரம்பக் காலங்களில் தண்ணீர் சாதாரண “பி.வி.சி.’ பாட்டில்களில் அடைத்தத்தான் விற்கப்பட்டது. ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும், உடல் பாதிப்புகள் வரும்... என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் எழுந்ததோடு, அவை நிரூபிக்கப்பட்டதும் நடந்தது.
அதனால் தர நிர்ணயம் செய்யப்பட்ட பாட்டிலில் மட்டுமே அடைத்த தண்ணீர் விற்கப்பட வேண்டும் என்கிற விதியை அரசு கொண்டு வந்தது.

அதன்பின்னர் “பாலி எத்திலீன் டெரிப்தாலேட்’ எனப்படும் “பெட்’ பாட்டில்கள் புழக்கத்துக்கு வந்தன. “பெட்’ பாட்டில்கள் மாசுபடும் வாய்ப்பு குறைவு. நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம். “40 மைக்ரானு’க்கும் அதிகமான தடிமன் இருக்கும். ஓரளவுக்கு சூடு தாங்கும். உருகாது.

ஆனால் மறுசுழற்சி (ரீ-சைக்கிளிங்) முறையில் தயாரிக்கப்படும் பாட்டில்களில் இத்தகைய தரம் எதுவும் இருக்காது. மாறாக அதில் வைக்கப்படும் குடிநீர் குறைந்த வெப்பத்தில் சூடாகும் போது கூட டையாக்சின் வெளியேறும் ஆபத்து உண்டு.

இது பற்றி பிரபல மருத்துவர் பிரேம் சேகர் என்ன சொல்கிறார்? “நம்மூரில் வெப்பம் 40 டிகிரி எட்டுவதும் உண்டு. இதன் மூலம்
பிளாஸ்டிக் பாட்டில்களின் உள்ளே இருக்கும் மெழுகுப் பூச்சு தண்ணீருடன் எளிதில் வினை புரியும் ஆபத்திருக்கு. அதே போல் கார் ஓடும்போது வெப்பம் தொடர்ந்து அதிகரித்தால் “கெமிக்கல் ரியாக்ஷன்’ ஏற்படுவது இயற்கைதானே. அப்போது டையாக்சின் வெளிப்படும். ஆபத்தை மறுப்பதற்கில்லை. இதனால் அழற்சி முதல் ஆண்மைக் குறைவு வரை பாதிப்புகள் ஏற்பட்டு மனிதர்களின் அன்றாட வாழ்க்கை முடங்கிப் போய்விடும்’ என எச்சரிக்கும் தொனியில் சொல்கிறார்.

சரி! காருக்குள் தண்ணீர் வைக்க பயன்படுத்தும் பாட்டில், காரின் வெப்பத்தில் வினை புரியும் வாய்ப்பு உண்டா? என்பது குறித்து “இந்திய தர நிர்ணய ஆணைய’த்தின் (பி.ஐ.எஸ்) உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “நம்மூரில் பருகும் நீரின் தன்மை பற்றி அறிய செய்யப்படும் சோதனையை “மைக்ரேஷன் டெஸ்ட்’டுன்னு சொல்வோம். அதன்படி 30 நாட்கள் வரை கெடாமல் இருக்கு அனுமதிக்கப்பட்ட ஒரு சில ரசாயனச் சேர்மங்கள் கலக்கப்படுவதுண்டு. அதனால் ஆபத்து எதுவும் வராது.

பொதுவாக கார்களில் அதிக வெப்பம் உருவாகும் வாய்ப்பு இல்லை. அதனால் காருக்குள் இருக்கும் குறை வெப்பம் பாட்டிலில் இருக்கும் நீரோடு வினை புரிந்து டையாக்சினை வெளியேற்றும் வாய்ப்பு குறைவுதான்!’ என ஆறுதலாகப் பதில் தருகிறார் அந்த உயர் அதிகாரி.

பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் அறிய “ஐ.எஸ். 10146’, பிளாஸ்டிக் தவிர்த்து வேறு பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கிறதா என்பதை அறிய “ஐ.எஸ். 9845’ என இரண்டு வகையான டெஸ்ட்கள் மட்டுமே இந்தியாவில் நடைமுறையில் இருக்கு. இதில் பாட்டிலிலிருந்து “டையாக்சின்’ வெளியேறுவதைக் கண்டறியும் சோதனை நம்மூரில் இல்லை! என்கிறார்கள்.

பாதிப்புகள் என்னென்ன?
நோயெதிர்ப்பு சக்தி குறையும். இனப்பெருக்கம் உறுப்புகள் செயலிழக்கும். “டயாபட்டீஸ்’, “தைராய்டு’, பற்கள், மூச்சுப் பிரச்னைகள். அதிக கொழுப்பு சேருதல், உயர் ரத்த அழுத்தம்.

நன்றி : குமுதம் - எஸ். அன்வர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Aug 05, 2013 10:39 am

ஆக எல்லா வியாதிகளின் வாசிப்பிடமாக மாறிவிட வேண்டியது தான்.

ஆரம்பக் காலங்களில் தண்ணீர் சாதாரண “பி.வி.சி.’ பாட்டில்களில் அடைத்தத்தான் விற்கப்பட்டது. ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும், உடல் பாதிப்புகள் வரும்... என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் எழுந்ததோடு, அவை நிரூபிக்கப்பட்டதும் நடந்தது.
அதனால் தர நிர்ணயம் செய்யப்பட்ட பாட்டிலில் மட்டுமே அடைத்த தண்ணீர் விற்கப்பட வேண்டும் என்கிற விதியை அரசு கொண்டு வந்தது.

அதன்பின்னர் “பாலி எத்திலீன் டெரிப்தாலேட்’ எனப்படும் “பெட்’ பாட்டில்கள் புழக்கத்துக்கு வந்தன. “பெட்’ பாட்டில்கள் மாசுபடும் வாய்ப்பு குறைவு. நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம். “40 மைக்ரானு’க்கும் அதிகமான தடிமன் இருக்கும். ஓரளவுக்கு சூடு தாங்கும். உருகாது.

ஆனால் மறுசுழற்சி (ரீ-சைக்கிளிங்) முறையில் தயாரிக்கப்படும் பாட்டில்களில் இத்தகைய தரம் எதுவும் இருக்காது. மாறாக அதில் வைக்கப்படும் குடிநீர் குறைந்த வெப்பத்தில் சூடாகும் போது கூட டையாக்சின் வெளியேறும் ஆபத்து உண்டு

எனக்குப்புரியல pet பாட்டில்களில் அடைத்துவைக்கும் தண்ணீர் ஆபத்தா,அல்லது PVC பாட்டில்களில் அடைத்துவைக்கப்படும் நீர் ஆபத்தா,அல்லது இரண்டுமே ஆபத்தா?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 05, 2013 10:47 am

சூப்பருங்க வாகனங்களில் பயணிக்கும்போது தேவைப்படும் அளவு தண்ணீர் பாட்டில்களை மட்டுமே வாங்கிக்கொள்வது தான் சிறந்தது.

சூரிய வெளிச்சத்தில் நிறுத்திவைத்திருக்கும் காருக்குள் வெளி வெப்பநிலையை விட 6 / 7 டிகிரி அதிகம் இருக்கும் , இது நான் பார்த்துக்கொண்டிருப்பது.

கண்ணாடி பாட்டீல் தான் தண்ணீர் குடிக்க சிறந்தது
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 05, 2013 10:48 am

நண்பர்களே ! ஜாக்கிரதை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 05, 2013 10:54 am

ஹர்ஷித் wrote:ஆக எல்லா வியாதிகளின் வாசிப்பிடமாக மாறிவிட வேண்டியது தான்.

ஆரம்பக் காலங்களில் தண்ணீர் சாதாரண “பி.வி.சி.’ பாட்டில்களில் அடைத்தத்தான் விற்கப்பட்டது. ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும், உடல் பாதிப்புகள் வரும்... என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் எழுந்ததோடு, அவை நிரூபிக்கப்பட்டதும் நடந்தது.
அதனால் தர நிர்ணயம் செய்யப்பட்ட பாட்டிலில் மட்டுமே அடைத்த தண்ணீர் விற்கப்பட வேண்டும் என்கிற விதியை அரசு கொண்டு வந்தது.

அதன்பின்னர் “பாலி எத்திலீன் டெரிப்தாலேட்’ எனப்படும் “பெட்’ பாட்டில்கள் புழக்கத்துக்கு வந்தன. “பெட்’ பாட்டில்கள் மாசுபடும் வாய்ப்பு குறைவு. நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம். “40 மைக்ரானு’க்கும் அதிகமான தடிமன் இருக்கும். ஓரளவுக்கு சூடு தாங்கும். உருகாது.

ஆனால் மறுசுழற்சி (ரீ-சைக்கிளிங்) முறையில் தயாரிக்கப்படும் பாட்டில்களில் இத்தகைய தரம் எதுவும் இருக்காது. மாறாக அதில் வைக்கப்படும் குடிநீர் குறைந்த வெப்பத்தில் சூடாகும் போது கூட டையாக்சின் வெளியேறும் ஆபத்து உண்டு

எனக்குப்புரியல pet பாட்டில்களில் அடைத்துவைக்கும் தண்ணீர் ஆபத்தா,அல்லது PVC பாட்டில்களில் அடைத்துவைக்கப்படும் நீர் ஆபத்தா,அல்லது இரண்டுமே ஆபத்தா?

'pet' பாட்டில் gal தான் சிறந்தது என்கிறார்கள் ஜேன், அதற்கு அதுத்தது PVC பாட்டில்கள. ஆனால்கண்ணாடி பாட்டில் கள் தான் பெஸ்ட். ஆனால் நாம் உபயோகப்படுத்துவது  கஷ்டம் ஆச்சே?

மேலும, முன்பெல்லாமல் நமக்கு தண்ணீர்  வரும் நம் விட்டு குழாய்களும் PVC தானே? அப்போ? அது தேவலாமா? அநியாயம் அநியாயம் அநியாயம் 

புரிஉயலை, பேசாமல் மண் பனையை எடுத்துண்டு போயி ஆத்துல தண்ணி 'மோந்து' கொண்டு வரவேண்டியது தானா? புன்னகைஅல்லது கிணத்துல ' சேந்த ' வேண்டுமா ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Kuzhali
Kuzhali
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

PostKuzhali Mon Aug 05, 2013 11:52 am

நல்ல பதிவு

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 05, 2013 3:33 pm

காரில் பயணிப்பவர்கள் தண்ணீர் அருந்திவிட்டு, மீதமிருக்கும் நீருடன் காட்டிலை மூடி காருக்குள்ளேயே வைத்து விட்டுச் செல்வதுண்டு. அப்படி மீதம் வைக்கப்படும் பாட்டில் நீரில் காரிலிருந்து வெளியேறும் வெப்பம் காரிலிருந்து வெளியேறும் வெப்பம் ரசாயன வினையை ஏற்படுத்தி “டையாக்சின்’ என்கிற விஷப் பொருளை உருவாக்குகிறது.

இது அரபு நாடுகளில் வசிப்பவர்களுக்கு மிகவும் முக்கியம்.. இங்கு வெப்பமும், கார் பயன்படுத்துதலும் அதிகம்.. நன்றி அக்கா

எச்சரிக்கை ரிப்போர்ட் - தண்ணீர் பாட்டில் எமன்? Power-Star-Srinivasan
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 05, 2013 3:45 pm

படிக்கும் போதே பயமா இருக்கு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Aug 05, 2013 4:49 pm

இப்ப எல்லாமே ரிஸ்க் தான்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 05, 2013 6:45 pm

Kuzhali wrote:நல்ல பதிவு  

நன்றி குழலி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக