Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
நண்பர்கள் தின வாழ்த்துகள் நண்பர்களே!
+12
அசுரன்
yarlpavanan
முனைவர் ம.ரமேஷ்
kavipiriyan
ரா.ரமேஷ்குமார்
அருண்
சிவா
பூவன்
Muthumohamed
krishnaamma
ரா.ரா3275
sivarasan
16 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
நண்பர்கள் தின வாழ்த்துகள் நண்பர்களே!
First topic message reminder :
ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)

Last edited by krishnaamma on Sat Aug 03, 2013 10:52 pm; edited 1 time in total (Reason for editing : To correct the heading :))
sivarasan- பண்பாளர்
- பதிவுகள் : 135
இணைந்தது : 06/12/2012
Re: நண்பர்கள் தின வாழ்த்துகள் நண்பர்களே!
krishnaamma wrote:இரண்டு திரிகளியும் இணைத்து விட்டேன் யாழ்பாவாணன்![]()
உங்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்![]()
தங்கள் செயல் சரியானதே! அதனை வரவேற்கிறேன். மிக்க நன்றி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உங்கள் யாழ்பாவாணன்
Re: நண்பர்கள் தின வாழ்த்துகள் நண்பர்களே!
அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
![நண்பர்கள் தின வாழ்த்துகள் நண்பர்களே! - Page 3 G2](https://2img.net/h/cdn3.tamilnanbargal.com/sites/default/files/gallery/4852/g2.jpg)
திரு மு.வரதராசனார் உரை
முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.
திரு மு.கருணாநிதி உரை
இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்.
திரு சாலமன் பாப்பையா உரை
பார்க்கும்போது மனம் மகிழாமல், முகம் மட்டுமே மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் பழகுவதே நட்பு.
திரு.பரிமேலழகர் உரை
முகம்நக நட்பது நட்பு அன்று – கண்டவழி அகமொழிய முகமாத்திரமே மலரும் வகை நட்குமது நட்பாகாது; நெஞ்சத்து அகம் நக நட்பது நட்பு – அன்பால் அகமும் மலர நட்குமதே நட்பாவது. (நெஞ்சின்கண் நிகழ்வதனை ‘நெஞ்சு’ என்றார்.இறந்தது தழீஇய எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. இதனான் இரண்டும் ஒருங்கே மலர வேண்டும் என்பது பெற்றாம்.)

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: நண்பர்கள் தின வாழ்த்துகள் நண்பர்களே!
பாலாஜி wrote:அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
திரு மு.வரதராசனார் உரை
முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.
திரு மு.கருணாநிதி உரை
இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்.
திரு சாலமன் பாப்பையா உரை
பார்க்கும்போது மனம் மகிழாமல், முகம் மட்டுமே மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் பழகுவதே நட்பு.
திரு.பரிமேலழகர் உரை
முகம்நக நட்பது நட்பு அன்று – கண்டவழி அகமொழிய முகமாத்திரமே மலரும் வகை நட்குமது நட்பாகாது; நெஞ்சத்து அகம் நக நட்பது நட்பு – அன்பால் அகமும் மலர நட்குமதே நட்பாவது. (நெஞ்சின்கண் நிகழ்வதனை ‘நெஞ்சு’ என்றார்.இறந்தது தழீஇய எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. இதனான் இரண்டும் ஒருங்கே மலர வேண்டும் என்பது பெற்றாம்.)
நட்புக்கு நல்விளக்கம்
நல்லிணக்கத்துடன்
நட்பைப் பேண
வழிகாட்டும் விளக்கவுரை!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உங்கள் யாழ்பாவாணன்
Re: நண்பர்கள் தின வாழ்த்துகள் நண்பர்களே!
நம் ஈகரை நண்பர்களுக்கு வாழ்துக்கள் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நம்பரே இல்லாத நண்பரை நண்பர் என்று சொல்லலாமா ?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நம்பரே இல்லாத நண்பரை நண்பர் என்று சொல்லலாமா ?
Re: நண்பர்கள் தின வாழ்த்துகள் நண்பர்களே!
yarlpavanan wrote:krishnaamma wrote:இரண்டு திரிகளியும் இணைத்து விட்டேன் யாழ்பாவாணன்
உங்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்![]()
தங்கள் செயல் சரியானதே! அதனை வரவேற்கிறேன். மிக்க நன்றி.
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நண்பர்கள் தின வாழ்த்துகள் நண்பர்களே!
ராஜு சரவணன் wrote:நம் ஈகரை நண்பர்களுக்கு வாழ்துக்கள்
நம்பரே இல்லாத நண்பரை நண்பர் என்று சொல்லலாமா ?
புரியலையே?
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
ஆமாம் .என்ன இது லேட்டா வந்து வாழ்த்து சொல்லறீங்க? என்றாலும் நன்றி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நண்பர்கள் தின வாழ்த்துகள் நண்பர்களே!
ராஜு சரவணன் wrote:நம் ஈகரை நண்பர்களுக்கு வாழ்துக்கள்
நம்பரே இல்லாத நண்பரை நண்பர் என்று சொல்லலாமா ?
நண்(ம்) பர் என்றும் சொல்லலாம்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: நண்பர்கள் தின வாழ்த்துகள் நண்பர்களே!
பூவன் wrote:ராஜு சரவணன் wrote:நம் ஈகரை நண்பர்களுக்கு வாழ்துக்கள்
நம்பரே இல்லாத நண்பரை நண்பர் என்று சொல்லலாமா ?
நண்(ம்) பர் என்றும் சொல்லலாம்
இதுக்கு தல என்ன சொல்லுறாரு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: நண்பர்கள் தின வாழ்த்துகள் நண்பர்களே!
ராஜு சரவணன் wrote:பூவன் wrote:ராஜு சரவணன் wrote:நம் ஈகரை நண்பர்களுக்கு வாழ்துக்கள்
நம்பரே இல்லாத நண்பரை நண்பர் என்று சொல்லலாமா ?
நண்(ம்) பர் என்றும் சொல்லலாம்
இதுக்கு தல என்ன சொல்லுறாரு
தல கொஞ்சம் வம்பா சொல்லுவார் பரவாயில்லையா ?
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 3 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நண்பர்கள் தின வாழ்த்துகள் .!
» அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்
» வாழ்த்துகள் நண்பர்களே.
» அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் நண்பர்களே...!
» நண்பர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|