புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைவா படம் இன்று ரிலீஸ் இல்லை... டிக்கட் பணத்தைத் திரும்பத் தரும் தியேட்டர்கள்! Poll_c10தலைவா படம் இன்று ரிலீஸ் இல்லை... டிக்கட் பணத்தைத் திரும்பத் தரும் தியேட்டர்கள்! Poll_m10தலைவா படம் இன்று ரிலீஸ் இல்லை... டிக்கட் பணத்தைத் திரும்பத் தரும் தியேட்டர்கள்! Poll_c10 
24 Posts - 53%
heezulia

14 Posts - 31%
Barushree

1 Post - 2%
nahoor

kavithasankar

prajai

mohamed nizamudeen

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

78 Posts - 73%

14 Posts - 13%

4 Posts - 4%

3 Posts - 3%

2 Posts - 2%

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவா படம் இன்று ரிலீஸ் இல்லை... டிக்கட் பணத்தைத் திரும்பத் தரும் தியேட்டர்கள்!

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Thu Aug 08, 2013 9:49 am

சென்னை: தலைவா படத்தைத் திரையிட்டால் ஏற்படும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் கட்டுப்படுத்துவது கஷ்டம். தியேட்டர்களுக்கு பாதுகாப்புத் தர முடியாது என உள்ளூர் போலீஸ் தெரிவித்துள்ளதாக தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தலைவா படம் நாளை மறுநாள் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தப் படத்துக்கு எதிராக ஏகப்பட்ட சிக்கல்கள் கிளம்பியுள்ளன. படத்தை வெளியிட முடியாது என்று சென்னை - செங்கை மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ள நிலையில், படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு தங்களால் பாதுகாப்பு தரமுடியாது என அந்தந்த மாவட்ட போலீசார் திரையரங்க உரிமையாளர்களுக்கு வாய் மொழியாகக் கூறிவிட்டார்களாம். சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் தலைவா படம் வெளியாகவிருந்த திரையரங்க உரிமையாளர்கள், தங்களை நேரில் அழைத்து இந்த விஷயத்தைப் போலீசார் கூறியதாகத் தெரிவித்தனர். சென்னையின் மிக முக்கியமான விநியோகஸ்தரும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவமருமான அபிராமி ராமநாதனை நேரில் அழைத்த தென் சென்னையின் ஆளுங்கட்சி எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான ஒருவர், 'இந்தப் படத்தை திரையிடுவது நல்லதாகப் படவில்லை. பாத்து இருந்துக்கங்க' என்று அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

--

ஒன் இந்தியா தமிழ்

avatar
Guest
Guest

PostGuest Thu Aug 08, 2013 9:50 am

‘தலைவா’ படத்துக்கு தடை கேட்டு மேலும் ஒரு வழக்கு - தயாரிப்பாளர், இயக்குனருக்கு நோட்டீஸ்

சென்னை: ‘தலைவா' படத்துக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்கும்படி, தயாரிப்பாளர், இயக்குனருக்கு சென்னை பெரு நகர உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து நெல்லை மாவட்டம், சீதபற்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.கே.ஆர்.கர்ணன் சென்னை பெரு நகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: மும்பை தாராவியில் வசிக்கும் தமிழர்களின் மத்தியில் பிரபலமானவர் எஸ்.எஸ்.கே. என்று அழைக்கப்படும் எஸ்.எஸ்.கந்தசாமி சேட். அவர் சீதபற்பநல்லூர் கிராமத்தில் இருந்து சுதந்திரத்துக்கு முன்பதாகவே சிறு வயதில் தாராவிக்கு சென்றுவிட்டார். தலைவா அங்கு அவர் தோல் பதனிடும் தொழிலை செய்து வந்தார். அதோடு அங்கிருந்த ஏழை- எளிய தமிழர்களுக்கு சமுதாய மற்றும் மத ரீதியான சேவைகளை செய்து வந்தார். எனவே தென் இந்திய ஆதிதிராவிட மாகஜன் சங் என்ற அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகளில் தலைமைப் பதவிகளை வகித்து வந்தார். எஸ்.எஸ்.கே.க்கு எஸ்.கே.ராமசாமி, எஸ்.கே.பன்னீர்செல்வம், எஸ்.கே.அழகர்சாமி ஆகிய 3 மகன்களும், மல்லிகா என்ற ஒரு மகளும் உண்டு. அவர்களில் பன்னீர்செல்வம் தொழில் போட்டியில் கொலை செய்யப்பட்டார். அழகர்சாமி மர்மமான முறையில் இறந்தார். எஸ்.கே.ராமசாமி பல்வேறு சமுதாய சேவைகளைச் செய்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அங்குள்ள மக்களுக்காக கோவில்களை கட்டியுள்ளார். ஏழை மக்களுக்காக பள்ளிக்கூடம் கட்டியுள்ளார். மும்பை மாநகராட்சியின் கவுன்சிலராகவும் அவர் பணியாற்றி இருக்கிறார். தாராவியில் உள்ள தமிழர்களுக்கு மட்டுமல்ல, சொந்த ஊரான சீதபற்பநல்லூர் மக்களுக்கும் பல்வேறு நன்மைகளை எஸ்.கே.ராமசாமி செய்துள்ளார். 15.2.87 அன்று அவர் மரணமடைந்தார். அவர் செய்த சமுதாயத் தொண்டுகளுக்காக அவரை தாராவித் தலைவன் என்று மக்கள் அழைத்தனர். எஸ்.கே.ராமசாமியின் மகன்தான் நான். இந்த நிலையில் பத்திரிகை செய்தியை படித்தபோது, எனது தாத்தா மற்றும் தந்தையின் வாழ்க்கை வரலாறைத்தான் ‘தலைவா' என்ற படத்தில் கதையாக வைத்திருப்பதாக தெரிய வந்தது. அதில், எனது தாத்தாவின் கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜும், எனது தந்தையின் கதாபாத்திரத்தில் நடிகர் விஜயும் நடித்துள்ளனர். எனது தாத்தா மற்றும் தந்தை அணியும் வெள்ளை உடைபோல, தலைவா படத்தில் இவர்களும் உடை அணிந்து நடித்துள்ளனர். ஆனால் தந்தை சத்யராஜை கொலை செய்தவர்களை மகன் விஜய் தேடி கண்டுபிடித்து கொலை செய்வதுபோல் தலைவா கதை அமைக்கப்பட்டுள்ளது. எனது தந்தை அப்படியெல்லாம் யாரையும் கொலை செய்யவில்லை. எனது தாத்தாவும், தந்தையும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதுபோலவும், தாதா போலவும் ‘தலைவா' படத்தில் காட்டப்படுகிறது. இந்த படம் 9-ந் தேதி வெளியிடப்படுவதாகத் தெரிகிறது. ‘தலைவா' படம் வெளியே வந்தால் எனது குடும்பத்தினர் மீதான மரியாதை போய்விடும். எங்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். எனவே இந்தப் படத்தை வெளியிடுவதற்கு தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், வெளியீட்டாளர் மதன், இயக்குனர் ஏ.எல்.விஜய் ஆகியோருக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நோட்டீஸ் இந்த மனுவை சென்னை இரண்டாவது உதவி அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜே.மாவியா தீபிகா சுந்தரவதனம் ஆகியோர் விசாரித்தனர். இந்த மனுவுக்கு தயாரிப்பாளர், இயக்குனர், வெளியீட்டாளர் 14-ந் தேதிக்குள் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் பிறப்பிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Aug 08, 2013 8:10 pm

இதெல்லாம் பப்ளிசிட்டி தேட தான் என்று நினைக்க தோணுகிறது

தலைவா படம் இன்று ரிலீஸ் இல்லை... டிக்கட் பணத்தைத் திரும்பத் தரும் தியேட்டர்கள்! Mதலைவா படம் இன்று ரிலீஸ் இல்லை... டிக்கட் பணத்தைத் திரும்பத் தரும் தியேட்டர்கள்! Uதலைவா படம் இன்று ரிலீஸ் இல்லை... டிக்கட் பணத்தைத் திரும்பத் தரும் தியேட்டர்கள்! Tதலைவா படம் இன்று ரிலீஸ் இல்லை... டிக்கட் பணத்தைத் திரும்பத் தரும் தியேட்டர்கள்! Hதலைவா படம் இன்று ரிலீஸ் இல்லை... டிக்கட் பணத்தைத் திரும்பத் தரும் தியேட்டர்கள்! Uதலைவா படம் இன்று ரிலீஸ் இல்லை... டிக்கட் பணத்தைத் திரும்பத் தரும் தியேட்டர்கள்! Mதலைவா படம் இன்று ரிலீஸ் இல்லை... டிக்கட் பணத்தைத் திரும்பத் தரும் தியேட்டர்கள்! Oதலைவா படம் இன்று ரிலீஸ் இல்லை... டிக்கட் பணத்தைத் திரும்பத் தரும் தியேட்டர்கள்! Hதலைவா படம் இன்று ரிலீஸ் இல்லை... டிக்கட் பணத்தைத் திரும்பத் தரும் தியேட்டர்கள்! Aதலைவா படம் இன்று ரிலீஸ் இல்லை... டிக்கட் பணத்தைத் திரும்பத் தரும் தியேட்டர்கள்! Mதலைவா படம் இன்று ரிலீஸ் இல்லை... டிக்கட் பணத்தைத் திரும்பத் தரும் தியேட்டர்கள்! Eதலைவா படம் இன்று ரிலீஸ் இல்லை... டிக்கட் பணத்தைத் திரும்பத் தரும் தியேட்டர்கள்! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
madhubala
madhubala
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 07/08/2013

Postmadhubala Fri Aug 09, 2013 11:06 am

விஸ்வரூபம் படம் போல் ஆகிவிடப்போகிறது

தமிழாக்கம் - அசுரன்

avatar
Guest
Guest

PostGuest Fri Aug 09, 2013 12:05 pm

சென்னை: விஜய்யின் தலைவா திரைப்படம் சில நிபந்தனைகளுடன் வரி விலக்கு சான்று பெற்று, நாளை வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், திடீர் திருப்பமாக படத்தின் வெளியீடு நிறுத்தப்பட்டுள்ளது. படத்துக்காக முன்பதிவு செ்த ரசிகர்களுக்கு பணத்தைத் திரும்பத் தருகின்றன திரையரங்குகள். ஆகஸ்ட் 9-ம் தேதி விஜய் நடித்த தலைவா படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு தியேட்டர் லிஸ்டும் வெளியான பிறகு படத்துக்கு முட்டுக்கட்டைகள் விழுந்தன.

வரிவிலக்கு சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. அடுத்து படம் வெளியாகும் தியேட்டர்களில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் கடிதம் வந்ததால், தியட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என போலீசார் கூறிவிட்டனர். இதனால் படத்தை வெளியிடுவதிலிருந்து தமிழக தியேட்டர்கள் பின்வாங்கின. தமிழக அரசின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தால் மட்டுமே வெளியிடுவது குறித்து பரிசீலிப்பதாகக் கூறின. முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து நிலைமையை விளக்க விஜய்யும் எஸ்ஏ சந்திரசேகரும் கொட நாடு சென்றனர். ஆனா் அவர்களைச் சந்திக்க முதல்வர் மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. இதற்கிடையே, தலைவா திரைப்படத்தை ஃபோர் ஃபிரேம்ஸ் தியேட்டரில் வரிவிலக்கு கமிட்டியும், அரசு அதிகாரிகளும் இன்று பார்த்தனர். படம் பார்த்து முடித்த பிறகு நடந்த பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, சில நிபந்தனைகளுடன் தலைவா திரைப்படத்தை வெளியிட மேலிடத்திலிருந்து அனுமதி வழங்கப்பட்டதாகக் கூற்பட்டது. படத்தின் நீளமும் 2.40 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் கசிந்தன. ரிலீஸ் இல்லை இந்த நிலையில் தலைவா படம் நாளை வெளியாகாது என திரையரங்குகள் அறிவித்துவிட்டன. தலைவா ரிலீஸை ஒட்டி தியேட்டர்கள் முன்பு வைக்கப்பட்ட பேனர்கள், கட் அவுட்டுகள் அகற்றப்பட்டு வருகின்றன. பணம் வாபஸ் இந்தப் படத்துக்கு சில தினங்களுக்கு முன்பே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன (நேற்றுதான் அவை நிறுத்தப்பட்டன). இதில் ஆன்லைன் மற்றும் நேரில் டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணத்தை வாபஸ் தர ஆரம்பித்துள்ளன தியேட்டர்கள். ஆன்லைனில் புக் செய்தவர்களுக்கு ஒரு வாரம் கழித்து திரும்பத் தரப்படும் என அறிவித்துள்ளனர். இதுகுறித்து கமலா சினிமாஸில் விசாரித்தபோது, படம் நாளை வெளியாகாது. எப்போது வெளயாகும் என்பதை காலையில்தான் சொல்ல முடியும். இப்போது ரீபண்ட் தர ஆரம்பித்துள்ளோம் என்றனர். மாயாஜால் உள்ளிட்ட மல்டிப்ளெக்ஸ் நிர்வாகிகளும் இதே பதிலைத்தான் தெரிவித்தனர்.

--
தட்ஸ் தமிழ்

avatar
Guest
Guest

PostGuest Fri Aug 09, 2013 12:50 pm

தலைவா படம் பிரச்சனைக்கு காரணமான இரண்டு வசனங்கள்.

1 "முதலில் உங்க அம்மாவை பாருடா,

அப்புறமா மத்த அம்மாவ பாக்கலாம்"

2 "எல்லாருக்கும் ஓட்டு போட்டிங்க,

எனக்கும் ஓட்டு போடுங்க, நான் நல்லது செய்யறேன்"

இவை தான் அந்த இரண்டு வசனங்களாகும்.

-
முக நூல்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Aug 09, 2013 1:06 pm

1.அதுமட்டும் இல்லை .... அவரின் தந்தை ஒரு பொது கூட்டத்தில் விஜய்  எம் .ஜி ஆர் ,நான் அண்ணா என்றும் குறிப்பிட்டாராம்

2 .அ .தி.மு .க தேர்தலில் வெற்றி பெற நாங்கள் அணிலை போல உதவினோம் என்றும் குறிப்பிட்டாராம் .

இதுவும் ஆளுங்கட்சியின் கோபத்திற்கு காரணம் .

இரண்டு படம் வெற்றி பெற்றால் உடனே நாற்காலி ஆசை .. தமிழர்கள் இளிச்சவாயர்கள் எதுவும் நடக்கலாம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஈழ தமிழர் , மீனவர் பிரச்சனை போன்றவற்றில் வாய்முடி கிடக்கும் இவர்கள்தான் ...தமிழ் இனத்தை ...............

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 09, 2013 4:15 pm

madhubala wrote:VISHVAROOPAM  PADAMPOL AAKIVITAPOKIRATHU
மது பாலா நான் முன்பே சொன்னேன் உங்களுக்கு, "தமிழில் அடியுங்கோ" என்று, இன்னமும் ஆங்கிலத்தில் பதிவிடுகிறீர்களே! மேலும் அறிமுயப்பகுதி இலும் உங்களை இன்னும் அறிமுகபடுத்திக்கொண்டது போல தெரியலையே ! சம்பந்தப்பட்டவர்கள் கொஞ்சம் கவனியுங்கோ பா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 09, 2013 4:15 pm

madhubala wrote:VISHVAROOPAM  PADAMPOL AAKIVITAPOKIRATHU

மது பாலா நான் முன்பே சொன்னேன் உங்களுக்கு, "தமிழில் அடியுங்கோ" என்று, இன்னமும் ஆங்கிலத்தில் பதிவிடுகிறீர்களே! மேலும் அறிமுயப்பகுதி  இலும்  உங்களை இன்னும் அறிமுகபடுத்திக்கொண்டது போல  தெரியலையே ! சம்பந்தப்பட்டவர்கள் கொஞ்சம் கவனியுங்கோ பா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Aug 09, 2013 4:28 pm

சொல்லிடிங்கள ... கவனித்துவிடுவோம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக