புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_c10பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_m10பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_c10 
53 Posts - 42%
heezulia
பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_c10பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_m10பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_c10பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_m10பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_c10பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_m10பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_c10பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_m10பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_c10பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_m10பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_c10பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_m10பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_c10பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_m10பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_c10 
304 Posts - 50%
heezulia
பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_c10பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_m10பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_c10பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_m10பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_c10பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_m10பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_c10பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_m10பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_c10 
21 Posts - 3%
prajai
பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_c10பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_m10பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_c10பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_m10பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_c10பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_m10பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_c10பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_m10பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_c10பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_m10பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி !

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 05, 2013 9:10 pm

பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Xy7t

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நீர்வீழ்ச்சி சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சியாகும். காவிரி கரையோரம் அமைந்துள்ள நீர்வீழ்ச்சிகளில் இது மிகவும் பிரம்மிக்க வைக்கும் நீர்வீழ்ச்சி.

பல மேடு பள்ளங்களை தாண்டி ஆறாக ஓடி வந்து, பாறைகளின் இடுக்கில் சென்று சிக்காமல், நீர்வீழ்ச்சியாக கொட்டும் போது, பாறைகளில் சிக்கிக் கொள்ளாமல் வந்த மகிழ்ச்சியின் காரணமாக ஆர்ப்பரிக்கும் சத்தம் எழும்புகிறதோ என்று எண்ணத் தோன்றும் இந்த நீர்வீழ்ச்சியைக் காணும் போது.

ஆறாக வரும் போது பல கிளைகளாகப் பிரிந்து கொட்டும் போதும் பல்வேறு கிளைகளாகப் பிரிந்து கொட்டுவதால், பல நீர்வீழ்ச்சிகள் இங்கு ஏற்பட்டுள்ளதைக் காண இரண்டு கண்கள் போதாது.

தொடரும்..............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 05, 2013 9:11 pm

பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! W5td

இந்த நீர்வீழ்ச்சியின் அகலம் 305 மீட்டர்களாகும். உயரம் 98 மீட்டர். இங்கு சாதாரணமாக விழும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 934 கன அடியாகும். இங்கு மழைக் காலங்களில் வினாடிக்கு 18,887 கன அடி நீர் கூட கொட்டுவது வழக்கம். இதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இது ஆண்டு முழுவதும் கொட்டும் வற்றாத நீர்வீழ்ச்சி என்பதே. இங்கு செல்ல ஏற்ற காலம் ஜூலை முதல் அக்டோபர் வரை.

தொடரும் ................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 05, 2013 9:12 pm

பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! 4q47

இங்கு சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கவும், நீர்வீழ்ச்சியின் அழகை பல விதங்களில் கண்டு ரசிக்கவும் பரிசலும் இயக்கப்படுகிறது. இங்குள்ள நீரில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.

காவிரி நதி, இப்பகுதியை அடைவதற்கு முன்பே இரண்டு கிளைகளாகப் பிரிந்து விடுவதால், இங்கு இரண்டு நீர்வீழ்ச்சிகள் உள்ளன. ஒன்று ககனாசுக்கி, மற்றொன்று பரசுக்கி. சிவன்சமுத்ராவில் அமைக்கப்பட்டுள்ள உயர்ந்த கோபுரத்தின் மீது ஏறி பார்த்தால் ககனசுக்கியின் அழகான தோற்றத்தை முழுவதுமாகக் கண்டு ரசிக்கலாம்.

தொடரும்..............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 05, 2013 9:14 pm

பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Bhu5

சிவன் சமுத்ரா செல்லும் வழி

பெங்களூருவில் இருந்து 120 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி. பெங்களூருவில் இருந்து கனகபுரா, மலவள்ளி வழியாக சிவன்சமுத்ராவை அடையலாம்.

மலவள்ளி வரை பல்வேறு இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அங்கிருந்து குறிப்பிட்ட சில பேருந்துகள் மட்டும் சிவன்சமுத்ரா செல்கிறது. எனினும், வாடகைக்கோ அல்லது சொந்த வாகனத்திலோ செல்வது சிறந்ததாக அமையும்.

தொடரும்..............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 05, 2013 9:20 pm

பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! 1swi

நீர்வீழ்ச்சிக்கு அருகே சில கடைகள் உள்ளன. அவற்றில், குடிநீர், திண்பண்டங்கள் கிடைக்கின்றன. ஆனால் உணவு என்றால் அதனை சுற்றுலாப் பயணிகள் கொண்டு செல்வதே சிறந்தது. இங்கு எப்போதுமே நீர் வற்றாது என்பதால், ஏப்ரல், மே மாதத்திலும் பயணிகள் இங்கு ஏராளமானோர் குவிகின்றனர்.

நன்றி : தினமணி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Aug 05, 2013 9:22 pm

நேத்து தான் அம்மா என் ஃப்ரெண்ட் போனால்....

பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Mபிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Aபிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Dபிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Hபிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! U

பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 05, 2013 9:27 pm

MADHUMITHA wrote:நேத்து தான் அம்மா என் ஃப்ரெண்ட் போனால்....

எப்படி போனா? நல்லா இருந்ததா? எங்கே ஸ்டே பண்ணினா? கொஞ்சம் விவரம் சொல்லுங்கோ மது, நாங்க போகணும் என்று பார்க்கிறோம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Aug 05, 2013 9:33 pm

தனிமடல் அனுப்பி இருக்கேன் அம்மா
மதுமிதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மதுமிதா

பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Mபிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Aபிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Dபிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Hபிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! U

பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 05, 2013 9:35 pm

நன்றி மது, இதோ பார்க்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue Aug 06, 2013 12:07 am

நானும் சென்று இருக்கிறேன் நல்ல இடம் .இப்போது நினைத்தால் கூட ஆனந்தமாக இருக்கிறது .இன்னும் ஒரு விஷயம் மின்சாரம் உற்பத்தி செய்யும் இடத்திர்க்கு அருகே செல்லும் பாக்கியம் எனக்கு கிட்டியது.அதற்க்கு பிரபு என்பவர்க்கு நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கிறேன்.,

பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Pபிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Oபிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Sபிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Iபிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Tபிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Iபிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Vபிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Eபிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Emptyபிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Kபிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Aபிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Rபிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Tபிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Hபிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Iபிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Cபிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! K
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக