ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒன்றாக வாழ்ந்து ஒரே நாளில் இறந்த 100 வயது தம்பதி !

+2
Muthumohamed
krishnaamma
6 posters

Go down

ஒன்றாக வாழ்ந்து ஒரே நாளில் இறந்த 100 வயது தம்பதி ! Empty ஒன்றாக வாழ்ந்து ஒரே நாளில் இறந்த 100 வயது தம்பதி !

Post by krishnaamma Sat Aug 03, 2013 9:22 pm

ஒன்றாக வாழ்ந்து ஒரே நாளில் இறந்த 100 வயது தம்பதி ! Img1130803031_1_1

சவுதி அரேபியாவில் 100 வயது கணவர் மரணமடைந்த செய்தி கேட்டு, அவரை தூக்க முயற்சித்த 90 வயது ம்னைவி அவர் மார்பு மீது விழுந்து அதே இடத்தில் மரணமடைந்துள்ளார். 70 ஆண்டு காலம் திருமண வாழ்க்கை வாழ்ந்த தம்பதியின் அன்பு மெய் சிலிர்க்க வைக்கிறது.

சவுதி அரேபியாவில் உள்ள அபுலஹப் என்ற குக்கிராமத்தை சேர்ந்த 100 வயது முதியவர் கடந்த புதன் கிழமை மசூதிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வரும் வழியில் சுருண்டு விழுந்து மரணமடைந்தார்.

கணவரின் மரண செய்தி கேட்டு அவருடன் 70 ஆண்டுகள் தாம்பத்தியம் நடத்திய அவரது 90 வயது மனைவி பதறியடித்துக் கொண்டு அவர் விழுந்துக் கிடந்த இடத்திற்கு ஓடினார். கணவரின் பிரேதத்தை தூக்க முயற்சித்த அவர் பிரேதத்தின் மீது விழுந்து இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார்.

அபுலஹப் குக்கிராமத்தில் முதன்முதலாக குடியேறிய இந்த தம்பதியர் மகன்கள், மகள்கள், பேரன் - பேத்திகள், கொள்ளுப் பேரன் - கொள்ளுப் பேத்திகள், எள்ளுப் பேரன் - எள்ளுப் பேத்திகள் என புதியதொரு கிராமமாக சுமார் 200 வாரிசுகளை உருவாக்கி விட்டு மறைந்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இத்தம்பதியினரை அவர்களின் கொள்ளுப் பேரன்களில் ஒருவர் வந்து சந்தித்துள்ளார். அப்போது, அந்த முதியவர் 'எனது இறுதி நாட்கள் நெருங்கி விட்டதாக உணருகிறேன். இவ்வளவு நாள் என்னுடன் சேர்ந்து வாழ்ந்த என் மனைவியை போகும் போதும் என்னுடனே அழைத்துச் செல்ல ஆசைப்படுகிறேன்' என்று கூறியுள்ளார்.

அவர்கள் எவ்வளவு அன்பு, அரவணைப்பு, உண்மை, தியாகம் ஆகிய நற்குணங்களுடன் வாழ்ந்துள்ளனர் என்பதை இந்த மரணம் உறுதிபடுத்தி விட்டது. அவர்களின் வேண்டுதலை இறைவன் நிறைவேற்றி விட்டான் என நாதழுதழுக்க அந்த கொள்ளுப்பேரன் கூறினார்.

nandri : webdhuniyaa


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒன்றாக வாழ்ந்து ஒரே நாளில் இறந்த 100 வயது தம்பதி ! Empty Re: ஒன்றாக வாழ்ந்து ஒரே நாளில் இறந்த 100 வயது தம்பதி !

Post by krishnaamma Sat Aug 03, 2013 9:23 pm

Hats Off to Them நன்றி அன்பு மலர் அவர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒன்றாக வாழ்ந்து ஒரே நாளில் இறந்த 100 வயது தம்பதி ! Empty Re: ஒன்றாக வாழ்ந்து ஒரே நாளில் இறந்த 100 வயது தம்பதி !

Post by Muthumohamed Sun Aug 04, 2013 5:03 am

வாழ்ந்தால் இவர்களைப்போல் யோகமுள்ளவர்களாக வாழ வேண்டும்



ஒன்றாக வாழ்ந்து ஒரே நாளில் இறந்த 100 வயது தம்பதி ! Mஒன்றாக வாழ்ந்து ஒரே நாளில் இறந்த 100 வயது தம்பதி ! Uஒன்றாக வாழ்ந்து ஒரே நாளில் இறந்த 100 வயது தம்பதி ! Tஒன்றாக வாழ்ந்து ஒரே நாளில் இறந்த 100 வயது தம்பதி ! Hஒன்றாக வாழ்ந்து ஒரே நாளில் இறந்த 100 வயது தம்பதி ! Uஒன்றாக வாழ்ந்து ஒரே நாளில் இறந்த 100 வயது தம்பதி ! Mஒன்றாக வாழ்ந்து ஒரே நாளில் இறந்த 100 வயது தம்பதி ! Oஒன்றாக வாழ்ந்து ஒரே நாளில் இறந்த 100 வயது தம்பதி ! Hஒன்றாக வாழ்ந்து ஒரே நாளில் இறந்த 100 வயது தம்பதி ! Aஒன்றாக வாழ்ந்து ஒரே நாளில் இறந்த 100 வயது தம்பதி ! Mஒன்றாக வாழ்ந்து ஒரே நாளில் இறந்த 100 வயது தம்பதி ! Eஒன்றாக வாழ்ந்து ஒரே நாளில் இறந்த 100 வயது தம்பதி ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஒன்றாக வாழ்ந்து ஒரே நாளில் இறந்த 100 வயது தம்பதி ! Empty Re: ஒன்றாக வாழ்ந்து ஒரே நாளில் இறந்த 100 வயது தம்பதி !

Post by மாணிக்கம் நடேசன் Sun Aug 04, 2013 6:41 am

தம்பதியைப் பாரும் இந்த தம்பதியைப் பாரும் என்னும் பாடல்தான் நினைவுக்கு வருகிறது. இத்தம்பதிகளின் புகழ் எங்கும் பரவட்டும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஒன்றாக வாழ்ந்து ஒரே நாளில் இறந்த 100 வயது தம்பதி ! Empty Re: ஒன்றாக வாழ்ந்து ஒரே நாளில் இறந்த 100 வயது தம்பதி !

Post by krishnaamma Sun Aug 04, 2013 11:07 am

Muthumohamed wrote:வாழ்ந்தால் இவர்களைப்போல் யோகமுள்ளவர்களாக வாழ வேண்டும்

ஆமாம் முத்து புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒன்றாக வாழ்ந்து ஒரே நாளில் இறந்த 100 வயது தம்பதி ! Empty Re: ஒன்றாக வாழ்ந்து ஒரே நாளில் இறந்த 100 வயது தம்பதி !

Post by krishnaamma Sun Aug 04, 2013 11:08 am

மாணிக்கம் நடேசன் wrote:தம்பதியைப் பாரும் இந்த தம்பதியைப் பாரும் என்னும் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.  இத்தம்பதிகளின் புகழ் எங்கும் பரவட்டும்.

ஆமாம் மாமா புன்னகை படிக்கும்போதே அவர்களின் ஆழ்ந்த அன்பு புரிகிறது !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒன்றாக வாழ்ந்து ஒரே நாளில் இறந்த 100 வயது தம்பதி ! Empty Re: ஒன்றாக வாழ்ந்து ஒரே நாளில் இறந்த 100 வயது தம்பதி !

Post by ராஜா Sun Aug 04, 2013 11:13 am

இருவரும் இறைவன் திருவடி சேர பிரார்த்தனைகள்.

நம்ம ஊர்களில் கூட 50 , 60 வருடத்திற்கு மேல் சேர்ந்து வாழ்ந்தவர்கள் ஒருவர் இறந்துவிட்டால் அடுத்தவர் அடுத்த சில வாரங்களில் அல்லது மாதங்களில் இயற்கை எய்துவதை கண்டுருக்கிறேன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒன்றாக வாழ்ந்து ஒரே நாளில் இறந்த 100 வயது தம்பதி ! Empty Re: ஒன்றாக வாழ்ந்து ஒரே நாளில் இறந்த 100 வயது தம்பதி !

Post by அருண் Sun Aug 04, 2013 11:29 am

தம்பதியினரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஒன்றாக வாழ்ந்து ஒரே நாளில் இறந்த 100 வயது தம்பதி ! Empty Re: ஒன்றாக வாழ்ந்து ஒரே நாளில் இறந்த 100 வயது தம்பதி !

Post by சிவா Sun Aug 04, 2013 12:35 pm

தமிழ் சினிமாவில் இதுபோன்ற காட்சிகளைக் கண்டுள்ளேன்! ஆனால் இப்பொழுதுதான் இதுபோன்ற உண்மைச் சம்பவத்தைக் கேள்விப்படுகிறேன்!

இருவரின் ஆத்மாவும் சாந்தியடைந்து இறைவனடி சேர பிரார்த்திக்கிறேன்!


ஒன்றாக வாழ்ந்து ஒரே நாளில் இறந்த 100 வயது தம்பதி ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒன்றாக வாழ்ந்து ஒரே நாளில் இறந்த 100 வயது தம்பதி ! Empty Re: ஒன்றாக வாழ்ந்து ஒரே நாளில் இறந்த 100 வயது தம்பதி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னை: ஒன்றாக அமர்ந்து சீட்டு விளையாடிய 13 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று
» 88 வயது வரை வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்த ‘கஜராஜா’ யானை மரணம்
» மாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ...
» அதி வயது கூடிய அமெ. பெண்மணிகள் ஒரே நாளில் காலமானார்கள்
» 3 வயது குழந்தையை கற்பழித்தவருக்கு தூக்கு தண்டனை. மூன்றே நாளில் விசாரணையை முடித்து தீர்ப்பு கூறிய நீதிபதி.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum