புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூரியனே என்ன கோவம்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
தினமும் வந்து கதிர் வீசும் சூரியனே
ஏன் இன்று முகம் காட்ட மறுக்கிறாய்
மேகங்கள் சூரியனை மறைக்கலாம்
சில கணத்தில் மேகமது மறையலாம்
மறைத்த அம்மேகத்தால் மறைய வேண்டாம்
வீசும் உன் கதிரை குறைக்கவேன்டாம்
நேரத்தில் நீ உதிக்க மறுக்கவேண்டாம்
மேகத்தை அதற்காக வெறுக்கவேண்டாம்
உன் வருகைக்கு இக்கரையில் நிற்கிறோம்
நீ வருவாய் என நம்பிக்கை வைக்கிறோம்
இங்கு உன் கதிர் வீச அழைக்கிறோம்
கறை மறந்து நீ வர வரவேற்கிறோம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஐயையோ.என்ன ராஜு இது, அவர் ( சூரியன்) கொஞ்சநாள் வெக்கெஷனுக்கு போகட்டுமே , மழை வரட்டுமே!
.
.
.
.
கவிதை சூப்பர்
.
.
.
.
கவிதை சூப்பர்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
தூற்றுவோர் தூற்றினால் என்னஉன் வருகைக்கு இக்கரையில் நிற்கிறோம்
நீ வருவாய் என நம்பிக்கை வைக்கிறோம்
இங்கு உன் கதிர் வீச அழைக்கிறோம்
கறை மறந்தது நீ வர வரவேற்கிறோம்
தூற்றுவது பதிராக மட்டும் போகட்டும்
துயில் கொள்ளும் வேளையில்
துவங்கி தூக்கம் கொள்ளும் நேரம் வரை
துள்ளி விளையாடுவோம் வாருங்கள்
துன்பங்கள் மறந்தே .....
துள்ளி விளையாடுவோம் வாருங்கள்
துன்பங்கள் மறந்தே .....
துள்ளி விளையாடுவோம் வாருங்கள்
துன்பங்கள் மறந்தே .....
பூவன் wrote:
தூற்றுவோர் தூற்றினால் என்ன
தூற்றுவது பதிராக மட்டும் போகட்டும்
துயில் கொள்ளும் வேளையில்
துவங்கி தூக்கம் கொள்ளும் நேரம் வரை
துள்ளி விளையாடுவோம் வாருங்கள்
துன்பங்கள் மறந்தே .....
துள்ளி விளையாடுவோம் வாருங்கள்
துன்பங்கள் மறந்தே .....
துள்ளி விளையாடுவோம் வாருங்கள்
துன்பங்கள் மறந்தே .....
இப்போது உலக சூரியன் மறையும் நேரம்
தவறாது அறிவு சூரியன் உதிக்கும் நேரம்
சூரியனுகென்ன இப்போ முக்கிய வேலை
வரவேண்டி தொடுப்போம் கவிச்சோலை
காத்து கிடக்கும் எங்கள் கண்களுக்கு
விருந்தளிப்பது தானே உமது வேலை
விடமாட்டோம் இளைப்பாற இடம் தரமாட்டோம்
கரைக்கு வரும்வரை கவிதை எனும் கத்தியால்
மிரட்டவும் உருட்டவும் தயங்கமாட்டோம்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
சுண்டெலி எல்லாம் கண்டு துவண்டு விடாதே
சுண்டக்காய் செயல் எல்லாம் கண்டு சுருங்கி விடாதே
சுட்டெரிக்கும் சூரியன் நீ
சுள்ளி காட்டையே எரிக்கும் நீ
சுடர் என சுருங்கி விடாதே
சுற்றமெல்லாம் மகிழ்ந்திடவே
சுற்றி சுற்றி வந்திடுவாய்
சுனை என சுழன்று வந்திடுவாய்
சூறாவெளி என முகம்
சுளிக்காமல் வந்திடுவாய் ....
சுண்டக்காய் செயல் எல்லாம் கண்டு சுருங்கி விடாதே
சுட்டெரிக்கும் சூரியன் நீ
சுள்ளி காட்டையே எரிக்கும் நீ
சுடர் என சுருங்கி விடாதே
சுற்றமெல்லாம் மகிழ்ந்திடவே
சுற்றி சுற்றி வந்திடுவாய்
சுனை என சுழன்று வந்திடுவாய்
சூறாவெளி என முகம்
சுளிக்காமல் வந்திடுவாய் ....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ராஜு சரவணன் wrote:பூவன் wrote:
தூற்றுவோர் தூற்றினால் என்ன
தூற்றுவது பதிராக மட்டும் போகட்டும்
துயில் கொள்ளும் வேளையில்
துவங்கி தூக்கம் கொள்ளும் நேரம் வரை
துள்ளி விளையாடுவோம் வாருங்கள்
துன்பங்கள் மறந்தே .....
துள்ளி விளையாடுவோம் வாருங்கள்
துன்பங்கள் மறந்தே .....
துள்ளி விளையாடுவோம் வாருங்கள்
துன்பங்கள் மறந்தே .....
இப்போது உலக சூரியன் மறையும் நேரம்
தவறாது அறிவு சூரியன் உதிக்கும் நேரம்
சூரியனுகென்ன இப்போ முக்கிய வேலை
வரவேண்டி தொடுப்போம் கவிச்சோலை
காத்து கிடக்கும் எங்கள் கண்களுக்கு
விருந்தளிப்பது தானே உமது வேலை
விடமாட்டோம் இளைப்பாற இடம் தரமாட்டோம்
கரைக்கு வரும்வரை கவிதை எனும் கத்தியால்
மிரட்டவும் உருட்டவும் தயங்கமாட்டோம்[/b]
ஆற்றல் அளிக்கும் ஆதவனே
அடக்கி வாசிப்பது ஆகுமா
அகன்று கிடக்கும் வானம்
ஆள பிறந்தவன் நீயே
ஆறெல்லாம் சொல்லிடும் உன் பேரு
அகன்ற கடலும் சொல்லிடும் உன் பேரு
ஆடி பாடும் வயல் எல்லாம் சொல்லிடும்
ஆதவன் என்னும் பெயரை
அடியேன் நாங்கள் அடக்கி வாசிக்கலாமா ?
அடியேன் நாங்கள் அடக்கி வாசிக்கலாமா ?
சிலர் பாட மழை வரும்
சிலர் பாட மழை போகும்
சிலர் கவிதை உசுப்பேத்தும்
சிலர் கவிதை உறங்கவைக்கும்
சிலர் கேட்டால் பரிசு கிடைக்கும்
சிலர் கேட்டால் முறிவு கிடைக்கும்
நாங்கள் பாடினால் கழுதை கணைக்கும்
பரவாயில்லை அதற்காவது பயந்து வந்துவிடு
சிலர் பாட மழை போகும்
சிலர் கவிதை உசுப்பேத்தும்
சிலர் கவிதை உறங்கவைக்கும்
சிலர் கேட்டால் பரிசு கிடைக்கும்
சிலர் கேட்டால் முறிவு கிடைக்கும்
நாங்கள் பாடினால் கழுதை கணைக்கும்
பரவாயில்லை அதற்காவது பயந்து வந்துவிடு
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ராஜு சரவணன் wrote:சிலர் பாட மழை வரும்
சிலர் பாட மழை போகும்
சிலர் கவிதை உசுப்பேத்தும்
சிலர் கவிதை உறங்கவைக்கும்
சிலர் கேட்டால் பரிசு கிடைக்கும்
சிலர் கேட்டால் முறிவு கிடைக்கும்
நாங்கள் பாடினால் கழுதை கணைக்கும்
பரவாயில்லை அதற்காவது பயந்து வந்துவிடு
சிந்தனையில் என்ன சிக்கல்
சிரிக்கும் சிரிப்பே என்றும் நக்கல்
சிதறும் வரிகளில் இருக்காது விக்கல்
சிக்கல்கள் சிதறும் நேரம்
சிந்தனையும் உறங்கும் நேரம்
சிட்டென பறந்து வரவே
சீடர்கள் இங்கே சிணுங்கி நிற்கிறோம்
சீடர்கள் இங்கே சிணுங்கி நிற்கிறோம்
சூரியனிடமிருந்து தூது வந்தது
நான் சூரியனில்லை ஒரு காரியன்
பார்த்து வருவேன் நான் ஒரு பாணியன்
பயபடவேண்டாம் பாவமாக பயமுருத்த வேண்டாம்
நீ சூரியனே காரியனோ இல்லை ஆரியனோ
இல்லை உசுபேத்தி உலரவைக்கும் டாஸ்மாக் ஓரியனோ
எங்கள் கவிதை எனும் கத்தி மட்டும் மழுங்காது
மழுங்கினாலும் விட்டுவிட என கலங்கினாலும்
கவிதை எனும் கத்தை குறைக்கமாட்டோம்
காலைவரை கணனியை மூடமாட்டோம்
நான் சூரியனில்லை ஒரு காரியன்
பார்த்து வருவேன் நான் ஒரு பாணியன்
பயபடவேண்டாம் பாவமாக பயமுருத்த வேண்டாம்
நீ சூரியனே காரியனோ இல்லை ஆரியனோ
இல்லை உசுபேத்தி உலரவைக்கும் டாஸ்மாக் ஓரியனோ
எங்கள் கவிதை எனும் கத்தி மட்டும் மழுங்காது
மழுங்கினாலும் விட்டுவிட என கலங்கினாலும்
கவிதை எனும் கத்தை குறைக்கமாட்டோம்
காலைவரை கணனியை மூடமாட்டோம்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ராஜு சரவணன் wrote:சூரியனிடமிருந்து தூது வந்தது
நான் சூரியனில்லை ஒரு காரியன்
பார்த்து வருவேன் நான் ஒரு பாணியன்
பயபடவேண்டாம் பாவமாக பயமுருத்த வேண்டாம்
நீ சூரியனே காரியனோ இல்லை ஆரியனோ
இல்லை உசுபேத்தி உலரவைக்கும் டாஸ்மாக் ஓரியனோ
எங்கள் கவிதை எனும் கத்தி மட்டும் மழுங்காது
மழுங்கினாலும் விட்டுவிட என கலங்கினாலும்
கவிதை எனும் கத்தை குறைக்கமாட்டோம்
காலைவரை கணனியை மூடமாட்டோம்
கத்தி கொண்டு மிரட்டவில்லை
கவி கட்டி கொண்டு திரட்டுகிறோம்
கத்தும் சத்தங்கள் காதில் விழவில்லையா
கவிவரிகள் காட்டும் கானங்கள் புரியவில்லையா
காற்றோடு ஒளிந்து இருந்தது போதும்
கவியென வந்திங்கு கவிகள் பல
கண்ணுறங்கும் வேளையில் தந்தால்
கவியின் கண்களும் உறங்கிடுமே !!!!
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3