ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருண பகவானுக்கு நன்றிகள். அப்பாடா!!!!! மேட்டூர் அணை நிரம்பி விட்டது!!!!!!!!!!!

+5
பாலாஜி
krishnaamma
Muthumohamed
அசுரன்
nandagopal.d
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வருண பகவானுக்கு நன்றிகள். அப்பாடா!!!!! மேட்டூர் அணை நிரம்பி விட்டது!!!!!!!!!!! Empty வருண பகவானுக்கு நன்றிகள். அப்பாடா!!!!! மேட்டூர் அணை நிரம்பி விட்டது!!!!!!!!!!!

Post by nandagopal.d Sun Aug 04, 2013 11:00 pm

சில நாளாகவே பெய்து வரும் மழை காரணமாக கர்நாடகம் , கே.ஆர்.எஸ்., மற்றும் கபினி அணைகளில் இருந்து, 2ம் தேதி, காவிரியில் வினாடிக்கு, 1 லட்சத்து, 33 ஆயிரத்து, 500 கனஅடி தண்ணீர் திறந்துவிட்டது. தமிழக எல்லையான, பிலிகுண்டலுவில், தண்ணீர் வரத்து, நேற்று காலை, வினாடிக்கு, 1 லட்சத்து, 5,000 கன அடியாக உயர்ந்தது. அதிக தண்ணீர் வரத்து மற்றும் மேட்டூர் அணை நிரம்பி வருவதன் காரணமாக, ஒகேனக்கல் அருவிகள் தண்ணீரில் மூழ்கியதுடன், இரு மாநில எல்லையில் உள்ள பாறைகளை மூழ்கடித்து சென்றது.இதன் காரணமாக இன்று இரவு எட்டு மணியளவில்(Agust 04) மேட்டூர்  அணையின் முழு கொள்ளளவு நிரம்பியது.இதன் காரணமாக விவசாயிகள் மிக்க மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.மேலும் நானும் கூடதான்.........
nandagopal.d
nandagopal.d
பண்பாளர்


பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

வருண பகவானுக்கு நன்றிகள். அப்பாடா!!!!! மேட்டூர் அணை நிரம்பி விட்டது!!!!!!!!!!! Empty Re: வருண பகவானுக்கு நன்றிகள். அப்பாடா!!!!! மேட்டூர் அணை நிரம்பி விட்டது!!!!!!!!!!!

Post by அசுரன் Sun Aug 04, 2013 11:25 pm

கடவுளுக்கு நன்றி சூப்பருங்க 
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வருண பகவானுக்கு நன்றிகள். அப்பாடா!!!!! மேட்டூர் அணை நிரம்பி விட்டது!!!!!!!!!!! Empty Re: வருண பகவானுக்கு நன்றிகள். அப்பாடா!!!!! மேட்டூர் அணை நிரம்பி விட்டது!!!!!!!!!!!

Post by Muthumohamed Mon Aug 05, 2013 5:55 am

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி 



வருண பகவானுக்கு நன்றிகள். அப்பாடா!!!!! மேட்டூர் அணை நிரம்பி விட்டது!!!!!!!!!!! Mவருண பகவானுக்கு நன்றிகள். அப்பாடா!!!!! மேட்டூர் அணை நிரம்பி விட்டது!!!!!!!!!!! Uவருண பகவானுக்கு நன்றிகள். அப்பாடா!!!!! மேட்டூர் அணை நிரம்பி விட்டது!!!!!!!!!!! Tவருண பகவானுக்கு நன்றிகள். அப்பாடா!!!!! மேட்டூர் அணை நிரம்பி விட்டது!!!!!!!!!!! Hவருண பகவானுக்கு நன்றிகள். அப்பாடா!!!!! மேட்டூர் அணை நிரம்பி விட்டது!!!!!!!!!!! Uவருண பகவானுக்கு நன்றிகள். அப்பாடா!!!!! மேட்டூர் அணை நிரம்பி விட்டது!!!!!!!!!!! Mவருண பகவானுக்கு நன்றிகள். அப்பாடா!!!!! மேட்டூர் அணை நிரம்பி விட்டது!!!!!!!!!!! Oவருண பகவானுக்கு நன்றிகள். அப்பாடா!!!!! மேட்டூர் அணை நிரம்பி விட்டது!!!!!!!!!!! Hவருண பகவானுக்கு நன்றிகள். அப்பாடா!!!!! மேட்டூர் அணை நிரம்பி விட்டது!!!!!!!!!!! Aவருண பகவானுக்கு நன்றிகள். அப்பாடா!!!!! மேட்டூர் அணை நிரம்பி விட்டது!!!!!!!!!!! Mவருண பகவானுக்கு நன்றிகள். அப்பாடா!!!!! மேட்டூர் அணை நிரம்பி விட்டது!!!!!!!!!!! Eவருண பகவானுக்கு நன்றிகள். அப்பாடா!!!!! மேட்டூர் அணை நிரம்பி விட்டது!!!!!!!!!!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

வருண பகவானுக்கு நன்றிகள். அப்பாடா!!!!! மேட்டூர் அணை நிரம்பி விட்டது!!!!!!!!!!! Empty Re: வருண பகவானுக்கு நன்றிகள். அப்பாடா!!!!! மேட்டூர் அணை நிரம்பி விட்டது!!!!!!!!!!!

Post by krishnaamma Mon Aug 05, 2013 9:24 am

ரொம்ப சந்தோஷம் மாக இருக்கு புன்னகை கடவுளுக்கு நன்றி :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வருண பகவானுக்கு நன்றிகள். அப்பாடா!!!!! மேட்டூர் அணை நிரம்பி விட்டது!!!!!!!!!!! Empty Re: வருண பகவானுக்கு நன்றிகள். அப்பாடா!!!!! மேட்டூர் அணை நிரம்பி விட்டது!!!!!!!!!!!

Post by பாலாஜி Mon Aug 05, 2013 12:09 pm

மிக்க மகிழ்ச்சி

தமிழகத்திலிருந்து அரிசி மற்ற மாநிலத்திற்கு சென்றது ... ஆனால் இப்போ தமிழகம் தன் அரிசி தேவைக்கு ஆந்திராவையும் கர்நாடகாவை நம்பியுள்ளது ..

இந்த நிலை மாற இது போல வருங்காலங்களில் கடவுள் அருள் புரிய வேண்டும் .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வருண பகவானுக்கு நன்றிகள். அப்பாடா!!!!! மேட்டூர் அணை நிரம்பி விட்டது!!!!!!!!!!! Empty Re: வருண பகவானுக்கு நன்றிகள். அப்பாடா!!!!! மேட்டூர் அணை நிரம்பி விட்டது!!!!!!!!!!!

Post by ராஜா Mon Aug 05, 2013 12:14 pm

பாலாஜி wrote:மிக்க மகிழ்ச்சி

தமிழகத்திலிருந்து அரிசி மற்ற மாநிலத்திற்கு சென்றது ... ஆனால் இப்போ தமிழகம் தன் அரிசி தேவைக்கு ஆந்திராவையும் கர்நாடகாவை நம்பியுள்ளது ..

இந்த நிலை மாற இது போல வருங்காலங்களில் கடவுள் அருள் புரிய வேண்டும் .

நம்ம ஊரை சுற்றி இருந்த விளைநிலங்களை சிலர் அதிக காசு கிடைக்குது என்ற நப்பாசையிலும் , சிலர் நஷ்டத்தில் விவசாயம் பண்ண முடியவில்லை என்பதாலும் plot போட்டு விற்றுக்கொண்டிருக்கிறார்களே ,கடவுள் அருள் புரிந்து மட்டும் என்ன பண்ணுவது பாலாஜி சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வருண பகவானுக்கு நன்றிகள். அப்பாடா!!!!! மேட்டூர் அணை நிரம்பி விட்டது!!!!!!!!!!! Empty Re: வருண பகவானுக்கு நன்றிகள். அப்பாடா!!!!! மேட்டூர் அணை நிரம்பி விட்டது!!!!!!!!!!!

Post by பாலாஜி Mon Aug 05, 2013 12:17 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:மிக்க மகிழ்ச்சி

தமிழகத்திலிருந்து அரிசி மற்ற மாநிலத்திற்கு சென்றது ... ஆனால் இப்போ தமிழகம் தன் அரிசி தேவைக்கு ஆந்திராவையும் கர்நாடகாவை நம்பியுள்ளது ..

இந்த நிலை மாற இது போல வருங்காலங்களில் கடவுள் அருள் புரிய வேண்டும் .

நம்ம ஊரை சுற்றி இருந்த விளைநிலங்களை சிலர் அதிக காசு கிடைக்குது என்ற நப்பாசையிலும் , சிலர் நஷ்டத்தில் விவசாயம் பண்ண முடியவில்லை என்பதாலும் plot போட்டு விற்றுக்கொண்டிருக்கிறார்களே ,கடவுள் அருள் புரிந்து மட்டும் என்ன பண்ணுவது பாலாஜி சோகம்

முறையான பாசன வசதி கிடைத்தால் இந்த நிலை மாறும் தல .
எப்படி சென்னையில் 60,000 வீடுகள் விற்க இயலவில்லையோ ... அதுபோல இந்த விசயத்திலும் நடக்க வாய்ப்பு உள்ளது.


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வருண பகவானுக்கு நன்றிகள். அப்பாடா!!!!! மேட்டூர் அணை நிரம்பி விட்டது!!!!!!!!!!! Empty Re: வருண பகவானுக்கு நன்றிகள். அப்பாடா!!!!! மேட்டூர் அணை நிரம்பி விட்டது!!!!!!!!!!!

Post by ஜாஹீதாபானு Mon Aug 05, 2013 12:48 pm

அப்பாடா தண்ணீர்ப் பிரச்சனை தீர்ந்தது ஜாலிஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வருண பகவானுக்கு நன்றிகள். அப்பாடா!!!!! மேட்டூர் அணை நிரம்பி விட்டது!!!!!!!!!!! Empty Re: வருண பகவானுக்கு நன்றிகள். அப்பாடா!!!!! மேட்டூர் அணை நிரம்பி விட்டது!!!!!!!!!!!

Post by பிளேடு பக்கிரி Mon Aug 05, 2013 3:10 pm

ஜாஹீதாபானு wrote:அப்பாடா தண்ணீர்ப் பிரச்சனை தீர்ந்தது ஜாலிஜாலி
இல்லையே வருண பகவானுக்கு நன்றிகள். அப்பாடா!!!!! மேட்டூர் அணை நிரம்பி விட்டது!!!!!!!!!!! 676261 ரேட் அதிகமா தானே இருக்கு



வருண பகவானுக்கு நன்றிகள். அப்பாடா!!!!! மேட்டூர் அணை நிரம்பி விட்டது!!!!!!!!!!! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

வருண பகவானுக்கு நன்றிகள். அப்பாடா!!!!! மேட்டூர் அணை நிரம்பி விட்டது!!!!!!!!!!! Empty Re: வருண பகவானுக்கு நன்றிகள். அப்பாடா!!!!! மேட்டூர் அணை நிரம்பி விட்டது!!!!!!!!!!!

Post by ஜாஹீதாபானு Mon Aug 05, 2013 3:13 pm

பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:அப்பாடா தண்ணீர்ப் பிரச்சனை தீர்ந்தது ஜாலிஜாலி
இல்லையே வருண பகவானுக்கு நன்றிகள். அப்பாடா!!!!! மேட்டூர் அணை நிரம்பி விட்டது!!!!!!!!!!! 676261 ரேட் அதிகமா தானே இருக்கு

அது உங்க பிரச்சனைஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வருண பகவானுக்கு நன்றிகள். அப்பாடா!!!!! மேட்டூர் அணை நிரம்பி விட்டது!!!!!!!!!!! Empty Re: வருண பகவானுக்கு நன்றிகள். அப்பாடா!!!!! மேட்டூர் அணை நிரம்பி விட்டது!!!!!!!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum