Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Today at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதிய உணவு தயாரிக்கும் சமையலறைகள் ஆன்லைன் மூலம் கண்காணிப்பு
2 posters
Page 1 of 1
மதிய உணவு தயாரிக்கும் சமையலறைகள் ஆன்லைன் மூலம் கண்காணிப்பு
புதுடெல்லி: மதிய உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வயிற்று வலி, வாந்தி ஏற்படுவதாக பரவலாக புகார் எழுந்து வருகிறது.வடக்கு, கிழக்கு, தெற்கு ஆகிய 3 மாநகராட்சியின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் வயிற்று வலி ஏற்பட்டதாக கடந்த வாரம் புகார் கூறப்பட்டது.இந்நிலையில் தெற்கு மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக மதிய உணவு தயாரிக்கும் பணியை ஆன்லைனில் கண்காணிக்கும் திட்டம் நேற்று துவக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநில கல்வித்துறையின் கூடுதல் கமிஷனர் கிரன் தப்ரல், இயக்குனர் சுஷில் சிங், தெற்கு மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் சதீஷ் உபத்யாயா, துணை தலைவர் சத்யேந்தர் பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் நிலைக்குழுத் தலைவர் சதீஷ் உபத்யாயா பேசியதாவது:மதிய உணவு தயாரிக்கும் அனைத்து சமையலறைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் சமையலறையில் நடக்கும் அனைத்து வேலைகளும் கண்காணிக்கப்படும்.சத்துணவின் தரத்தையும், அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கலோரி, புரோட்டீன் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய ஊட்டச்சத்து நிபுணரை நியமிக்கும்படி மதிய உணவு தயாரிக்கும் பணியை மேற்கொண்டுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மதிய உணவு பிரச்னைகள், புகார்களை தெரிவிக்க புதிய ஹெல்ப்லைன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கல்வி இயக்குனர் சுஷில் சிங் பேசுகையில், மதிய உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளுக்கு விநியோகிக்கும் பணியில் உள்ளவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்துள்ளோம். சீல் வைத்த பின்னரே சமையலறையிலிருந்து உணவு பொருட் களை வெளியே கொண்டு செல்லும்படி தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
நன்றி: தினகரன்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மதிய உணவு தயாரிக்கும் சமையலறைகள் ஆன்லைன் மூலம் கண்காணிப்பு
ISKON எத்தனை லக்ஷம் குழந்தைகளுக்கு எத்தனை வருடங்களாக உணவளித்து வருகிறது...ஒரு நாள் தவறு நிகழ்ந்து இருக்குமா? அப்படி நடந்திருந்தால் இந்த மத்திய மாநில அரசுகள் என்ன ஆட்டம் போட்டிருப்பாங்க? இப்போ தப்பு அவங்க பேரில் என்றதும் இப்போ தான் மெல்ல .......முழித்துக்கொண்டு பரிசோதனை அது இது என்கிறார்கள்....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மதிய உணவு தயாரிக்கும் சமையலறைகள் ஆன்லைன் மூலம் கண்காணிப்பு
தகவலுக்கு நன்றி அம்மா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Similar topics
» தோசை ₹10... மதிய உணவு ₹15... ....
» சவூதியில் மதிய உணவு இலவசம்-அதிரடி அறிவிப்பு
» 1 ரூபாய்க்கு சுவையான மதிய உணவு
» பிரதமர் -முதல்வர் சந்திப்பு -மதிய உணவு
» ஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:
» சவூதியில் மதிய உணவு இலவசம்-அதிரடி அறிவிப்பு
» 1 ரூபாய்க்கு சுவையான மதிய உணவு
» பிரதமர் -முதல்வர் சந்திப்பு -மதிய உணவு
» ஐதராபாத்தில் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|